Sunday 29 March 2009

குளிக்க மறுக்கும் குட்டிகள்!!

குளிப்பது எல்லோருக்கும் பிடித்த விசயமா? இங்கே பாருங்கள் இந்த குட்டிகளின் குளியல் ஆட்ட்த்தை!!!

1.அய்யய்யோ!!! காப்பாத்துங்க!!

2.புசு புசுன்னு இருந்த என்னை இப்படி ஆக்கிட்டானுங்க!!

3.என்னைய விடுங்க!!! அப்புறம் குளிக்கிறேன்!!

விட மாட்டேங்கிறீங்களே!

4.நான் கலையில் தான் குளித்தேன் என்றால் நம்புங்கப்பா!!

5.கையெடுத்துக் கும்பிடுறேன்!! அந்தத் தொகுதியில் நான் நிக்கலை!! என்னைய விட்டுடுங்க!!!

6.எனக்கே குளியலா? வர மாட்டேன்!!

7.எப்படி நடுங்குது பாருங்க எனக்கு!!!

 

8.இப்படி கொடுமை பண்றாங்களே! யாராவது காப்பாத்துங்க என்னை!! ப்ளூகிராஸைக் கூப்பிடுங்கள்!!

என்ன நான் அனுப்பியிருக்கும் படங்களை உங்க குழந்தைகளிடம் காட்டலாம்!!! குளியல் வேலை ஈஸியா முடியும் பாருங்க!!!

12 comments:

வினோத் கெளதம் said...

kalakkal Photos Tala.

António Castro said...

Brilliant posting! Nice photos and nice cats. I love cats!!!!
Happy week!

நட்புடன் ஜமால் said...

\\கையெடுத்துக் கும்பிடுறேன்!! அந்தத் தொகுதியில் நான் நிக்கலை!! என்னைய விட்டுடுங்க!!! \\

ஹா ஹா ஹா

வேத்தியன் said...

நல்ல வேளையா பூனைகளோட விட்டாச்சு...
என்னோடல்லாம் வந்தா என்ன பாடு பட்டிருப்பேன் நான்??
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...

குடந்தை அன்புமணி said...

தலைப்பை பார்த்து ஏமாறாதீங்கப்பு! படங்கள் அனைத்தும் அருமை!

குடந்தை அன்புமணி said...

//நட்புடன் ஜமால் said...
\\கையெடுத்துக் கும்பிடுறேன்!! அந்தத் தொகுதியில் நான் நிக்கலை!! என்னைய விட்டுடுங்க!!! \\

ஹா ஹா ஹா//

ரிப்பிட்டுக்கிறேன்....ஹா ஹா ஹா

அ.மு.செய்யது said...

படங்கள் சரியா வரமாட்டேங்குதே தேவா !!!!!

பிரவுசரில் பிரச்சினை..

சி தயாளன் said...

அவை ஏதோ ஒன்று போடாததால்...வெக்கமாக இருக்கலாம்..:-)

kuma36 said...

மியாவ் மியாவ் பூனைகுட்டி மீசகார பூனைகுட்டி... அப்படி பாட்டோடு கூப்பிடனும் அப்பதான் குழிக்கும்.
ஹி.ஹி..

வால்பையன் said...

பூனைகலுக்கு தண்ணீர் என்றால் அலர்ஜியாம்!
மற்ற விலங்குகள் சந்தோசமாக குளிக்கும்!

Rajeswari said...

சென்னையில தண்ணி கஷ்டம் இருக்கும் போது,பூனைக்கு வேறு குளியலா....நடக்கட்டும்..நடக்கட்டும்..

Rajeswari said...

படங்கள் அழகாக உள்ளது

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory