தமிழ்ப் பெருங்கடலில் நான் ஒரு துளி!
அன்பின் வலைச் சகோதர சகோதரிகளே!!!
உங்கள் அனைவருக்கும் என்
புனித பக்ரீத் நல்வாழ்த்துக்கள்!!
இன்று நம்ம வீட்டிலும் பிரியாணிதான்!!
தமிழ்த்துளி தேவா.
நன்றி தேவன் மாயம்,ஒரே ஒரு தகவல் மட்டும் பக்ரீத் என்பது சரியான பதம் அல்ல.பகறா என்றால் ஆடு மாடுஈத் என்றால் பெருநாள்இது பொருந்தாது என்றே நினைக்கிறேன்,ஆகையால் ஈதுல் அத்ஹா அல்லது தியாகத் திருநாள் என்பதே சரிஎன்றாலும், உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறேன்பிரியாணிக்கு தாழிச்சா உண்டா?
எனது வாழ்த்துக்களும் அன்பரே...
ஈத் முபாரக்...
அனைத்து இசுலாமியத் தோழர்களுக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்
வாழ்த்துக்களுக்கு நன்றி தேவா !!!பிரியாணியா ?? அசத்துங்க.!!!
ஈத் முபாரக்..
இது தான் மத நல்லினக்கம்ங்கிறது..... மனப்பூர்வமான வாழ்த்துக்கள் உங்களுக்கும், நம் சகோதரர்களுக்கும்.எனக்குத் தெரியும் மருத்துவரே....நம்ம பனங்குடியில எல்லோரும் எப்படி ஒரே சொந்தமா இருக்கம்னு....பிரியாணி கொஞ்சம் பார்சல் அனுப்புங்களே!
Blogger nagoreismail said... நன்றி தேவன் மாயம், ஒரே ஒரு தகவல் மட்டும் பக்ரீத் என்பது சரியான பதம் அல்ல. பகறா என்றால் ஆடு மாடு ஈத் என்றால் பெருநாள் இது பொருந்தாது என்றே நினைக்கிறேன்,ஆகையால் ஈதுல் அத்ஹா அல்லது தியாகத் திருநாள் என்பதே சரி என்றாலும், உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறேன் பிரியாணிக்கு தாழிச்சா உண்டா?//தயிர் வெங்காயம்தான்! தாளிச்சா லேது!!
மிக்க நன்றி நண்பர்களே!!
ரோஸ்விக் said... இது தான் மத நல்லினக்கம்ங்கிறது..... மனப்பூர்வமான வாழ்த்துக்கள் உங்களுக்கும், நம் சகோதரர்களுக்கும். எனக்குத் தெரியும் மருத்துவரே....நம்ம பனங்குடியில எல்லோரும் எப்படி ஒரே சொந்தமா இருக்கம்னு.... பிரியாணி கொஞ்சம் பார்சல் அனுப்புங்களே!///ஆச்சரியம்!! பனங்குடி எப்படித்தெரியும் நண்பா!
மிக்க நன்றி நண்பரே!
//இன்று நம்ம வீட்டிலும் பிரியாணிதான்!!//தேவன் சார்... மின்னஞ்சலில் அனுப்பமுடியுமா? கொஞ்சம் முயற்சி பன்னுங்கோ!!!!
எங்களுக்கெல்லாம் பிரியாணி தர மாட்டீங்களா? எங்க வீட்டில இன்னிக்கி சாம்பார் :(
நண்பர்கள் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள் :-)அட பிரியாணி போச்சே :-)
வாழ்த்துக்கள் நண்பரே.பிரியாணி அசத்துங்கள்.... நன்றி. ஜியா
பெருநாள் வாழ்த்துக்கு மிகுந்த நன்றி தேவன்மாயம் சார்.
Post a Comment
16 comments:
நன்றி தேவன் மாயம்,
ஒரே ஒரு தகவல் மட்டும்
பக்ரீத் என்பது சரியான பதம் அல்ல.
பகறா என்றால் ஆடு மாடு
ஈத் என்றால் பெருநாள்
இது பொருந்தாது என்றே நினைக்கிறேன்,ஆகையால் ஈதுல் அத்ஹா அல்லது தியாகத் திருநாள் என்பதே சரி
என்றாலும், உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
பிரியாணிக்கு தாழிச்சா உண்டா?
எனது வாழ்த்துக்களும் அன்பரே...
ஈத் முபாரக்...
அனைத்து இசுலாமியத் தோழர்களுக்கும் தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்
வாழ்த்துக்களுக்கு நன்றி தேவா !!!
பிரியாணியா ?? அசத்துங்க.!!!
ஈத் முபாரக்..
இது தான் மத நல்லினக்கம்ங்கிறது..... மனப்பூர்வமான வாழ்த்துக்கள் உங்களுக்கும், நம் சகோதரர்களுக்கும்.
எனக்குத் தெரியும் மருத்துவரே....நம்ம பனங்குடியில எல்லோரும் எப்படி ஒரே சொந்தமா இருக்கம்னு....
பிரியாணி கொஞ்சம் பார்சல் அனுப்புங்களே!
Blogger nagoreismail said...
நன்றி தேவன் மாயம்,
ஒரே ஒரு தகவல் மட்டும்
பக்ரீத் என்பது சரியான பதம் அல்ல.
பகறா என்றால் ஆடு மாடு
ஈத் என்றால் பெருநாள்
இது பொருந்தாது என்றே நினைக்கிறேன்,ஆகையால் ஈதுல் அத்ஹா அல்லது தியாகத் திருநாள் என்பதே சரி
என்றாலும், உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறேன்
பிரியாணிக்கு தாழிச்சா உண்டா?//
தயிர் வெங்காயம்தான்! தாளிச்சா லேது!!
மிக்க நன்றி நண்பர்களே!!
ரோஸ்விக் said...
இது தான் மத நல்லினக்கம்ங்கிறது..... மனப்பூர்வமான வாழ்த்துக்கள் உங்களுக்கும், நம் சகோதரர்களுக்கும்.
எனக்குத் தெரியும் மருத்துவரே....நம்ம பனங்குடியில எல்லோரும் எப்படி ஒரே சொந்தமா இருக்கம்னு....
பிரியாணி கொஞ்சம் பார்சல் அனுப்புங்களே!///
ஆச்சரியம்!! பனங்குடி எப்படித்தெரியும் நண்பா!
மிக்க நன்றி நண்பரே!
//இன்று நம்ம வீட்டிலும் பிரியாணிதான்!!//
தேவன் சார்... மின்னஞ்சலில் அனுப்பமுடியுமா? கொஞ்சம் முயற்சி பன்னுங்கோ!!!!
எங்களுக்கெல்லாம் பிரியாணி தர மாட்டீங்களா? எங்க வீட்டில இன்னிக்கி சாம்பார் :(
நண்பர்கள் அனைவருக்கும் பெருநாள் வாழ்த்துக்கள் :-)
அட பிரியாணி போச்சே :-)
வாழ்த்துக்கள் நண்பரே.
பிரியாணி அசத்துங்கள்....
நன்றி. ஜியா
பெருநாள் வாழ்த்துக்கு மிகுந்த நன்றி தேவன்மாயம் சார்.
Post a Comment