Saturday, 27 June 2009

பதிவுலக மன்மதன்கள்!( +18)

அன்பின் வலைமக்களே!!

பதிவுலகில் இவ்வளவு நாள் இருக்கிறோம். நண்பர்கள் கூடும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. அது போல் அவர்களுடைய பல சொந்தக்கதைகளையும் கேட்க நேரிடுகிறது. அவர்களைப்பற்றி புரிந்து கொள்ளவும் முடிகிறது.

நான் கார்த்திகை பாண்டியின் தங்கை திருமணத்தில் கண்ட மன்மதன்கள் பற்றி இங்கு சொல்கிறேன். இவர்கள் அனைவரும் கல்யாணம் ஆகாதவர்கள். கல்யாணத்துக்குத் தயாராக உள்ளவர்கள். விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.!!!!இஃகி!இஃகி!!

கார்த்திகைபாண்டியன் தங்கை வீடியோ முதல் பாகம் பார்க்காதவர்கள் கீழே சுட்டியை தட்டிப் பார்க்கவும்!!

அன்புப் பதிவர் வீட்டு திருமணம்- காணொளி(வீடியோ!!)

 

இந்தக் காணொளியை யூடியூபில் பார்க்க சுட்டிhttp://www.youtube.com/watch?v=SPkq8Q75KTw

1.Anbu Mathy

image

 

அன்பு என்ற அன்புமதி!!இவர்தான் மிக இளையவர். நல்ல குணம் முகத்திலேயே தெரியும். குசும்பு கொஞ்சம் உண்டு. சிரித்த முகத்துடன் இருக்கும் இவரை நீங்கள் வீடியோவில் காணுங்கள்..(அடிக்கடி போன் வருவதும் தனியாகப்போய் பேசுவதுமாக இருக்கிறார்!!..............பார்ப்போம்!!)

---------------------------------------------------------------------

2.ஆதவாகுழந்தை ஓவியம்!!

வயது:20

ஆதவா அருமையான இளைஞர்!! அமைதி! அமைதி! அமைதி!! ஆதவா என்றால் அமைதி.

கவிதைகளுக்குப் புகழ்பெற்ற இவர் திருப்பூரில் டெக்ஸ்டைலில் வேலை செய்கிறார்.

இவரைக் கைப்பிடிக்கும் பெண் அதிர்ஷ்டசாலிதான்.

வீடியோவில் இவரை எளிதில் கண்டுபிடிக்கலாம்!!

-------------------------------------------------------------------------

3.ஸ்ரீதர் http://sridharrangaraj.blogspot.com/

 

ஸ்ரீதர்

இவர்தான் ஸ்ரீதர். திருமணத்துக்கு தயாராக உள்ளவர். பார்த்தாலே மயக்கும் தோற்றம் கொண்டவர்.

கார்த்திக்கு மிகுந்த உதவியாக இருந்தவர்! ஜாதக ஸ்பெசலிஸ்ட்!

இவர் ஜாதகம் யார் கையிலோ?( சமையலும் தெரியுமாங்கோ!!)

-------------------------------------------------------------------

4.பாலகுமார்

பாலகுமார் சோலைஅழகுபுரம் 

என்ற தளத்தில் எழுதுகிறார்..

பாலகுமார் பக்கா ஜெண்டில்மேன் தோற்றத்தில் வந்திறங்கினார்.  வயது 24 இருக்குமா? தோற்றம் அவ்வளவுதான்.

நல்ல தெளிவான பேச்சு. தெளிவான சிந்தனை! 

எப்படித்தான் தேடிக் கண்டுபிடிக்கிறாங்களோ !!!!!என்ற இவருடைய பதிவைப் பாருங்கள்!!

இந்த வார கல்கி இதழில் இவருடைய கவிதை வந்துள்ளது.

இவரும் கால்கட்டுக்கு தயாராக உள்ளவர்!!

----------------------------------------------------------------------

5.கார்த்திகை பாண்டியன் -- சொல்லவே வேண்டாம். கல்யாண வீடியோவில் பாருங்க!! மாப்பிள்ளையும் ரெடியாக இருக்கிறார். பொண்ணு இருந்தா சொல்லுங்க. தங்கை திருமணம் முடிந்ததால் ரூட் கிளியர்!!

நம் மன்மதன்களை தொடர்ந்து செய்திகளை அவ்வப்போது தருகிறேன்!!

தமிழ்த்துளி தேவா..

-----------------------------------------------------------------

ஆதவாவுக்கு இன்று

பிறந்தநாளாம் !!! இப்போதான் தெரிந்தது!!!

வாழ்த்துவோம் நல்ல வளமான எதிகாலம் அமைய!!

--------------------------------------------------------------------

45 comments:

MayVee said...

ஐயா .....

நானும் மன்மதன் தானுங்க .....

அனா ரொம்ப நல்லவன் .....

நயன் தாரா க்கள் என்னை நம்பி வரலாம்

MayVee said...

எனக்கு தெரிந்து தேவன்மயம் ன்னு ஒரு பதிவாளர் ....

அவரும் நல்ல தான் இருப்பருங்க

MayVee said...

அருமையான தகவல்கள்....

thevanmayam said...

ஐயா .....

நானும் மன்மதன் தானுங்க .....

அனா ரொம்ப நல்லவன் .....

நயன் தாரா க்கள் என்னை நம்பி வரலாம்///

சொல்லிவிடுகிறேன் சரிதானே!!

அபுஅஃப்ஸர் said...

மருத்துவர் இப்போ இன்னும் இரண்டு வேலைகளை தலையில் சுமக்கிறார்

1. வீடியோ கிராஃபர்

2. சுயம்வரம்

ஹா ஹா ஹா

ரொம்ப நன்னாயிருந்தது நம் மக்கள் அனைவரையும் காணக்கிடைத்தது மகிழ்ச்சியே

யூர்கன் க்ருகியர்..... said...

அனைவருக்கும் ஆல் தி பெஸ்டு !

பிரியமுடன்.........வசந்த் said...

எல்லாருக்கும் வாழ்த்துக்கள்

வழிப்போக்கன் said...

என்ன டாக்குத்தர் கடைசியில் ப்ரோக்கர் வேலையா???
:)))
அப்ப இனி நிறைய கல்யாண காணொளிகளை பார்க்கலாம் போல???
:)))

வழிப்போக்கன் said...

ஆதவா அண்ணனுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்...

இய‌ற்கை said...

பிற‌ந்த‌ நாள் வாழ்த்துக்க‌ள் ஆதவா

நட்புடன் ஜமால் said...

ஆதவனுக்கு வாழ்த்துகள்!


நன்றி தேவா!

இராகவன் நைஜிரியா said...

ஆஹா ... மருத்துவரே... அருமையான சேவை தங்களது...

வாழ்த்துகள்.

ஆ.முத்துராமலிங்கம் said...

நல்ல சேவை!!!

அப்புறம் ஆதவாவிற்கு வாழ்த்துக்கள்,

திகழ்மிளிர் said...

நன்றி நண்பரே

அன்பு நண்பர்
ஆதவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

அன்புடன்
திகழ்

அப்பாவி முரு said...

மதுரையில் 24/05/09-ல் நடந்த பதிவர் சந்திப்பு பற்றிய இடுகையிலும், இந்த முக்கியமான இடுகையிலும் தொடர்ந்து என்னை இருட்டடிப்பு செய்து வரும் மருத்துவர் ஐய்யாவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!.....

ஆ.ஞானசேகரன் said...

நல்ல சேவை போல தெரியுது... பாராட்டுகள்..

ஆ.ஞானசேகரன் said...

அப்பரம் மன்மதன்களுக்கு வாழ்த்துகள்....

ஆ.ஞானசேகரன் said...

ஆதவாவிற்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்............

ஆ.ஞானசேகரன் said...

காணொளி பகிர்வுக்கு பாராட்டுகள்
அன்புடன்
ஆ.ஞானசேகரன்

தீப்பெட்டி said...

ஆதவா வுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்..

Anonymous said...

ஆதவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...சார் எங்களையும் திருமணத்திற்கு அழைத்துப் போனீர்கள் என்ன சாப்பாடு தான் சாப்பிடமுடியலை.....

அன்புடன் அருணா said...

நல்ல பொது நலச் சேவை டாக்டர்!

சென்ஷி said...

ஆதவனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

ராஜ நடராஜன் said...

மாப்பிள்ளைகளா!சீக்கிரம் டும் டும் இசைக்கு நல்வாழ்த்துக்கள்.

லவ்டேல் மேடி said...

மன்னிக்கவும் ..... கொஞ்சம் லேட் ஆயிருச்சு !!! தோழர் ஆதவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!!


வாழ்க வளமுடன்....!!!!!

Anonymous said...

ஆதவா வுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்.
---kadayam anand

ஜெஸ்வந்தி said...

சார், எப்போ இந்த தரகர் வேலை ஆரம்பிச்சீர்கள்? சொல்லவே இல்லையே!

ஜெஸ்வந்தி said...

ஆதவாக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்.

நிலாவும் அம்மாவும் said...

ஆதவாவுக்கு இன்று


பிறந்தநாளா????


வாழ்த்துக்கள்,

பித்தன் said...

என்னை இந்த லிஸ்டில் சேர்க்காததை வன்மையாக கண்ணா பின்னவென்று கண்டிக்கிறேன்.

அக்பர் said...

திருமணம் ஆனவர்களுக்கும் , ஆகப் போகிறவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

தங்களை தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன். வந்து தொடரவும். நன்றி.
http://sinekithan.blogspot.com/2009/06/blog-post_27.html

Rajeswari said...

ஆதவாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Rajeswari said...

பதிவுலக தேவதைகள் என்ற பதிவு எப்போது ???

பாலகுமார் said...

காணொளி பகிர்விற்கு நன்றி, சார்...

//பாலகுமார் பக்கா ஜெண்டில்மேன் தோற்றத்தில் வந்திறங்கினார். வயது 24 இருக்குமா? தோற்றம் அவ்வளவுதான். //

சார், 24 வயதைத் தாண்டி வந்து ரொம்ப நாளாச்சு... :)

அ.மு.செய்யது said...

அலுவலகத்தில் காணொளியை காண முடியவில்லை.

நண்பர் ஆதவனுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

நன்றி தேவா பகிர்ந்தமைக்கு !!!

Anbu said...

நன்றி சார்..

மொபைலில் பேசியது என்னுடைய நண்பன் சார்..

Anbu said...

\\குசும்பு கொஞ்சம் உண்டு\\\

நிறையாவே இருக்கு சார்..

வால்பையன் said...

ஆதவாவுக்கு வாழ்த்துக்கள்,
நன்றி உங்களுக்கு காரணம் அன்பு என்னை விட ஒரு வயதே மூத்தவர் என்ற உண்மையை இங்கே சொல்லியதற்கு!

Anbu said...

\\வால்பையன் said...

ஆதவாவுக்கு வாழ்த்துக்கள்,
நன்றி உங்களுக்கு காரணம் அன்பு என்னை விட ஒரு வயதே மூத்தவர் என்ற உண்மையை இங்கே சொல்லியதற்கு!\\

ஏன்...ஏன் இந்த கொலைவெறி..

cheena (சீனா) said...

அன்பின் தேவா

சுயம்வர அறிமுக இடுகை நன்று நன்று

மனமதன்கள் தயார் - ரதிகளைத் தேடுவோமா - நாம் தானே முன்னின்று செய்ய வேண்டும் - ரெடி ஸ்டார்ட் மீஜிக்

cheena (சீனா) said...

அன்பின் ஆதவாவிற்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

வேத்தியன் said...

காலம் கடந்தாலும்..
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ஆதவா...

வேத்தியன் said...

நான் கல்யாணத்துக்கு வராதது நல்லாதாப் போச்சு...
:-)

குடந்தை அன்புமணி said...

மன்னிக்கவும் ..... ரொம்ப லேட் ஆயிருச்சு !!! தோழர் ஆதவன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!!

சுந்தர் said...

// இந்த முக்கியமான இடுகையிலும் தொடர்ந்து என்னை இருட்டடிப்பு செய்து வரும் மருத்துவர் ஐய்யாவுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்!.//
இதை நான் வழிமொழிகிறேன்.....

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory