Sunday, 22 March 2009

மரியாதைக் கொலைகள்? Honour killing!

பாகிஸ்தான், ஜோர்டான்,சௌதிஅரேபியா,சிரியா,துருக்கி,பாலஸ்தீனம்,இஸ்ரேல்,சிசிலி,கார்சிகா போன்ற நாடுகளில் ஒருவர் ஜாதி அல்லது கிளான் விட்டு காதலித்தாலோ,அல்லது திருமணம் செய்து கொண்டாலோ அல்லது தவறாக நடந்தாலோ அதனை பெரிய அவமானமாகக் கருதுவார்கள்!

நம்ம ஊரிலும் அப்படித்தாங்க என்று சொல்கிறீர்களா? உண்மைதான்.

ஒரு சின்ன வித்தியாசம் என்னவென்றால் அவர்கள் கொலை செய்து விடுவார்கள்! நம் ஊரிலும் கொல்லுகிறார்களே என்றால் ஆமாம்!

இங்கு அதற்கு தண்டனை உண்டு!

அங்கு பெரிய தண்டனை கிடையாது!

இப்படிக்கொல்லுவதற்கு ”ஹானர் கில்லிங்”

என்று பெயர்.

ஜோர்டான் நாட்டில் 19 வயது பெண் அலங்காரம் செய்து கொண்டு வீட்டுக்கு வெளியில் சென்று ஒரு நபருடன் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார்.

இதைப் பார்த்த அவளுடைய அப்பாவும் சகோதரரும் கோபம் கொண்டு அடித்தே கொன்று விட்டார்கள்.

ஜோர்டானில் ஒவ்வொரு வருடமும் 20 பெண்கள் இதுபோல் கொல்லப்படுகிறார்கள்!

ஜோர்டான் சட்டம் 340,98 களின்படி இது அனுமதிக்கப்பட்டு உள்ளது!

இறந்த பெண்ணின் கன்னித்தன்மை பாதிக்கப்பட்டு இருந்தால் ஆணுக்கும் தண்டணை உண்டு!

,ஜூன் 2007ல் கொல்லப்பட்ட ஒரு பெண்!

இந்தியா

இந்தியாவில் 1.1.2003ல் 21 வயது சுனிதா தேவி,அவருடைய காதலன் ஜஸ்பீர்சிங் ஆகியோர் பல்லா கிராமம் ஹரியானா மாநிலத்தில் இந்த மரியாதைக்கொலை செய்யப்பட்டனர்.

http://blogs.reuters.com/gbu/2008/05/22/honor-killing/

Photo

மேலேயுள்ள படத்தில்:ஹானர் கில்லிங் செய்யப்பட்ட சாரா ஆமினா.

பெர்லின்

ஹாடின் சருகுவின் துருக்கிய முஸ்லிம் சகோதரர்கள் அவரை சுட்டுக்கொன்றனர்

கனடா

கனடாவில் க்ரேட்2 மாணவி அவரது அப்பாவால் பர்தா அணியாததால் கொல்லப்பட்டார்!

மனித உரிமை அமைப்புகள் குரல் கொடுத்து வந்தாலும் தீவிரமான தண்டனைகள் கொடுக்கப்பட்டாலும் மனிதர்களின் மனம் மாறினாலே இத்தகைய கொடுமைகளில் இருந்து பெண்கள் மீள முடியும்!!

37 comments:

நட்புடன் ஜமால் said...

புதுசா இருக்கே தலைப்பு

நட்புடன் ஜமால் said...

\\மனிதர்களின் மனம் மாறினாலே இத்தகைய கொடுமைகளில் இருந்து பெண்கள் மீள முடியும்!!\\

சரியா சொன்னீங்க

பிரியமுடன் பிரபு said...

இதற்க்குமுன் இதை நான் கேள்விபட்ட்டதில்லை

வேத்தியன் said...

புதுசா கீதே தலைப்பு...

வேத்தியன் said...

ஆஹா என்ன் இப்பிடி???
ஆத்திரம் தலைக்கேறியதால் வந்த வினை தான் இது...

thevanmayam said...

புதுசா இருக்கே தலைப்பு///

ஏதோ தமிழ்தொண்டு!

thevanmayam said...

\\மனிதர்களின் மனம் மாறினாலே இத்தகைய கொடுமைகளில் இருந்து பெண்கள் மீள முடியும்!!\\

சரியா சொன்னீங்க///

ஊதுற சங்கை ஊதுவோம்

thevanmayam said...

இதற்க்குமுன் இதை நான் கேள்விபட்ட்டதில்லை///

நானும்தான்

thevanmayam said...

ஆஹா என்ன் இப்பிடி???
ஆத்திரம் தலைக்கேறியதால் வந்த வினை தான் இது.///

பழமைவாதம்

Poornima Saravana kumar said...

என்ன கொடுமைங்க இது!!!

Poornima Saravana kumar said...

பெண்கள் என்றால் கிள்ளூக் கீரைதான் என்ற எண்ணம் என்று தான் மாறுமோ!!

Poornima Saravana kumar said...

ஏங்க காதலிக்கறது அவ்ளோ பெரிய குற்றமா??????

thevanmayam said...

என்ன கொடுமைங்க இது!!///

நானும் இப்பதான் கேள்விப்படுகிறேன்

thevanmayam said...

பெண்கள் என்றால் கிள்ளூக் கீரைதான் என்ற எண்ணம் என்று தான் மாறுமோ!!//

பெண்களின் புரட்சியால்தான் மாறும்,,

thevanmayam said...

ஏங்க காதலிக்கறது அவ்ளோ பெரிய குற்றமா??????//

லின்க் எல்லாம் படிச்சீங்க நொந்து போயிடுவீங்க..

அபுஅஃப்ஸர் said...

எல்லாம் கோபத்தின் உச்சம்

அபுஅஃப்ஸர் said...

//இறந்த பெண்ணின் கன்னித்தன்மை பாதிக்கப்பட்டு இருந்தால் ஆணுக்கும் தண்டணை உண்டு! //

என்னாமாதிரி தண்டனைனுசொல்லலியே

அபுஅஃப்ஸர் said...

//மனிதர்களின் மனம் மாறினாலே இத்தகைய கொடுமைகளில் இருந்து பெண்கள் மீள முடியும்!!
///

சரியாதான் சொன்னீங்க‌

thevanmayam said...

எல்லாம் கோபத்தின் உச்சம்////

வருக அபு

thevanmayam said...

இறந்த பெண்ணின் கன்னித்தன்மை பாதிக்கப்பட்டு இருந்தால் ஆணுக்கும் தண்டணை உண்டு! //

என்னாமாதிரி தண்டனைனுசொல்லலியே///

தகவல் இல்லை..

thevanmayam said...

/மனிதர்களின் மனம் மாறினாலே இத்தகைய கொடுமைகளில் இருந்து பெண்கள் மீள முடியும்!!
///
இன்னும் மொக்கை கவிதை போடலியே

SASee said...

புதுமையான தலைப்பு, தகவல்,
இங்கு யாரைத்திருத்துவது
கொலைசெய்யப்பட்டவரையா.?
கொலைசெய்பவரையா.?

மனிதன் பிறந்த பின் வாழ்வின் நியதிகளை
மனிதனே உருவாக்கினான்,
அவனனவனின் சுயநலத்திற்காக....

எத்தனை மனித உரிமைகள் சட்டங்கள்
இருப்பினும் அவைபுத்தகத்தில்
ஒழிந்து போய் பயந்துபோய்
கிடக்கிறது..

தாங்கள் தந்த விடயம்
எனக்கு பட்டது இப்படித்தான்.
ஒரு வேளை அது என் பிரச்சினையாக கூட இருக்கலாம்.

thevanmayam said...

புதுமையான தலைப்பு, தகவல்,
இங்கு யாரைத்திருத்துவது
கொலைசெய்யப்பட்டவரையா.?
கொலைசெய்பவரையா.?

மனிதன் பிறந்த பின் வாழ்வின் நியதிகளை
மனிதனே உருவாக்கினான்,
அவனனவனின் சுயநலத்திற்காக....

எத்தனை மனித உரிமைகள் சட்டங்கள்
இருப்பினும் அவைபுத்தகத்தில்
ஒழிந்து போய் பயந்துபோய்
கிடக்கிறது..

தாங்கள் தந்த விடயம்
எனக்கு பட்டது இப்படித்தான்.
ஒரு வேளை அது என் பிரச்சினையாக கூட இருக்கலாம்.///

உண்மைதான்!
மனித மனமாற்றம்தான் தேவை!

’டொன்’ லீ said...

இது போன்ற கொடுமைகளை மதத்தின் பெயராலும், கலாச்சாரம் என்ற பெயராலும் செய்பவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும்...

Rajeswari said...

ரொம்ப கஷ்டமா இருக்கு சார்

நிலாவும் அம்மாவும் said...

இதற்க்குமுன் இதை நான் கேள்விபட்ட்டதில்லை...

ச்சே மனசுக்கு கஷ்டமா இருக்கு....காதல்க்கு கிடைக்குற பரிசு இது தான

கொல்ற வரைக்கும் இந்த புள்ளைங்க என்ன பண்ணிட்டு இருந்துச்சுங்க

thevanmayam said...

இது போன்ற கொடுமைகளை மதத்தின் பெயராலும், கலாச்சாரம் என்ற பெயராலும் செய்பவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும்...///

கட்டாயமாக தண்டிக்கவேண்டும்

thevanmayam said...

ரொம்ப கஷ்டமா இருக்கு சார்///

சுட்டிகளோட படித்தால் இன்னும் கஷ்டமாக இருக்கும்.

thevanmayam said...

இதற்க்குமுன் இதை நான் கேள்விபட்ட்டதில்லை...

ச்சே மனசுக்கு கஷ்டமா இருக்கு....காதல்க்கு கிடைக்குற பரிசு இது தான

கொல்ற வரைக்கும் இந்த புள்ளைங்க என்ன பண்ணிட்டு இருந்துச்சுங்க////

எல்லாம் கட்டுப்பாடுதான்..

வால்பையன் said...

எல்லாவற்றிற்கும் அடிப்படையாக மதமும் ,சாதியும் இருப்பதை கவனித்தீர்களா?

thevanmayam said...

எல்லாவற்றிற்கும் அடிப்படையாக மதமும் ,சாதியும் இருப்பதை கவனித்தீர்களா?//

உங்க பாயிண்ட்டைப் பிடித்துவிட்டீர்!

அ.மு.செய்யது said...

//நட்புடன் ஜமால் said...
புதுசா இருக்கே தலைப்பு
//

அட ஆமாங்க...

இண்ட்ரஸ்டிங்கான பதிவு தேவா.

thevanmayam said...

//நட்புடன் ஜமால் said...
புதுசா இருக்கே தலைப்பு
//

அட ஆமாங்க...

இண்ட்ரஸ்டிங்கான பதிவு தேவா.///

மனதை கொல்லும் நிகழ்வுகளின் பதிவு.

குடந்தைஅன்புமணி said...

படிக்கும் போது மனது பதறவைக்கிறது. காதலிப்பவர்களுக்கு நமது மண்ணில் அந்தளவுக்கு மோசமில்லை என்பதில் நாம் கொடுத்து வைத்தவர்கள். (தகவல எங்கேயிருந்துதான் படிக்கிறீங்களோ... )

RAD MADHAV said...

நல்ல பதிவு.
பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சர்வ சாதாரணமாக நடப்பது.
இங்கு போலீஸ், இராணுவம் ஒன்றும் நுழைய முடியாது. எல்லாமே பழமைவாதிகளின் கையில். வருத்தமூட்டும் விஷயம். ஆனால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.

thevanmayam said...

படிக்கும் போது மனது பதறவைக்கிறது. காதலிப்பவர்களுக்கு நமது மண்ணில் அந்தளவுக்கு மோசமில்லை என்பதில் நாம் கொடுத்து வைத்தவர்கள். (தகவல எங்கேயிருந்துதான் படிக்கிறீங்களோ... )///

உண்மைதான்!!

thevanmayam said...

நல்ல பதிவு.
பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சர்வ சாதாரணமாக நடப்பது.
இங்கு போலீஸ், இராணுவம் ஒன்றும் நுழைய முடியாது. எல்லாமே பழமைவாதிகளின் கையில். வருத்தமூட்டும் விஷயம். ஆனால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.///

உண்மைதான் நண்பரே!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory