Thursday, 9 April 2009

கமலின் புதிய படம் உன்னைப்போல் ஒருவன்கமலின் படமான ”தலைவன் இருக்கிறான்” தற்போதுபெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இப்போதுஉன்னைப்போல் ஒருவன் என்ற பெயரில் தயாராகிற து!

பம்பாய் குண்டு வெடிப்பில் வெறுப்படைந்த ஒரு இந்தியகுடிமகனின் உணர்வை மையமாக வைத்து இந்தப் படம்எடுக்கப்பட்டிருந்தது.

கமல், மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.இதனை தமிழ், மலையாளம் இரு மொழிகளில் எடுக்கிறார்கள்.

கமல் இப்படத்தில் இந்தியக் குடிமகனாக நடிக்கிறார். நசருதீன்ஷா இந்தப்பாத்திரத்தை ஏற்றிருந்தார்! மோகன்லால் அனுபம்கேர் ஏற்றிருந்த கமிஷனர்வேடத்தில் மலையாளத்திலும், தெலுங்கில் நடிக்கின்றனர்.

இசை யார் தெரியுமா? கமலின் மகள் சுருதி கமல்தான்!!! வைக்கும்போதே சுருதின்னு சரியா வச்சு இருக்கார்.

மேலே உள்ள படம் சுருதி யின் படம். பின்னணி இசைக்கு வந்தமாதிரி தெரியல படத்தைப் பார்த்தால்!!

21 comments:

thevanmayam said...

என்ன மக்களே?

காலை வணக்கம்

வேத்தியன் said...

காலை வணக்கம் தேவா அண்ணே...

வேத்தியன் said...

ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு சினமா இடுகை...
நடக்கட்டும்..
கமல் கால் பண்ணி சொன்னாரோ உங்களுக்கு???
:-)

thevanmayam said...

ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு சினமா இடுகை...
நடக்கட்டும்..
கமல் கால் பண்ணி சொன்னாரோ உங்களுக்கு???///

இரவு கனவில் வந்தர்ர்!!!

பிரேம்குமார் said...

//கமல் இப்படத்தில் இந்தியக் குடிமகனாக நடிக்கிறார்//

அப்போ இவ்வளவு நாளா என்னவா நடிச்சிட்டு இருந்தாரு?

thevanmayam said...

//கமல் இப்படத்தில் இந்தியக் குடிமகனாக நடிக்கிறார்//

அப்போ இவ்வளவு நாளா என்னவா நடிச்சிட்டு இருந்தாரு?///

நல்ல கேள்வி!!கமலைக் கேட்ப்போம்!

வித்யா said...

நம்மவர் படத்தில் வந்த கெட்டப் போலவே இருக்கிறது. விளம்பரம் கலைஞர் குழும தொலைக்காட்சிகளில் வர ஆரம்பித்திருக்கிறது.

அகநாழிகை said...

தேவன்மயம் அண்ணே,
வணக்கம். ‘உன்னைப் போல் ஒருவன்‘ பதிவு பார்த்தேன்.

'A Wednesday' படத்தின் ‘ரீமேக்‘ என்ற தகவல் விடுபட்டிருக்கிறது என நினைக்கிறேன், அதை இணைத்து பதிவிடவும். படம் நான் பார்த்துவிட்டேன்.
அருமையான படம். மும்பை குண்டு வெடிப்பல்ல படத்தின் கதை. தீவிரவாதிகள் பொதுமக்களை எப்படி பாதிக்கிறார்கள் என்பது பற்றியதே கதை.
நீங்களும் படத்தை பாருங்கள்.

- பொன். வாசுதேவன்

ஜி said...

தெலுங்குல மோகன்லாலுக்கு பதிலா வெங்கடேஷ் நடிக்கறதா கேள்வி பட்டேன்... இத இயக்குறது சக்ரினு ஒரு என்.ஆர்.ஐ டைரக்டராம்

Suresh said...

Thalaiva super news :-)

Suresh said...

machan u can add the 1 minute trailer if u want i ll give the link its nice

http://www.youtube.com/watch?v=2JPcx5GLcEo&eurl=http%3A%2F%2Fshankarnews.blogspot.com%2F2009%2F04%2Fkamal-unnai-pol-oruvan-trailer-movie.html&feature=player_embedded

வழிப்போக்கன் said...

சூப்பர் தலைவா..
சாரி தலைவனோட நியூசிற்கு கொஞ்சம் லேட்டு..
:)))

Thamizhmaangani said...

A wednesday is the orginial version. that movie was too gd. hope that kamal makes justice in this remake. hopefully they avoid unnecessary things like item songs...etc

thevanmayam said...

நம்மவர் படத்தில் வந்த கெட்டப் போலவே இருக்கிறது. விளம்பரம் கலைஞர் குழும தொலைக்காட்சிகளில் வர ஆரம்பித்திருக்கிறது.///

வாங்க வித்யா! படம் ஹிட் ஆகும்!!

thevanmayam said...

தேவன்மயம் அண்ணே,
வணக்கம். ‘உன்னைப் போல் ஒருவன்‘ பதிவு பார்த்தேன்.

'A Wednesday' படத்தின் ‘ரீமேக்‘ என்ற தகவல் விடுபட்டிருக்கிறது என நினைக்கிறேன், அதை இணைத்து பதிவிடவும். படம் நான் பார்த்துவிட்டேன்.
அருமையான படம். மும்பை குண்டு வெடிப்பல்ல படத்தின் கதை. தீவிரவாதிகள் பொதுமக்களை எப்படி பாதிக்கிறார்கள் என்பது பற்றியதே கதை.
நீங்களும் படத்தை பாருங்கள்.

- பொன். வாசுதேவன்//

ஆமா! சரிதான்!!
எல்லோருக்கும் தெரியும் என நினைத்தேன்!!

thevanmayam said...

தெலுங்குல மோகன்லாலுக்கு பதிலா வெங்கடேஷ் நடிக்கறதா கேள்வி பட்டேன்... இத இயக்குறது சக்ரினு ஒரு என்.ஆர்.ஐ டைரக்டராம்//

ரொம்ப சரி!!

thevanmayam said...

machan u can add the 1 minute trailer if u want i ll give the link its nice

http://www.youtube.com/watch?v=2JPcx5GLcEo&eurl=http%3A%2F%2Fshankarnews.blogspot.com%2F2009%2F04%2Fkamal-unnai-pol-oruvan-trailer-movie.html&feature=player_embedded///

மாப்பிள்ளை நன்றி

சேர்த்துவிடுகிறேன்!

thevanmayam said...

சூப்பர் தலைவா..
சாரி தலைவனோட நியூசிற்கு கொஞ்சம் லேட்டு..
:)))//

பரவாயில்லை!! அன்பே போதும்!!

thevanmayam said...

A wednesday is the orginial version. that movie was too gd. hope that kamal makes justice in this remake. hopefully they avoid unnecessary things like item songs...etc///

yes,
absolutely!!!
Thanks pa..

ஆதவா said...

சூப்பர் தகவல் தலைவா... எனக்கும் நேற்றுதான் நியூஸ் கிடச்சுது.. கமல் அண்ணாச்சி எங்க ஆளைக் காணோம்னு யோசிச்சிட்டு இருந்தப்பவே டக்குனு நியூஸ் வயத்தில பாலை வாத்திடுச்சி..

நன்றி தல.

குடந்தைஅன்புமணி said...

முன்பு எனக்குள் ஒருவன் இப்போது உன்னைப்போல் ஒருவனா? சுருதி கமலே வாய்ப்பு வழகங்கவில்லையென்றால் எப்படி? நடக்கட்டும். நடக்கட்டும்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory