Sunday 19 April 2009

ஸ்லம் டாக் நட்சத்திரம்!! விற்பனைக்கு!!

 

நான் முந்தைய பதிவுகளில் ஸ்லம்டாக் குழந்தைகள் ஏமாற்றப்பட்டனரா? என்று எழுதினேன்!!

ஸ்லம் டாக் மில்லியனர் படத்தில் நடித்த ரூபினாவை விற்க முயற்சி நடக்கிறது. ஆம்! நம்ப முடியாத உண்மை!!

என்னதான் படங்கள் எடுத்தாலும் இந்திய மக்களில் பலரின் வாழ்க்கை வறுமைக் கோட்டைத் தாண்ட முடியாமல் தத்தளிப்பது உண்மை!!

இந்தியாவின் வறுமை படங்களிலும் கதைகளிலும் விருதுகளுக்கும் விற்பனைக்கும் உபயோகப் படுவதாக எழும் குற்றச்சாட்டு உண்மைதான்!

பணத்துக்காக மக்களில் சிலர் பண்பைத்தொலைக்கும் கதை உலகம் முழுவதும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது!!

ஒன்பது வயதே நிரம்பிய ரூபினாவை 200000 பவுண்டுகளுக்கு விற்க அவர் தந்தை முயலுவது எவ்வளவு கொடுமை!! துபாயில் உள்ள ஒரு குடும்பத்தின் மூலம் இந்த ஏற்பாடு ரகசியமாக நடந்து உள்ளது!!

ஏழ்மையிலிருந்து மில்லியனராக அப்பெண்ணின் அப்பா முயன்றதே இதன் காரணம்!! இதை வைத்தே ஒரு உருக்கமான படம் எடுத்து விற்பனை செய்யாமல் இருந்தால் சரி!!

21 comments:

கோவி.கண்ணன் said...

//ஏழ்மையிலிருந்து மில்லியனராக அப்பெண்ணின் அப்பா முயன்றதே இதன் காரணம்!! இதை வைத்தே ஒரு உருக்கமான படம் எடுத்து விற்பனை செய்யாமல் இருந்தால் சரி!!//

அந்திர ஹைதிராபாத்தில் ஷேக்குகளுக்கு திருமணம் செய்து கொடுப்பது வாடிக்கையாக நடைபெறும் ஒன்றாம்.வறுமை தான் காரணம்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

?
?
?
?
?
?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

100/0

அ.மு.செய்யது said...

குழந்தைகள் பெற்றோர்களாலேயே விற்கப்படும் அவலம் மிக கொடியது.

தேவன் மாயம் said...

//ஏழ்மையிலிருந்து மில்லியனராக அப்பெண்ணின் அப்பா முயன்றதே இதன் காரணம்!! இதை வைத்தே ஒரு உருக்கமான படம் எடுத்து விற்பனை செய்யாமல் இருந்தால் சரி!!//

அந்திர ஹைதிராபாத்தில் ஷேக்குகளுக்கு திருமணம் செய்து கொடுப்பது வாடிக்கையாக நடைபெறும் ஒன்றாம்.வறுமை தான் காரணம்/////
இது ஒரு தொடர்கதைதானா?

தேவன் மாயம் said...

100/0---

கணிதத்திலேயே பதிலா!! பிரமாதம்!!

தேவன் மாயம் said...

குழந்தைகள் பெற்றோர்களாலேயே விற்கப்படும் அவலம் மிக கொடியது.///

ஆமாம் ! செய்யது!

வழிப்போக்கன் said...

பாவம்..ருபீனா...
:(((

வழிப்போக்கன் said...

ரூபினாவை 200000 பவுண்டுகளுக்கு விற்க அவர் தந்தை முயலுவது எவ்வளவு கொடுமை!!//

இந்த சிறுமியின் விலை வெறும் 200000 பவுண்டுஸ்தானா??
என்னே கொடுமை???

ச.பிரேம்குமார் said...

என்ன கேவலமான ஜந்துக்கள் அவர்கள் :(

அப்துல்மாலிக் said...

சொல்ல வார்த்தையில்லை

கொடுமை....

இதை தடுக்க சட்டம் இயற்றப்படவேண்டும்

Raju said...

இதற்கு "கள்ளிப்பால்" எவ்வளவோ மேல்..!

தேவன் மாயம் said...

ரூபினாவை 200000 பவுண்டுகளுக்கு விற்க அவர் தந்தை முயலுவது எவ்வளவு கொடுமை!!//

இந்த சிறுமியின் விலை வெறும் 200000 பவுண்டுஸ்தானா??
என்னே கொடுமை???///

எத்தனை ஸ்லம்டாக் மில்லியனர் வந்தாலும் ஏழ்மை மாறாது!

தேவன் மாயம் said...

என்ன கேவலமான ஜந்துக்கள் அவர்கள் :(///இழிவான மனிதர்கள்!!

தேவன் மாயம் said...

சொல்ல வார்த்தையில்லை

கொடுமை....

இதை தடுக்க சட்டம் இயற்றப்படவேண்டும்
///
உண்மைதான்!!

தேவன் மாயம் said...

இதற்கு "கள்ளிப்பால்" எவ்வளவோ மேல்..///

முளையிலேயே!!!

வேத்தியன் said...

கொடுமை கொடுமை...

சி தயாளன் said...

இன்று சிங்கை செய்திதாளில் தலைப்பு செய்தி இதுதான்...பார்த்ததும் அதிர்ந்து விட்டேன்

priyamudanprabu said...

ஏழ்மையிலிருந்து மில்லியனராக அப்பெண்ணின் அப்பா முயன்றதே இதன் காரணம்!! இதை வைத்தே ஒரு உருக்கமான படம் எடுத்து விற்பனை செய்யாமல் இருந்தால் சரி!!///

என்ன சொல்லுறது?????
?

sakthi said...

ஒன்பது வயதே நிரம்பிய ரூபினாவை 200000 பவுண்டுகளுக்கு விற்க அவர் தந்தை முயலுவது எவ்வளவு கொடுமை!! துபாயில் உள்ள ஒரு குடும்பத்தின் மூலம் இந்த ஏற்பாடு ரகசியமாக நடந்து உள்ளது!!

manithargal thana
illai manitha uruvil irukum ratchathargala????

Rajeswari said...

வறுமையல்ல காரணம்..ஆசைதான் காரணம்.சில மாதங்களுக்கு முன்பு அவளது அப்பா இப்படி விற்க முயற்சி செய்தாரா?இல்லையே..
பணம் என்றால் பிணம் என்ன..தந்தை கூட இரங்குவார் போல.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory