Sunday, 10 May 2009

நகுல் சுனைனா காதல்?

காதலில் விழுந்தேன் என்ற படம் தாறுமாறாக ஓடி நகுல் என்ற அசத்தல் ஹீரோவை முதல் படத்திலேயே பிரபலமாக்கியது!!

அந்தப்படத்தில் சுனைனா நகுலின் ஜோடியாக நடித்திருந்தார்!!

ஃபார்முலா திருடர்கள் அதிகம் உள்ள நம் கோலிவுட்டில் விடுவான்களா? ரெண்டு பேரையும் புக் பண்ணி அதே மாதிரி கதையை செட் பண்ணி மாசிலாமணின்னு புதுப்படம் ரெடிபண்ணிவிட்டார் ”கல்பாத்தி அகோரம்”.

ஃபார்முலாப்படி ரெண்டு பாட்டு ஸ்விஸில்!! கதை என்னவா? கலாஷேத்திராவில் படிக்கும் பணக்கார சுனைனாவை சராசரிக்கும் கீழே உள்ள குடும்பத்தை சேர்ந்த நகுல் காதலிக்கிறாராம். காதலிக்கிறவரைக் கைப்பிடிப்பதுதான் கதை!!  ஒன்னு சாகனும்!! இல்லாட்டி சேரனும் !! கதை எவ்வளவு சிம்பிள் பார்த்தீங்களா?மாசிலாமணி பட இயக்குனர் ஆர்.என்.ஆர்.மனோகர்.

இந்த வாய்ப்பை சுனைனாவுக்கு வாங்கி கொடுத்ததே நகுல்தான் என்று கோலிவுட் பட்சிகள் கூவுதுங்கோ!!வழக்கம்போல “சுனைனா நல்ல நண்பர்” என்கிறார் நகுல்!!( சுனைனா நைனாவுக்குத் தெரியுமா? கண்ணு).  நான் லவ் பண்ணுவது என்னுடைய கேரியரைத்தான் (டிபன் கேரியரா?) . இப்ப்த்தான் வளர்ந்துவருகிறேன்!! நோ டூ லவ் என்கிறார்!! பார்ப்போமே!!

சில ஸ்டில்ஸ்: மாசிலாமணி

 

http://www.chennai365.com/news/masilamani-movie-photo-gallery-2/ படங்கள் பதிவேற்றினாலும் பதிவில் வில்லை ஆகையால் லின்கில் பார்த்து மகிழவும்!!பாத்தாச்சா?

ஓட்டிடுக!! தமிலிஷ், தமிழ்மணம்!!

21 comments:

அப்துல்மாலிக் said...

//காதலில் விழுந்தேன் என்ற படம் தாறுமாறாக ஓடி நகுல் என்ற அசத்தல் ஹீரோவை முதல் படத்திலேயே பிரபலமாக்கியது!! //

தேவா சார் ஒரு முடிவோடுதான் இந்த பதிவு போட்டிருக்கீர் போல‌

அப்துல்மாலிக் said...

//லவ் பண்ணுவது என்னுடைய கேரியரைத்தான் (டிபன் கேரியரா?)//

ஹா ஹா ரசிச்சேன்...

ஆனா அதையும் லவ் பண்ணும் (ஆஃபீஸ் லஞ் டைம் மட்டும்) சராசரி மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்....

வழிப்போக்கன் said...

படங்கள் கூட லோட் ஆகுது...
:(((

வழிப்போக்கன் said...

இன்னும் கொஞ்ச நாளில் தெரியும்...
:)))

தேவன் மாயம் said...

//காதலில் விழுந்தேன் என்ற படம் தாறுமாறாக ஓடி நகுல் என்ற அசத்தல் ஹீரோவை முதல் படத்திலேயே பிரபலமாக்கியது!! //

தேவா சார் ஒரு முடிவோடுதான் இந்த பதிவு போட்டிருக்கீர் போல‌//

சும்மா !! ஜாலியா!!

தேவன் மாயம் said...

//லவ் பண்ணுவது என்னுடைய கேரியரைத்தான் (டிபன் கேரியரா?)//

ஹா ஹா ரசிச்சேன்...

ஆனா அதையும் லவ் பண்ணும் (ஆஃபீஸ் லஞ் டைம் மட்டும்) சராசரி மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்..///

ஆமாம் அபு!! வேறு வழி!!!

தேவன் மாயம் said...

இன்னும் கொஞ்ச நாளில் தெரியும்...
:)))//
ஹ! ஹ! ஹா!!

பழமைபேசி said...

//ஓட்டிடுக!!//

ஒப்புச் சொடுக்குக!

சொடுக்கிட்டேன் மருத்துவரே!!

தேவன் மாயம் said...

//ஓட்டிடுக!!//

ஒப்புச் சொடுக்குக!

சொடுக்கிட்டேன் மருத்துவரே!!///

வாங்க சாமி!! சவுரியமா?

Vishnu - விஷ்ணு said...

நகுலை பேட்டி எல்லாம் எடுக்குறாங்களா

இராகவன் நைஜிரியா said...

தமிழிஷ், தமிழ்மணம் இரண்டிலும் ஒப்பு சொடுக்கிவிட்டேன்.

மருத்துவரே.. ஒரு முடிவோடுதான் இருக்கீங்க போலிருக்கு

தேவன் மாயம் said...

நகுலை பேட்டி எல்லாம் எடுக்குறாங்களா//

எடுத்துட்டான்க!!

தேவன் மாயம் said...

தமிழிஷ், தமிழ்மணம் இரண்டிலும் ஒப்பு சொடுக்கிவிட்டேன்.

மருத்துவரே.. ஒரு முடிவோடுதான் இருக்கீங்க போலிருக்கு///

முடிவல்ல... இது ஆரம்பம்!!

Raju said...

Raittu...!

அ.மு.செய்யது said...

நான் அப்படியே ஷாக் ஆயிட்டேங்க..

சுனைனா நகுல் அ லவ் பண்ராங்களா ??

அவங்க ஆப்பிள் கன்னத்திற்கு நான் ரசிகன்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஃபார்முலாப்படி ரெண்டு பாட்டு ஸ்விஸில்!! //

நல்லது தல

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஓட்டுப் போட்டாச்சு தல

வேத்தியன் said...

கல்பாத்தி அகோரம்//

யார் இவர்??
பிரபலமோ???

வேத்தியன் said...

ஓட்டும் போட்டாச்சு...

Rajeswari said...

அய்யய்யோ எனக்கு போட்டோ தெரிய மாட்டேங்குதே...

Sinthu said...

"லவ் பண்ணுவது என்னுடைய கேரியரைத்தான் (டிபன் கேரியரா?)"
NIce counterargument...

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory