Monday, 15 June 2009

ரொம்ப சூடான மச்சான்ஸ் & மச்சிக்களுக்கு!!

ரொம்ப சூடான மச்சான்ஸ் & மச்சிக்களுக்கு!!

சூடு தணிய......


கீழே போ!!

.

.

.

.

.

.

.

.

.

.

.

. இன்னும் கீழே ..

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

 
இப்போ ஓகேயா?   கூலாயிடுச்சா!!

வா மச்சி

வேலைக்குப்போகலாம்!

காலங்காத்தால

காத்து வாங்கினா எப்படி? ........................... :-)

தமிழ்த்துளி தேவா....

28 comments:

cheena (சீனா) said...

கொலஸ்ட்ரால் செக் பண்ணியாச்சா டாக்டர் - அதிகம் இருக்கும் போலே இருக்கே !

SUREஷ் (பழனியிலிருந்து) said...

நன்றி தல,

நட்புடன் ஜமால் said...

உங்க ப்லாக்

எப்போ அண்ணே காத்து வாங்கிச்சி

மயாதி said...

முடியல சாமி...
பார்த்து நமிதா கோபிச்சுக்க போறாங்க !

thevanmayam said...

cheena (சீனா) said...
கொலஸ்ட்ரால் செக் பண்ணியாச்சா !!//
வாங்க மச்சான்... ஓ.... வாங்க மாமா... நீங்க எப்படி இங்கே?.......................

Anonymous said...

தேவா சார் திட்டமிட்டு காத்து வாங்கிட்டேலே.....

thevanmayam said...

cheena (சீனா) said...
கொலஸ்ட்ரால் செக் பண்ணியாச்சா //
வாங்க மச்சான்... ஓ.... வாங்க மாமா... நீங்க எப்படி இங்கே?.........
------------------------
SUREஷ் (பழனியிலிருந்து) said...
நன்றி தல,///
தல படம் எப்போ வருது? இடுகைக்குக் கீழ் ஹிட் காட்டும் விட்கெட் வேணுமே சுரேசு!
----------------------------- நட்புடன் ஜமால் said...
உங்க ப்லாக்

எப்போ அண்ணே காத்து வாங்கிச்சி///
ஜமால்!! என்ன சொல்றதுன்னு தெரியல!!
----------------------------
மயாதி said...
முடியல சாமி...
பார்த்து நமிதா கோபிச்சுக்க போறாங்க ///
மயாதி ! அதிவேக பதிவுகள் இன்று எத்தனை?
--------------------------Blogger தமிழரசி said...

தேவா சார் திட்டமிட்டு காத்து வாங்கிட்டேலே....///
ஏதோ காலையில நம்மால் முடிந்தது!!இஃகி!! இஃகி!!
----------------------------

MayVee said...

"cheena (சீனா) said...
கொலஸ்ட்ரால் செக் பண்ணியாச்சா டாக்டர் - அதிகம் இருக்கும் போலே இருக்கே !"

repeat......

MayVee said...

mudiyala

’டொன்’ லீ said...

கடைசியில் கவிதை வாங்கப்போன இப்படிதான்..காத்து தான் வாங்கனும் :-)

"அகநாழிகை" said...

மாம்ம்ம்மா,
ரொம்ப காத்தாட விட்டா இப்படித்தான் ஆயிடும் போல.

வால்பையன் said...

நெனைச்சேன்!

மொக்கையா தான் இருக்கும்னு!
இளையகவி கூட சேர்ந்தாலே இப்படி தான்!

Anonymous said...

வாழ்த்துகள்!

உங்களது பதிவு தமிழர்ஸின் முதல் பக்கத்தில் பப்ளிஷ் ஆகிவிட்டது.

உங்கள் வருகைக்கு நன்றி,

அப்படியே ஓட்டுபட்டையை நிறுவி விட்டால் இன்னும் நிறைய ஓட்டுகள் கிடைக்கும்.எப்படி இணைக்கவேண்டு்ம் என்ற விவரங்களுக்கு Tamilers Blog


தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 50 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்

வினோத்கெளதம் said...

Tala Please Check mY commkents for my previous post in my blog..:)

Rajeswari said...

காற்றின் முக்கியதுவத்தை உணர்த்திய மருத்துவர் தமிழ்த்துளி அவர்கள் வாழ்க வாழ்க.!(எப்படியோ ஒரு வழியா சமாளிச்சாச்சு)

திகழ்மிளிர் said...

முடியவில்லை

முனைவர்.இரா.குணசீலன் said...

இதுக்குப் பேர் தான் சிரிப்பு வைத்தியமா?

இராகவன் நைஜிரியா said...

மருத்துவரே...

என்னாது இது...

ரொம்ப சூடா ஆயிட்டீங்களோ... இல்லை இடுகை சூடாகணும் அப்படின்னா?

கிரி said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

sakthi said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
முடியலை....

சொல்லரசன் said...

நேற்று நையான்டி நைனாகிட்ட பேசினிங்களா!!!!

thevanmayam said...

MayVee said..."cheena (சீனா) said...
கொலஸ்ட்ரால் செக் பண்ணியாச்சா டாக்டர் - அதிகம் இருக்கும் போலே இருக்கே !"
repeat....///
மேவி! கொஞ்சம் முட்டை சாப்பிட்டுவிட்டேன்! அதான்!!
15 June 2009 20:45
------------------------
MayVee said...
mudiyala///
முடியும்!! ஆனா முடியாது...இகி இகி!!
15 June 2009 20:46
------------------------
’டொன்’ லீ said...
கடைசியில் கவிதை வாங்கப்போன இப்படிதான்..காத்து தான் வாங்கனும் :-)///
கவிதை நம்ம போட்டா காத்து வாங்கும்! தமிழரசி போட்டா ஹிட் ஆகும்!!
15 June 2009 21:02
-----------------------
"அகநாழிகை" said...
மாம்ம்ம்மா,
ரொம்ப காத்தாட விட்டா இப்படித்தான் ஆயிடும் போல.///
இந்த பதிவு போட்டு காத்தாடிப்போயிட்டேன்!!
15 June 2009 21:03
-------------------------
வால்பையன் said...
நெனைச்சேன்!
மொக்கையா தான் இருக்கும்னு!
இளையகவி கூட சேர்ந்தாலே இப்படி தான்!//
வாங்க! கார்த்திகை தங்கை கல்யாணத்தில் வைத்துக்கொள்வோம்!!
15 June 2009 21:27
--------------------------
வினோத்கெளதம் said...
Tala Please Check mY commkents for my previous post in my blog..:)///
பார்த்தேன்! தலையும் காலும் புரியல!!
15 June 2009 21:43
-----------------------------
Rajeswari said...
காற்றின் முக்கியதுவத்தை உணர்த்திய மருத்துவர் தமிழ்த்துளி அவர்கள் வாழ்க வாழ்க.!(எப்படியோ ஒரு வழியா சமாளிச்சாச்சு)///

சமாளிபிகேசன் திலகமே! ரிடர்ன் ஆஃப்! பின்னூட்ட ராணி!!!!
15 June 2009 23:04
-------------------------------
திகழ்மிளிர் said...
முடியவில்லை///

மேவிக்கு சொன்ன பதிலைப் பார்க்கவும்!!
15 June 2009 23:05
-__________________________________
முனைவர்.இரா.குணசீலன் said...
இதுக்குப் பேர் தான் சிரிப்பு வைத்தியமா?///
இதுல ஆராய்ச்சின்னு இறங்கிடாதீங்க! நண்பா!!
15 June 2009 23:12
__________________________________
இராகவன் நைஜிரியா said...
மருத்துவரே...

என்னாது இது...

ரொம்ப சூடா ஆயிட்டீங்களோ... இல்லை இடுகை சூடாகணும் அப்படின்னா?///

மீட்டர் சூடானா சரிதான்!!
15 June 2009 23:58
______________________________
கிரி said...

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்///

ஃபேன் காத்து வாங்கியுமா?
16 June 2009 01:44
_________________________________
sakthi said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
முடியலை...///
முடியும் ஆனா முடியாது ... ரிப்பீட்டே....
16 June 2009 06:48
-_________________________________
சொல்லரசன் said...

நேற்று நையான்டி நைனாகிட்ட பேசினிங்களா!!!!///
முனியாண்டி குடும்பத்தார் கிட்டே பேசினேன்!!இஃகி இஃகி!!
16 June 2009 07:11
------------------------------
____________________________________

நிலாவும் அம்மாவும் said...

மொக்கை மொக்கை

பிரியமுடன்.........வசந்த் said...

வரும் ஆனா வராது

காத்து

கத்தார்ல கடும்வெயிலடிக்குதுன்னு தெரிஞ்சு காத்தாடி ஆன் பண்ணிய தேவா சாருக்கு நன்றிகள்

அங்க எப்பிடி வெயில்

செந்தில்குமார் said...

இருங்க...நீங்க இப்படி மொக்கை பதிவு போடறீங்கன்னு 'அந்த' மருத்துவர் கிட்டே சொல்லறேன்..... :))

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்ம் இப்பா கூலா இருக்கே

கக்கு - மாணிக்கம் said...

அட இன்னா fan வச்சிகீர நீ ....? காத்தே வரலப்பா .....கொஞ்சம் இச்பீட சுத்ன்னாகன்னடி இன்னா காத்து வர்ரும் தெர்ரீமா ......சும்மா நம்ம பட்டணத்து மெரீனா பீச்சாங்கர கணக்கா .
fan வானான் நைனா கூலா ஐசு கணக்கா AC மெசினு மாடிவுடு கண்ணு..

Sinthu said...

fan போட்டும் hot ஆக இருப்பது இப்படித் தானோ...

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory