Monday, 16 March 2009

உலகின் பணக்கார நடிகைகள்!

நிறைய  ஆங்கிலப்படங்கள் படங்கள் பார்க்கிறோம்! அதில் நடிக்கும் நடிகைகளைப்பற்றி நிறைய நமக்குத்தெரியாது!

அவர்களில் எல்லோர் மனதையும் கொள்ளை கொண்ட சில நடிகைகள் பற்றிப் பார்ப்போம்!

1.ட்ருவ் பார்ரிமோர் அமெரிக்க நடிகையும், drew_barrymore18.jpg drew barrymore picture by milkshake_f27படத்தயாரிப்பாளரும் ஆவார்.11 வது மாதத்தில் குழந்தையாக நடிக்க(?) ஆரம்பித்தார். ஈ.டி. படத்தின் மூலம் குழந்தை நடிகையாகப் புகழ் பெற்றார்! இளம் வயதிலேயே மதுவுக்கும், இதர போதைப்பொருட்களுக்கும் அடிமை ஆனார். அதன் பின் கவர்ச்சி நடிகை ஆனார்.இவருடைய  ”பாய்ஸன் ஐவி”படம் பார்த்து இருக்கீங்களா? இந்த கவர்ச்சிப்புயல் ஐ.நா.வின் பட்டினி ஒழிப்புக்கு 1மில்லியன் டாலர் பணம் அளித்தார்.அதன்  பிரதிநிதியாகவும் ஆனார்???

 2.ஜெனிஃபர் அனிஸ்டன்

ஜெனிஃபர் அனிஸ்டன் 1969 ல் பிறந்தார். 1990 களில் வந்த ”ஃப்ரண்ட்ஸ்” சீரியலில் நடித்து எம்மி விருது,நம்ம ரஹ்மான் வாங்கிய கோல்டன் குளோப் விருது போன்றவற்றை அள்ளினார்..புரூஸ் அல்மைட்டி போன்ற நிறைய காமெடி படங்கள் நடித்து உள்ளார்.

3.ஜெனிஃபர் லோபெஸ்.1969 ல் பிறந்தார்.ஜெ.லோ என்று அழைக்கப்படும் இவர் 7 பாடல் தொகுப்புகள் வெளியிட்டு உள்ளார். சிறந்த பாடகி விருதுகள் நிறைய வாங்கியுள்ளார்.

ஜெனிஃபர் லோபெஸ் எல்லோருக்கும் தெரிந்த முகம்.ஆனால்   அவருடைய திறமைகளைப்பாருங்கள்:நடிகை,பாடகி,ஃபாஷன் டிசைனர்,டி.வி.தயாரிப்பாளர்,டான்ஸர்!! அப்பாடி.ஒரு கவர்ச்சிப்புயலுக்குள் இவ்வளவு திறமைகளா?

4.நிகொல் கிட்மேன் 1967 ம் ஆண்டு பிறந்தார்.ஹவாயில் பிறந்த ஆஸ்திரேலிய நடிகை இவர்.இவரும் பாடகி,மாடல்,நடிகை என்று தூள் கிளப்புபவர். ”ஐ.நாவின் சிறந்த மனிதர்”என்ற விருது ”பெற்றவர். ஆஸ்திரேலியாவின் ”உயர்குடிமகன் விருது பெற்றவர். டு டை ஃபார்,தி ஹவர்ஸ் போன்றபடங்கள் குறிப்பிடத் தகுந்தவை.

5.ஜூலியா ராபர்ட்ஸ்!!

ப்ரெட்டி உமன் படத்தின் மூலம் உலக ஆண்,பெண் அனைவரையும் கவந்தவர்! 1967 ல் பிறந்தவர்.ப்ரெட்டி உமன் படம் 1990களில் $463 மில்லியன் சம்பாரித்தது.எரின் ப்ரொக்கோவிச் படத்துக்காக சிறந்த நடிகை விருது ஆஸ்கார் பெற்றவர்.நாட்டிங் ஹில்,ரன் அவே ப்ரைட் ஆகிய காதல் காமடிகள் பிரபலமானவை..2002லிருந்து 2005 வரை உலகின் அதிகம் சம்பளம் பெறும் நடிகையாக இருந்தார்..படத்தயாரிப்பாளராகவும் இருக்கிறார்..

ஹாலிவுட் நடிகைகள் என்றால் வெறும் கவர்ச்சி மட்டும் என்று எண்ணியிருந்தால் நாம் அதை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது!

மேலேகண்ட நடிகைகளிடம் மனிதாபிமானமும் திறமையும் போட்டி போட்டுக்கொண்டு இருப்பதை அவர்களைப் பற்றி படிக்கும்போதுதான் தெரிகிறது.

32 comments:

அபுஅஃப்ஸர் said...

//கவர்ச்சிப்புயல் ஐ.நா.வின் பட்டினி ஒழிப்புக்கு 1மில்லியன் டாலர் பணம் அளித்தார்.அதன் பிரதிநிதியாகவும் ஆனார்??? //

பெருமையான விஷயம்

’டொன்’ லீ said...

ஜெனிபர் லோப்பஸ் படம் ..................

அபுஅஃப்ஸர் said...

//திறமைகளைப்பாருங்கள்:நடிகை,பாடகி,ஃபாஷன் டிசைனர்,டி.வி.தயாரிப்பாளர்,டான்ஸர்!! அப்பாடி.ஒரு கவர்ச்சிப்புயலுக்குள் இவ்வளவு திறமைகளா? //

கவர்ச்சி புயலினால் உலகுக்கு தெரிந்தார், அதன் பிறகு ஒவ்வொரு அசையும் கவனிக்கப்பட்டன..... இப்படியும் பொருள் கொள்ளலாம்லே தேவா

அபுஅஃப்ஸர் said...

//இவரும் பாடகி,மாடல்,நடிகை என்று தூள் கிளப்புபவர். ”ஐ.நாவின் சிறந்த மனிதர்”என்ற விருது ”பெற்றவர். ஆஸ்திரேலியாவின் ”உயர்குடிமகன் விருது பெற்றவர்.//

நிறைய விருதுகள்... நல்லதுதானே

அபுஅஃப்ஸர் said...

//ஹாலிவுட் நடிகைகள் என்றால் வெறும் கவர்ச்சி மட்டும் என்று எண்ணியிருந்தால் நாம் அதை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! மேலேகண்ட நடிகைகளிடம் மனிதாபிமானமும் திறமையும் போட்டி போட்டுக்கொண்டு இருப்பதை அவர்களைப் பற்றி படிக்கும்போதுதான் தெரிகிறது.
//

நம்ம ஊரு நடிகைகளிடமும் இருக்கா? இதே மனப்பான்மை, தெரிந்தால் அதயும் பதிவிடலாமுல்லே

நிலாவும் அம்மாவும் said...

ஹாலிவுட் நடிகைகள் என்றால் வெறும் கவர்ச்சி மட்டும் என்று எண்ணியிருந்தால் நாம் அதை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது!

///////*****************

நம்ம ஊரு நடிகைகளுக்கு இவ்ளோ விஷயம் தெரிய வேண்டாம்......கொஞ்சம் நடிக்க மட்டுமாவது தெரிஞ்சுட்டு வரலாமே

வேத்தியன் said...

பணக்கார நகரங்கள், பணக்கார நடிகைகள்...
ம், கலக்குங்க கலக்குங்க...

ஆதவா said...

ஜெலோ ஒரு கவர்ச்சிப் பாடகிதான்.... பாடல்களால் ரசிகர்களைக் கவருபவள்..

முன்பு ஜூலியாதான் முதலிடத்தில் இருந்தார்... அப்பறம் ஏஞ்சலினா ஜூலி இருந்தார்.... இப்போ ட்ரூ பேரி மூரா??

ஜெலோவின் வாழ்க்கை சரிதம் படித்துப் பாருங்கள்.. ரொம்ப கஷ்டப்பட்டு வந்தவர்!!!! இன்றும் இவரது இடத்தைப் பிடிக்க முடியாமல் தோல்விகண்ட ப்ரிட்டினி, அவருக்குப் பிறகு வந்த பியான்ஸி, கெல்லி யை விடவும் இறங்கிவிட்டார்.... பாவம்!!!!

thevanmayam said...

//கவர்ச்சிப்புயல் ஐ.நா.வின் பட்டினி ஒழிப்புக்கு 1மில்லியன் டாலர் பணம் அளித்தார்.அதன் பிரதிநிதியாகவும் ஆனார்??? //

பெருமையான விஷயம்///

நமக்கெல்லாம் பெருமை

thevanmayam said...

ஜெனிபர் லோப்பஸ் படம் ///

நல்ல படம் கிடைக்கவில்லை..
வந்தா அனுப்புகிறேன்.

thevanmayam said...

கவர்ச்சி புயலினால் உலகுக்கு தெரிந்தார், அதன் பிறகு ஒவ்வொரு அசையும் கவனிக்கப்பட்டன..... இப்படியும் பொருள் கொள்ளலாம்லே தேவா///

நல்ல கோணம்!

thevanmayam said...

//இவரும் பாடகி,மாடல்,நடிகை என்று தூள் கிளப்புபவர். ”ஐ.நாவின் சிறந்த மனிதர்”என்ற விருது ”பெற்றவர். ஆஸ்திரேலியாவின் ”உயர்குடிமகன் விருது பெற்றவர்.//

நிறைய விருதுகள்... நல்லதுதானே///

பாராட்டுவோம்.

thevanmayam said...

//ஹாலிவுட் நடிகைகள் என்றால் வெறும் கவர்ச்சி மட்டும் என்று எண்ணியிருந்தால் நாம் அதை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! மேலேகண்ட நடிகைகளிடம் மனிதாபிமானமும் திறமையும் போட்டி போட்டுக்கொண்டு இருப்பதை அவர்களைப் பற்றி படிக்கும்போதுதான் தெரிகிறது.
//

நம்ம ஊரு நடிகைகளிடமும் இருக்கா? இதே மனப்பான்மை, தெரிந்தால் அதயும் பதிவிடலாமுல்லே///

போடலாமே

thevanmayam said...

ஹாலிவுட் நடிகைகள் என்றால் வெறும் கவர்ச்சி மட்டும் என்று எண்ணியிருந்தால் நாம் அதை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது!

///////*****************

நம்ம ஊரு நடிகைகளுக்கு இவ்ளோ விஷயம் தெரிய வேண்டாம்......கொஞ்சம் நடிக்க மட்டுமாவது தெரிஞ்சுட்டு வரலாமே//

நடிச்சா படம் ஓடாதாமே!

thevanmayam said...

பணக்கார நகரங்கள், பணக்கார நடிகைகள்...
ம், கலக்குங்க கலக்குங்க..///

பணக்கார பதிவர்கள்?

thevanmayam said...

ஜெலோ ஒரு கவர்ச்சிப் பாடகிதான்.... பாடல்களால் ரசிகர்களைக் கவருபவள்..

முன்பு ஜூலியாதான் முதலிடத்தில் இருந்தார்... அப்பறம் ஏஞ்சலினா ஜூலி இருந்தார்.... இப்போ ட்ரூ பேரி மூரா??

ஜெலோவின் வாழ்க்கை சரிதம் படித்துப் பாருங்கள்.. ரொம்ப கஷ்டப்பட்டு வந்தவர்!!!! இன்றும் இவரது இடத்தைப் பிடிக்க முடியாமல் தோல்விகண்ட ப்ரிட்டினி, அவருக்குப் பிறகு வந்த பியான்ஸி, கெல்லி யை விடவும் இறங்கிவிட்டார்.... பாவம்!!!!//

அனுப்பிவைங்க..

SUREஷ் said...

பேசாம ஒரு தொழில் அதிபர் ஆகிவிடலாம் தல..

ராஜ நடராஜன் said...

பணக்கார நகரங்கள் அத்தனை நியான் விளக்குகள் இருந்து கண் கூசுது.ஜெ.லோ கண் கூசல.ஐ.நா பட்டினி ஒழிப்பு புயலுக்கு ஒரு ஜே.பின்னூட்டத்துல நம்ம நடிகைகள் யாராவது இந்த மாதிரி பொது நலப்பார்வை உள்ளவங்க இருக்கார்களா எனக் கேள்வி.எனக்குத் தெரிந்து ரேவதி.கேள்விப்பட்டது பூஜா.

நட்புடன் ஜமால் said...

காலை மணி 6:14

இப்படி படங்கள பார்த்தா நான் என் செய்வது ...

பிரியமுடன் பிரபு said...

/////
//கவர்ச்சிப்புயல் ஐ.நா.வின் பட்டினி ஒழிப்புக்கு 1மில்லியன் டாலர் பணம் அளித்தார்.அதன் பிரதிநிதியாகவும் ஆனார்??? //

இங்கே 5 , 10 கொடுத்துட்டு சிலர்ர் செய்யுர அலும்பு தாங்கல

thevanmayam said...

பேசாம ஒரு தொழில் அதிபர் ஆகிவிடலாம் தல..///

நம்ம ஒரு தொழிலாளிங்க.

thevanmayam said...

பணக்கார நகரங்கள் அத்தனை நியான் விளக்குகள் இருந்து கண் கூசுது.ஜெ.லோ கண் கூசல.ஐ.நா பட்டினி ஒழிப்பு புயலுக்கு ஒரு ஜே.பின்னூட்டத்துல நம்ம நடிகைகள் யாராவது இந்த மாதிரி பொது நலப்பார்வை உள்ளவங்க இருக்கார்களா எனக் கேள்வி.எனக்குத் தெரிந்து ரேவதி.கேள்விப்பட்டது பூஜா.///

வெளிய ரொம்ப தெரியலியே!

thevanmayam said...

இப்படி படங்கள பார்த்தா நான் என் செய்வது ...///
இதுக்கு ஏது பதில்?

thevanmayam said...

/////
//கவர்ச்சிப்புயல் ஐ.நா.வின் பட்டினி ஒழிப்புக்கு 1மில்லியன் டாலர் பணம் அளித்தார்.அதன் பிரதிநிதியாகவும் ஆனார்??? //

இங்கே 5 , 10 கொடுத்துட்டு சிலர்ர் செய்யுர அலும்பு தாங்கல///

இங்கே எங்களுக்கே பத்தலையே!

அ.மு.செய்யது said...

//ஹாலிவுட் நடிகைகள் என்றால் வெறும் கவர்ச்சி மட்டும் என்று எண்ணியிருந்தால் நாம் அதை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது! //

உண்மை தான்....மாற்று கருத்தேயில்லை.

அ.மு.செய்யது said...

சுடச்சுட செய்திகளோடு, கூடவே நிறைய தகவல்களையும் அள்ளி தெளிக்கிறீர்கள்..

மிக நன்று !!!!!!

அ.மு.செய்யது said...

நாந்தான் லெக் செஞ்சுரியா ?

குடந்தைஅன்புமணி said...

படங்களே அவ்வளவாக பார்ப்பதில்லை. இதில் ஆங்கில படங்கள் வேறா... ஆனாலும் உங்க செலக்சன் படம் அருமை. மனிதாபிமானமிக்க அந்த நடிகைகளுக்கு ஒரு ராயல் சல்யூட்! நம்மூர் நடிகைகளும் இருக்காங்க... ஒரு சிலர்... பூஜா, ரேவதி, ரோகிணி போன்றோர் சமூக விசயங்களில் அக்கறை மிக்கவர்கள்.

SASee said...

‍கவர்ச்சிக்குள்ளும் கன்னியமும் மனிதமும் இருக்கிறது போலும்

வால்பையன் said...

தகவல் பட்டய கிளப்புறிங்களே!
ஜேலோ அனகோண்டா படத்தில் நாயகி.

Poornima Saravana kumar said...

// நிலாவும் அம்மாவும் கூறியது...
ஹாலிவுட் நடிகைகள் என்றால் வெறும் கவர்ச்சி மட்டும் என்று எண்ணியிருந்தால் நாம் அதை மாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது!

///////*****************

நம்ம ஊரு நடிகைகளுக்கு இவ்ளோ விஷயம் தெரிய வேண்டாம்......கொஞ்சம் நடிக்க மட்டுமாவது தெரிஞ்சுட்டு வரலாமே

//

ரிப்பீட்டேய்ய்ய்ய்

thevanmayam said...

அருமை.செய்யவேண்டியது-விளைவு என்று புரிய வைத்த விதம் உங்கள் சாமர்த்தியம்.

தேவையான பதிவு.சிடுமுடு அப்பா அம்மாக்களுக்கு...!///

நன்றி ஹேமா!!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory