Thursday, 2 April 2009

ஆசிரியைகளின் பாலியல் தொல்லை!! ஒரு அதிர்ச்சி தகவல்!

சமீப காலமாக பாலியல் தொடர்பான விபரங்கள் நிறைய பதிவர்கள் போடுகிறார்கள். அவற்றின் மேல் விவாதங்களும் தொடர்ந்து வர்து கொண்டிடுக்கின்றன!

அதனால் ரொம்ப நாள் போட வேண்டாம் எண்ணிய பெண் ஆசிரியைகள் பற்றிய இந்தப் பதிவை தற்போது பதிவிடுகிறேன்.

ஆண் ஆசிரியர்களிடமிருந்து பெண் குழந்தைகளைக் காப்பாற்றுவதில் காட்டும் ஆர்வத்தை பெண் ஆசிரியர்களிடமிருந்து மாணவர்களைக்காப்பதில் காட்டுவது இல்லை. ஏனெனில் அதில் அவ்வளவு விழிப்புணர்வு இல்லை. 

ஆண் வாத்தியார்களிடமிருந்து பெண் குழந்தைகளைக் காப்பது ஒருபுறம் இருக்க, மாணவர்களை ஆசிரியைகளிடமிருந்து காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை தற்போது நிலவுகிறது மேலை நாடுகளில்!

நம் நாட்டில் இதுபோல் இருக்கிறதா என்று தெரியவில்லை. இருக்கும் வெளியில் தெரியவில்லை என்றே நான் நினைக்கிறேன்.

பதிவர்கள் இதுபற்றி கருத்துக்களைக்கூற வேண்டுகிறேன்.

கீழே நான் சேகரித்த பட்டியலைப் பார்க்கவும்!

1.லாரா பேஸ்-  38 வயதுடைய இந்தப் பள்ளி ஆசிரியை 5 குற்றங்களுக்காக (சிறுவர் பாலியல் குற்றங்களுக்காக) கைது செய்யப்பட்டார்.

2.நடாலீ ஃப்ராக்ஸிடஸ்- ஸ்பெயின் நாட்டு பாம் பீச்சில் உள்ள சாண்டா க்ளாஸ் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியை ஆன இவர் 18 வயது மாணவனுடன் பாலியல் தொடர்பு வைத்து இருந்தார்.

3.ஜூனின் -இவர் 38 வயது ஆசிரியை, மாணவனுடன் தொடர்ந்து அவரது அபார்ட்மெண்டுக்கு அழைத்துச் சென்று தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

4.டேனியல் ஜோன்ஸ் இவர் நடுநிலைப் பள்ளி ஆசிரியை!! நிறைய மாணவர்களைத்தவறான பாதைக்கு அழைத்துச்சென்று உள்ளார்.

5.சாரா எலிசபெத் - இவர் ஒரு மாணவருடன் மூன்று முறை தவறான செயலில் ஈடுபட்டுள்ளார்.

6. பெண் ஆன் செஸ்டர் 26 வயது உடற்கல்வி ஆசிரியை பிட்ஸ்பர்க்,நிறைய மாணவர்களுடன் உறவு,தன் படங்களை மாணவர்களின் செல்லுக்கு அனுப்புதல் முதலிய குற்றங்கள் செய்துள்ளார்.

 

7.ஜெனிபர் நடுநிலைப்பள்ளி ஆசிரியை, 12 வயது சிறுவனுடன் உறவு, 14 வயது சிறுவனுடன் காரில் இருந்த போது கைது செய்யப்பட்டு உள்ளார்.

8.டெப்ரா பேஸ்லி, 14 வயது மாணவனுடன் தவறாக நடந்து உள்ளார்.

9.டெப்ரா லாஃபெவ் நடுநிலைப் பள்ளி ஆசிரியரான இவர்  இரண்டு கோர்ட்டுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டு இருந்தாலும் சிறை செல்லாமல் தப்பித்துவிட்டார்.

10.29 வயது பமீலா, 13 வயது மாணவனுடன் தவறு செய்ததற்காக கைது செய்யப்பட்டார்.

11.மேரி கே, ஆறாம் நிலை மாணவருடன் குழந்தை பெற்றுக்கொண்டு உள்ளார்.

இதில் கொடுமை என்னவென்றால் ”ஒரு தவறு,காதல்” என்று புத்தகம் எழுத இவருக்கு $200000 முன்பணம் அளிக்கப்பட்டு உள்ளது.

பெற்றோர்களாகிய நாம் எப்படி நம் குழந்தைகளை இத்தகைய கொடுமைகளிலிருந்து காப்பாற்றப் போகிறோம் என்பதுதான். பெண் குழந்தைகளின் மேல் செலுத்தும் அதே கவனத்தை ஆண் குழந்தைகளின் மேலும் செலுத்த வேண்டியுள்ளது.

மேலும் இதில் சில விசயங்கள் கவனிக்க வேண்டியுள்ளது.  

1. ஆசிரியைகளில் பலர்  அவர்கள் செய்தது தவறு என்றே கருதவில்லை.  தவறு செய்ததற்காக  வருத்தப்படவுமில்லை.

2.கேரல் ஷேக்‌ஷஃப்ட் என்ற பேராசிரியர் மத குருக்களால் பாலியல் கொடுமைக்கு ஆளாவதைவிட 100 மடங்கு அதிகமாக பள்ளி மாணவர்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதாகக் கூறுகிறார்.

3.இதற்கும் மேல் அமெரிக்க நியூஜெர்ஸி சுப்ரீம்கோர்ட் நீதிபதி புரூஸ் ஏ கேடா 43 வயது ஆசிரியை பமேலா மோர் 13 வயது மாணவனுடன் உறவு கொண்டது தவறல்ல என்று தீர்ப்பளித்து உள்ளார்.

இத்தகைய கொடுமைகளிலிருந்து எப்படி நம் குழந்தைகளைக் காப்பாற்றப் போகிறோம்?

24 comments:

நட்புடன் ஜமால் said...

எல்லாமே சூடான மேட்டர்தான்.

நட்புடன் ஜமால் said...

ஓட்டியாச்சுங்கோ ...

thevanmayam said...

எல்லாமே சூடான மேட்டர்தான்///

வாங்க ஜமால்!!

Rajeswari said...

கடவுளே கடவுளே! கலிகாலம் முத்தி போச்சு....

ஆ.ஞானசேகரன் said...

சரியான தகவலா இருக்கே

குடந்தைஅன்புமணி said...

எங்கே செல்லும் இந்த பாதை... யாரோ யாரோ அறிவாரோ...

அன்புடன் அருணா said...

:((
அன்புடன் அருணா

கலை - இராகலை said...

///ஆர்வத்தை பெண் ஆசிரியர்களிடமிருந்து மாணவர்களைக்காப்பதில் காட்டுவது இல்லை. ஏனெனில் அதில் அவ்வளவு விழிப்புணர்வு இல்லை///

நிச்சியமாக விழிப்புணர்வு இருப்பதில்லை.

டொப் 11 டீச்சர்ஸ் இப்படியும் இருக்காங்களா?

கமல் said...

இதெல்லாம் எங்கையப்பா தேடுறீங்கள்???


வெளி நாட்டிலை இப்படித் தனிப்பட்ட நபர்களைப் பற்றி எழுதினால் ‘ தனி நபர் மான நஷ்ட வழக்குத் தாக்கல் செய்து பணம் கறந்து விடுவார்கள்......ஆதால் இங்கே தவறுகள் யாவும் தவறுதலாகவே நடக்கின்றன...!

Suresh said...

Machan sariyana pathivu, sambiga kalama intha aasiriargal indiavilum eppadi palial tholai koduthanga, recent a 3rd ponnu oru HM yendru thinamalar seithu padithu athrinthu pona velai :-( nalla pathivu..

//ஆண் ஆசிரியர்களிடமிருந்து பெண் குழந்தைகளைக் காப்பாற்றுவதில் காட்டும் ஆர்வத்தை பெண் ஆசிரியர்களிடமிருந்து மாணவர்களைக்காப்பதில் காட்டுவது இல்லை. ஏனெனில் அதில் அவ்வளவு விழிப்புணர்வு இல்லை.//

sariyana savukku adi :-)
nalla parvai konam
vottum pottachu

வால்பையன் said...

காமம் என்பது உடலுக்கு பசி போல இயற்கையான ஒன்று!
கிடைக்காத பட்சத்தில் எடுக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது!

தமிழகத்தில் செவ்வாய் தோசம், ஜலதோசம் காரணமாக திருமணம் ஆகாமல் இருக்கும் முதிர்கன்னிகளை என்ன செய்யலாம்!

வாழ்க்கை முழுவதும் இப்படியே உங்கள் உணர்ச்சிகளை அடக்கி அடக்கி பைத்தியமாக திரியுங்கள் என்று சொல்லி விடலாமா?

ஒருவரை குற்றம் சொல்லுதல் மிக இயல்பு, உண்மையில் நான் நாலாம் கிளாஸ் படிக்கும் போதே என் ஆசிரியையை காதலித்தேன் என்று உடைத்து உண்மையை சொல்ல எனக்கு தைரியம் இருக்கிறது. வேறு யாருக்கு இருக்கிறது.

நீங்கள் குற்றம் சாட்டிய பெண்கள் அவர்களுடய தேவைக்காக உடலியல் பற்றி ஒன்றும் அறியாத சிறுவர்களை துன்புறுத்தியிருந்தால் ஏற்று கொள்ளலாம், இந்த காலத்தில் 10 வயது சிறுவன் உடலுறவுக்கு தயாராக இருக்கிறான் என்று உங்களேகே தெரியும் பின் இதை எப்படி குற்றமாக சொல்லலாம்.

உங்களுடய ஈர்க்கும் தலைப்பு எதை குறிக்கிறது? மனிதனுக்கு ஒரு அங்கிகாரம் தேவை! மன ரீதியாக, அதே போல் தான் உடலுறவும் உடல் ரீதியாக தேவைப்படும் அங்கிகாரம் கிடைக்காவிட்டால் நாடெங்கும் பாலியல் குற்றங்கள் நடக்கத்தான் செய்யும்.

சீரியஸ் போகட்டும்

//பெண் ஆன் செஸ்டர் 26 வயது உடற்கல்வி ஆசிரியை பிட்ஸ்பர்க்,நிறைய மாணவர்களுடன் உறவு,தன் படங்களை மாணவர்களின் செல்லுக்கு அனுப்புதல் முதலிய குற்றங்கள் செய்துள்ளார்.//


இந்த டீச்சர் எந்த ஊர்
இவரிடம் படிக்க சீட்டு கிடைக்குமா?

thevanmayam said...
This comment has been removed by the author.
அ.மு.செய்யது said...

இது ஒரு அப்னார்மலான கேஸ்..

இருந்தாலும் அந்த குழந்தை பெற்று கொண்ட ஆசிரியை நினைத்தால் தான் வியப்பாக இருக்கிறது.

Nishu said...

என்ன கொடுமை சார் இது ............ நம்ம நாட்டுலையும் இந்த கன்றாவி எல்லாம் நடக்காம இருக்கனும் கடவுளே

’டொன்’ லீ said...

கிட்டடியில் சிங்கப்பூரில் இதே போல ஒரு கேஸ்...ஆனால் அந்த ஆசிரியைக்கு கடுமையான தண்டனை..கொடுக்கப்பட்டது...(ஆனால் கசையடி தண்டனை இல்லை..ஆண்களாயின்...கட்டாயம் அதுவும் உண்டு)

நிலாவன் said...

என்ன கொடுமை சார் இது ............ நம்ம நாட்டுலையும் இந்த கன்றாவி எல்லாம் நடக்காம இருக்கனும் கடவுளே

ஆதவா said...

அடடே!!! ஒருசில டீச்சருங்க நல்ல ஃபிகரா இருக்காங்கப்பூ!!!

நம்ம ஊர்ல இப்படி இருக்கிறது!!! (பேப்பர்களில் படித்திருக்கிறேன்)

அவங்க பாலியல் பாடத்தை ப்ராக்டிகலா சொல்லிக் கொடுத்தாங்க... அதைப் போய்........ ஹ் இஹி ஹி...

மாசிலா said...

பணக்கார குடும்பங்களிலும் அல்லது தங்களது இல்லாத உயர்சாதி மாயையின் பின் ஒளிந்துகொண்டு தங்களுக்கு கீழ் பணிபுரியும் எளிந்த மக்களின் வியர்வை துளிகளின் ஈரத்தை உறிந்து குடிக்கும் வீட்டு பொறுப்பாளர்கள், ஏழ்மை அல்லது சாதீய கொடுமைகள் காரணமாக‌ இந்திய குடும்பங்களில் வீட்டு வேலைகளில் அமர்த்தப்பட்டிருக்கும் இளைஞர்களை அல்லது எளிய பெற்றோர்களின் (பூர்ப்பும் அடையாத கூட) பிள்ளைகள, ஆசான் நிலையில் பாதுகாப்பு கொடுத்து பராமறிக்க வேண்டிய பொறுப்புள்ள நிலையில் இருக்கும் வசதி படைத்த வெறியர்கள் மற்றும் அவர்களது வெட்கங்கெட்ட வாரிசுகளின் காம இச்சைகளுக்கு ஆளாவதும் இந்த வெள்ளைக்கார பெண்களின் செயல்களுக்கு ஈடானதுதான். இதை நாம் முதலில் திருத்திக்கொள்ள முயற்சிப்போம். பிறகுதான் மற்றவர்களின் செயல்களில் குறை கண்டுபிடிக்க உரிமை பெற்றவர்களாவோம்.
நன்றி.

SASee said...

தேவா அவர்களே,
இந்த பதிவைப்பார்த்து எனக்கு
என்ன சொல்வதென்றே புரியவில்லை.
மனிதன் இன்றைய உலகில் மிருகத்துக்கு ஈடானவனாக மாறிக்கொண்டிருக்கிறான்.
அதிலும் ஆசிரியைகளின் நிலைமை.
வெட்கத்துக்குறியது.
பெற்றோர் தெரிந்தோ ​தெரியாமலோ தனது குழந்தையின் அடுத்த தாயாக நம்புவது ஆசிரியையை (இங்கு ஆசிரியர் ஆசிரியை வேறுபாடு இல்லை என நினைக்கிறேன்).
இங்கு வேலியே பயிரை மேய்கிறதா.....?

விஷ்ணு. said...

//காமம் என்பது உடலுக்கு பசி போல இயற்கையான ஒன்று!
கிடைக்காத பட்சத்தில் எடுக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது!//

என்னதான் தாகம் எடுத்தாலும் சாக்கை நீரை குடிப்பதில்லையே

எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் முதிர்ந்த ஆடவர்களுக்கு இந்த உலகத்தில் பஞ்சமா என்ன/

thevanmayam said...

//காமம் என்பது உடலுக்கு பசி போல இயற்கையான ஒன்று!
கிடைக்காத பட்சத்தில் எடுக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது!//

என்னதான் தாகம் எடுத்தாலும் சாக்கை நீரை குடிப்பதில்லையே

எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் முதிர்ந்த ஆடவர்களுக்கு இந்த உலகத்தில் பஞ்சமா என்ன///

உங்கள் பதில் சரியானதுதான்!!

Subramaniyan said...

THIS IS ALSO HAPPANED IN OUR COUNTRY ALSO. BUT THE AFFECTED PERSON NOT DISCLOSE THE MATTER. THAT'S ALL

Joe said...

//
இந்த டீச்சர் எந்த ஊர்
இவரிடம் படிக்க சீட்டு கிடைக்குமா?
//

வால்பையன், இங்கேயுமா?

//
உண்மையில் நான் நாலாம் கிளாஸ் படிக்கும் போதே என் ஆசிரியையை காதலித்தேன் என்று உடைத்து உண்மையை சொல்ல எனக்கு தைரியம் இருக்கிறது. வேறு யாருக்கு இருக்கிறது.
//
எனக்கும் இருக்கிறது. ஆனால் அதெல்லாம் வெறும் இனக்கவர்ச்சி தான்.
காதல் என்பதே இனக்கவர்ச்சியின் அடுத்த நிலை தான் என்று எனக்கு பதில் கொடுப்பீர்களோ?

அனைவருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

http://joeanand.blogspot.com/2009/04/blog-post_9262.html

வால்பையன் said...

//எனக்கும் இருக்கிறது. ஆனால் அதெல்லாம் வெறும் இனக்கவர்ச்சி தான்.
காதல் என்பதே இனக்கவர்ச்சியின் அடுத்த நிலை தான் என்று எனக்கு பதில் கொடுப்பீர்களோ?//

வேற என்னவாம்!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory