Monday, 13 April 2009

அழகான விளையாட்டு வீராங்கனைகள்!!

திறமையும் அழகும் ஒன்று சேராது என்று சொல்வார்கள்!!

பழமொழிகள் மாறும் காலமிது!!

திறமை, அழகு மட்டுமின்று பணமும் ஒன்று சேரும் காலம் இது!!

அத்தகைய விளையாட்டு நட்சத்திரங்களைப் பார்ப்போம்!!

1.அலெக்ஸாண்ட்ரோ ஆர்லண்டோ- கனடா

கனடா நாட்டில் பிறந்து வளர்ண்டவர் இவர். ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை!! டொரொண்டொ பல்கலைக்க்ழகத்தில் பொருளியல் படிக்கிறார்.

2.மரியா ஷரபோவா- ரஷ்யா

இவரைப்பற்றி சொல்லவேண்டுமா என்ன? அனைவரும் அறிந்த இந்தப் டென்னிஸ் புயல் உருவானது ரஷியாவில்.

 

3.ரீடா (Rita Dravucz – Hungary)

நீரில் விளையாடும் போலோ விளையாட்டு வீரங்கனை!! இவர் விளையாடும்போது விரல் உடைந்து,கை எலும்பு உடைந்து கஷ்டப் பட்டார். ஹங்கேரி நாட்டைச் சேர்ந்தவர்!!

4.ALONA BONDARENKO UKRAINE- அலோனா

உக்ரைனில் பிறந்த அலோனா டென்னிஸ் ஒற்றயர், இரட்டையர் பிரிவுகளில் ஆடுகிறார்!

டென்னிஸ் இப்படியா ஆடுவது!! எப்படியோ நல்லா ஆடினா சரிதான்!!( எப்படி ஆடினாலும் நாங்க பாப்போம்ல).

5.அமெண்டா பெர்ட்- அமெரிக்கா

இவர் தண்ணீர் தேவதை!! நீச்சலில் அமெரிக்காவுக்காக போட்டியிடுபவர்! பத்திரிக்கை மாடலாகவும் விளங்குகிறார்.  

தனது 14 வது வயதிலேயே புகழ் பெற ஆரம்பித்தார். பதக்கம் வாங்கும்போது தன் டெட்டிபேர் கரடி பொம்மையை கையில் கொண்டு பதக்கப் படியில் நின்றிருக்கிறார்..

இதுவே போதும்.. மிச்சம் பிறகு பார்ப்போம்!!

29 comments:

MayVee said...

kadaSI photo super ah irukku....
morning la ippadi panna eppadinga ....

MayVee said...

ada....

gk matter ellam irukka...
sorry naan athai parkka villai

thevanmayam said...

said...

kadaSI photo super ah irukku....
morning la ippadi panna eppadinga///

10 ன்னு போட்டு 5 ஆக குறைத்து இருக்கேன் சாமி!!

thevanmayam said...

ada....

gk matter ellam irukka...
sorry naan athai parkka villai///

இதுக்கெல்லாம் சாரி வேணாம் மேவி!

மிக்க நன்றி!1

வெங்கடேசன் said...

ஐயோ ஒன்னுக்கு ஒன்னு சூப்பர் . லைட்டா ஆரம்பிச்சு அப்படியே போயி கடசியா அப்படியா நிறுத்துறது ?அதுக்கு மேல போவீனாமா?

வால்பையன் said...

கடைசி போட்டோவுல இருக்குற அம்மணி எப்பவுமே நீச்சல் உடை தான் அணிந்திருப்பாங்களா?

thevanmayam said...

ஐயோ ஒன்னுக்கு ஒன்னு சூப்பர் . லைட்டா ஆரம்பிச்சு அப்படியே போயி கடசியா அப்படியா நிறுத்துறது ?அதுக்கு மேல போவீனாமா///

மேலே போற்து தப்பு!!

தமிழ்நெஞ்சம் said...

Super Collection

thevanmayam said...

Super Collection///

நன்றி தமிழ் நெஞ்சம்!!

thevanmayam said...

கடைசி போட்டோவுல இருக்குற அம்மணி எப்பவுமே நீச்சல் உடை தான் அணிந்திருப்பாங்களா?//

இந்த விபரம் தெரியலயே

அபுஅஃப்ஸர் said...

மருத்துவரய்யா இப்படியெல்லாம் படங்களை போட்டு எங்க மனசை.... ஹூம் ஹூம்

ராஜ நடராஜன் said...

இருக்குற வெயிலோட சூடு பத்தாதுன்னு நீங்க வேற:)

thevanmayam said...

மருத்துவரய்யா இப்படியெல்லாம் படங்களை போட்டு எங்க மனசை.... ஹூம் ஹூம்///
உங்கள் மனசை புண்படுத்தி விட்டார்களா?
அவர்கள் ஒருபாவமும் அறியாதவர்கள்!

thevanmayam said...

இருக்குற வெயிலோட சூடு பத்தாதுன்னு நீங்க வேற:)//

ஜூடு அதிகமா அங்கே!!

Senthil said...

u missed gabriela sabatini

good post

thevanmayam said...

u missed gabriela sabatini

good post///

thank you!!

வேத்தியன் said...

சாரே அந்த மூனாவது, கடைசி படம்....
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.............

ஏன் சாரே???
இன்னைக்கு இரவு துக்கமும் வராது...
இப்ப சந்தோஷமா???

thevanmayam said...

சாரே அந்த மூனாவது, கடைசி படம்....
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.............

ஏன் சாரே???
இன்னைக்கு இரவு துக்கமும் வராது...
இப்ப சந்தோஷமா???///

வேத்தியன் புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

’டொன்’ லீ said...

இதில் சிலபேர் பிளேபோய்க்கு கூட போஸ் கொடுத்துள்ளனர் :-)

குமரை நிலாவன் said...

நல்லா இருக்கு தேவா சார்


நம்ம கடை பக்கம்
வந்துட்டு போங்க
மொக்கையா தான் எழுதுறேன்
நீங்க எல்லாம் பாத்துட்டு
சொன்னா தான நல்லா எழுத முயற்சி
செய்வோம்

cheena (சீனா) said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் - படமெல்லாம் அருமை - பாத்துக்கிட்டே இருக்கலாம் - மீதம் ஐந்தையும் தனி மடலில் அனுப்பலாமே

//எப்படி ஆடினாலும் நாங்க பாப்போம்ல). //

ஆடலேன்னாலும் நாங்க பாப்போம்ல

thevanmayam said...

இதில் சிலபேர் பிளேபோய்க்கு கூட போஸ் கொடுத்துள்ளனர் :-//

டொன் லீ க்கு தெரியாதது உண்டா?

thevanmayam said...

நல்லா இருக்கு தேவா சார்


நம்ம கடை பக்கம்
வந்துட்டு போங்க
மொக்கையா தான் எழுதுறேன்
நீங்க எல்லாம் பாத்துட்டு
சொன்னா தான நல்லா எழுத முயற்சி
செய்வோம்///

கட்டாயம் வருகிறேன்!!

thevanmayam said...

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் - படமெல்லாம் அருமை - பாத்துக்கிட்டே இருக்கலாம் - மீதம் ஐந்தையும் தனி மடலில் அனுப்பலாமே

//எப்படி ஆடினாலும் நாங்க பாப்போம்ல). //

ஆடலேன்னாலும் நாங்க பாப்போம்ல///

யாருமே மீதி 5 கேக்கலையேன்னு பார்த்தேன்!! கில்லாடி நீங்க!!

வழிப்போக்கன் said...

இந்த படங்களுக்காகவே வோட்டலாம்...

ச்சான்சே இல்ல...
ச்ச்ச்ச்சூசூசூப்ப்ப்ப்ப்ப்ப்பபபபபர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....
:)))

வழிப்போக்கன் said...

மரியா படம் தான் ரொம்ப புடிச்சிருக்கு...
ஹி..ஹி..
:)))

thevanmayam said...

இந்த படங்களுக்காகவே வோட்டலாம்...

ச்சான்சே இல்ல...
ச்ச்ச்ச்சூசூசூப்ப்ப்ப்ப்ப்ப்பபபபபர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

மரியா படம் தான் ரொம்ப புடிச்சிருக்கு...
ஹி..ஹி..
:))////
சந்தோசம் வழிப்போக்கன்!!
பதிவின் நோக்கமே பார்ப்போர் சந்தோசந்தானே!!

VIKNESHWARAN said...

இதுவே கண்ணக் கட்டுது,...

SUREஷ் said...

நிறையா விளையாட்டுக்கள்ளாம் பார்ப்பீங்க போல.........

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory