Tuesday 24 March 2009

மரம் ஒரு அதிசயம்!

 

உயரமான மரங்கள் நிறைய பார்த்து இருப்போம்!

நம்ம ஊரில் அரசமரம் ஆலமரம் பார்த்து உள்ளோம்.

அதைவிட்டா அடையாறு ஆலமரம் பார்த்து

இருக்கலாம்.

 

உலகின் உயரமான மரங்களில் இதெல்லாம்

வரவில்லை. 

 

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் உள்ள

மரங்கள்தான் உலகின் உயரமான மரங்கள்!

 

செம்(ரெட்வுட் )மரங்கள் தான் உலகின் மிக

உயரமான மரங்கள்!  கலிபோர்னிய செம்மரங்கள்

(Sequoia sempervirens) 2200 ஆண்டுகள் கூட வாழும்.

 

மேலேயுள்ள மரம்  செம்மரம்தான்! மாண்ட்கோமெரி

காட்டில் கலிஃபோர்னியப் பகுதியில் உள்ளது ! இதன்

உயரம்

112 மீட்டர்-367.5அடி

விட்டம் 10 அடி!

 

மரத்தின் அடிவாரத்தில் இடதுபுறம் நிற்கும்

மனிதர்களின் அளவைப் பாருங்கள்!! மரத்தின் உயரம்

எவ்வளவு என்பது பிரமிப்பாக இல்லை!

 

கீழேயுள்ள படம் ஒரு அரிய பழைய படம்!

படம் எடுக்கப்பட்ட தேதி விபரம் இல்லை!

ஆயினும் அதம் வெட்டப்பட்ட பகுதியின் அகலம்

பாருங்களேன்! எவ்வளவு பெரியது!

வெட்டிய மரத்தில் எவ்வளவு பேர் உட்கார்ந்து போஸ்

கொடுக்கிறார்கள் பாருங்கள்!

இந்தப்படம் பார்க்க எளிமையாக உள்ளது!!

சாதாரண மரத்தையே வெட்டி ஆள் மேல் விழாமல்

கயிறு போட்டு எவ்வளவு சிரமப்படுகிறார்கள்?

ஆனால் இதனை எப்படி வெட்டி ஆள் மேல் சாயாமல்

பிடித்து!!!   உண்மையில் சாகசம்தான்!!

38 comments:

குடந்தை அன்புமணி said...

நான்தான் முதல் ஆளு!

குடந்தை அன்புமணி said...

படத்தைப் பார்தாலே தெரியுது. அம்மாடி! எம்புட்டு உயரம்... புதுப்புதுத் தகவல் போட்டு கலக்குறீங்க தேவா!

தேவன் மாயம் said...

நான்தான் முதல் ஆளு!///

பரிசு உங்களுக்குத்தான்!

தேவன் மாயம் said...

படத்தைப் பார்தாலே தெரியுது. அம்மாடி! எம்புட்டு உயரம்... புதுப்புதுத் தகவல் போட்டு கலக்குறீங்க தேவா!///

நன்றி அன்பு!!

வினோத் கெளதம் said...

தல

போட்டோல பார்தாலே கழுத்த வலிக்குது ..
நேருல எவ்வளவு பிரமாண்டமா இருக்கும்..!!!!

தேவன் மாயம் said...

தல

போட்டோல பார்தாலே கழுத்த வலிக்குது ..
நேருல எவ்வளவு பிரமாண்டமா இருக்கும்..!!!!///

ரொம்ப பெருசுதானா அப்ப!

நட்புடன் ஜமால் said...

நல்ல நல்ல தகவல்களா சொல்றியள்

வேத்தியன் said...

உலகின் உயரமான மரங்களில் இதெல்லாம்

வரவில்லை//

ஆஹா..
என் வீட்டுல என் உயரத்துக்கு ஒரு செடி இருக்குங்க..
அதெல்லாம் உயரமான மரங்கள்ல வரும்னு நெனைச்சுட்டு இருந்தேன் போங்க...
:-)

வேத்தியன் said...

அட என்னங்க...
நீங்க போட்ட இந்த படமே ஒரு அடி இருக்கும்...
நிஜத்துல பாத்தா கழுத்து பிடிச்சுக்கும்...

வேத்தியன் said...

இதன்

உயரம்

112 மீட்டர்-367.5அடி

விட்டம் 10 அடி! //

ஆத்தாடி...
எம்மாம் பெருசு...

வேத்தியன் said...

வித்தியாசமான பதிவு...
நல்ல தகவல்...

Rajeswari said...

உஙகளுக்கு தகவல் களஞ்சியம் என்ற பெயர் தகும்.

Rajeswari said...

தேவன்மயம் என்ற தங்களது பெயரை ,தகவல்மய்ம் என்று மாற்றி கொள்ளவும்.

பதிவு அருமை

அமுதா said...

நல்ல தகவல்...

அப்துல்மாலிக் said...

யம்மாம்பெருசு, நின்னு பார்த்தால கழுத்துவலி வந்துடும்

நல்ல தகவல் தேவா சார்

புல்லட் said...

ம்ம் நல்ல தகவல்.... இனி அடிக்கடி வருவேன்...

குமரை நிலாவன் said...

தகவல்மயம்

நானும் வழிமொழிகிறேன்

குடந்தை அன்புமணி said...

//thevanmayam said...
நான்தான் முதல் ஆளு!///

பரிசு உங்களுக்குத்தான்!//

சொல்லவேயில்ல...

தேவன் மாயம் said...

நல்ல நல்ல தகவல்களா சொல்றியள்///

ஆமா ஜமால்

தேவன் மாயம் said...

உலகின் உயரமான மரங்களில் இதெல்லாம்

வரவில்லை//

ஆஹா..
என் வீட்டுல என் உயரத்துக்கு ஒரு செடி இருக்குங்க..
அதெல்லாம் உயரமான மரங்கள்ல வரும்னு நெனைச்சுட்டு இருந்தேன் போங்க...
:-)///

இருங்க
கிண்னஸ் ஆளுங்களை
அனுப்பி விடுறேன்1

தேவன் மாயம் said...

அட என்னங்க...
நீங்க போட்ட இந்த படமே ஒரு அடி இருக்கும்...
நிஜத்துல பாத்தா கழுத்து பிடிச்சுக்கும்..///

மரமாட்டம் நிக்கிறியேன்னா இதுதானா?

தேவன் மாயம் said...

உஙகளுக்கு தகவல் களஞ்சியம் என்ற பெயர் தகும்.///

நன்றி!!

தேவன் மாயம் said...

தேவன்மயம் என்ற தங்களது பெயரை ,தகவல்மய்ம் என்று மாற்றி கொள்ளவும்.

பதிவு அருமை///

தெவன் --தாத்தா
மாயம் ---அப்பா

நாந்---?

தேவன் மாயம் said...

நல்ல தகவல்...///

வாங்க அமுதா

சி தயாளன் said...

இன்னிக்கு மரமா..?

தேவன் மாயம் said...

இன்னிக்கு மரமா..?//

ஆமா டொன் லீ!

Arasi Raj said...

எங்கய்யா இந்த மாதிரி சேதி எல்லாம் பிடிப்பீங்க...
முடியலையா..எங்களுக்கெல்லாம் வயசாயிடுச்சுல்ல ...முடியலில்ல

வால்பையன் said...

படிக்கும் போது வந்ததாக நினைவு!
பின் ஒருமுறை டிஸ்கவரி சேனலில் பார்த்தேன்

தேவன் மாயம் said...

எங்கய்யா இந்த மாதிரி சேதி எல்லாம் பிடிப்பீங்க...
முடியலையா..எங்களுக்கெல்லாம் வயசாயிடுச்சுல்ல ...முடியலில்ல////

Try u get it

தேவன் மாயம் said...

படிக்கும் போது வந்ததாக நினைவு!
பின் ஒருமுறை டிஸ்கவரி சேனலில் பார்த்தேன்///

good memory!!!

ஹேமா said...

தேவா,நிறையத் தகவல்கள் தாறீங்க.நன்றி.
இந்த மரம் இங்கும் இருக்கு.

தேவன் மாயம் said...

தேவா,நிறையத் தகவல்கள் தாறீங்க.நன்றி.
இந்த மரம் இங்கும் இருக்கு.///

அப்படியா./ நேரில் பார்க்கும் வாய்ப்பு!

மேவி... said...

theva kalakkuringa....
semaya irukku boss....

மேவி... said...

me th 34 th

அன்புடன் அருணா said...

good info!!!
anbudan aruna

ஆதவா said...

இனிமே யாரும் மரமண்டைனு திட்டக்கூடாது!!! ஹி ஹி..

பகிர்தலுக்கு நன்றி தேவா சார்

"உழவன்" "Uzhavan" said...

//நான்தான் முதல் ஆளு!//

எதுக்கு முதல் ஆளு?? மரம் வெட்டவா?? உருப்படியா எதாவது கமெண்ட் போடுங்கப்பா.. அதவிட்டுட்டு நான்தான் முதல் ஆளு / மீ த பர்ஸ்ட்.. இதெல்லாம் ஒரு கமெண்ட்.

//செம்(ரெட்வுட் )மரங்கள் தான் உலகின் மிக
உயரமான மரங்கள்! கலிபோர்னிய செம்மரங்கள்

(Sequoia sempervirens) 2200 ஆண்டுகள் கூட வாழும்.//

நல்ல அருமையான தகவல்கள். ஊட்டியில் பார்த்த பைன் மரங்கள்தான் உயரமானதோ என் எண்ணியதுண்டு.

SUMA said...

really amazing.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory