Wednesday, 1 April 2009

பிரம்மச்சாரி அறையில் இருக்க வேண்டிய 8 விசயங்கள்!(பெண்களுக்குப்பிடித்த!!)

என் அருமை கல்யாணமாகாத நண்பர்களே!!ஃபிகர் மடக்குவது எப்படி, கடலை போடுவது எப்படின்னு ஏகப்பட்ட மேட்டர் நம்ம மக்கள் பிளாகில் போடுறாங்க!

வெளிய போகும்போடு செம ஸ்டைலாப் போவீங்க! நாங்க சொல்லித்தர வேண்டியதில்லை!

நான் நீங்க வீட்டிலோ, ரூமிலோ இருக்கும்போது ?ரூம் பத்தி சொல்ல வேண்டியது இல்லை!!

நான் சொல்லப்போறது ரொம்பத்தேவையான விசயம்னு  தலைப்பைப் பார்த்தவுடனே தெரிந்து இருக்கும்!

திடீர்னு நீங்க விரும்புகிற ஃபிகர் எப்பவோ நீங்க சொன்ன அட்ரெஸ்ஸ வச்சு ” சும்மா இந்தப் பக்கமா வந்தேன் , அப்படியே உங்க ஞாபகம் வந்ததுன்னு “உள்ளே நுழைந்தால்!!...............”இப்படியெல்லாம் சந்தர்ப்பம் வருமா?ன்னு”  கேக்கக்கூடாது! 

ஃபிகர் எல்லாம் எந்த நேரத்தில் எங்கே நுழைவார்கள் என்று தெரியாது!!

””எப்ப வருவாங்கன்னு  தெரியாது! நமக்கு மச்சம் இருந்தா வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வந்து விடுவார்கள்!”” 

அப்படி உள்ளே நுழைந்து விட்டால்? நடக்கும் கூத்தே தனிதான்!

சரி!! நாம் அறையை எப்படி வைத்து இருக்க வேண்டும் என்று பார்ப்போம்!!

1. அறையில் எங்காவது ஒரு இடத்தில் நீங்கள் செய்த மரத்தால், இல்லை ஐஸ் குச்சி ,இல்லை மூங்கில் குச்சி வைத்து  செய்த  பொருளை   மாட்டி வைக்கவும்!! (அட்லீஸ்ட் விளக்குமாத்துக் குச்சி!!!)இல்லையா நீங்க செய்தா எப்படி இருக்குமோ?... அதுக்குத் தோதா ஒன்னை வாங்கி வைங்க. எப்பவோ 12த் படிக்கும்போது செய்தது!ன்னு அள்ளி விடுங்க!

அதை வச்சு ஒரு ஜோக்கூட அடிக்கலாம். ”படித்து முடித்து வேலை கிடைக்கலைன்னா  கை வசம் தொழில் இருக்கு”.என்பது போல!! நீங்க செல்ஃப் ஜோக் அடிச்சா ரசிப்பாங்க!  மறந்து போய் அவங்களை வைத்து ஜோக் அடிச்சீங்க! சாப்டர் குளோஸ்!!!

2.இருவர் விளையாடும் வீடியோ கேம்! வீடியோ கேம் குழந்தைங்க விளையாடுவதுன்னு நினைச்சா அதை மாத்திக்கங்க! இரண்டு பேர் சேர்ந்து ஆடி அவங்களையும் ஜெயிக்கவிடுங்க! அப்பத்தான் நீங்க ஜெயிக்கலாம்!! என்ன புரிந்து இருக்குமே! 

3.நல்ல சமையல் அடுப்பு அவசியம் இருக்கணும்!! கன்னங்கரேல்னு ஒரு ஸ்டவ்வைப் பத்தவச்சீங்க ..நிலைமை மோசம்தான்!

      ரெண்டு மூனு அயிட்டம் செய்ய்த்தெரிந்து வச்சுக்கோங்க!  திடீர்ன்னு பிரெட் டோஸ்ட் மாதிரி ஏதாவது செய்து அசத்துங்க!! அப்புறம் என்ன? உங்க ராஜ்ஜியந்தான்!!

4.ஜிம்மிக்ஸ் வேலை செய்த உங்கள் போட்டோ ஆல்பம்( ஒரிஜினல் நாட் அட்வைஸ்ட்),

டூர் ஆல்பம்(அதுல மேக்ஸிமம் லாங்க் ஷாட் தானே இருக்கும்!!!உங்கள் குளோசப் கூடவே கூடாது!) ஆகியவற்றை டேபிளின் மேல் பார்வையில் படும்படி வைக்கவும்!! அவற்றின் மூலம் ஏகப்பட்ட விசயம் பேசலாமே!!

5.சாக்கலேட் மில்க், பெப்ஸி,கோலா ஆகியவற்றை கொஞ்சம் வைத்திருங்கள்! அந்த நேரத்துக்கு ஓடி அலையக்கூடாது!! என்ன சரிதானே!!பீ கூல்!

ரம் ,பீர்ன்னு வெளிய எடுத்திடாதீங்க!! அந்த பாட்டில்கள் கண்ணில் படாமல் இருக்கட்டும்!

6.நீங்கள் சென்ற இடங்களின் போட்டோக்களை பெரிதுபடுத்தி காலேஜ் நோடீஸ்போர்ட் போல கொலாஜ் பாணியில் சுவற்றில்  ஒட்டி  அலங்கரித்து வைங்க! மொத்தமும் பார்த்தா ஒங்க டூர் மொத்தமும் ஞாபகம் வரணும்!!போன இடம் வந்த இடம் என்று ஏகப்பட்ட விசயங்கள் பேசலாம், கடலை இழுத்துக்கொண்டே போகும்!!

7.பெண்களுக்கு செல்லப்பிராணிகள் என்றால் ரொம்பப் பிடிக்கும்!!!  நாய்,பூனை போல. நாய் பூனை இல்லைன்னா மீன் தொட்டியாவது சின்னதாக வைத்து விடுங்கள்!  இதெல்லாம் பார்த்தா பெண்கள் உங்களை பொறுப்பானவர் என்று நினைப்பார்களாம்!!!

8.  எதாவது இசைக்கத்தெரியுமென்றால் நீங்க பாஸ்!! தெரியாதா? இப்போதிலிருந்தே   ஏதாவது ஒரு இசைக்கருவியை எப்படியாவது கற்றுக்கொள்ளுங்கள்!! கிடார் மாதிரி ஒன்னைக் கண் படும் விதத்தில் வைக்கவும்!! வாசிக்கலைன்னாலும் அதைக்கையிலெடுத்துப் பார்ப்பார்கள் பாருங்க!! அப்புறம் என்ன? அசத்தல்தான்!

என்ன பேச்சலர்ஸ் ரெடியா?

இவ்வளவு திறமையும் ஏற்கெனவே இருக்கு பாஸ்ன்னா ஓக்கே!!!

இல்லைன்னாலும் பரவாயில்லை! ஆரம்பிங்க இப்போதிருந்தே!!

53 comments:

கலை - இராகலை said...

me the first

கலை - இராகலை said...

///1. அறையில் எங்காவது ஒரு இடத்தில் நீங்கள் செய்த மரத்தால், இல்லை ஐஸ் குச்சி ,இல்லை மூங்கில் குச்சி வைத்து செய்த பொருளை மாட்டி வைக்கவும்!! (அட்லீஸ்ட் விளக்குமாத்துக் குச்சி!!!)இல்லையா நீங்க செய்தா எப்படி இருக்குமோ?... அதுக்குத் தோதா ஒன்னை வாங்கி வைங்க. எப்பவோ 12த் படிக்கும்போது செய்தது!ன்னு அள்ளி விடுங்க!///

தீக்குச்சி இருந்தா பரவாயில்லையா சார்

thevanmayam said...

///1. அறையில் எங்காவது ஒரு இடத்தில் நீங்கள் செய்த மரத்தால், இல்லை ஐஸ் குச்சி ,இல்லை மூங்கில் குச்சி வைத்து செய்த பொருளை மாட்டி வைக்கவும்!! (அட்லீஸ்ட் விளக்குமாத்துக் குச்சி!!!)இல்லையா நீங்க செய்தா எப்படி இருக்குமோ?... அதுக்குத் தோதா ஒன்னை வாங்கி வைங்க. எப்பவோ 12த் படிக்கும்போது செய்தது!ன்னு அள்ளி விடுங்க!///

தீக்குச்சி இருந்தா பரவாயில்லையா சார்///

அய்யா ! சாமி பல்லுக்குத்துற குச்சியா இருந்தாலும் சரிதான்!!

நட்புடன் ஜமால் said...

பெண்களுக்கு பிடித்ததா

மீ எஸ்கேப்பு

thevanmayam said...

பெண்களுக்கு பிடித்ததா

மீ எஸ்கேப்பு///

ஜமாலு!! உங்களுக்குத்தேவை இல்லை!!

http://www.tamilish.com/upcoming தமிலிஷில் ஓட்டுப்போடுக!!

ராஜ நடராஜன் said...

பிரம்மச்சாரி பசங்களா!வீடியோ கேம் விளையாடத் தெரியுமா?

வேத்தியன் said...

ஆஹா தல பின்னுறீயளே....
நல்ல ஐடியாக்கள்..
இன்னைலருந்தே ஃபாலோ பண்ண வேண்டியது தான்...

வேத்தியன் said...

எப்பிடிங்க இதெல்லாம் உங்களால மட்டும் முடியுது???
:-)
கலக்குங்க...

thevanmayam said...

பிரம்மச்சாரி பசங்களா!வீடியோ கேம் விளையாடத் தெரியுமா?///
அய்யா வேணாம்!!! விட்டுறுங்க!

thevanmayam said...

ஆஹா தல பின்னுறீயளே....
நல்ல ஐடியாக்கள்..
இன்னைலருந்தே ஃபாலோ பண்ண வேண்டியது தான்..///

கெட் ரெடி!!
இளைஞா!
எழுந்திரு!

இராகவன் நைஜிரியா said...

கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரியா இருக்கிரவங்க ரூம்ல என்ன என்னவெல்ல்லாம் இருக்க வேண்டும் என்று ஒரு பதிவு போடுங்க

senthilkumar said...

உங்களின் அபாரமான கற்பனை திறனுக்கு தலை வணங்குகிறேன் தலைவா...

// நீங்க செல்ஃப் ஜோக் அடிச்சா ரசிப்பாங்க! மறந்து போய் அவங்களை வைத்து ஜோக் அடிச்சீங்க! சாப்டர் குளோஸ்!!! //

இதற்கு உங்களின் முந்தய அனுபவமே உதவியிருக்கும் என்று எண்ணுகிறேன்....

thevanmayam said...

கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரியா இருக்கிரவங்க ரூம்ல என்ன என்னவெல்ல்லாம் இருக்க வேண்டும் என்று ஒரு பதிவு போடுங்க///

சும்மா இருக்கிற சங்கை ஊதிவிடச் சொல்றீயளா?

thevanmayam said...

உங்களின் அபாரமான கற்பனை திறனுக்கு தலை வணங்குகிறேன் தலைவா...

// நீங்க செல்ஃப் ஜோக் அடிச்சா ரசிப்பாங்க! மறந்து போய் அவங்களை வைத்து ஜோக் அடிச்சீங்க! சாப்டர் குளோஸ்!!! //

இதற்கு உங்களின் முந்தய அனுபவமே உதவியிருக்கும் என்று எண்ணுகிறேன்...///

உள்ளதைச் சொல்றேன்!!
என்னைய வம்பில மாட்டாதீங்க!!

துஷா said...

அண்ணா ம்ம்
அடுத்த பரிச்சையும் வந்துட்டுது இல்ல

அண்ணா இப்ப பொண்ணுங்க எல்லாம் ரொம்ப தெளிவகா இருக்காங்க எதுக்கும் பார்த்து
உங்கள் சொல்லைக் கேட்டு பின் எல்லாரும் உங்க கிட்டயே வருவாங்க எதுக்குன்னு கேக்குறிங்களா அடிவாங்கினா பின் என்ன treatment எடுக்க தன்

ஹிஹி ஹிஹி

ஹிஹி ஹிஹி////

பரிட்சை வந்து விட்டதா?
நன்கு படிக்கவும்!!!
நான் சொன்ன மாதிரி பேஷண்டா மாத்தினா என் கிட்டயே அனுப்பவும்!!

// thevanmayam said...

நான் சொன்ன மாதிரி பேஷண்டா மாத்தினா என் கிட்டயே அனுப்பவும்!!//

ஓ இப்படி எல்லாம் வேற நடக்குதா...

நடக்கட்டும், நடக்கட்டும்

நடக்கட்டும், நடக்கட்டும்///

பாஸ்!!!
நமக்குள்ள இருக்கட்டும்!!

Thamizhmaangani said...

'என் இனிய பொன்நிலாவே' பாடலை கிடார்ல வாசிக்க கத்துக்குங்க...:)

முரளிகண்ணன் said...

அசத்தல்

அபுஅஃப்ஸர் said...

என்னா தேவா சார் எட்டோட நிப்பாட்டிக்கிட்டீங்க, எப்பவுமே 10 லே வரும்

அபுஅஃப்ஸர் said...

//இராகவன் நைஜிரியா said...
கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரியா இருக்கிரவங்க ரூம்ல என்ன என்னவெல்ல்லாம் இருக்க வேண்டும் என்று ஒரு பதிவு போடுங்க

//

திரும்ப திரும்ப ரிப்பீட்டடிச்சிக்கிறேன்

Suresh said...

Machan
//என் அருமை கல்யாணமாகாத நண்பர்களே!!ஃபிகர் மடக்குவது எப்படி, கடலை போடுவது எப்படின்னு ஏகப்பட்ட மேட்டர் நம்ம மக்கள் பிளாகில் போடுறாங்க!//
nan potta figure correct panna pathu valigalai solringalo ha ha:-) illai varaya

//(அட்லீஸ்ட் விளக்குமாத்துக் குச்சி!!!)இ//

supper :-)

ennoda padichu correct panitu

apprum ungaloda padithu vitukku kuttitu vanthu kalakuvanga pasanga

:-)

ellarum vara vara patiyal poda arambichitom nanbare

அபுஅஃப்ஸர் said...

//ரெண்டு மூனு அயிட்டம் செய்ய்த்தெரிந்து வச்சுக்கோங்க! திடீர்ன்னு பிரெட் டோஸ்ட் மாதிரி ஏதாவது செய்து அசத்துங்க!!//

நாங்களெல்லாம் கரிக்குலம்பே வைப்போம் தெரியுமா ஹி இ ஹி

அபுஅஃப்ஸர் said...

////(அட்லீஸ்ட் விளக்குமாத்துக் குச்சி!!!)இ//

supper :-)

ennoda padichu correct panitu

apprum ungaloda padithu vitukku kuttitu vanthu kalakuvanga pasanga

:-)

ellarum vara vara patiyal poda arambichitom nanபரெ//

பட்டியல் போட்டு பிளாக்கை ஓட்டுற சங்கத்துக்கு யாருங்க தலிவரு

அபுஅஃப்ஸர் said...

//இப்போதிலிருந்தே ஏதாவது ஒரு இசைக்கருவியை எப்படியாவது கற்றுக்கொள்ளுங்கள்!!/

நா நல்லா விசில் அடிப்பேன், இது போதுமா தேவா சார்

thevanmayam said...

'என் இனிய பொன்நிலாவே' பாடலை கிடார்ல வாசிக்க கத்துக்குங்க...:)////

ஓ!! கேட்டுக்குங்க மக்களே!!

thevanmayam said...

அசத்தல்///

அசத்துங்க முரளி!!

thevanmayam said...

Machan
//என் அருமை கல்யாணமாகாத நண்பர்களே!!ஃபிகர் மடக்குவது எப்படி, கடலை போடுவது எப்படின்னு ஏகப்பட்ட மேட்டர் நம்ம மக்கள் பிளாகில் போடுறாங்க!//
nan potta figure correct panna pathu valigalai solringalo ha ha:-) illai varaya

//(அட்லீஸ்ட் விளக்குமாத்துக் குச்சி!!!)இ//

supper :-)

ennoda padichu correct panitu

apprum ungaloda padithu vitukku kuttitu vanthu kalakuvanga pasanga

:-)

ellarum vara vara patiyal poda arambichitom nanbare////

உங்க பதிவுதான்!!
பசங்க முன்னேறப் பாடுபடுவோம்!!

thevanmayam said...

/ரெண்டு மூனு அயிட்டம் செய்ய்த்தெரிந்து வச்சுக்கோங்க! திடீர்ன்னு பிரெட் டோஸ்ட் மாதிரி ஏதாவது செய்து அசத்துங்க!!//

நாங்களெல்லாம் கரிக்குலம்பே வைப்போம் தெரியுமா ஹி இ ஹி///

நீங்க எங்கேயோ போயிட்டேள்!!

நிலாவும் அம்மாவும் said...

பிரம்மச்சாரி அறையில் இருக்க வேண்டிய 8 விசயங்கள்!(பெண்களுக்குப்பிடித்த!!)
////

அப்பால வரேன்

எட்வின் said...

இந்த "கிட்டார்" யாரயும் விட்டு வைக்காது போல இருக்கே!

காலேஜ் ஆல்பத்த பாத்தா தான் மேட்டர் கவிந்துருமே! :)

SUREஷ் said...

அந்தக் கால்த்தில்

இப்படியெல்லாம் நமக்கு ஆலோசனை சொல்ல ஆளில்லாம போய்யிட்டாங்களே...

ஆதவா said...

ஹாஆஅ... படித்து சிரித்தே விட்டேன்.... அருமையான யோசனைகள்!!

உங்கள் அனுபவம் போல இருக்கே!!! ஹிஹிஹி.....

நல்லா இருந்ததுங்க சார்

ஜி said...

செம... ஆமாம்... வீட்டுக்கு ஃபிகர் ஏதாவது வரணும்னா அதுக்கு ஃபிகர் ஒன்னு ஃப்ரெண்டா இருக்கனும்ல?

அ.மு.செய்யது said...

எங்கயோ போயிட்டீங்க தேவா !!!!!!!

தென்னவன். said...

நீங்க சொன்ன எல்லாம் என் அபார்ட்மேன்ட்ல இருக்கு. அனா பொண்ணுதான் அட்லாண்டா வர வாய்ப்பில்ல...
:(

நல்ல எழுதி இருக்கீங்க

நன்றி
தென்னவன் ராமலிங்கம்

Rajeswari said...

பாவம் பசங்க நிம்மதியா ,அவங்க அவங்களாவே இருக்குறது அவங்க ரூமுலதான்..இதுல வேற ,இந்த மாதிரி ரூல்ஸ் எல்லாம் போட்டா நொந்து போய்டுவாங்க...

குடந்தைஅன்புமணி said...

எனக்கெல்லாம் இந்தமாதிரி யாரும் சொல்லித்தரலை பாஸ்... ம்! வருங்காலமே கத்துக்கோங்க... அனுபவசாலி அள்ளிவிடுறாரு. சந்தேகம்னாலும் கேட்கலாம்!

வால்பையன் said...

அண்ணே எல்லாமே ஓல்டு ஸ்டைலா இருக்கு!
இப்பெல்லாம் பொண்ணுங்க வந்தா பீரு இல்லையா, சிகரெட் இல்லையான்னு தான் கேட்கிறாங்க!

Anonymous said...

ரொம்ப பெரிய ஆராய்ச்சி கட்டுரை போல!! ஹா ஹ்ஹா..

thevanmayam said...

இந்த "கிட்டார்" யாரயும் விட்டு வைக்காது போல இருக்கே!

காலேஜ் ஆல்பத்த பாத்தா தான் மேட்டர் கவிந்துருமே! :///

லாங்க் ஷாட் தானே காமிக்கப் போறீங்க!

ஸ்ரீமதி said...

:)))))))

sakthi said...

அறையில் எங்காவது ஒரு இடத்தில் நீங்கள் செய்த மரத்தால், இல்லை ஐஸ் குச்சி ,இல்லை மூங்கில் குச்சி வைத்து செய்த பொருளை மாட்டி வைக்கவும்!! (அட்லீஸ்ட் விளக்குமாத்துக் குச்சி!!!)இல்லையா நீங்க செய்தா எப்படி இருக்குமோ?... அதுக்குத் தோதா ஒன்னை வாங்கி வைங்க. எப்பவோ 12த் படிக்கும்போது செய்தது!ன்னு அள்ளி விடுங்க!///

hahahaha

nalla pathivu

rasithen

sakthi said...

இராகவன் நைஜிரியா said...

கல்யாணம் பண்ணியும் பிரம்மசாரியா இருக்கிரவங்க ரூம்ல என்ன என்னவெல்ல்லாம் இருக்க வேண்டும் என்று ஒரு பதிவு போடுங்க

hahahahaha

adutha pathivu athu thana

நிலாவன் said...

இவ்வளவு திறமையும் ஏற்கெனவே இருக்கு பாஸ்ன்னா ஓக்கே!!!

ஆனா
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

கல்யாணம் ஆயிடுச்சே

நிலாவன் said...

சும்மா ஜோக்

மணிகண்டன் said...

:)- Late Advise. There are few occasions when "Better Late than never" does not suit.

’டொன்’ லீ said...

ஹாஹா.....

SASee said...

wow...............................................................
Suuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuuppppppppppppppppppppppppppppppppppppppeeeeeeeeeeeeeeeeeeeeeeeeerrrrrrrrrrrrrrrrrr

SASee said...

சூபருங்கோ.......
........................

பிரேம்குமார் said...

ஆகா, இந்த பதிவ இப்போது தான் பார்க்கிறேன்.... பட்டாசா இருக்கு :)

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory