Friday, 3 April 2009

அன்புடன் ஜமாலும் ,அதிர்ஷ்ட தோனியும்!!!

image

இந்தியா தன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது!!

கடைசி மாட்சின் இரண்டாம் நாளிலேயே 379 முதல் இன்னிங்க்ஸ் முடிந்து தேனீர் இடைவேளையில் 144 ரன் மட்டுமே எடுத்து உள்ளது நியூஸிலாந்து.

என்னங்க, ஜாகீர்கான் பின்னிப் பெடல் எடுக்கிறான்..ஹர்பஜன் சிங்கின் டீக்கு முந்திய கடைசி ஓவரில் 4 முறை எல்.பி அப்பீல்!!

மெக்கெல்லம் மட்டும்தான் நியூஸிலாந்தின் ”கிரிக்கெட்குடிதாங்கி”யா நின்னு ஆடிக்கொண்டிருக்கிறார்.

கொஞ்சம் நிதானம் தவறினால் முடிந்தது கதை!

பார்ப்போம் ! தோனி பெரும்பாலும் கைநழுவும் மேட்சுகளையே காப்பாற்றும் ஆபத்பாந்தவன்! கடைசி தோற்க வேண்டிய மாட்ச்சையே ஒரு மாதிரி ட்ரா செய்தாகி விட்டது!

தோனிக்கும் அதிர்ஷட தேவதைக்கும் லவ்வு!

தோனிக்கு அதிர்ஷ்டம் என்றால் பலர் இல்லையில்லை சுத்தமான அக்மார்க் திறமை என்று பேட்டைத் தூக்கிக்கொண்டு வருவார்கள். நமக்கெதுக்கு வம்பு!!

தாடி எடுத்த வெட்டோரி நிலைமை புரியாமல் இஷாந்தின் பவுண்ஸரை தொட்டுக்கொண்டு இருந்தார். ஒருநாள் ஆட்டம் போல ஆடினா விடுவோமா. முடிந்தது வெட்டோரியின் கதை!!

ஜமால்!

இதெல்லாம் இருக்க நம் அன்பு ஜமால் பதிவுலகின் புதிய மொக்கைப் பேரரசர் ஆகியுள்ளார்.

ஆமாங்க 10 வரி எழுதாமல் 10000 பின்னூட்டம் வாங்கியுள்ளார்.

மொக்கைப் பேரரசனின் அன்பு பதிவுலகமெல்லாம் வழிந்து ஓடுகிறது..

வாழ்த்துக்கள் ஜமால்!!

ஜமால்!! இந்த சுட்டியைத் தட்டி ஜமாலில் தளம் செல்லவும்!!

இதை நான் எழுதி முடிக்கும்போது இந்தியா 8 வது விக்கெட்டைத்தூக்கி விட்டது. நியூஸிலாந்து 167/8..

மெக்கெல்லத்தை ஹர்பஜன் தூக்கிட்டருங்கோ!!181/9!!

கணக்கு சரியா வருதா?

ஒகே ஒட்டு தமிலிஷிலும்,தமிழ்மணத்திலும் போடுங்க!!

21 comments:

’டொன்’ லீ said...

Firstu..:-)

thevanmayam said...
This comment has been removed by the author.
டக்ளஸ்....... said...

அய்ய..அவரு அன்புடன் ஜமால் இல்லீங்கோ...
"மீ த பர்ஷ்ட்டு" ஜமால்...சாரி சாரி.. நட்புடன் ஜமால்...(Tongue slippu)

குடந்தைஅன்புமணி said...

பின்னூட்டத் திலகம் ஜமாலுக்கு வாழ்த்துக்கள்! எங்களுக்கு தெரிவித்து தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

குடந்தைஅன்புமணி said...

இந்த லேவுட் நல்லாவா இருக்கு? என்னோட கம்யூட்டரில் படிக்க முடியாமல், கமெண்ட் பகுதிக்கு சென்றுதான் படிக்கிறேன்!

ஜோதிபாரதி said...

மீ த ஆறு!

SUREஷ் said...

டோனி...............


வலையுலக டோனி நீங்கதான்....


ஓட்டுப் போட்டுவிட்டோம்

வேத்தியன் said...

ஜமால் அண்ணே வாழ்த்துகள்...

கலை - இராகலை said...

1000 பின்னூட்டம் இப்போ 1500 நெருங்கி கொண்டிருக்கிறது! அப்பாடா

sakthi said...

பின்னூட்டத் திலகம் ஜமாலுக்கு வாழ்த்துக்கள்! எங்களுக்கு தெரிவித்து தங்களுக்கும் வாழ்த்துக்கள்!

nangalum valthikirom

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள் ஜமால்...

அவருக்கு வாழ்த்து தெரிவித்து இடுகையிட்ட மருத்துவர் தேவா அவர்களுக்கு நன்றிகள் பல.

இராகவன் நைஜிரியா said...

// கலை - இராகலை said...

1000 பின்னூட்டம் இப்போ 1500 நெருங்கி கொண்டிருக்கிறது! அப்பாடா //

எக்ஸ்கியூஸ்மி.. அது 1000 இல்லை, 10,000.

SASee said...

தேவா அவர்களுனூடாக வாழ்த்துக்கள் ஜமால் அவர்களுக்கு...

அபுஅஃப்ஸர் said...

அன்புடன் ஜமால் இப்போ வலையுலகத்தின் ஆல்ரவுண்டர் ஜமால், அதாவது அதிக பின்னூட்டம் பெற்றவர், அதிக பின்னூட்டமிடுபவர், அடுத்தவர்களுடைய பதிவுகளை பப்ளிசிட்டி பண்ணி ரெகமன்ட் செய்வது இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்

Sinthu said...

Best of luck......

அ.மு.செய்யது said...

ஜமாலின் 10000 ரெகார்டில் நானும் ஒரு கணிசமான அமெளண்ட் போட்டிருக்கிறேன் என்ற அறிய உண்மையை இங்கே பதிவு செய்கிறேன்.

MayVee said...

"அ.மு.செய்யது said...
ஜமாலின் 10000 ரெகார்டில் நானும் ஒரு கணிசமான அமெளண்ட் போட்டிருக்கிறேன் என்ற அறிய உண்மையை இங்கே பதிவு செய்கிறேன்."

me too

thevanmayam said...

அய்ய..அவரு அன்புடன் ஜமால் இல்லீங்கோ...
"மீ த பர்ஷ்ட்டு" ஜமால்...சாரி சாரி.. நட்புடன் ஜமால்...(Tongue slippu)

அவரை அன்புடன் அழைக்கிறேன்!!அன்பு அதிகம் எனக்கு.

thevanmayam said...

அன்புடன் ஜமால் இப்போ வலையுலகத்தின் ஆல்ரவுண்டர் ஜமால், அதாவது அதிக பின்னூட்டம் பெற்றவர், அதிக பின்னூட்டமிடுபவர், அடுத்தவர்களுடைய பதிவுகளை பப்ளிசிட்டி பண்ணி ரெகமன்ட் செய்வது இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்///

”ஆல்ரவுண்டர் ஜமால்” அடடே !! இது நல்லா கீது !

thevanmayam said...

ஜமாலின் 10000 ரெகார்டில் நானும் ஒரு கணிசமான அமெளண்ட் போட்டிருக்கிறேன் என்ற அறிய உண்மையை இங்கே பதிவு செய்கிறேன்///

செய்யது, மேவி இருவருக்கும் வாழ்த்துக்கள்!!
உங்களுக்குப் பதிவு எதுவும் போடவா?

MayVee said...

"thevanmayam said...
ஜமாலின் 10000 ரெகார்டில் நானும் ஒரு கணிசமான அமெளண்ட் போட்டிருக்கிறேன் என்ற அறிய உண்மையை இங்கே பதிவு செய்கிறேன்///

செய்யது, மேவி இருவருக்கும் வாழ்த்துக்கள்!!
உங்களுக்குப் பதிவு எதுவும் போடவா?"

பதிவு போடுங்க .....
அந்த மகா பெரும் சரித்திரத்தை எல்லோரும் அறிந்து கொள்ளட்டும்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory