Tuesday 31 March 2009

பாடுவது கவியா?மைக்கேல் ஜாக்சன் மகனா?

பாரிஸ் மற்றும் பிரின்ஸ் ஜாக்ஸன்!!

 

நம்ம படிக்கும் காலத்திலேயே பிரபலமானவர் மைக்கேல் ஜாக்சன்!!!அவருடைய பாடல்கள் எல்லோருடைய மனதையும் கொள்ளை அடித்தவை.

அப்போதெல்லாம் காரைக்குடியில் மணிக்கூண்டு என்று நகரின் பிரபல் நகைக்கடைகள் உள்ள பகுதியில் டீக்கடை ஒன்று உண்டு!!

அழகப்பா கல்லூரி மாணவர்கள் குழுக்கலை நாம் அங்கு பார்க்கலாம்!

அங்கு 25ஆ அல்லது 50 பைசா கொடுத்தால் ஒரு பாட்டுப் போடுவார்கள். பெரும்பாலும் ஆங்கில்ப்பாடல்களாக இருக்கும்!!மாணவர் கூட்டம் இருந்துகொண்டே இருக்கும் இடம் அது!!

நானும் நண்பர்களும் கடைகளுக்குச் செல்லும் பொழுது அந்தக் கடை அருகில் கொஞ்ச நேரம் நின்று பாட்டுக்கேட்பது வழக்கம்!!

இப்போது அந்தக் கடையும் இல்லை!! தொழில் நுட்ப வளர்ச்சி பாடல்களை ஒவ்வொரு தனிமனிதனின் காதுக்குள்ளும் தள்ளிக்கொண்டு இருக்கிறது!!

அதன் பின் ஜாக்ஸனின் மேடு பள்ளமான பாதை நமல்லுத்தெரியும்!!

இப்பொழுது ஜாக்கின் மகன் பாடப் போறாருங்கோ!!

பிரின்ஸ் ஜாக்ஸனுக்கு வயது 12 , ஜாக்ஸனே முகமூடி வாழ்க்கை. இதில் மகனை வெளியே காண்பிப்பாரா?

உலகமே மிகவும் எதிர்பார்க்கும் லண்டன் நிகழ்ச்சியில் ஜாக்ஸனுடன் பிரின்ஸ் ஜாக்ஸன் பாடவிருக்கிறார்.

ஜூலை 8 நிகழ்ச்சியாம் !! லண்டனில் உள்ள பதிவர்கள்  4 டிக்கெட்டும், போக வர டிக்கெட்டும் வாங்கி எனக்கு அனுப்பி வைக்கவும்!!

27 comments:

Arasi Raj said...

இருங்க மூச்சு வாங்கிட்டு படிக்குறேன்
......முதல்ல வந்துருக்கேன்ல..

தேவன் மாயம் said...

இருங்க மூச்சு வாங்கிட்டு படிக்குறேன்
......முதல்ல வந்துருக்கேன்ல.///

வணக்கம்!!!வாங்க மெதுவா!

Arasi Raj said...

அங்கு 25ஆ அல்லது 50 பைசா கொடுத்தால் ஒரு பாட்டுப் போடுவார்கள். ...

Juke Box?

தேவன் மாயம் said...

அங்கு 25ஆ அல்லது 50 பைசா கொடுத்தால் ஒரு பாட்டுப் போடுவார்கள். ...

Juke Box?///

இல்லை !! இசைத் தட்டு!!

நட்புடன் ஜமால் said...

எல்லோரும் ஒரு மார்க்கமா திரியிறாங்க

1 போட

(இருக்கட்டும்

மத்தவங்களுக்கும் சான்ஸ் வேனுமில்ல

விட்றா விட்றா)

நட்புடன் ஜமால் said...

ஜாக்sonஆ

தேவன் மாயம் said...

எல்லோரும் ஒரு மார்க்கமா திரியிறாங்க

1 போட

(இருக்கட்டும்

மத்தவங்களுக்கும் சான்ஸ் வேனுமில்ல

விட்றா விட்றா)////

ஜமலு !!! கூல்!!

நட்புடன் ஜமால் said...

ஜமலு

கூல் தான் தேவா

Arasi Raj said...

நட்புடன் ஜமால் said...
எல்லோரும் ஒரு மார்க்கமா திரியிறாங்க

1 போட

(இருக்கட்டும்

மத்தவங்களுக்கும் சான்ஸ் வேனுமில்ல

விட்றா விட்றா)


ஹி ஹி...எப்புடி..புடிச்சோம்ல

kuma36 said...

//ஜாக்ஸனே முகமூடி வாழ்க்கை. இதில் மகனை வெளியே காண்பிப்பாரா?///

காண்பிக்க வேண்டும் என தமிழ்த்துளி சார்பாக கோறிக்கை விடுவோம்.
:)

நட்புடன் ஜமால் said...

\ஹி ஹி...எப்புடி..புடிச்சோம்ல\\

பொனாத்துவுக்கே இனி முதலிடம்

இது எங்க செல்லம் நிலாக்குட்டிக்காக

Arasi Raj said...

தேவா, ஜமால் ரெண்டு போரையும் பொன்னாத்தா டீச்சர் வர சொன்னாங்க...
ஆப்பு waiting...

http://sandaikozhi.blogspot.com/2009/03/blog-post_31.html

குடந்தை அன்புமணி said...

//ஜூலை 8 நிகழ்ச்சியாம் !! லண்டனில் உள்ள பதிவர்கள் 4 டிக்கெட்டும், போக வர டிக்கெட்டும் வாங்கி எனக்கு அனுப்பி வைக்கவும்!!//

எனக்கும் சேர்த்துதானே சொன்னீங்க!

மேவி... said...

hmmm....
naam ellam all india radio oda thaan valarthen ..

nalla paddivu

வால்பையன் said...

ஜாக்சனுக்கு குழந்தை இருக்கும் விசயமே நீங்க இப்போ சொல்லி தான் எனக்கு தெரியும்!

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...
எல்லோரும் ஒரு மார்க்கமா திரியிறாங்க

1 போட

(இருக்கட்டும்

மத்தவங்களுக்கும் சான்ஸ் வேனுமில்ல

விட்றா விட்றா)


ஹி ஹி...எப்புடி..புடிச்சோம்ல///

கில்லேடிதான் நீங்க!

தேவன் மாயம் said...

http://youthful.vikatan.com/youth/index.asp

யூத் விகடனில் என் புதிய பதிவு!!

//ஜாக்ஸனே முகமூடி வாழ்க்கை. இதில் மகனை வெளியே காண்பிப்பாரா?///

காண்பிக்க வேண்டும் என தமிழ்த்துளி சார்பாக கோறிக்கை விடுவோம்.///

வருகிறாருங்கோ!! லண்டனுக்கு!!

தேவன் மாயம் said...

//ஜூலை 8 நிகழ்ச்சியாம் !! லண்டனில் உள்ள பதிவர்கள் 4 டிக்கெட்டும், போக வர டிக்கெட்டும் வாங்கி எனக்கு அனுப்பி வைக்கவும்!!//

எனக்கும் சேர்த்துதானே சொன்னீங்க!///

அன்புமணி இல்லாமலா?

தேவன் மாயம் said...

ஜாக்சனுக்கு குழந்தை இருக்கும் விசயமே நீங்க இப்போ சொல்லி தான் எனக்கு தெரியும்!///

ஜாக்ஸனுக்கு 3 குழந்தைகள்!

தேவன் மாயம் said...

hmmm....
naam ellam all india radio oda thaan valarthen ..

nalla paddivu////

நம்ம யாரு!! சிங்கம்ல!

துஷா said...

வணக்கம்!!!வாங்க மெதுவா!


அது தன் வைத்தியர் சொல்லிட்டாரே அடி படாமா வரிசையில் வாங்க எல்லோரும்
அண்ணா எப்படி சுகம் நிண்ட நாட்களுக்கு பின் என் பின்னுட்டம்

தேவன் மாயம் said...

வணக்கம்!!!வாங்க மெதுவா!


அது தன் வைத்தியர் சொல்லிட்டாரே அடி படாமா வரிசையில் வாங்க எல்லோரும்
அண்ணா எப்படி சுகம் நிண்ட நாட்களுக்கு பின் என் பின்னுட்டம்?//

வாங்க துஷா!!!
நீண்ட நாளாக காணவில்லை! பரீட்சை முடிந்ததா?

வேத்தியன் said...

நானும் நன்ன பாடுவேன்...
என்னை பாட வைக்கும்படி ஜக்சனிடம் ஒரு ரிக்குவஸ்ட் போடவும்...
:-)

அப்துல்மாலிக் said...

ஜாக்சனை தொடர்ந்து அவருடைய வாரிசு

ம்ம் நல்லதுதானே

அப்துல்மாலிக் said...

அந்தளவிற்கு புகழ்பெருவாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்கனும்

அப்துல்மாலிக் said...

// வேத்தியன் said...
நானும் நன்ன பாடுவேன்...
என்னை பாட வைக்கும்படி ஜக்சனிடம் ஒரு ரிக்குவஸ்ட் போடவும்...
:-)
//

பாத்ரூம்லேயா?

ராஜ நடராஜன் said...

தலைப்புக்கு உங்கள் தோளில் ஒரு அன்பு தட்டு!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory