Friday, 20 March 2009

இந்த ட்ரெஸ்ஸெல்லாம் யார் போடுவாங்க?

சமீபமா வலை மேய்ந்தபோது சில உடைகளைக்கண்டேன்.

அவற்றில் சில இங்கே?

யாராவது இந்த உடை அணிந்து

பார்த்து இருக்கீங்களா?

எஃப்.டிவி.ரசிகர்கள் அமைதிகாக்கவும்!

உடையுடன் போட்டோ வைத்திருப்பாவர்கள்

அனுப்பலாம்!

image image image

image

image 

image

image

image

ட்ரெஸ் பிடித்து உள்ளவர்கள்

கீழே உள்ள முகவரிக்கு வந்தால்

ஏலத்தில் எடுக்கலாம்!

நியூ ஃபாசன் டிசைனர் (ஃபாசன் சுடுபவர்) தேவா,

ஏலக்கடை,

வண்ணாரப்பேட்டை,

சென்னப்பட்டினம்...

34 comments:

நசரேயன் said...

ஆன் லைன் சர்வீஸ் இருக்கா?

thevanmayam said...

நசர்!!!
தமிழ்மணத்தில் வருவதற்குள்
அடிச்சிட்டீங்களே!!
ஜமால்
வெக்ஸ் ஆகப் போறார்!

MayVee said...

supernga.....
chennaila naan parthu irukkiren saga....

நட்புடன் ஜமால் said...

நசரேயன் இன்று நான் போகும் இடமெல்லாம் முந்துறார்

ஏன்

நாம் பேசித்தீர்த்துக்குவோம் ...

நட்புடன் ஜமால் said...

மெய்யாலுமே இப்படி ஒரு பதிவு போடத்தான் தயார் ஆகி கொண்டு இருந்தேன்!

இப்ப இயலாது

பொறவு பார்க்களாம்

SUREஷ் said...

எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்

வேத்தியன் said...

அட என்னங்க இது.
இப்பிடி மூடிகிட்டு வந்தா..
என்ன பண்ணலாம்???

வேத்தியன் said...

நியூ ஃபாசன் டிசைனர் (ஃபாசன் சுடுபவர்) தேவா,

ஏலக்கடை,

வண்ணாரப்பேட்டை,

சென்னப்பட்டினம்...//

இலங்கைக் கிளை :

வேத்தியன்,
தேவா ஃபாஷன் டிசைனிங் சென்டர்,
கொழும்பு,
இலங்கை.

ஓகேவா???

துளசி கோபால் said...

எங்க ஊருலே wearable art என்று ஒரு விழா வருசாவருசம் நடக்கும். அதுலே கண்ணுலே படும் எல்லாத்தையும் உடைகளாக்கி மாடல்கள் மட்டும் போட்டுக்கிட்டு, மேடையில் பூனை நடை!

சிறந்தவற்றிற்கு (???) பரிசும் உண்டு. அப்போ நானும் இதைத்தான் நினைப்பேன், 'யாரு இதை எல்லாம் போட்டுக்கிட்டு சூப்பர் மார்கெட் போவா'?

குடந்தைஅன்புமணி said...

இந்த டிரஸ் எல்லாம் நம்மூருக்கு ஆகாது. அதுசரி எந்தக்கடையில இந்த பொம்மைய வாங்கினீங்க. என் குழந்தைக்கு வாங்கணும்!

Rajeswari said...

டோர் டெலிவரி உண்டா.எனக்கு அந்த ஐந்தாவது டிரஸ் ,ரெண்டு பார்சல் அனுப்பி வைங்க.

thevanmayam said...

upernga.....
chennaila naan parthu irukkiren saga...///

may vee really people are wearing it?

thevanmayam said...

நசரேயன் இன்று நான் போகும் இடமெல்லாம் முந்துறார்

ஏன்

நாம் பேசித்தீர்த்துக்குவோம் ...///

போட்டி இருக்கா? ஓகே ஒகே!!

thevanmayam said...

மெய்யாலுமே இப்படி ஒரு பதிவு போடத்தான் தயார் ஆகி கொண்டு இருந்தேன்!

இப்ப இயலாது

பொறவு பார்க்களாம்///

சொல்லியிருக்கலாமே/

thevanmayam said...

எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்//

எவர் கண்டார்?

thevanmayam said...

அட என்னங்க இது.
இப்பிடி மூடிகிட்டு வந்தா..
என்ன பண்ணலாம்???///

வேத்தி பிறகு பாக்கலாம்!

thevanmayam said...

நியூ ஃபாசன் டிசைனர் (ஃபாசன் சுடுபவர்) தேவா,

ஏலக்கடை,

வண்ணாரப்பேட்டை,

சென்னப்பட்டினம்...//

இலங்கைக் கிளை :

வேத்தியன்,
தேவா ஃபாஷன் டிசைனிங் சென்டர்,
கொழும்பு,
இலங்கை.

ஓகேவா???///

கொழும்பு உரிமையா?
சரி செய்யுங்க..

thevanmayam said...

எங்க ஊருலே wearable art என்று ஒரு விழா வருசாவருசம் நடக்கும். அதுலே கண்ணுலே படும் எல்லாத்தையும் உடைகளாக்கி மாடல்கள் மட்டும் போட்டுக்கிட்டு, மேடையில் பூனை நடை!

சிறந்தவற்றிற்கு (???) பரிசும் உண்டு. அப்போ நானும் இதைத்தான் நினைப்பேன், 'யாரு இதை எல்லாம் போட்டுக்கிட்டு சூப்பர் மார்கெட் போவா'?///

தாங்கள் எந்தா ஊரோ?

thevanmayam said...

இந்த டிரஸ் எல்லாம் நம்மூருக்கு ஆகாது. அதுசரி எந்தக்கடையில இந்த பொம்மைய வாங்கினீங்க. என் குழந்தைக்கு வாங்கணும்!///

வூட்டில வெளியூரா? இதெல்லாம் பெரிய பொம்மை!!

துளசி கோபால் said...

எல்லாம் பக்கத்துலே இருக்கும் ஊர்தான்.

நியூஸிலாந்து.

thevanmayam said...

டோர் டெலிவரி உண்டா.எனக்கு அந்த ஐந்தாவது டிரஸ் ,ரெண்டு பார்சல் அனுப்பி வைங்க.//

ஸ்டாக் வந்தவுடன் மொதல்ல உங்களுக்குத்தான்!

thevanmayam said...

எல்லாம் பக்கத்துலே இருக்கும் ஊர்தான்.

நியூஸிலாந்து.//

ஓ கூப்பிட்டவுடன் வந்துவிட்டீர்களே!!!
கிரிக்கெட்ல உங்க ஊரு புட்டுக்கிச்சே!

துளசி கோபால் said...

விளையாட்டில் இதெல்லாம் சகஜமப்பா.

தோல்வின்னு துவண்டுறமாட்டொம்!

அபுஅஃப்ஸர் said...

உடைகளெல்லாம் நல்லாதானிருகு, நம்ம ஊருக்கு சரிபட்டுவருமா

ஹி ஹி நானும் ஒரு ஃபேஷன் டிசன் கடை ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன்

thevanmayam said...

விளையாட்டில் இதெல்லாம் சகஜமப்பா.

தோல்வின்னு துவண்டுறமாட்டொம்!////

பார்ப்போமே!

thevanmayam said...

உடைகளெல்லாம் நல்லாதானிருகு, நம்ம ஊருக்கு சரிபட்டுவருமா

ஹி ஹி நானும் ஒரு ஃபேஷன் டிசன் கடை ஆரம்பிக்கலாம்னு நினைக்கிறேன்???

எந்த ஏரியா வேணும் உங்களுக்கு?

thevanmayam said...

எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்//

சுரேஷ் உங்க தளத்தில் பின்னூட்டம் போடமுடியவில்லை..

SASee said...

நல்ல மரியாதையான உடைகள்

thevanmayam said...

நல்ல மரியாதையான உடைகள்///

முதல் மரியாதை சசிக்குத்தான்

பழமைபேசி said...

இஃகிஃகி!

இய‌ற்கை said...

ந‌ல்லா இருக்கே டிர‌ஸ் எல்லாம் (பாக்க‌ற‌துக்கு):-))

thevanmayam said...

இஃகிஃகி!///

பழமையாரே!! சிரிப்பு!!!

thevanmayam said...

ந‌ல்லா இருக்கே டிர‌ஸ் எல்லாம் (பாக்க‌ற‌துக்கு):-))///

இயற்கை!!
போடமுடியுமா?

வால்பையன் said...

நிறைய ட்ரெஸ்அ பார்த்து நானும் அரண்டு போயி இருக்கேன்.

ஃபேசன் படம் பார்ட்தீர்களா?

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory