Thursday, 14 May 2009

திருச்சி பதிவர் சந்திப்பு-படங்கள்!!

பத்துவருடம் பழகுவதும் ஒன்னுதான் ஒரு பதிவர் சந்திப்பு போவதும் ஒன்னுதான்!!

clip_image001அவ்வளவு நெருக்கம் ஏற்படுதுங்க. பொய்யில்லை. உண்மை!!

clip_image002ஓரளவு சிந்தனை ஒரே மாதிரி இருப்பது காரணமா !! ஆமா அதுதான் காரணமாக இருக்கும்!!

அகநாழிகை: பொறுப்பான அப்பா மாதிரி தோற்றம்! ப்ளாக் படங்களப் பார்த்ததை விட இளமையா இருக்காரு. clip_image003 முக்கா டவுசருதான் போடுவாரம்!!!!போட்டிருந்தார். ரொம்பநாளா பத்திரிக்கைகளில் எழுதுறாராம். பத்திரிக்கை அரசியல் பற்றியும் நல்லா பேசினார்.

கார்த்திகை பாண்டியன்: clip_image004 கவர்ச்சியா இருக்கார். துடிப்பான இளைஞர். கண்களில் ஆர்வமும் அன்பும்... clip_image005ஆஹா எந்த மகராசி கொடுத்துவைத்தாளோ? விண்ணப்பங்கள் ஏற்கப்படும்! ஆமாங்க.இன்னும் கால்கட்டு இல்லை. பலகுரல் மன்னன்!!! அப்படியே விஜயகாந்தை வைச்சு ஒரு சின்ன நிகழ்ச்சியே நடத்தீட்டார்.

இளங்கவி: காராசாரமான பேச்சு, நிறைய டெக்னிக்கலாக ப்ளாக் பற்றிப் பேசினார். clip_image006 புதுத் திரட்டி போன்றவற்றில் ரொம்ப ஆர்வம்..அவரோடு பேசினீங்க நேரம் போவதே தெரியாது. கைவசம் நிறையக்கதை வச்சிருக்கார்..வம்பு தும்புக்குப் போகாத!!.... நல்ல தம்பி!!!

சொல்லரசன்: அமைதி..அமைதி.. அமைதி.. இவர் நோ டென்ஷன் பார்ட்டி!! clip_image007 திருப்பூர் பனியன் எக்ஸ்போர்ட்டில் உள்ள லஞ்சம் வாங்காத ஒரே நேர்மையாளர்..நல்லா ரொம்ப ஈஸியா பழகினார்.

clip_image008ஞான்சேகரன். சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தார். தரைப்படை,கப்பற்படை எல்லாம் முடித்து விமானப்படை விமானக்கட்டுமானத்தில் இருக்கிறார். இவ்வளவு இருந்தும் அடக்கமாக இருக்கிறார். இவருக்கும் ,கமலுக்கும் தோதாகத்தான் இந்தப்பதிவர் சந்திப்பு...

clip_image009சொல்லரசன்: அமைதி..அமைதி.. அமைதி.. இவர் நோ டென்ஷன் பார்ட்டி!! திருப்பூர் பனியன் எக்ஸ்போர்ட்டில் உள்ள லஞ்சம் வாங்காத ஒரே நேர்மையாளர்..நல்லா ரொம்ப ஈஸியா பழகினார்.

ஞான்சேகரன். சிங்கப்பூரிலிருந்து வந்திருந்தார். clip_image010 தரைப்படை,கப்பற்படை எல்லாம் முடித்து விமானப்படை விமானக்கட்டுமானத்தில் இருக்கிறார். clip_image011 இவ்வளவு இருந்தும் அடக்கமாக இருக்கிறார். இவருக்கும் ,கமலுக்கும் தோதாகத்தான் இந்தப்பதிவர் சந்திப்பு..

மெல்போர்ன் கமல்: ஆஸ்திரேலிய வானொலி பகுதிநேர

அறிவிப்பாளர். clip_image012” கல்யாணந்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா” என்று

கல்யாணத்துக்கு வந்திருந்தார்.. ரொம்ப சாஃப்ட். மிகுந்த ஆர்வத்துடன்

இருந்தார்..

clip_image013அகநாழிகை:இள பின்க் நிற சட்டை,முக்கா பேண்ட்

மெல்போர்ன் கமல்:வெள்ளை ப்ளையின் சட்டை.

சொல்லரசன்:சந்தன சட்டை.

ஞானசேகரன்:கருஞ்சிவப்பு சட்டை

இளைய கவி:கண்ணாடி அணிந்திருப்பவர்!

கார்த்திகை பாண்டியன்:நீல பச்சைக் கோடுபோட்ட வெள்ளை பனியன்!

clip_image014படங்களை சுருக்கித்தந்துள்ளேன்!! மிச்சபடி படங்கள் அதனதன் இடத்தை அவையே தேர்ந்தெடுத்துக்கொண்டன!!! என் கண்ட்ரோலில் அவை இல்லை!!!

43 comments:

அபுஅஃப்ஸர் said...

கலக்கல தேவா சார்

நல்ல அறிமுகங்கள்

எங்கே மருத்துவரை பேஷன்ட் மட்டும்தான் பார்க்கனும் பிளாக்கர்ஸ் எல்லாம் நோவா.....

வாழ்த்துக்கள்

வால்பையன் said...

//வம்பு தும்புக்குப் போகாத!!.... நல்ல தம்பி!!!//

அப்படின்னு அங்க வந்து நடிச்சானா?

ப்ளாக்குல வெட்டி வம்புன்னாலே அது இளையகவியால தான் நடந்திருக்கும்!

நையாண்டி நைனா said...

present sir...

Anonymous said...

நல்ல அறிமுகங்கள்

ஜுர்கேன் க்ருகேர்..... said...

பார்த்தேன்...ரசித்தேன் ...
பகிர்வுக்கு நன்றி

ஆயில்யன் said...

//வால்பையன் said...
//வம்பு தும்புக்குப் போகாத!!.... நல்ல தம்பி!!!//

அப்படின்னு அங்க வந்து நடிச்சானா?

ப்ளாக்குல வெட்டி வம்புன்னாலே அது இளையகவியால தான் நடந்திருக்கும்!
//

ரிப்பிட்டேய்ய்ய்ய் :)))

@ வாலு

பார்ட்டீ போய் நல்லாவே நடிச்சிருக்கு போல :))))

நிலாவும் அம்மாவும் said...

நல்ல அறிமுகங்கள்..

குடுத்து வச்ச ஆசாமிகள் நீங்க எல்லாம் வாழ்த்துக்கள்

vinoth gowtham said...

அகநாழிகை சார், ஞானசேகரன் சார் இவங்க ரெண்டு பெரும் ப்ளாக் போட்டோல பாத்து இருக்கேன்..

கார்த்தி தான் எப்படி இருக்கார்னு பாக்கனும்னு ஒரு ஆவல்..மனிதர் பதில்களியே அவரோடைய அன்பு தெரியும்..சொன்ன மாதிரி பெண் கொடுத்து வைத்தவள்..

சொல்லரசன், அன்பு, கமல் இவங்கள பத்தி தெரிஞ்சிக்கிட்டேன்..

ஆமாம் நீங்க நைசா நழுவிட்டிங்களா உங்க போட்டோ எங்கே..

Anonymous said...

எல்லார் படமும் இப்பதான் பார்க்க கிடைத்தது!
நல்ல ஆறிமுகம்!

ஆதவா said...

கிட்டத்தட்ட எல்லோரையுமே போட்டோவில் பார்த்திருக்கிறேன். உங்களைத் தவிர.... எஸ்கேப் ஆயிட்டீங்களே!

ஆதவா said...

வரமுடியாத வருத்தம் இன்னமும் இருக்கிறது!!!!

விஷ்ணு. said...

// பத்துவருடம் பழகுவதும் ஒன்னுதான் ஒரு பதிவர் சந்திப்பு போவதும் ஒன்னுதான் //

சூப்பரு.

Suresh said...

படமும் அருமை மச்சான் ... அதுக்கு ஏத்த கமெண்டும் அருமை.. ஆமா உஙன் புகைபடம் போடுங்க டாக்டர்

அப்புறம் இளங்கவி நம்பர் வேணும் ... கொஞ்சம் மெயில் பண்ணுங்க

Suresh said...

உங்க புகைப்படம் கண்ணாடியில் தெரியுதே ;)

Suresh said...

//கார்த்திகை பாண்டியன்: [Photo] கவர்ச்சியா இருக்கார். //

மச்சான் ஏதோ நமீதா இண்ட்ரோ மாதிரி சொல்லுறிங்க அழகா இருந்தார் சொல்ல்லுங்க ;)

Suresh said...

.//வம்பு தும்புக்குப் போகாத!!.... நல்ல தம்பி!!!/

நம்பிட்டோம்

thevanmayam said...

டாக்டர் கருப்பு பிளேயின் சட்டை யா ?///

சக்கரை சுரேசு சி.பி.ஐ யில் வெலையில் எதுவும்......? படா கில்லேடி அப்போய்!!!

thevanmayam said...

கிட்டத்தட்ட எல்லோரையுமே போட்டோவில் பார்த்திருக்கிறேன். உங்களைத் தவிர.... எஸ்கேப் ஆயிட்டீங்களே///

என் கேமெரா என்னை எடுக்கவில்லை!!

thevanmayam said...

வினோத்& ஆதவா !! என் போட்டோ மக்கள் போடுவாங்க!!

கார்த்திகைப் பாண்டியன் said...

படங்கள் எல்லாம் நல்லா வந்திருக்கு தேவா சார்..

//கவர்ச்சியா இருக்கார்.//

இது கொஞ்சம் ஓவர்..

//ஆஹா எந்த மகராசி கொடுத்துவைத்தாளோ? விண்ணப்பங்கள் ஏற்கப்படும்! //

ரொம்ப நன்றி..:-)சீக்கிரமா அப்ளை பண்ணுங்கப்பா..

thevanmayam said...

//வால்பையன் said...
//வம்பு தும்புக்குப் போகாத!!.... நல்ல தம்பி!!!//

அப்படின்னு அங்க வந்து நடிச்சானா?

ப்ளாக்குல வெட்டி வம்புன்னாலே அது இளையகவியால தான் நடந்திருக்கும்!
//

ரிப்பிட்டேய்ய்ய்ய் :)))

@ வாலு

பார்ட்டீ போய் நல்லாவே நடிச்சிருக்கு போல :))))///

பார்ட்டி!! நடிகர் திலகமுங்கோ!!!

thevanmayam said...

கலக்கல தேவா சார்

நல்ல அறிமுகங்கள்

எங்கே மருத்துவரை பேஷன்ட் மட்டும்தான் பார்க்கனும் பிளாக்கர்ஸ் எல்லாம் நோவா.....

வாழ்த்துக்கள்//

என் போட்டோ வருது அபு!!

thevanmayam said...

ஜூர்கேன்,நையாண்டி,கடையம் ஆனந்த்,கவின் மிக்க நன்றி மக்கா!!

thevanmayam said...

//வம்பு தும்புக்குப் போகாத!!.... நல்ல தம்பி!!!//

அப்படின்னு அங்க வந்து நடிச்சானா?

ப்ளாக்குல வெட்டி வம்புன்னாலே அது இளையகவியால தான் நடந்திருக்கும்!///

வாலுக்கும் இளசுக்கும் நல்ல பொருத்தம் சாமி!!!

"அகநாழிகை" said...

படங்களைவிட பதிவு அருமை.

இதனால் சகலமானவருக்கும்
அறிவிப்பது என்னவென்றால்...

என்னால் எடுக்கப்பட்ட பதிவர் தேவன்மாயம் படங்கள் எனது பதிவில் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது.
நெரிசலை தவிர்க்க பதிவிட்டவுடன்
டாக்டரை பார்த்து களிக்க அன்புடன் அழைக்கிறேன்.

வாலிப வயோதிக அன்பர்களே...
பிரபல டாக்டர் தேவன்மாயம் விஜயம்


‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

வண்ணத்துபூச்சியார் said...

பதிவிற்கும் படங்களுக்கும் நன்றி.

வாழ்த்துகள்.

Rajeswari said...

எல்லோரையும் பார்த்துட்டேன்.தேவா சார் ,நீங்க கருப்பு சட்டையா???

போட்டோ அனைத்தும் கலக்கல்.பொறாமையா இருக்கு.(யாராவது பெண் பதிவர் சந்திப்புக்கு அழைப்பு விடுங்களேன்ப்பா!)

உமா said...

புகைப்படம் போட்டு நண்பர்களையெல்லாம் அறிமுகப்படுத்திவிட்டீர்கள்,எல்லாருடைய பதிவையும் பார்த்திருக்கிறோம். படங்களையும் பார்த்தது மகிழ்ச்சி. அறிமுகத்திற்கு நன்றி.

தீப்பெட்டி said...

படங்கள் எல்லாம் அருமை..

உமா said...

உங்கள் பிளாக் lauout ல் சென்று புகைப்படங்களை slide show ஆக போடலாமே?.

குடந்தைஅன்புமணி said...

படமும் கமெண்டும் அருமை. பதிவில் சில கமெண்ட்கள் திரும்ப திரும்ப வந்துள்ளது. கவனியுங்க தேவா சார்... உங்க படத்தை இன்று மாலை அகநாழிகை பதிவில் பார்க்கலாமாமே! கார்த்திக்குக்கு அட்டவான்ஸ் வாழ்த்துகள்!

ஆ.முத்துராமலிங்கம் said...

படத்தோடு பதிவிட்டு சந்திப்பை பகிரந்து கொண்டதற்கு மிக்க நன்றி தேவன் சார்.

குமரை நிலாவன் said...

கலக்கல தேவா சார்

குமரை நிலாவன் said...

கார்த்தி தான் எப்படி இருக்கார்னு பாக்கனும்னு ஒரு ஆவல் இருந்தது

அப்புறம் தேவா சார்

உங்க போட்டோ எங்கே..

cheena (சீனா) said...

நல்லாருக்கு படமெல்லாம் தேவா

யார் யாரு - சரியாத்தெரில

ம்ம்ம்ம்ம்

அடுத்த சந்திப்பு மதுரை தானாம்

டக்ளஸ்ஸ் - கா.பா எல்லாம் வராங்களாம்

வந்து கலக்கிட்டுப் போங்க

சொல்லரசன் said...

படமும் செய்தியும் அருமை டாக்டர்,
இலவச மருத்துவ ஆலோசனைக்கு நன்றிங்கோ.

வேத்தியன் said...

சந்திப்பு நன்றாக நடந்ததற்கு வாழ்த்துகள்...

படங்கள் எல்லாம் அருமை...

ஆமா, உங்க படத்தயும் போடலாமே??
:-)

இளைய கவி said...

// thevanmayam said...
//வம்பு தும்புக்குப் போகாத!!.... நல்ல தம்பி!!!//

அப்படின்னு அங்க வந்து நடிச்சானா?

ப்ளாக்குல வெட்டி வம்புன்னாலே அது இளையகவியால தான் நடந்திருக்கும்!///

வாலுக்கும் இளசுக்கும் நல்ல பொருத்தம் சாமி!!!

14 May 2009 20:42
//

வால் சொல்றத எல்லாம் சீரியசா எடுத்துக்க கூடாது. நல்லது செய்ய வந்த காந்திய சுட்டு கொண்ண நாடு தான அப்படி தான் பேசுவானுங்க..

Sinthu said...

Hw did I miss it by not seeing this post?
Dheva anna, U didn't send this link..Y anna?

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் தேவாசார்,
உங்களை சந்திததில் மகிழ்ச்சி..
படங்கள் கலக்கல்தான்..

நர்சிம் said...

திருச்சி வரவேண்டி இருக்கு..

மின்னுது மின்னல் said...

வாழ்த்துக்கள் !!!

kavi said...

unga yar pathium theriyathu. just tamilmanam site a visit panninen. bloggers meet interesting a irunthuchu. kaarthigai pandiya avangala keelvi patirukken.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory