Wednesday, 8 April 2009

அசல்- அஜித்-நீங்கள் இதுவரை பார்க்காத குளோஸப் படங்கள்!

தல படங்களைப்பார்த்துக்கொண்டு இருந்தபோது சில படங்களை மக்கள் விட்டு விட்டது தெரிந்தது!

அந்தப்படங்கள் உங்களுக்காக!படத்தை கிளிக் செய்து முழு அளவும் பார்க்கவும்! மக்களே பட்ங்களில் ஏதோ வில்லங்கம் செய்து உள்ளார்கள்! ஒட்டுகிறது. ஆனால் இடுகையில் தெரியவில்லை. கீழுள்ள சுட்டியைத் தட்டி ரசிக்கவும்!

http://www.chennai365.com/movies/asal-movie-launch-–-a-celestial-event/

நன்றி: சென்னை 365 . காம்!!

12 comments:

குடந்தைஅன்புமணி said...

உங்க அசல் படங்கள எப்ப பார்க்கிறது!?

பிரேம்குமார் said...

ஏன் பதிவில் ஒன்னுமே தெரியலை :(

thevanmayam said...

/மேலேயுள்ள சுட்டியை தட்டி படம் பார்க்கவும்!!

SASee said...

குளோஸப் படங்கள் ஓகே.........
படம் கவுத்துராதே...?
ஒங்க கிட்ட கேட்டு என்ன செய்ய......?
வரட்டும் பாப்போம் தேவா sir....

வால்பையன் said...

ஏன் அஜித் முகத்தை தாடிகுள்ள மறைச்சு வச்சிகிட்டார்!

Rajeswari said...

அஜித்தா அது???விரு விரு மாண்டி விருமாண்டி...

வித்தியாசமா நடிக்கப்போராரு போல...

thevanmayam said...

அஜித்தா அது???விரு விரு மாண்டி விருமாண்டி...

வித்தியாசமா நடிக்கப்போராரு போல.///

விருமாண்டி!! கரெக்ட்!!

thevanmayam said...

ஏன் அஜித் முகத்தை தாடிகுள்ள மறைச்சு வச்சிகிட்டார்!//

நம்மைப் பார்க்க பயந்துதான்!

thevanmayam said...

குளோஸப் படங்கள் ஓகே.........
படம் கவுத்துராதே...?
ஒங்க கிட்ட கேட்டு என்ன செய்ய......?
வரட்டும் பாப்போம் தேவா sir.///

படம் வெற்றிதான்!

வழிப்போக்கன் said...

தல கலக்கீட்டாரு...
:)))

கடையம் ஆனந்த் said...

thala padam super

SUREஷ் said...

கதையக் கூட படிக்க ஆரம்புச்சுட்டாங்க சார்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory