Tuesday 7 April 2009

ஆஸ்திரேலியப் பெண்களுக்கு பெருசாகிகிட்டே போகுதாம்!!

Bra

அய்யன்மீர்!!

பதிவுலகத்தில் அது பெருசு இது பெருசுன்னு பதிவு போட்டு உள்ளே போய் பார்த்தா கீர்த்தி பெரிது மூர்த்தி பெரிதுன்னு பீலா விடுவாங்க!

ஆர்வத்தில் போன நம்ம சங்க மக்கள் ஜொள்ளு வேஸ்டாகி(  எப்படியும் 100 -- 200 மில்லி இருக்குமா) ரிடர்ன் ஆனதுதான் மிச்சம்!

ஆனா நம்ம பதிவு அயனான பதிவு!! ஏமாற்றுவேலை, பித்தலாட்டம் எதுவுமே இல்லை!

உண்மைதாங்க! சூடான பதிவுல வரணும்கிறது என் நோக்கம் இல்லை!! உங்களுக்கு சுடச்சுடக்குடுக்கணும்கிறதுதான் என் ஆசை!!

சூடு ஆறிப்போனா ருசிக்குமா?

இந்த மேட்டரும் அப்படித்தாங்க! கேட்டாலே அதிர்ச்சியா இருக்கு. நம்ம ஏதாவது செய்தாத்தான் இது ஒரு முடிவுக்கு வரும்! சங்கமே கிளர்ந்தெழு!!

சாராம்சத்தைக் கொஞ்சம் பார்ப்போமா!

சமீப காலமாக ஆஸ்திரேலிய அம்மணிகளின் அது    பெரிதாகிக்கொண்டே போகிறதாம்!(நம்ம ஊரில்?)

அதன் அளவு தெரியாத மக்கள் கீழேயுள்ள படங்களைப் பார்க்கவும்! படத்தின் மேல் மவுசை வைத்து வலது கிளிக் செய்து view image  சொடுக்கவும்! படம் பெரிதாகப் பார்க்கலாம்! 

40% பெண்களுக்கு DD அல்லது அதைவிடப் பெரியதாக இருக்கிறதாம்.

இதற்கு முக்கியமான காரணங்கள்:

1.உடல் பருமன்

2.கர்ப்பத்தடை மாத்திரைகள் அதிகம் உண்ணுதல் 

3.செயற்கை ஹார்மோன்கள் உபயோகித்தல்!

1950 ல் அதிகம் உபயோகித்த உள்ளாடை அளவு பி அதாவது டிடி யைவிட  மூன்று அளவுகள் குறைவு! இப்போது நிலைமையே வேறு!

சில உள்ளாடைக்கம்பெனிகள் ”கே” வரை அளவுகள் உள்ள உள்ளாடைகளைத் தயாரிக்கின்றனவாம்!!

கடந்த ஐந்து வருடங்களில் ’டிடி+’ உள்ளாடயின் தேவை 28% அதிகரித்து இருக்கிறதாம்!

மற்ற உடலமைப்புகள் சிறிதாகவும் இந்த அளவு அதிகமாகவும் உள்ள பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக ஆடை வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

அறுவை சிகிச்சை நிபுணர்கள் தற்போது அளவைக்குறைக்கும் அறுவை சிகிச்சை இரண்டு மடங்கு ஆகியிருப்பதாகக் கூறுகிறார்கள்!

மார்பளவு அதிகமாக இருப்பதால் விளையாட்டு உடற்பயிற்சி ஆகியவற்றில் பெண்கள் விருப்பமுடன் ஈடுபடுவது குறைந்து உள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்!
மாறிவரும் உணவுப் பழக்கங்களும், மாத்திரைகள் உட்கொள்ளுவதும் இதன் காரணங்கள் என்று தெரிந்து உள்ளதால் நம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்!!!

படித்தாகிவிட்டது!

தமிலிஷிலும், தமிழ்மணத்திலும்

போடுங்க ஓட்டு!

31 comments:

வேத்தியன் said...

விழிப்புணர்வான கட்டுரை...

வேத்தியன் said...

நாந்தே மொதொ...
:-)

சி தயாளன் said...

மார்பக புற்று நோய் தாக்கும் சதவீதமும் அதிகரிக்கின்றது...தேவா..

தேவன் மாயம் said...

விழிப்புணர்வான கட்டுரை///

அறிவுபூர்வமானவரே! வருக.

தேவன் மாயம் said...

மார்பக புற்று நோய் தாக்கும் சதவீதமும் அதிகரிக்கின்றது...தேவா///

உண்மை! டொன்லீ!!

லோகு said...
This comment has been removed by a blog administrator.
தேவன் மாயம் said...

புலி வருது கதையா இருக்கும்னு நெனச்சா, நெஜமாலுமே புலி வந்துருச்சு..

உருப்படியான பதிவு,, மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.. (அது இல்லீங்க, நீங்க )///

வருகைக்கு நன்றி லோகு!!

VIKNESHWARAN ADAKKALAM said...

எல்லா வற்றுக்கும் முக்கிய காரணம் சீரான உணவு முறை இன்மை தானே?

தேவன் மாயம் said...

எல்லா வற்றுக்கும் முக்கிய காரணம் சீரான உணவு முறை இன்மை தானே?///

ஆமா விக்னேஷ்!!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//மார்பளவு அதிகமாக இருப்பதால் விளையாட்டு உடற்பயிற்சி ஆகியவற்றில் பெண்கள் விருப்பமுடன் ஈடுபடுவது குறைந்து உள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்!//



ஐயோ... பாவம்....

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//பதிவுலகத்தில் அது பெருசு இது பெருசுன்னு பதிவு போட்டு உள்ளே போய் பார்த்தா //


இந்த இடத்தைப் பத்திதான தல...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அந்த இடத்தில் வாணிஸ்ரீ இருந்தாங்களே பாஸ் நீங்க கவனிக்கலயா..?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

A B C D ல இவ்ளோ மேட்டர் இருக்குங்களா பாஸ்..?

ஆதவா said...

ஹாட் இடுகையாகப் போவுது!!!

புதிய தக்வலுக்கு நன்றிகள்!! வாழ்த்துகள்!!!

Suresh said...

ஹ்ம்ம்ம் ஹ ஹா A B C D nu ம்ம்ம் ஒரு ஆங்கில கிலாஸே இருக்கு தமிழ்:-) நல்ல கட்டுரை

அ.மு.செய்யது said...

விரசமின்றி, முகம் சுழிக்க வைக்காமல் ஒரு விழிப்புணர்வு கட்டுரையை எழுதியிருக்கும் உம் பணி ஓங்குக தேவா !!!!

அ.மு.செய்யது said...

மெக்ராத் பவுண்டேசன் பற்றி கேள்விப் பட்டதுண்டா தேவா ?

Joe said...

Send them to Japan! LMAO.

Anonymous said...

விழிப்புணர்வான கட்டுரை...

தேவன் மாயம் said...

//பதிவுலகத்தில் அது பெருசு இது பெருசுன்னு பதிவு போட்டு உள்ளே போய் பார்த்தா //
இந்த இடத்தைப் பத்திதான தல..
அந்த இடத்தில் வாணிஸ்ரீ இருந்தாங்களே பாஸ் நீங்க கவனிக்கலயா///
நான் இந்த இடுகை படிக்கலை . ஏதோ ஞாபகத்தில் எழுதினேன் சுரேசு!!!
சுரேசோட நானும் சூடான இடுகைக்கு வந்து விட்டேன்!!

Jagajaalan said...
This comment has been removed by a blog administrator.
குடந்தை அன்புமணி said...

உண்மையிலேயே இது விவகாரமான பதிவுதான்! ஆமாம், பெண்கள் கவனிக்க வேண்டிய விவகாரம்தானே! சுத்தியடிச்சு மருத்துவக் கட்டுரையாக்கிட்டிங்க.

குடந்தை அன்புமணி said...

என் வலையில் விடுகதை போட்டிருக்கேன். வாங்க!

தேவன் மாயம் said...

உண்மையிலேயே இது விவகாரமான பதிவுதான்! ஆமாம், பெண்கள் கவனிக்க வேண்டிய விவகாரம்தானே! சுத்தியடிச்சு மருத்துவக் கட்டுரையாக்கிட்டிங்க///

அன்புமணி அப்படி இப்படி ரெடி பண்ணீயாச்சு!

தேவன் மாயம் said...

விரசமின்றி, முகம் சுழிக்க வைக்காமல் ஒரு விழிப்புணர்வு கட்டுரையை எழுதியிருக்கும் உம் பணி ஓங்குக தேவா !!!!//

சரியான கோணத்தில் பார்த்திருக்கிறீர்கள் செய்யது.

தேவன் மாயம் said...

Send them to Japan! LMAO./

ஜோ! வருக!

தேவன் மாயம் said...

விழிப்புணர்வான கட்டுரை///

நன்றி புகழினி!!

உண்மைத்தமிழன் said...

இந்தப் பதிவை நான் படிக்கவே இல்லை.. சும்மா பின்னூட்டங்களை மட்டுமே பார்த்தேன்.. படித்தேன்..

ஏதோ மருத்துவ ரீதியான, விழிப்புணர்வான கட்டுரையாமே..!

நல்லாயிருந்தா சரி..!

SASee said...

//வேத்தியன் said...

விழிப்புணர்வான கட்டுரை...//

இதற்கு நானும் இணங்குகிறேன்

மருத்துவத்தோடு இணைந்தவரே
கொஞ்சம் கிண்டலாக ஆரம்பித்த போதும்
பெண்கள் கவனம் கொள்ள வேண்டிய காலத்தோடு பொருந்தும் பதிவு.

வால்பையன் said...

நமக்கும் பார்ப்ப்பதற்கு கண்கள் பெருசாகுமா?
அப்போ எப்படி பெருசா!
எல்லாம் மனபிராந்தியப்பா!

mp said...

விரசமின்றி, முகம் சுழிக்க வைக்காமல் ஒரு விழிப்புணர்வு
உருப்படியான பதிவு
நன்றி

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory