Saturday, 25 April 2009

பொறாமைப்படவைக்கும் (Cheerleaders) -உற்சாக அழகிகள்!!

அன்பின் வலை மக்களே!! ஏதோ ஐ.பி.எல் புண்ணியத்தில் உற்சாகமூட்டும் கன்னிகளால் விளையாட்டு மைதானத்தில் உள்ள ரசிகர்கள் சோர்வு அடையாமல் (?) விளையாட்டை ரசிக்கிறார்கள்!!

இதற்கு முன் அமெரிக்கன் விளையாட்டுத்திடல்களில் இவர்களைப் பார்த்து இருப்போம்!!

விளையாட்டு வீரர்களை பாராட்டி பதிவுகள் சரமாறியாக வந்து கொண்டுள்ளன!!

அதே நேரம் உடலை வருத்தி நடனம் புரியும் மங்கைகளை மறக்கலாகுமா?

அவர்களுக்காகவே இந்த பதிவு!!

வரலாறு!!!!! :  1967 ல் ஏழு இளம் பெண்கள் ஆரம்பித்ததுதான் முதல்! அடுத்த வருடம் லாஸ் ஏஞ்செல்சில் நடந்த கால்பந்து இறுதிப்போட்டியிலும் பயன்படுத்தப்பட்டனர்!! அதன் பிறகு அமெரிக்கா ஐரோப்பாவின் பல நாடுகளிலும் நிறைய குழுக்கள் அமைக்கப்பட்டன!!

வருடா வருடம் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இதற்கு விருதும் வழங்கப்படுகிறது!!

நமது ஐ.பி.எல். போட்டிகளிலும் உற்சாக மங்கை குழுக்கள் இடம் பெறுகிறார்கள்!! ராஜஸ்தான் ராயல் அணியை சில்பா செட்டியின் கோடீசுவர ஆண் நண்பர் ராஜ் குந்த்ரா ஏலத்தில் எடுத்து உள்ளார்!இந்த அணியின் அழகிகளைத் தேர்வு செய்து,ஆடை அமைப்புகள் அனைத்தையும் சில்பாதான் செய்து உள்ளார்! அந்த செய்தியை விரிவாகப் படிக்க கீழுள்ள சுட்டியை கிளிக் செய்யவும்.

http://www.bollywoodz.net/shilpa-wants-best-cheerleaders-for-rajasthan-royals/

இப்போது சில முக்கிய விபரங்களைப் பார்ப்போம்!

சில சிறந்த உற்சாக குழு மற்றும் பெண்களின் படங்கள் கீழே!!

கெண்டகி பல்கலைக்கழக அணி!! University of Kentucky Cheerleaders !

லூசியானா பல்கலைக்கழக அணி!!

லூசியானா அணியின் படத்தை நன்றாகப் பார்க்கவும்!! பார்த்து இதில் உள்ள சிறப்புகளைப் பின்னூட்டமிடவும்!!

க்லெம்ஸன் அணி!! இத்தகைய அணிகள் வெளிநாடுகளில் மட்டும் இருக்கிறது!! இதில் சில அணிகளில் இந்திய மங்கைகளும் உள்ளனர்!! 

அணிகளில் சிலவற்றைப் பார்த்தோம்!! பெண்கள் மட்டும்தான் இதில் உள்ளனரா? என்றால் இல்லை ஆண்களும் உள்ளனர்!!ஆண்கள் அணி பெண்கள் விளையாட்டுக்குப் போகுமா என்று தெரியவில்லை!! அதெல்லாம் நமக்கெதுக்கு என்கிறீர்களா? சரிதான்.

பயிற்சிகள்: இந்த குழுவினர் சும்மா கையைக்காலை ஆட்ட முடியாது. இவர்களுக்கு கடுமையான பயிற்சிகள் உள்ளன. இல்லாவிடில் இவர்கள் இவ்வளவு அழகாக உடலை வளைத்து களைப்பு இல்லாமல் ஆட முடியாது.பயிற்சிகள் சில கீழே:

உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கும் பயிற்சிகள்,ஓட்டம்,இதயத்துக்கான பயிற்சிகள்,ஏரோபிக் பயிற்சி, கிக் பாக்ஸிங் பயிற்சி,பளு தூக்கும் பயிற்சி ஆகியவை இவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்படுகின்றன!

உணவு முறை,எளிதில் சோர்வடையாத வகையில் தசைகளுக்கு தெம்பூட்டும் உணவுகள் பட்டியலின் படி வழங்கப்படுகின்றன!! கீழெ உள்ளது ஒரு உடற்பயிற்சி அட்டவணை!! படித்துப் பாருங்கள்!! எவ்வளவு கடினமாக செய்கிறார்கள் என்று!!

ஆச்சரியமாக உள்ளது!! மேலும் படிக்க

உடற்பயிற்சி முறைகள்!!  இந்த சுட்டியை தட்டி படிக்கவும்!!!

This workout is to be done EVERYDAY we do not have cheer practice!!!!! During every exercise please keep your abs, bum and lower back tight and your toes pointed (when possible), we are cheerleaders not bodybuilders! Remember to breathe and drink lots of water. Please take the time to stretch before and after so we donÂ’t have any injuries! Thanks luv ya!

 • 50 V-Snaps NO STOPPING!
 • 2 x 30 SquatsÂ…all the way to sitting position and a jump at the top
 • 30 Rocks each way - ten second hold after each setÂ….tight bums and abs
 • 50 Toe raises all the way up and down SLOWLY
 • 30 Second CORE HOLD! No cheatingÂ…as low as you can goÂ…no elbows down

(I will be able to tell if you arenÂ’t doing this one!)

 • 2 x 10 Kicks each way both legs with 10 sec hold above hip
 • 30 Leg lifts from ground up to 90 degrees slowlyÂ…feel the burn!!!!
 • 30 sec pike and straddle holds on the floor (the one none of you can do) I will know if you arenÂ’t doing this one too!
 • 2 x 30 Mountain climbers
 • 2 x 10 Push ups one with arms in normal support, one with your elbows tucked in
 • 4 lines tight bounces across floor (youÂ’ll have to do it in the school gym or your backyard) NO bending knees, no touching heels on ground, tight bum, abs, calves! Tight little bounces!
 • 2 x one-minute handstand against wall. Those who cannot do a handstand practice practice practice. This is another dead give away if you donÂ’t practice.
 • 2 lines inchworms with no front roll, all the way down and up No bending knees or arms. Again in your hallway or school gym.
 • 50 handstand bounces with tight shoulders, abs, lower back. Control on the way down
 • 10 press to handstands (do your best)
 • TOPS! Toe crunches two lines of your hallway or whatever(the equivalent of 2 lines of the wrestling mats)

முழுவதும் படிக்க முடியாதுதான். சில அழகிய உற்சாக நங்கைகளின் படங்கள் கீழே; சுட்டியை தட்டி பார்க்கலாம்.

1.http://static.nfl.com/static/content/public/image/getty/2008/09000d5d809b99b9_gallery_600.jpg

2.http://static.nfl.com/static/content/public/image/getty/2008/09000d5d80c69c1f_gallery_600.jpg

3.http://static.nfl.com/static/content/public/image/getty/2008/09000d5d80c69bbb_gallery_600.jpg

4.http://static.nfl.com/static/content/public/image/getty/2008/09000d5d80c69c0c_gallery_600.jpg

5.http://static.nfl.com/static/content/public/image/getty/2008/09000d5d80c69c3c_gallery_600.jpg

6.http://static.nfl.com/static/content/public/image/getty/2008/09000d5d80a71164_gallery_600.jpg

7.http://www.nfl.com/photo/photo-gallery?chronicleId=09000d5d80c68c20

படங்களையும் பார்த்துவிட்டீர்களா?

உற்சாக மங்கை என்றால் சாதரண விசயம் இல்லை என்று புரிந்ததா! ஒவ்வொரு விசயமும் சிரமம் உழைப்பு இல்லாமல் இல்லை!!இந்த பதிவுக்கு நான் எவ்வளவு சிரமப்பட்டு இருப்பேன்!!

அதற்காகவாவது,

போடுங்க ஓட்டு தமிலிஷ், தமிழ்மணத்தில்!!

25 comments:

cheena (சீனா) said...

வாவ் - உண்மையிலேயே நெம்பக் கஷ்டப்பட்டு இருக்கீங்க

சூப்பர்

thevanmayam said...

வாவ் - உண்மையிலேயே நெம்பக் கஷ்டப்பட்டு இருக்கீங்க

சூப்பர்///

உண்மையாத்தான் சொல்றிங்களா?
நம்பமுடியலியே!!!

MayVee said...

innum niraiya photos pottu irukkalam....

nalla thagavalunga....

thevanmayam said...

innum niraiya photos pottu irukkalam....

nalla thagavalunga....//

பதிவில் கீழேயுள்ள போட்டோ லின்கை பிடித்து போனால் 75 படங்கள் வரும்!!

MayVee said...

appadiya..
itho poi parkkiren

SUREஷ் said...

சா....ர்


எங்கியோ.........


போய்ட்டீங்க............


நாங்க வெறும் ஃபிகர்களை மட்டும் பார்த்த போது

நீங்கள் அந்த ஃபிகர்களை வைத்து கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் பற்றி விளாவாரியாக சொல்லி விட்டீர்கள்

விஷ்ணு. said...

கோடை வெயிலுக்கு நல்ல குளு குளுன்னு ஒரு பதிவி.

வேத்தியன் said...

ஆஹா டாக்குத்தர் பின்னுறாரே...

வேத்தியன் said...

போட்டுள்ள உற்சாக அழகிகள் படங்கள் அருமை தல...

வேத்தியன் said...

அதுவும் கீழே தந்திருக்கிற அந்த ஏழு லிங்க்கும்.....

ரொம்ப நன்றி ஐயா...

பாத்துட்டே இருக்கலாம்ல...
:-)

வழிப்போக்கன் said...

ரொம்ப கஷ்ட்டப்பட்டிருப்பீங்க போல???
:)))

வழிப்போக்கன் said...

எதுவுமே சும்மா இல்ல...
உண்மைதான்...

Rajeswari said...

அடேயப்பா..இதுல இம்புட்டு விஷயம் இருக்கா

Rajeswari said...

photo collections nice

அபுஅஃப்ஸர் said...

சரியான நேரத்துலே வந்த பதிவு

விளையாட்டுத்துறைதான் பார்த்திருக்கோம், அதை உற்சாகப்படுத்துவதுக்கு கூட ஒரு நெறிமுறையை கையாளுவது நினைத்து வியப்பு

நல்ல பதிவு தேவா

thevanmayam said...

சா....ர்


எங்கியோ.........


போய்ட்டீங்க............


நாங்க வெறும் ஃபிகர்களை மட்டும் பார்த்த போது

நீங்கள் அந்த ஃபிகர்களை வைத்து கூட்டல் கழித்தல் பெருக்கல் வகுத்தல் பற்றி விளாவாரியாக சொல்லி விட்டீர்கள்///

மெய்ப்பொருள் காண்பது....

thevanmayam said...

கோடை வெயிலுக்கு நல்ல குளு குளுன்னு ஒரு பதிவி.//

மனசு குளிர்ந்தா சரிதான்/

thevanmayam said...

அதுவும் கீழே தந்திருக்கிற அந்த ஏழு லிங்க்கும்.....

ரொம்ப நன்றி ஐயா...

பாத்துட்டே இருக்கலாம்ல...
:-)//
இருங்க பார்த்துக்கிட்டே இருங்க!!

thevanmayam said...

ரொம்ப கஷ்ட்டப்பட்டிருப்பீங்க போல???
:)))//

உண்மை ! வழி!!

thevanmayam said...

அடேயப்பா..இதுல இம்புட்டு விஷயம் இருக்கா

ஆமா ராஜேஸ்!!

thevanmayam said...

சரியான நேரத்துலே வந்த பதிவு

விளையாட்டுத்துறைதான் பார்த்திருக்கோம், அதை உற்சாகப்படுத்துவதுக்கு கூட ஒரு நெறிமுறையை கையாளுவது நினைத்து வியப்பு

நல்ல பதிவு தேவா///

சரியா சொல்லீட்டிங்க..

வால்பையன் said...

ஏகப்பட்ட தகவல்களா இருக்கே

thevanmayam said...

ஏகப்பட்ட தகவல்களா இருக்கே///

நன்றி நண்பரே!

ஆதவா said...

நீங்க சொன்னதுக்கு அப்பறமா தெரியுது.... இவ்வளவு இருக்கான்னு!!!!

வாழ்க அவர்கள்.

குடந்தைஅன்புமணி said...

'தகவல் களஞ்சியம்'ன்னா அது தேவா அவர்கள்தான்...பின்னி பெடலெடுக்கிறீங்க...வாழ்த்துகள்!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory