Saturday, 20 June 2009

சும்மா ஜாலியா!!

 

அழகிய படங்கள் சிலவற்றைப்பார்க்க நேர்ந்தது. படங்கள் பிரமிக்க வைக்கும் வண்ணம் இருந்தன. இதோ அவற்றை உங்களுக்காகத் தருகிறேன். பார்த்து ரசிக்கவும்..

1.க்ளென் கேன்யான் -- அமெரிக்க அரிசோனா, வுடா பகுதியில் உள்ளது.கொலராடோ நதியோட்டத்தால் உருவாகியுள்ளது இந்த அழகிய இடம்.

2. எவ்வளவு கற்பனைத்திறனுடன் இந்த புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது பார்த்தீர்களா?

3. சானியாவின் இந்தப்படம் எப்படி!! இப்படி சானியாவை நான் பார்த்ததில்லை.. நீங்கள்..?.

4. எந்தப்புண்ணியவான் வரைந்தான் என்று தெரியவில்லை. இப்படி ஒரு வீட்டில் இருப்பது என்று யோசித்தேன். தலை சுத்துதுப்பா!!.

5.பார்க்கத்திகட்டாத நம் நாட்டு அற்புதம்.

நான் இந்தக் கோணத்தில் தாஜ்மஹாலைப் பார்த்தேன். சுட்டேன்.நீங்களும் ரசியுங்கள்.

6.பெண் பதிவர்களே! பார்த்தீர்களா? இந்த வார இறுதியில் உங்கள் உள்ளம் குளிரவேண்டும் என்பதற்காகத்தான் இந்தப்படம்....யாரும் என்னைத் திட்டவேண்டாம்.......

மணமகன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியாண்டாடின் மகன். மகள் தாவூத் இப்ராஹிமின் மகள்!!

7.உலகின் மிகச்சிறிய மனிதர்..ஹெ பிங்பிங் என்ற பெயருள்ள இந்தக் குட்டி மனிதர் ரஷ்யாவின் நீளக்கால் அழகி ஸ்வெட்லானாவின் கீழ்!! இவரின் ஊயரம் 74.61செ.மீ.!!!!!ஸ்வெட்லானாவின் கால் நீளம் 132செமீ!! இரண்டுமே கின்னஸ் சாதனைகள்!!

8.என்ன வெளையாடுறீங்களா! மொக்கப் பதிவுக்கெல்லாம் எவன் ஓட்டுப்போடுவான்னு ஓடுனீங்க... சீவிடுவேன்! சீவி!!!

வார இறுதியை மகிழ்ச்சியாகக் கழியுங்கள் மக்களே!!

தமிழ்த்துளி தேவா...

-------------------------------------------------------------------------------

30 comments:

சொல்லரசன் said...

அந்த குள்ள மனிதர் எதற்காக இப்ப‌டி வெட்கபடுகிறார்!!!!!!!!!!!

வழிப்போக்கன் said...

கலக்கல்...
நீங்களும் அனுபவீங்க...

thevanmayam said...

அந்த குள்ள மனிதர் எதற்காக இப்ப‌டி வெட்கபடுகிறார்!!!!!!!!!!!///

தெரியலீங்களே சாமி!!

SUREஷ் (பழனியிலிருந்து) said...

அண்ணாச்சீ....,

SUREஷ் (பழனியிலிருந்து) said...

நாணும்தான் ஒருகாலத்தில் கிரிக்கெட் விளையாடினேன்

thevanmayam said...

கலக்கல்...
நீங்களும் அனுபவீங்க.//

okkee!!

SUREஷ் (பழனியிலிருந்து) said...

3வது படம் கிராஃபிக்ஸா இருக்குமோ.?

thevanmayam said...

நாணும்தான் ஒருகாலத்தில் கிரிக்கெட் விளையாடினேன்//

வாங்க !! ஃபேக் ஐ.பி.எல்.பிளேயரா...............

thevanmayam said...

3வது படம் கிராஃபிக்ஸா இருக்குமோ.?

20 June 2009 09:23//

அதேதான்!!

ஆ.ஞானசேகரன் said...

படங்கள் யாவும் அருமை, கடைசி படம் சூப்பரூஊஊஊஊ

thevanmayam said...

படங்கள் யாவும் அருமை, கடைசி படம் சூப்பரூஊஊஊஊ

20 June 2009 09:36///

ஞான்ஸ் நலமா!!

லவ்டேல் மேடி said...

படங்களும் , அதற்கான விமர்சனங்களும் அருமை...!!!

அன்புடன் அருணா said...

கடைசிப் படத்துக்குப் பயந்து இந்தக் கமென்ட்!!!!

பிரியமுடன்.........வசந்த் said...

இரண்டாவது படம் ஜிகு ஜிகு

அப்பாவி முரு said...

நாங்கல்லாம் மருதைக்காரனுங்க.

எங்ககிட்டயேவா???

(இருந்தாலும் கடைசி படத்தை பார்த்ததும் ஒரு உள் உதறல் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை)

’டொன்’ லீ said...

உங்க படம் (கடைசி) சூப்பர்..:-)

கிரி said...

//சானியாவின் இந்தப்படம் எப்படி!! இப்படி சானியாவை நான் பார்த்ததில்லை.. நீங்கள்..?//

இப்படி பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு ;-)

//மணமகன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியாண்டாடின் மகன். மகள் தாவூத் இப்ராஹிமின் மகள்!//

இது எதோ மலையாள குடும்பமாக எனக்கு மெயில் வந்தது

Anonymous said...

நேத்து வினோத் புன்னிய ஸ்தலங்கள் கூட்டிட்டு போனார் ரம்யா உலக அதிசயத்தில் ஒன்றை புகைப்படமாய் விருந்தளித்தார்...இன்று சண்டே ட்ரிப்...செம லொகேஷன்ஸ்....ஒவ்வொன்றும் ஒன்றுக்கு ஒன்று சலைக்காமல் nice collectionunga.....

சென்ஷி said...

முதல் ரெண்டு படம் அட்டகாசம்!

மற்றவை முன்பே பார்த்ததுண்டு..

இருப்பினும் பகிர்விற்கு நன்றி..

டி.ஆருக்கு பயந்து பின்னூட்டம் போட்டேன்னு நினைச்சுக்காதீங்க. :)))

வால்பையன் said...

கடைசி படத்தை பார்த்து பயந்துட்டேன்!

thevanmayam said...

லவ்டேல் மேடி said... , அதற்கான விமர்சனங்களும் அருமை...!!!///
வாங்க மேடி!!

20 June 2009 10:27
---------------------------------

அன்புடன் அருணா said...
கடைசிப் படத்துக்குப் பயந்து இந்தக் கமென்ட்!!!!///

ஹி!! ஹி!!ஹி!!

20 June 2009 10:56
------------------------------


பிரியமுடன்.........வசந்த் said...
இரண்டாவது படம் ஜிகு ஜிகு///

புடிச்சா சரிதான்!!

20 June 2009 12:32
---------------------------------


அப்பாவி முரு said...
நாங்கல்லாம் மருதைக்காரனுங்க.

எங்ககிட்டயேவா???

(இருந்தாலும் கடைசி படத்தை பார்த்ததும் ஒரு உள் உதறல் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை)
///
மதுரை எப்போ வருகிறீர்கள்?
20 June 2009 17:06//
----------------------------


’டொன்’ லீ said...
உங்க படம் (கடைசி) சூப்பர்..:-)///

நானும் கொஞ்சம் சைட் போஸில் இப்படித்தான் இருப்பேன்!!

20 June 2009 19:51
----------------------------


கிரி said...
//சானியாவின் இந்தப்படம் எப்படி!! இப்படி சானியாவை நான் பார்த்ததில்லை.. நீங்கள்..?//

இப்படி பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு ;-)///

உங்க கஷ்டம் புரியுது....
--------

//மணமகன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியாண்டாடின் மகன். மகள் தாவூத் இப்ராஹிமின் மகள்!//

இது எதோ மலையாள குடும்பமாக எனக்கு மெயில் வந்தது//

நானும் பார்த்துள்ளேன்!!

20 June 2009 20:25///

-------------------------


தமிழரசி said...
நேத்து வினோத் புன்னிய ஸ்தலங்கள் கூட்டிட்டு போனார் ரம்யா உலக அதிசயத்தில் ஒன்றை புகைப்படமாய் விருந்தளித்தார்...இன்று சண்டே ட்ரிப்...செம லொகேஷன்ஸ்....ஒவ்வொன்றும் ஒன்றுக்கு ஒன்று சலைக்காமல் nice collectionunga....\//

தமிழரசி!! படங்கள் புடிக்குதா!ஓக்கே.

20 June 2009 20:48

-------------------------
சென்ஷி said...
முதல் ரெண்டு படம் அட்டகாசம்!

மற்றவை முன்பே பார்த்ததுண்டு..

இருப்பினும் பகிர்விற்கு நன்றி..

டி.ஆருக்கு பயந்து பின்னூட்டம் போட்டேன்னு நினைச்சுக்காதீங்க. :)))///
நன்றி சென்ஷி...

20 June 2009 20:58
--------------------------

வால்பையன் said...
கடைசி படத்தை பார்த்து பயந்துட்டேன்!///

அதுமாதிரி ரெண்டு மூணு இருக்கு கைவசம்!
_______________________________

20 June 2009 22:26

யூர்கன் க்ருகியர்..... said...

nice collections!

அபுஅஃப்ஸர் said...

நல்லா.. காட்டுனீங்க படம்.....??

வேத்தியன் said...

5ம் 7ம் ஸ்பெஷல்...

6வது அழகு...

பகிர்வுக்கு நன்றி தேவா...

பிரியமுடன் பிரபு said...

////
.என்ன வெளையாடுறீங்களா! மொக்கப் பதிவுக்கெல்லாம் எவன் ஓட்டுப்போடுவான்னு ஓடுனீங்க... சீவிடுவேன்! சீவி!!!
////

ahaaaaaaaa

பிரியமுடன் பிரபு said...

படங்கள் யாவும் அருமை, கடைசி படம் சூப்பரூஊஊஊஊ

இளைய கவி said...

யப்பா யப்பப்பா படம் ரொம்ப அரும தல.. வலை உலகின் முடிசூடா மன்னன் தேவன் மாயம் வாழ்க. வருங்கால முதல்வர் தேவன் மாயம் வாழ்க

இளைய கவி said...

அந்த 7 வது படத்துல கவசம் ஏதாவது அந்த அம்மா ........ ???

Sinthu said...

அண்ணா நீங்க ஆறாவதாகப் போட்டதை நான் கண்டிக்கிறேன், எல்லாப் பொண்ணுங்களுமே அப்படி இல்லையே...

புதுகைத் தென்றல் said...

எல்லாப் பொண்ணுங்களுமே அப்படி இல்லையே...//

அதானே...

மத்த போட்டோக்க்ளை ரசித்தேன்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory