Tuesday, 23 June 2009

ஈரான் பெண் கொலை- நேரடி வீடியோ- பார்க்கமுடியாதவர்கள் தவிர்க்கவும்!!


”ஏஞ்சல் ஆஃப் ஃப்ரீடம்”
ஈரானில் மட்டுமல்லாமல் உலகெங்கும் ஒலிக்கும் வார்த்தைகள். ஈரானில் தேர்தலுக்குப்பின் கலவரம் ஏற்பட்டு வருவது நாம் அறிந்ததே!ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த நிதா ஆகா-சுல்தான் என்ற ஓர் இளம்பெண்ணை இந்தக் கும்பல் கொன்றதாக அப்பெண்ணை மணக்க இருந்த கேஸ்பியன் மக்கான் என்பவர் கூறி இருக்கிறார்.
இந்த காணொளியில் அப்பெண் சுட்டுக் கொல்லப்பட்டு தரையில் கிடக்க பொதுமக்கள் சேர்ந்து அவருக்கு உதவிசெய்யும்பொழுது  அவருடைய மூக்கு,வாய் ஆகியவற்றிலிருந்து ரத்தம் கொப்பளிப்பதை நேரடியாக படம்பிடித்துள்ளார்கள்!
அவர் ஒன்றுதான் விரும்பினார்” அது ஈரான் மக்களுக்கு சுதந்திரமும் மக்களாட்சியும்” என்று அவரின் ஆண்நண்பர் கூறுகிறார்.இந்த வீடியோ உண்மையானதுதான் என்று நம்புகிறேன். அறிந்தவர்கள் சொல்லவும்!! 

தமிழ்த்துளி.தேவா.

Iran Tehran Wounded Girl Dying in Front of Camera 1 - Funny video clips are a click away

23 comments:

யூர்கன் க்ருகியர்..... said...

நம்மை சுற்றி எத்தனை எத்தனை கொடூரங்கள் நடக்கின்றன ! மனது நிலை கொள்ள மாட்டேனென்கிறது !

thevanmayam said...

said...

நம்மை சுற்றி எத்தனை எத்தனை கொடூரங்கள் நடக்கின்றன ! மனது நிலை கொள்ள மாட்டேனென்கிறது !
//
ஆம்!! யூர்கன் க்ருகியர்!!! மனது மிகவும் கஷ்டமாக உள்ளது!

இய‌ற்கை said...

naan paakala:-((

thevanmayam said...

naan paakala:-((//

ok you cant see it.

Raja said...

ஏனய்யா வதந்தியை கிளப்புறீங்க சுடப்பட்டு இறந்ததாக கூறுகின்றனர். அதே நேரம் பக்கத்தில் உள்ளவர்கள் அப்பெண்ணை கூப்பிடுவதாகவே தெரிகிறது.

http://news.sky.com/skynews/Home/World-News/Neda-Woman-Allegedly-Killed-In-Iran-Protests-Named-As-Neda-Agha-Soltan-On-Mousavi-Facebook-Page/Article/200906415314153?lid=ARTICLE_15314153_Neda:WomanAllegedlyKilledInIranProtestsNamedAsNedaAghaSoltanOnMousaviFacebookPage&lpos=searchresults

வேத்தியன் said...

என்ன செய்ய???
நேற்றே பார்த்தாகி விட்டது...

எல்லாம் நல்லதுக்கில்லை...

ஆ.முத்துராமலிங்கம் said...

கொடுமை..!!

thevanmayam said...

ஏனய்யா வதந்தியை கிளப்புறீங்க சுடப்பட்டு இறந்ததாக கூறுகின்றனர். அதே நேரம் பக்கத்தில் உள்ளவர்கள் அப்பெண்ணை கூப்பிடுவதாகவே தெரிகிறது.

//
சுட்டுக்கொல்லப்பட்டது உண்மை!!!
தாங்கள் சொல்வது உண்மை!!

மயாதி said...
This comment has been removed by the author.
சாந்தி ரமேஷ் வவுனியன் said...

மனிதரும் மனிதமும் உலகெங்கும் பெறுமதியின்றிக் கிடக்கிறது. மரணம் என்பதும் கொலையென்பதும் இப்போது சாதாரணமானவையாக நடைபெறுகிறது. கேட்க பார்க்க நாதியற்ற இப்படி எத்தனையோ மரணங்கள் எங்கள் மண்ணிலும்......

சாந்தி

மயாதி said...

http://www.youtube.com/watch?v=aBEKM5kxL5s

இதையும் இணைத்தால் கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கொடுமையாக இருக்கும் என நினைக்கிறேன்.

தப்பா நினைக்காதீங்க .

ஆ.ஞானசேகரன் said...

இப்படிப்பட்ட கொடுமைகள் நாம் வாழும் காலத்தில் இருப்பது இன்னும் கொடுமை சார். "என்று தனியும் இந்த இரத்த வெறிப்பிடித்த யுத்தங்கள்"......

வால்பையன் said...

video லோட் ஆவல!
மெயிலில் அனுப்பமுடியுமா!

சிங்கக்குட்டி said...

என்ன கொடுமை சார் இது? "மதர் தம்மை இழிவு படுத்தும் மடமையை கொளுத்துவோம்" மற்றும் இந்த மாதிரி ஒரு உயிர் பிரிவதை படம் பிடிக்கும் அந்த மாமேதையை என்ன வென்று சொல்லுவது கலிகாலம்.

சிங்கக்குட்டி said...

என்ன கொடுமை சார் இது? " மாதர் தம்மை இழிவு படுத்தும் மடமையை கொளுத்துவோம்" மற்றும் இந்த மாதிரி ஒரு உயிர் பிரிவதை படம் பிடிக்கும் அந்த மாமேதையை என்ன வென்று சொல்லுவது கலிகாலம்.

Anonymous said...

My Blog
http://www.wretch.cc/blog/markacey
Thanks for your share
Nice to meet you

Hsinchu, Taiwan

Anbu said...

பார்க்கவே மிகவும் கஷ்டமாக உள்ளது அண்ணா.

thevanmayam said...

சாந்தி ரமேஷ் வவுனியன் said...
-----------------------
மனிதரும் மனிதமும் உலகெங்கும் பெறுமதியின்றிக் கிடக்கிறது. மரணம் என்பதும் கொலையென்பதும் இப்போது சாதாரணமானவையாக நடைபெறுகிறது. கேட்க பார்க்க நாதியற்ற இப்படி எத்தனையோ மரணங்கள் எங்கள் மண்ணிலும்......

சாந்தி///

உண்மைதான் நண்பரே !! கேட்க கஷ்டமாகத்தான் உள்ளது!!

23 June 2009 11:00

----------------------------
மயாதி said...
http://www.youtube.com/watch?v=aBEKM5kxL5s

இதையும் இணைத்தால் கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கொடுமையாக இருக்கும் என நினைக்கிறேன்.

தப்பா நினைக்காதீங்க .////

மயாதீ.....................
______________________________

23 June 2009 11:10


ஆ.ஞானசேகரன் said.
___________________..

இப்படிப்பட்ட கொடுமைகள் நாம் வாழும் காலத்தில் இருப்பது இன்னும் கொடுமை சார். "என்று தனியும் இந்த இரத்த வெறிப்பிடித்த யுத்தங்கள்".....?

வெறிபிடித்த மனிதர்கள் இருக்கும் வரை இக்கொடுமைகள் இருக்கத்தான் செய்யும்!!!
_____________________________.

23 June 2009 17:33


வால்பையன் said..
-----------------.
video லோட் ஆவல!
மெயிலில் அனுப்பமுடியுமா!///

முயற்சி செய்து அனுப்புகிறேன் வால்!!


23 June 2009 21:24
---------------------------------

சிங்கக்குட்டி said...
------------------
என்ன கொடுமை சார் இது? "மதர் தம்மை இழிவு படுத்தும் மடமையை கொளுத்துவோம்" மற்றும் இந்த மாதிரி ஒரு உயிர் பிரிவதை படம் பிடிக்கும் அந்த மாமேதையை என்ன வென்று சொல்லுவது கலிகாலம்.

24 June 2009 03:55


சிங்கக்குட்டி said...
என்ன கொடுமை சார் இது? " மாதர் தம்மை இழிவு படுத்தும் மடமையை கொளுத்துவோம்" மற்றும் இந்த மாதிரி ஒரு உயிர் பிரிவதை படம் பிடிக்கும் அந்த மாமேதையை என்ன வென்று சொல்லுவது கலிகாலம்.///

கலிகாலத்தில் எல்லாமே காசுதானே நண்பரே!!
_______________________________

24 June 2009 03:57


現在建築式™ said...
My Blog
http://www.wretch.cc/blog/markacey
Thanks for your share
Nice to meet you

Hsinchu, Taiwan///

Thank you friend!! I will see....

24 June 2009 06:05
-----------------------------


Anbu said...
-----------
பார்க்கவே மிகவும் கஷ்டமாக உள்ளது அண்ணா.///

ஆமா அன்பு!!

24 June 2009 06:53
_______________________________
_______________________________

சிங்கக்குட்டி said...

மனிதனாய் பார்த்து படைத்ததுதானே காசு?

புரச்சி தலைவரின் வசனம் தான் என் நினைவுக்கு வருகிறது..."பணம் என்னும் வேசி என்னிடம் இருப்பாள் என் தம்பிஅலி இடமும் இருப்பாள்" எனவே பணம் தவிர்த்து மனித நேயம் வளர்ப்போம்.

எப்படியோ, அந்த புனித ஆத்மா சாந்தி அடைய இறவனை வேண்டுவோம்.

வாய்ப்புக்கு நன்றி.

thevanmayam said...

மனிதனாய் பார்த்து படைத்ததுதானே காசு?

புரச்சி தலைவரின் வசனம் தான் என் நினைவுக்கு வருகிறது..."பணம் என்னும் வேசி என்னிடம் இருப்பாள் என் தம்பிஅலி இடமும் இருப்பாள்" எனவே பணம் தவிர்த்து மனித நேயம் வளர்ப்போம்.

எப்படியோ, அந்த புனித ஆத்மா சாந்தி அடைய இறவனை வேண்டுவோம்.

வாய்ப்புக்கு நன்றி.

24 June 2009 20:20///

அசராமல் விளக்கமான தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி!!

Sinthu said...

Anna, I cann't see it.
After long time. I sat on my final exam, so didn't visit ur blog for a long time. I missed a lot and hopefully will miss ur blog after 14 days, b coz I'm going home on
9th JUly...

கிரி said...

பார்க்க முடியலை

முனைவர்.இரா.குணசீலன் said...

என்னங்க இது கொடுமையா இருக்கு.....

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory