இந்தியா அமெரிக்காவை செலவினத்தில் விஞ்சியது!!!
ஆமாங்க!!! உண்மைதான்!!! நம்புங்க!!!
எந்த செலவுல முந்தி இருக்கு என்று கேட்கிறீர்களா?
வேற எந்த செலவுல!!! தேர்தல் செலவில்தாங்க!
எவ்வளவுன்னு நெனைக்கிறீங்க?
ரூ. 10,000 கோடி?
இந்தியாவில் விரைவில் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு தேர்தல் ஆணையம், மத்திய-மாநில அரசுகள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் மொத்தம் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தத்தொகை பாரக் ஒபாமாவும் ,ஏனைய அரசியல்வாதிகளும் நடந்து முடிந்த தேர்தலில் செலவிட்ட தொகை 8000 கோடியை விட அதிகம்!
8000 கோடிதான் அமெரிக்கவரலாற்றின் அதிகபட்சம்!
அதாவது அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஓராண்டு செலவுத்தொகையைவிட நான் ஒரு சில மாதத்தேர்தலுக்கு செலவிடும் தொகை அதிகம்!இதுவும் ஆந்திரா,ஒரிசாவைத் தவிர்த்தாம்!
இந்தியாதான் தேர்தலுக்கு உலகத்திலேயே அதிகம் செலவு செய்யும் நாடாக இருக்கும்!
இது கடந்த 1995-96ஆம் ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்த முதலீட்டு அளவாகும் என்று சொல்கிறார்கள்!
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.3 விழுக்காடு அளவுக்கு நாட்டின் நிதிப்பற்றாக்குறை உள்ள நிலையில், பொருளாதாரத்தை பாதிக்காத வகையில் இந்தப் பணம் செலவிடப்பட வேண்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், தேர்தலை நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில், மிகப்பெரிய தொகையை தேர்தலுக்காக செலவிடுவதால், மேலும் பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தொகையில் 20 விழுக்காடு அதாவது ஆயிரத்து 300 கோடி ரூபாய் மட்டுமே அரசுக்கு ஆகும் செலவாகும். அதாவது தேர்தல் ஆணையத்தின் செலவு தொகை.
எஞ்சிய தொகை முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் உள்ளிட்டவற்றுக்காக செலவிடப்படக் கூடியது என்று ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
இந்த நிதியாண்டின் 3ஆவது காலாண்டு இறுதியில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 5.3 விழுக்காடாக உள்ளது. இது மிகவும் குறைந்த விகிதமாகும்.
சுமார் 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை வாக்காளர்களுக்கு பணமாகமோ அல்லது சட்டவிரோதமாகவோ அரசியல் கட்சிகளால் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்களிடம் பணம் கொடுத்து வாக்குகளைப் பெறுவதில் ஆந்திராவும், கர்நாடகமும் முதலிடம் வகிக்கின்றன.
வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக இந்த இரு மாநிலங்களைச் சேர்ந்த 50 விழுக்காடு வாக்காளர்கள் வாக்கிற்குப் பணம் என்ற அடிப்படையில் வாக்களிக்கிறார்கள் என்று தெரிய வந்துள்ளது.
தேர்தல் ஆணையம் தவிர, மாநில அரசுகள் மற்றும் அரசு நிறுவனங்கள் சார்பில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குச்சாவடிகள் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்காக சுமார் 700 கோடி ரூபாய் செலவிடப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளுக்கான செலவு ரூ. 1,650 கோடி என்று தெரிய வந்துள்ளது.
32 comments:
///
இந்தியா அமெரிக்காவை செலவினத்தில் விஞ்சியது!!!
////
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நான்தான் ப்பஸ்ட்
ஆத்தி உள்ள வேற சரக்கு இருக்கு.........!!!!!!!!!!
//பிரியமுடன் பிரபு சொன்னது…
///
இந்தியா அமெரிக்காவை செலவினத்தில் விஞ்சியது!!!
////
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
//
நானும் கேப்டன் விசிறி தாங்க..
நம்ம நாட்டில தேர்தலுக்கும் பாதுகாப்புக்கும் தான் அதிகம் செலவு பண்றோம்.
உலக அரங்கில் நாம் முன்னேறி விட்டோம்.ஆனால் இன்னும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் நாம் தன்னிறைவு அடையாததற்கு இதுபோன்ற செலவீனங்கள் தான் முக்கிய காரணம்.
இது ஒரு பகுதி கணக்குத்தான். மிகுதி கணக்கிலேயே வராது.
எப்போது நாம் ஒருவரிடம், உழைக்காமலே பணம் பெருகின்றோமோ அப்போதே நாம் அவருக்கு அடிமை என்பது நம் மக்களுக்கு புரியவில்லை.
ஒட்டு என்பது பிறப்புரிமை என்பதை மறந்து விட்டார்கள். சுதந்திரம் என்பது எவ்வளவோ கஷ்டப்பட்டு அடைந்தது.
ஓட்டு போடுவதற்கு காசு வாங்கினால், நாம் நம் சுதந்திரத்தை இழந்து விட்டோம் என்று அர்த்தம்.
என்று ஓட்டு போடுவதற்கு காசு வாங்காமல் இருக்கின்றோமோ, அன்றுதான் அரசியல்வாதிகள் தப்பு / தவறு செய்யும் போது தட்டி கேட்க இயலும்.
இந்தியா அமெரிக்காவை செலவினத்தில் விஞ்சியது!!!
////
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு///
ஒத்துக்கத்தான் வேணும்!!!
நான்தான் ப்பஸ்ட்///
வாழ்த்துக்கள்!!!காலை வணக்கம்!!
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.
இதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
nTamil குழுவிநர்///
மிக்க நன்றி!!
//பிரியமுடன் பிரபு சொன்னது…
///
இந்தியா அமெரிக்காவை செலவினத்தில் விஞ்சியது!!!
////
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
நாங்களும் வல்லரசு
//
நானும் கேப்டன் விசிறி தாங்க..///
வாங்க வல்லரசு வாங்க!!!
ஆத்தி உள்ள வேற சரக்கு இருக்கு.........!!!!!!!!!!///
ஆமா பிரபு!! தலைப்பைப் பார்த்து சந்தோசம்தானே!
நம்ம நாட்டில தேர்தலுக்கும் பாதுகாப்புக்கும் தான் அதிகம் செலவு பண்றோம்.
உலக அரங்கில் நாம் முன்னேறி விட்டோம்.ஆனால் இன்னும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் நாம் தன்னிறைவு அடையாததற்கு இதுபோன்ற செலவீனங்கள் தான் முக்கிய காரணம்.///
இதுல கொஞ்சம் எடுத்து
மும்பை குடிசைகளுக்கு வீடுகளைக்கட்டிகொடுத்துவிடலாம்!
இது ஒரு பகுதி கணக்குத்தான். மிகுதி கணக்கிலேயே வராது.
எப்போது நாம் ஒருவரிடம், உழைக்காமலே பணம் பெருகின்றோமோ அப்போதே நாம் அவருக்கு அடிமை என்பது நம் மக்களுக்கு புரியவில்லை.
ஒட்டு என்பது பிறப்புரிமை என்பதை மறந்து விட்டார்கள். சுதந்திரம் என்பது எவ்வளவோ கஷ்டப்பட்டு அடைந்தது.
ஓட்டு போடுவதற்கு காசு வாங்கினால், நாம் நம் சுதந்திரத்தை இழந்து விட்டோம் என்று அர்த்தம்.
என்று ஓட்டு போடுவதற்கு காசு வாங்காமல் இருக்கின்றோமோ, அன்றுதான் அரசியல்வாதிகள் தப்பு / தவறு செய்யும் போது தட்டி கேட்க இயலும்///
அறியாமை, படிப்பறிவின்மை
இன்னும் நகர்ப்புறங்களில் உள்ளது!!!
//"இந்தியா அமெரிக்காவை முந்தியது!!"//
நல்ல விசயம்...
ஆனா அது தேர்தல் செலவீனத்துல என்கிறத நெனைச்சாலே ஒரு மாதிரி இருக்கு...
:-)
மொத்தத்துல 10000 கோடி அநியாயமாப் போகப்போகுதுன்னு சொல்லுங்க...
:-)
சும்மா உல்லூல்லாயிக்கு...
//"இந்தியா அமெரிக்காவை முந்தியது!!"//
நல்ல விசயம்...
ஆனா அது தேர்தல் செலவீனத்துல என்கிறத நெனைச்சாலே ஒரு மாதிரி இருக்கு...
:-)
மொத்தத்துல 10000 கோடி அநியாயமாப் போகப்போகுதுன்னு சொல்லுங்க...
:-)
சும்மா உல்லூல்லாயிக்கு..///
இதைவிட அதிகம்கூட இருக்கும்!!
////
ஆத்தி உள்ள வேற சரக்கு இருக்கு.........!!!!!!!!!!///
ஆமா பிரபு!! தலைப்பைப் பார்த்து சந்தோசம்தானே!
////
ஆமா ஆமா ஆமா
//எஞ்சிய தொகை முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் உள்ளிட்டவற்றுக்காக செலவிடப்படக் கூடியது என்று ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
//
அரசு செலவிடும் பணம் குறைவாக தான் உள்ளது. பெரும் பாலான பணம் அரசியல் கட்சிகள் கருப்பு பணமாக வைத்துள்ள பணம். அவை வெளியில் வந்து பொருளாதாரத்தில் கலக்கும் போது அந்த பணம் சிறிய அளவில் பொருளாதார ஊக்குவிப்பை தரும். (லஞ்சம் /ஊழல் தான் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக உள்ளது என்றாலும் அவற்றை ஒழிக்க எந்த ஒரு முயற்ச்சியும் எடுக்காததால்,அவற்றில் சிறிய அளவாவது பொருளாதாரத்தில் கலக்கட்டும்)

புதுசா எதுவும் செய்தி சொல்லுவீங்கன்னு பார்த்தேன்...திங்கள் கிழமை அதுவுமா நல்ல தூக்கமோ..
நேரம் கிடைக்கும் பொது சண்டை கோழிக்கு வந்துட்டு போங்க
//வாக்காளர்களிடம் பணம் கொடுத்து வாக்குகளைப் பெறுவதில் ஆந்திராவும், கர்நாடகமும் முதலிடம் வகிக்கின்றன. //
என்ன அநியாயம்! (தமிழ்நாட்டுக்கு அவமானம்?!) இந்த முறை மாத்திபுடுவோம்ல...
வழக்கொழிந்த தமிழ்சொற்கள் இதுவரை எழுதியவர்களின் பட்டியல் தெரியுமா?
புதிய பதிவு எனது வலைத்தளத்தில்! வருக! வருக!
//எஞ்சிய தொகை முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் உள்ளிட்டவற்றுக்காக செலவிடப்படக் கூடியது என்று ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
//
அரசு செலவிடும் பணம் குறைவாக தான் உள்ளது. பெரும் பாலான பணம் அரசியல் கட்சிகள் கருப்பு பணமாக வைத்துள்ள பணம். அவை வெளியில் வந்து பொருளாதாரத்தில் கலக்கும் போது அந்த பணம் சிறிய அளவில் பொருளாதார ஊக்குவிப்பை தரும். (லஞ்சம் /ஊழல் தான் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக உள்ளது என்றாலும் அவற்றை ஒழிக்க எந்த ஒரு முயற்ச்சியும் எடுக்காததால்,அவற்றில் சிறிய அளவாவது பொருளாதாரத்தில் கலக்கட்டும்)///
லஞ்ச ஊழல் இல்லாமல் இருந்தால் யாருக்கும் நாம் பதில் சொல்லவேண்டியதில்லையே!
புதுசா எதுவும் செய்தி சொல்லுவீங்கன்னு பார்த்தேன்...திங்கள் கிழமை அதுவுமா நல்ல தூக்கமோ..
நேரம் கிடைக்கும் பொது சண்டை கோழிக்கு வந்துட்டு போங்க///
வருகிறேன்!!
புதிய பதிவு எனது வலைத்தளத்தில்! வருக! வருக!.
வந்தேன்...
//வாக்காளர்களிடம் பணம் கொடுத்து வாக்குகளைப் பெறுவதில் ஆந்திராவும், கர்நாடகமும் முதலிடம் வகிக்கின்றன. //
என்ன அநியாயம்! (தமிழ்நாட்டுக்கு அவமானம்?!) இந்த முறை மாத்திபுடுவோம்ல..///
சரியா சொன்னிங்க அன்பு!!
//தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், தேர்தலை நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில், மிகப்பெரிய தொகையை தேர்தலுக்காக செலவிடுவதால், மேலும் பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.//
எனக்கு கோபம் கோபமா வருது...
கிராமத்தில் முப்பது வருஷம் உழைச்சு
2,3லட்சத்துல ஒரு வீடு கட்ட
1008 தடவை யோசிச்சு ஒருவழியா
வீடு கட்டி முடிக்கிறதுக்குள்ள போதும்டா
சாமி நிலைமயாயிருது ...
ஆனா
சர்வ சாதாரணமா அரசியல் கட்சிகள் ,
அரசியல் வாதிகளும் கோடிக்கணக்குல
செலவு செய்றாங்க......
ம்ம்ம்ம் .....
என்னத்தசொல்ல ....
/தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், தேர்தலை நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில், மிகப்பெரிய தொகையை தேர்தலுக்காக செலவிடுவதால், மேலும் பொருளாதாரத்தைப் பாதிக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.//
எனக்கு கோபம் கோபமா வருது//
என்னை வேண்டுமானால் ரெண்டு திட்டு திட்டுங்க!
கிராமத்தில் முப்பது வருஷம் உழைச்சு
2,3லட்சத்துல ஒரு வீடு கட்ட
1008 தடவை யோசிச்சு ஒருவழியா
வீடு கட்டி முடிக்கிறதுக்குள்ள போதும்டா
சாமி நிலைமயாயிருது ...
ஆனா
சர்வ சாதாரணமா அரசியல் கட்சிகள் ,
அரசியல் வாதிகளும் கோடிக்கணக்குல
செலவு செய்றாங்க......
ம்ம்ம்ம் .....
என்னத்தசொல்ல .//
வாங்க!!!அமைதியா போயிடுவோம்!
அதானே பார்த்தேன்..... என்னடா நம்மாளுங்க முன்னாடி இருக்காங்களேன்னு!!!
விடுங்க தேவா சார்.
இதுலயாவது முன்னாடி இருக்கட்டும்..
வாழ்த்துகள் (யூத் விகடன்)
Post a Comment