Thursday, 3 September 2009

ஒரு இளைஞனுக்கு இப்படி நடக்கலாமா?

ஒரு இளைஞனுக்கு கண்ணால் பார்க்க முடியாத கொடுமை நடந்திருக்கு!!

அதுவும் நம்ம நாட்டில்!!

கீழே போகவும்!!

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

:

:

:

:

:

:

.

 

இது யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம்!! பதிவுலக மனமதன்கள் உஷார்!!! உஷர்!!!

45 comments:

கதிர் - ஈரோடு said...

இஃகிஃகி

பன்றி காய்ச்சலுக்கு அடுத்து
இதுக்கு பயந்து ஓடனுமா?

கோவி.கண்ணன் said...

என்ன நடந்தது ஒண்ணும் புரியல

Anonymous said...

ரொம்ப ரவுசு பண்ணறவங்க எல்லாரையும் அண்ணனாக்கீடுவோமில்ல :)

Anonymous said...

//கோவி.கண்ணன் said...

என்ன நடந்தது ஒண்ணும் புரியல//

ஆவ்வ்வ்வ்வ், ராக்கி கட்டறாங்க அத்தினி பொண்ணுங்களும். நிசமாவே புரியலையா

பிரியமுடன்...வசந்த் said...

:)

:)

நம்மகிட்டயெல்லாம் இது நடக்காது சார் அப்டியே நடக்கணுன்னு இருந்துச்சுன்னா கைய எடுத்துடுவோம்ல......

Anonymous said...

ஐய்யோ அரசாங்கம் இதுக்கு கூடவா தக்க நடவடிக்கை எடுக்கவில்லை...;(

அகல் விளக்கு said...

அச்சச்சோ.........

அவருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...

முனைவர்.இரா.குணசீலன் said...

அடப் பாவமே!!!

வால்பையன் said...

ரொம்ப கஷ்டம்!


டாக்டர், அப்பப்ப மொக்கை போடுவது நல்லாத்தான் இருக்கு!

க.பாலாஜி said...

என்ன கொடுமை சார் இது...ஒரு இளைஞன் எதெதுக்குல்லாம் பயப்பட வேண்டிருக்கு...

வழிப்போக்கன் said...

கயிறு வங்குபவருக்கு பக்கத்திலிருப்பவர் ரொம்ப நேரமா ஏதோ பாத்துகிட்டிருக்கார்....
:)))

தேவன் மாயம் said...

கதிர் - ஈரோடு said...
இஃகிஃகி

பன்றி காய்ச்சலுக்கு அடுத்து
இதுக்கு பயந்து ஓடனுமா//


இஃகி இஃகி!!

தேவன் மாயம் said...

கோவி.கண்ணன் said...
என்ன நடந்தது ஒண்ணும் புரியல!///


பச்ச மண்ணா சார் நீங்க!!

தேவன் மாயம் said...

சின்ன அம்மிணி said...
ரொம்ப ரவுசு பண்ணறவங்க எல்லாரையும் அண்ணனாக்கீடுவோமில்ல :)

03 September 2009 20:27///

ஆஹா!! அந்த கோஷ்டியா நீங்க!!

தேவன் மாயம் said...

பிரியமுடன்...வசந்த் said...
:)

:)

நம்மகிட்டயெல்லாம் இது நடக்காது சார் அப்டியே நடக்கணுன்னு இருந்துச்சுன்னா கைய எடுத்துடுவோம்ல..///

நம்ம கையைத்தானே!!

தேவன் மாயம் said...

தமிழரசி said...
ஐய்யோ அரசாங்கம் இதுக்கு கூடவா தக்க நடவடிக்கை எடுக்கவில்லை...;(

03 September 2009 21:14///

அரசாங்கம் எதைத்தான் கவனிக்கும்!!

தேவன் மாயம் said...

அகல் விளக்கு said...
அச்சச்சோ.........

அவருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்//

நடந்து போச்சு!! இனிஎன்ன செய்வது!!

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

தேவன் மாயம் said...

முனைவர்.இரா.குணசீலன் said..

--------------------------.
அடப் பாவமே!!!//

அவன் விதி!!

----------------------------------

03 September 2009 21:45


வால்பையன் said..
_______________________
.
ரொம்ப கஷ்டம்!//

டாக்டர், அப்பப்ப மொக்கை போடுவது நல்லாத்தான் இருக்கு!///


மொக்கையில்லாட்டி மேட்டர் ரொம்ப சீரியஸாயிடுமே!!

03 September 2009 22:44

தேவன் மாயம் said...

க.பாலாஜி said...
என்ன கொடுமை சார் இது...ஒரு இளைஞன் எதெதுக்குல்லாம் பயப்பட வேண்டிருக்கு...
///

இதுக்கு விடிவே இல்லையா!!
03 September 2009 22:46

தேவன் மாயம் said...

வழிப்போக்கன் said...
கயிறு வங்குபவருக்கு பக்கத்திலிருப்பவர் ரொம்ப நேரமா ஏதோ பாத்துகிட்டிருக்கார்....
:)))///

மெய்மறந்து போய் நிக்கிறார்!!

Anbu said...

நல்லவேலை எனக்கு நடக்கலை

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

ஐயோ பாவமைய்யா!

அவனுக்கு இத்தனை சகோதரியா!?

இய‌ற்கை said...

:-)))))))))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

கோவி.கண்ணன் said...
என்ன நடந்தது ஒண்ணும் புரியல//

பாவம் கோவியார்!

அவ்ருக்கு எடுத்துச் சொல்லுங்கப்பா!

- இரவீ - said...

ஐயோ பாவம்...!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

எததனை ராக்கம்மாக்கள் ராக்கி கட்டி விடுராங்க...!

இந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாது.

பாவி மக்கா இந்த அப்பாவிய இந்த கொடுமைப் படுத்தலாமா?

அபச்சாரம்...! அபச்சாரம்...!

- இரவீ - said...

//அகல் விளக்கு said...

அச்சச்சோ.........

அவருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்...//

repeatteeei....

நாஞ்சில் நாதம் said...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

SASee said...

nalla sagodhara pasam sir
varawetkapada vendiya vidayam. suuuuuuuuuuuuuuuuuuuper

இராகவன் நைஜிரியா said...

இஃகி... இஃகி...

ஆமாங்க உலக மகா கொடுமைங்க இது..

’டொன்’ லீ said...

?????

குடந்தை அன்புமணி said...

என்ன கொடுமை சார் இது.

நல்ல வேளை இந்த வழிமுறைகள் நம்ம வழக்கத்தில் இல்லை.

குமரை நிலாவன் said...

ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
நல்லவேலை எனக்கு நடக்கலை

சுந்தர் said...

நல்ல வேளை! நம்ம ஊர்ல இன்னும் இந்த பழக்கம் வளரல ! தப்பிச்சோம் .

கனககோபி said...

ஆயுள் தண்டனைய விட கொடுமையானதோ???

நட்புடன் ஜமால் said...

யாரும் விரும்பி ஏற்றுகொள்வது போல் தெரியலையே

எனக்கு குடுங்க சகோதரிகளே ...

கார்த்திக் பிரபு said...

very old friend :)

http://gkpstar.googlepages.com/

லவ்டேல் மேடி said...

அடங்கொன்னியா... !! தலைவரே.... இந்த மச்சானோட அட்ராஸ் குடுங்க....

அப்புறம் மத்தவங்க அட்ரஸ கலக்ட் பண்ணிக்கலாம்....!!!

பட்டிக்காட்டான்.. said...

என்ன கொடும சார் இது..??!!

S.A. நவாஸுதீன் said...

ரக்‌ஷாபந்தன் / காதலர்தினம் ரெண்டும் ஒரே நாளில் வந்தால் என்னாகும் டாக்டர்?

S.A. நவாஸுதீன் said...

லவ்டேல் மேடி said...

அடங்கொன்னியா... !! தலைவரே.... இந்த மச்சானோட அட்ராஸ் குடுங்க....

அப்புறம் மத்தவங்க அட்ரஸ கலக்ட் பண்ணிக்கலாம்....!!!

ஹா ஹா ஹா. சூப்பர்

மங்களூர் சிவா said...

:))))

சிங்கக்குட்டி said...

நீ கலக்கு மச்சி ...
உண்மைல எனக்கு 17 ராக்கி வந்தது 2002 டெல்கில :-))

cheena (சீனா) said...

பயலோட வருத்தம் மூஞ்சிலேயே தெரியுது

அன்பு ரொம்ப வருத்தப்படறானே - அவனுக்கு நல்ல வேளை இது நடக்கலியாம் - சிவகாசிலே வேற என்ன நடக்குது

ம்ம்ம் டாக்டரும் அப்பப்ப இப்படியும் எழுதறாரு

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory