Tuesday 17 March 2009

கல்லூரி மாணவர்கள் கற்பு விற்பனைக்கு!

நடாலியா டைலான்!

ஆஸ்திரேலியாவின்    விக்டோரியாவின் மோனாஷ் பல்கலைக்கழகத்தில் (மோனாஷ் பல்கலைக்கழகம்) நடந்த கூத்தைப் பாருங்கள்.

இணையத்தில் மாணவர்களின் கற்பை ஏலம் விடுவதற்காக விளம்பரம் செய்து உள்ளார் ஜஸ்டின் சிஸ்லி என்ற மெல்போர்ன் படத்தயாரிப்பாளர்.

ஒரு மாணவருக்கு $20000 தருவதாக அறிவித்து இருந்தார்.

டாகுமெண்டரி படம் தயாரிக்க கற்பை விற்க முன்வரும் மாணவர்கள் தெவை என்ற அவரது விளம்பரத்தை மக்கள் குழு கிழித்து எறிந்தது.

நல்ல  வருவாய் கிடைத்தால் 90% பணம் மாணவருக்கு தருவதாக வாக்குறுதிவேறு அளித்து உள்ளார்.

ஒரே ஒரு முறைதான்! அவர்கள் விபச்சாரிகளாக மாற்றப்படமாட்டார்கள் என்று வாக்குறுதி வேறு!

ஒரு ஆஸ்திரேலிய வணிகர் $5 மில்லியன் ரூபாய்க்கு கலிபோர்னிய பெண் நடாலியெ டைலான் என்பவருக்கு ஏலம் கேட்டு உள்ளாராம்!

கல்லூரி வளாகத்தில் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டாலும் மாணவர்கள் நிறைய ஆர்வமாக உள்ளார்களாம்!

மக்களே! நாடு எங்கே போய்க்கொண்டு இருக்கிறது?

மேலும் படிக்க:செய்தி.

31 comments:

நட்புடன் ஜமால் said...

அண்ணா கலுக்குறேள் ...

நட்புடன் ஜமால் said...

இப்படி படமா போட்டா

நாங்க என்ன செய்றது

என்னமோ போங்க தேவா!

Arasi Raj said...

ஜமால்....கொலை வெறி தான் வருது...நான் தன் முதல்லன்னு நினச்சேன்
அவர் பதிவு போட்டு 2 நிமிஷம் தானே ஆகுது.....ஏன் ஏன்

Arasi Raj said...

நாடு எங்கே போய்க்கொண்டு இருக்கிறது?
////***
ஒரு வேலை நாம தான் எங்கயும் போகாம உக்காந்த இடத்தை தேச்சுட்டு இருக்கோமோ..என்னவோ...ஆனா உக்காந்திருக்குற இடம் நல்லா தான்பா இருக்கு

Arasi Raj said...

தேவா, பொன்னத்தாவில் சூடா ஒரு பதிவு இருக்கு
நேரம் கிடைக்கும் போது வாங்க
ஜமால், எங்க பதிவுக்கெல்லாம் "I first" சொல்ல மாட்டீங்களா

அ.மு.செய்யது said...

கலி முத்திடுச்சி !!!!

கிளி கொத்திருச்சி !!!!

அ.மு.செய்யது said...

//நிலாவும் அம்மாவும் கூறியது...
ஜமால்....கொலை வெறி தான் வருது...நான் தன் முதல்லன்னு நினச்சேன்
அவர் பதிவு போட்டு 2 நிமிஷம் தானே ஆகுது.....ஏன் ஏன்
//

கூல்..கூல்..

இந்த‌ மாதிரி நாங்க‌ எத்த‌ன‌ முறை ஏமாந்திருப்போம்...

ஃபிரியா வுடுங்க‌...செக‌ண்ட் வ‌ந்தா ஃப‌ர்ஸ்ட் வ‌ந்த‌ மாதிரி...

வால்பையன் said...

//மக்களே! நாடு எங்கே போய்க்கொண்டு இருக்கிறது?//

எங்க போகும்! சுடுகாட்டுக்கு தான் கடைசியா!

Arasi Raj said...

அ.மு.செய்யது சொன்னது…

கூல்..கூல்..

இந்த‌ மாதிரி நாங்க‌ எத்த‌ன‌ முறை ஏமாந்திருப்போம்...

ஃபிரியா வுடுங்க‌...செக‌ண்ட் வ‌ந்தா ஃப‌ர்ஸ்ட் வ‌ந்த‌ மாதிரி...////****

நம்ம தலைவர் சொல்ற மாதிரி ஒரு மிட்டாய் வேணுமா, ரெண்டு மிட்டாய் வேணுமா......ரெண்டு தான் வேணும்....அப்போ ரெண்டு தானே பெரிசு.....ஹா ஹா ஹா

குடந்தை அன்புமணி said...

//கல்லூரி வளாகத்தில் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டாலும் மாணவர்கள் நிறைய ஆர்வமாக உள்ளார்களாம்!//

காலம் கலிகாலம் ஆகிபோச்சிடா கம்யூட்டர் கடவுளா மாறிப்போச்சுடா.. கற்புன்னா எத்தனை லிட்டர் புதுப்பொண்ணு கேட்குதுன்னு வைரமுத்து பாட்டுதான் ஞாபகத்துக்கு வருது...

ARV Loshan said...

கலி முத்திடுச்சி ! yes. amen..
என்னய்யா நடக்குது உலகத்துல.. நாசமாப் போக..

(ஆனால் நீங்க படம் போட்டிருக்கும் பெண் டக்கர்..;))

Rajeswari said...

கஷ்டம் கஷ்டம்

அன்பரசு said...

எக்ஸ்க்யூஸ் மி...அந்த டைரக்டர் அட்ரஸ் கொஞ்சம் குடுக்கரீங்களா?

தேவன் மாயம் said...

கலி முத்திடுச்சி ! yes. amen..
என்னய்யா நடக்குது உலகத்துல.. நாசமாப் போக..

(ஆனால் நீங்க படம் போட்டிருக்கும் பெண் டக்கர்..;))///

லோசன் வாங்க!

தேவன் மாயம் said...

எக்ஸ்க்யூஸ் மி...அந்த டைரக்டர் அட்ரஸ் கொஞ்சம் குடுக்கரீங்களா?//

பனங்காடாருக்கு இல்லாததா?

தேவன் மாயம் said...

//கல்லூரி வளாகத்தில் போஸ்டர்கள் கிழிக்கப்பட்டாலும் மாணவர்கள் நிறைய ஆர்வமாக உள்ளார்களாம்!//

காலம் கலிகாலம் ஆகிபோச்சிடா கம்யூட்டர் கடவுளா மாறிப்போச்சுடா.. கற்புன்னா எத்தனை லிட்டர் புதுப்பொண்ணு கேட்குதுன்னு வைரமுத்து பாட்டுதான் ஞாபகத்துக்கு வருது...///

நல்ல பாட்டா இருக்கே அன்பு/

தேவன் மாயம் said...

கஷ்டம் கஷ்டம்///

ஆமாங்க..

தேவன் மாயம் said...

அண்ணா கலுக்குறேள்///

வாங்க அன்பரே

வேத்தியன் said...

உலகம் எங்க போயிட்டிருக்கு ???
ஜக்கம்மா காப்பாத்து...

வேத்தியன் said...

// நட்புடன் ஜமால் கூறியது...

இப்படி படமா போட்டா

நாங்க என்ன செய்றது

என்னமோ போங்க தேவா! //


அதானே ???

சி தயாளன் said...

அன்று பிபிஸியில் ஒரு தகவல் பார்த்தேன்..நியூசிலாந்தில் பாலியல் வியாபாரம் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது...காரணம்...இன்றைய பொருளாதார பின்னடைவு...

இணைப்பு http://news.bbc.co.uk/2/hi/asia-pacific/7927461.stm

அப்துல்மாலிக் said...

தலிவா...

நல்ல தகவல், பாவம் அவுகளுக்கும் ரிஸ்ஸனாலே பாக்கெட் மணி வேணும்லே திடீர்னு இப்படி கொடுக்கறதை பெற்ரோர்கள் நிறுத்திப்புட்டா அதான் இந்த அதால பாதாளத்துலே காலெவெக்க ரெடியா இருக்க்காங்கனு நினைக்கிரேன்.

ஆமா உலமக் எங்கே போகுது தேவா?

குமரை நிலாவன் said...

மக்களே! நாடு எங்கே போய்க்கொண்டு இருக்கிறது?

நாடு எங்கே போகுது
மக்கள் தான் எங்கேயோ போய்க்கிட்டு
இருக்காங்க

நானும் எத்தனை தடவை முதல்ல வரணும்னு மௌஸ பிடிச்சிக்கிட்டு
காத்துகிடக்கறேன் விடமாட்டேன்கறாங்க
பாத்துக்கிறேன்... பாத்துக்கிறேன் ...

ஆதவா said...

அடப்பாவமே!!!

இப்பவே இப்பட்ட்டின்னா இன்னும் ஐம்பது வருஷம் கழிச்சு????

நினைச்சாலே பயங்கரம்

ஆதவா said...

படம்.... ஜூப்பருங்கோ!!!!

ஆதவா said...

படத்தில அந்தம்மாவுக்கு ஏன் முகம், கழுத்து, உடம்பு தனித்தனி கலரா இருக்கு????

(ஏதோ கண்டுபிடிச்சோம்ல!)

priyamudanprabu said...

எங்கிருந்து இப்படி செய்திகளை பிடிக்கிறீங்க்க ???

priyamudanprabu said...

என்னத்த சொல்ல..........!!!!!!!!!!

SASee said...

//"கல்லூரி மாணவர்கள் கற்பு விற்பனைக்கு!"//

தலைப்பைப் பார்த்தவுடன் பதறிப்போய் வாசித்தால்,

பணம் சலுத்தும் முன்
விற்கத் தயாராக இருக்கிறார்கள்
கற்பை....!

மனிதம் மிருகமாக மாறிக்ககொண்டிருக்கிறதா....?

கிரி said...

இதோட நிறுத்திக்கிட்டாங்கலேன்னு சந்தொசப்பட்டுக்குவோம் ;-)

எம்.எம்.அப்துல்லா said...

கொடுமையே :((

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory