Tuesday 3 March 2009

பாக் குண்டுவெடிப்புக்கு இந்தியா காரணம்?

லாகூரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் ரஸா கிலானி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்..

ஆயினும் லாகூர் கமிஷனர் குஷ்ரோ பெர்வைஸ்

கூறிய கருத்துக்கள் அதிர்ச்சி அளிக்கும் வண்ணம் அமைந்துள்ளன!!

பாதுகாப்புப்படை வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வீர்ரகளைக்காப்பாற்றி விட்டார்கள் என்று அவர் பாதுகாப்புபடை வீரர்களைப்பாராட்டினார்...

அதுமட்டுமல்ல!!!

இந்த இலங்கை வீரர்கள் மீதான தாக்குதலில் வெளிநாட்டு சதி காரணமாக இருக்கலாம் என்றும்

குறிப்பாக இந்தியாவின் சதி காரணமாக இருக்கலாம் என்றும் அவதூறு பரப்பியுள்ளார்..

இதனை யாரும் நம்பப்போவதில்லை என்றாலும் உலக நாடுகள் ஆஃப்கானிஸ்தனைப்போல பாகிஸ்தானையும் தீவிரவாத நாடாக அறிவிக்கும் என்று நம்புவோமாக!

ஏற்கெனவே பாரக் ஒபாமா “பாகிஸ்தானும் ஆஃப்கானிஸ்தானும் தீவிரவாதத்தின் மையங்கள்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது!!

இதில் தவறு இலங்கை மேல்தான்!! இந்தியா பயங்கரவாதம் காரணமாக செல்லாத விளையாட்டுக்கு இலங்கை வம்புக்கு சென்றது!!

தற்போது வீம்பால் தன் வீரர்களின் பாதிப்புக்கு காரண்மாகி நிற்கிறது!!!!

.
இத்தாக்குதல் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி பயங்கரவாதிகளின் நோக்கத்தை வெளிப்படுத்த வேண்டும் என அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி உத்தரவிட்டுள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இலங்கை வீரர்கள் மீதான தாக்குதலை பயங்கரவாத நடவடிக்கை எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர் கிலானி, இதன் மூலம் பாகிஸ்தானுக்கு அவப்பெயர் தேடித் தருவதே பயங்கரவாதிகளின் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்

28 comments:

நட்புடன் ஜமால் said...

\\ஏற்கெனவே பாரக் ஒபாமா “பாகிஸ்தானும் ஆஃப்கானிஸ்தானும் தீவிரவாதத்தின் மையங்கள்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது!!\\

அவருக்கும் தெரிஞ்சிடிச்சா

வேத்தியன் said...

இருங்க படிச்சுட்டு வரேன்...

ராஜ நடராஜன் said...

நேற்று அல்ஜஸிரா தொலைக்காட்சியில் தலிபானுக்கும் பாகிஸ்தான் ராணுவத்திற்குமான போர் யுக்திகள் பற்றி காண நேர்ந்தது.அதனையெல்லாம் நோக்கும் போது பாகிஸ்தானில் இது சகஜமப்பா ன்னு வசனம்தான் வருது.

வேத்தியன் said...

இதில் தவறு இலங்கை மேல்தான்!! இந்தியா பயங்கரவாதம் காரணமாக செல்லாத விளையாட்டுக்கு இலங்கை வம்புக்கு சென்றது!!//

உண்மை உண்மை...

வேத்தியன் said...

என்ன பண்றது???
வேலியோரமாப் போன ஓணானைப் புடிச்சு வேட்டிக்குள்ள விட்ட கதையாப் போச்சு இலங்கைக்கு !!!
:-)))

வேத்தியன் said...

தேவா சாரே,
இன்னைக்கு இரவு என்னோட 50வது பதிவு இடுகிறேன்...
ஹாஃப் செஞ்சுரி பதிவுக்கு வந்து வாழ்த்தவும்...

குடந்தை அன்புமணி said...

நன்றாக 'அரசியல்' செய்கிறது பாகிஸ்தான்.

Anonymous said...

நாம கேட்கலாம், "எண்டா லூசு பசங்களா நீங்க கொடுத்த தொல்லைக்கு நாங்க அடுச்சா பாகிஸ்தான் வீரர்களை தானே அடிசிருகனும்?? "

குமரை நிலாவன் said...

இலங்கை வீரர்கள் மீதான தாக்குதலை பயங்கரவாத நடவடிக்கை எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர் கிலானி, இதன் மூலம் பாகிஸ்தானுக்கு அவப்பெயர் தேடித் தருவதே பயங்கரவாதிகளின் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்

இப்படியும் அறிக்கை விடுறாங்களா

தேவன் மாயம் said...

\\ஏற்கெனவே பாரக் ஒபாமா “பாகிஸ்தானும் ஆஃப்கானிஸ்தானும் தீவிரவாதத்தின் மையங்கள்” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது!!\\

அவருக்கும் தெரிஞ்சிடிச்சா//

வந்தவுடனேயே!

தேவன் மாயம் said...

நேற்று அல்ஜஸிரா தொலைக்காட்சியில் தலிபானுக்கும் பாகிஸ்தான் ராணுவத்திற்குமான போர் யுக்திகள் பற்றி காண நேர்ந்தது.அதனையெல்லாம் நோக்கும் போது பாகிஸ்தானில் இது சகஜமப்பா ன்னு வசனம்தான் வருது.///

உண்மைதான்!!

தேவன் மாயம் said...

இதில் தவறு இலங்கை மேல்தான்!! இந்தியா பயங்கரவாதம் காரணமாக செல்லாத விளையாட்டுக்கு இலங்கை வம்புக்கு சென்றது!!//

உண்மை உண்மை..//

சொன்னா கேட்கணும்!!
ஆஸி,இந்தியா போகல!!

தேவன் மாயம் said...

தேவா சாரே,
இன்னைக்கு இரவு என்னோட 50வது பதிவு இடுகிறேன்...
ஹாஃப் செஞ்சுரி பதிவுக்கு வந்து வாழ்த்தவும்//

வ்ந்துவிடுகிறேன்!

தேவன் மாயம் said...

நன்றாக 'அரசியல்' செய்கிறது பாகிஸ்தான்.///

வேற என்ன பண்ணும்?

தேவன் மாயம் said...

நாம கேட்கலாம், "எண்டா லூசு பசங்களா நீங்க கொடுத்த தொல்லைக்கு நாங்க அடுச்சா பாகிஸ்தான் வீரர்களை தானே அடிசிருகனும்?? "///

உண்மைதான்!!!

தேவன் மாயம் said...

இலங்கை வீரர்கள் மீதான தாக்குதலை பயங்கரவாத நடவடிக்கை எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர் கிலானி, இதன் மூலம் பாகிஸ்தானுக்கு அவப்பெயர் தேடித் தருவதே பயங்கரவாதிகளின் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்

இப்படியும் அறிக்கை விடுறாங்களா//
அவன்களா விட்டுக்கிறதுதானே!

அப்துல்மாலிக் said...

//இதில் தவறு இலங்கை மேல்தான்!! இந்தியா பயங்கரவாதம் காரணமாக செல்லாத விளையாட்டுக்கு இலங்கை வம்புக்கு சென்றது!!//

பாவம் ஹெல்ப் பண்ணலாம் என்று போனார்கள், வாங்கி கட்டிக்கொண்டார்கள்

//பாகிஸ்தானுக்கு அவப்பெயர் தேடித் தருவதே பயங்கரவாதிகளின் நோக்கம் எனத் தெரிவித்துள்ளார்/

ஹி ஹி உண்மை இப்போவாவது தெரிந்ததே

நிஜமா நல்லவன் said...

/என்ன பண்றது???
வேலியோரமாப் போன ஓணானைப் புடிச்சு வேட்டிக்குள்ள விட்ட கதையாப் போச்சு இலங்கைக்கு !!!
:-)))/

ரிப்பீட்டு...

அப்துல்மாலிக் said...

//பாதுகாப்புப்படை வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வீர்ரகளைக்காப்பாற்றி விட்டார்கள் என்று அவர் பாதுகாப்புபடை வீரர்களைப்பாராட்டினார்...//

இது லொள்ளு

தேவன் மாயம் said...

//பாதுகாப்புப்படை வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வீர்ரகளைக்காப்பாற்றி விட்டார்கள் என்று அவர் பாதுகாப்புபடை வீரர்களைப்பாராட்டினார்...//

இது லொள்ளு///

செம லொல்லு!!

தேவன் மாயம் said...

/என்ன பண்றது???
வேலியோரமாப் போன ஓணானைப் புடிச்சு வேட்டிக்குள்ள விட்ட கதையாப் போச்சு இலங்கைக்கு !!!
:-)))/

ரிப்பீட்டு..///

நானு கூவவா!!

Swami www ji said...

India la veetuku rendu moonu two wheeler vachukura madhiri pakistan la veetuku rendu machine gun rendu rocket launcher naalu bomb nu vachurupanga pola... paya pullainga our naalaiku moonu vela sapudurangalo illayo, oru naalu perayavathu poatu thallanum nu thiriyuvanga pola... ema paathagan ga pa...

வால்பையன் said...

பாக் குண்டுவெடிப்புக்கு பாக்கில் உள்ள திவிரவாதிகளே காரணம்.

அப்படியே மும்மை தாக்குதலை போலவே நடந்துள்ளதாம்.
அதே தீவிரவாத கும்பல் சம்பந்தபட்டிருக்கலாம் என பாகிஸ்தானே நம்புகிறது.

நீங்கள் இந்தியா காரணம்னு தலைப்பு வச்சிருக்கிங்க!

Anonymous said...

சிங்களவர் சொல்கிறார்கள்.. புலிகளோடு சேர்ந்து இந்தியா செய்ததாம் இது..

கணினி தேசம் said...

இதில் தவறு இலங்கை மேல்தான்!! இந்தியா பயங்கரவாதம் காரணமாக செல்லாத விளையாட்டுக்கு இலங்கை வம்புக்கு சென்றது!!//

உண்மை உண்மை...

Anonymous said...

Ok
why pakistan want to attack SL players???

it should be somebody else !

Think who can get benefit from this ???

America
India
SRI Lanka
Euro
Russia

or ......

it is part of big political game

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory