ஏகப்பட்ட ஆணிகள்,கடப்பாரைகளால் எழுத
முடியவில்லை. மன்னிக்கவும்! என்று ரொம்ப நம்ம
அலட்டிக்கிறோம். உண்மைதான்!
நம்மில்நிறையபேருக்கு அப்படித்தான்! எனக்குக்கூட!
இங்கே ஒரு ஆசாமியைப்பாருங்க!
மூக்கு மேல வெரல் வைக்கிறமாதிரி இருக்கு இவர் செய்த வேலைகள்.
சொல்லவா?
1.தன் சொந்த வீட்டைத் தானே வடிவமைத்துக்கட்டினார்!
2.அமெரிக்காவின் மிகப்பெரிய பல்கலைக்கழகத்தை நிர்மானித்தார்.
3.அவரது மாநில தலைமைச்செயலகத்தை உருவாக்கினார்.
4.லெட்டெர் காபி அச்சு இயந்திரம் கண்டு பிடித்தார்.
5.ஏழுநாள் காலண்டர் கடிகாரம் கண்டு பிடித்தார்.
6.இருபுறமும் திறக்கும் இரட்டைக்கதவுகளை உருவாக்கினார்.
7.வயலினில் தேர்ச்சி பெற்றார்.
8.லத்தீன்,இத்தாலி,ஃப்ரென்ச்,ஜெர்மன்,மற்றும் பல பழங்குடியினர் மொழி கற்றார்.
9.பல்கலைக்கழக வேந்தரானார்.
10.நண்பர்,உறவினருக்கு 16000 கடிதங்கள் எழுதினார்.
11.அமெரிக்காவின் உப ஜனாதிபதியாக இருந்தார்.
12.அமெரிக்க அதிபராக இரண்டு முறை இருந்தார்????
அப்பாடி இவர் என்ன மனிதனா?
யார்னு கேக்கிறீங்களா?
தாமஸ் ஜெஃபர்சன்!!!
3 காலம் டெம்ப்ளேட் மாற்றுவது எப்படி?
ப்ளாக்கர் எழுதியது மாறாமல்!!!
தேவா..
184 comments:
அப்பா ஏதோ ஒன்னு போட்டாச்சு
இத நாங்க ஒத்துக்க மாட்டோம்
நீங்களே முதல் கமெண்ட்டா
\\ தாமஸ் ஜெஃபர்சன்!!!
3 காலம் டெம்ப்ளேட் மாற்றுவது எப்படி?
ப்ளாக்கர் எழுதியது மாறாமல்!!!\\
அவர்ட்ட கேட்டா தெரியுமா அவருக்கு
அவரு சும்மா
\\மூக்கு மேல வெரல் வைக்கிறமாதிரி இருக்கு இவர் செய்த வேலைகள். \\
ஏன் மூக்கு மேல வைக்கனும்.
நம்ம பதிவுக்காக இட்டாந்தேன்
\\ஏகப்பட்ட ஆணிகள்,கடப்பாரைகளால் எழுத
முடியவில்லை.\\
இதெல்லாம் ஒரு மேட்டரா ...
விடுங்க விடுங்க
அதுக்கும் மேலே வைக்கலாம்
\\நம்மில்நிறையபேருக்கு அப்படித்தான்! எனக்குக்கூட! \\
தன் அடக்கம்.
\\இங்கே ஒரு ஆசாமியைப்பாருங்க! \\
எங்க இருக்கார் ...
\\தன் சொந்த வீட்டைத் தானே வடிவமைத்துக்கட்டினார்!\\
எங்க ஊரு கொத்தனாரும் அப்படித்தாங்க
அமெரிக்காவின் மிகப்பெரிய பல்கலைக்கழகத்தை நிர்மானித்தார்.
ஓஹ்! அப்படியா நல்ல விடயம் தான்
\\லெட்டெர் காபி அச்சு இயந்திரம் கண்டு பிடித்தார்.\\
டீ இல்லியா
\\ஏழுநாள் காலண்டர் கடிகாரம் கண்டு பிடித்தார்.\\
தெளிவா சொல்லுங்க
ஏழுநாள்லையா அல்லது ...
பிரியலை
ஜமால் தனியா தாக்குதலா/
//எழுத முடியல! ஏகப்பட்ட ஆணி,கடப்பாரை!!! //
சொல்லவேயில்ல...
\\.நண்பர்,உறவினருக்கு 16000 கடிதங்கள் எழுதினார்.\\
எனக்கு ஒன்று கூட வர்லியே
ஜமால் செய்யது கடையில ஆள் இருக்கு
\\அப்பாடி இவர் என்ன மனிதனா?\\
எந்திரன் இல்லியா
கமெண்ட் பாப் அப் ஆப்ஷனை எடுத்து விடவும்.
ஆஹா செய்யது வருக..
எடுத்தாச்சு
/thevanmayam கூறியது...
அப்பா ஏதோ ஒன்னு போட்டாச்சு/
அப்ப நீங்க போடலையா?
:-))))
//3 காலம் டெம்ப்ளேட் மாற்றுவது எப்படி? ப்ளாக்கர் எழுதியது மாறாமல்!!!//
வேண்டும் என்றால் எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
பின் குறிப்பு: நீங்கள் டெம்ப்ளேட் மாற்றினால் உங்கள் பதிவுகள் எதுவும் மாறாது அழியாது, அதற்கும் டெம்ப்ளேட் மாற்றுவதற்கும் சம்பந்தமில்லை.
உங்களுடைய விட்கெட் மட்டும் மீண்டும் சேர்க்க வேண்டும்.
/ நட்புடன் ஜமால் கூறியது...
இத நாங்க ஒத்துக்க மாட்டோம்/
ஒத்துக்காட்டி ஒதுங்கி போப்பா....:)
\\ தாமஸ் ஜெஃபர்சன்!!!
3 காலம் டெம்ப்ளேட் மாற்றுவது எப்படி?
ப்ளாக்கர் எழுதியது மாறாமல்!!!\\
அவர்ட்ட கேட்டா தெரியுமா அவருக்கு//
அதானெ
/ நட்புடன் ஜமால் கூறியது...
நீங்களே முதல் கமெண்ட்டா/
பின்னூட்ட கயைமையை ஒன்னும் பண்ண முடியாது....:)
:-))))
//3 காலம் டெம்ப்ளேட் மாற்றுவது எப்படி? ப்ளாக்கர் எழுதியது மாறாமல்!!!//
வேண்டும் என்றால் எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
பின் குறிப்பு: நீங்கள் டெம்ப்ளேட் மாற்றினால் உங்கள் பதிவுகள் எதுவும் மாறாது அழியாது, அதற்கும் டெம்ப்ளேட் மாற்றுவதற்கும் சம்பந்தமில்லை.
உங்களுடைய விட்கெட் மட்டும் மீண்டும் சேர்க்க வேண்டும்.
February 18, 2009 1:31 AM//
விட்கெட் மறுபடியா?
/நட்புடன் ஜமால் கூறியது...
\\மூக்கு மேல வெரல் வைக்கிறமாதிரி இருக்கு இவர் செய்த வேலைகள். \\
ஏன் மூக்கு மேல வைக்கனும்./
கண்ணு மேல வைக்கணும்ன்னா மூடிட்டு வைக்கணும்....ஆனா மூக்கு மேல வைக்கணும்ன்னா மூக்கை மூட வேண்டியதில்லையே....அதனால தான்...:)
\\3 காலம் டெம்ப்ளேட் மாற்றுவது எப்படி?
ப்ளாக்கர் எழுதியது மாறாமல்!!!\\
மாற்ற முடியும்.
/நட்புடன் ஜமால் கூறியது...
\\மூக்கு மேல வெரல் வைக்கிறமாதிரி இருக்கு இவர் செய்த வேலைகள். \\
ஏன் மூக்கு மேல வைக்கனும்./
கண்ணு மேல வைக்கணும்ன்னா மூடிட்டு வைக்கணும்....ஆனா மூக்கு மேல வைக்கணும்ன்னா மூக்கை மூட வேண்டியதில்லையே....அதனால தான்...:)///
தத்துவம்
/நட்புடன் ஜமால் கூறியது...
\\இங்கே ஒரு ஆசாமியைப்பாருங்க! \\
எங்க இருக்கார் .../
அதான் இங்கேன்னு சொல்லியிருக்காரே...அப்புறம் என்ன எங்கன்னு கேள்வி...:)
வார இறுதியில் செய்வோம் தேவா
-))))
//3 காலம் டெம்ப்ளேட் மாற்றுவது எப்படி? ப்ளாக்கர் எழுதியது மாறாமல்!!!//
வேண்டும் என்றால் எனக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
பின் குறிப்பு: நீங்கள் டெம்ப்ளேட் மாற்றினால் உங்கள் பதிவுகள் எதுவும் மாறாது அழியாது, அதற்கும் டெம்ப்ளேட் மாற்றுவதற்கும் சம்பந்தமில்லை.
உங்களுடைய விட்கெட் மட்டும் மீண்டும் சேர்க்க வேண்டும்.///
கிரி வெளக்கவும்
/நட்புடன் ஜமால் கூறியது...
\\தன் சொந்த வீட்டைத் தானே வடிவமைத்துக்கட்டினார்!\\
எங்க ஊரு கொத்தனாரும் அப்படித்தாங்க/
அப்படி போகுதா கதை....அப்ப தாமஸ் ஜெபர்சன் ஒரு கொத்தனாரா?
நல்லதா 1 டெம்ப்லேட் தருக
/லெட்டெர் காபி அச்சு இயந்திரம் கண்டு பிடித்தார்./
அச்சு இயந்திரத்தில் அச்சு வெல்லம் செய்ய முடியுமா???
/நட்புடன் ஜமால் கூறியது...
\\தன் சொந்த வீட்டைத் தானே வடிவமைத்துக்கட்டினார்!\\
எங்க ஊரு கொத்தனாரும் அப்படித்தாங்க/
அப்படி போகுதா கதை....அப்ப தாமஸ் ஜெபர்சன் ஒரு கொத்தனாரா?//
கற்பூரம் புத்திசாலி
//1.தன் சொந்த வீட்டைத் தானே வடிவமைத்துக்கட்டினார்!
2.அமெரிக்காவின் மிகப்பெரிய பல்கலைக்கழகத்தை நிர்மானித்தார்.
3.அவரது மாநில தலைமைச்செயலகத்தை உருவாக்கினார்.
4.லெட்டெர் காபி அச்சு இயந்திரம் கண்டு பிடித்தார்.
5.ஏழுநாள் காலண்டர் கடிகாரம் கண்டு பிடித்தார்.
6.இருபுறமும் திறக்கும் இரட்டைக்கதவுகளை உருவாக்கினார்.
7.வயலினில் தேர்ச்சி பெற்றார்.
8.லத்தீன்,இத்தாலி,ஃப்ரென்ச்,ஜெர்மன்,மற்றும் பல பழங்குடியினர் மொழி கற்றார்.
9.பல்கலைக்கழக வேந்தரானார்.
10.நண்பர்,உறவினருக்கு 16000 கடிதங்கள் எழுதினார்.
11.அமெரிக்காவின் உப ஜனாதிபதியாக இருந்தார்.
12.அமெரிக்க அதிபராக இரண்டு முறை இருந்தார்????
//
ஆணி இல்லாதவங்க தான் இப்படியெல்லாம் பண்வாங்க...
\\
கண்ணு மேல வைக்கணும்ன்னா மூடிட்டு வைக்கணும்....ஆனா மூக்கு மேல வைக்கணும்ன்னா மூக்கை மூட வேண்டியதில்லையே....அதனால தான்...:)\\
ஆனா மூக்கு மூடிக்குமே
லெட்டெர் காபி அச்சு இயந்திரம் கண்டு பிடித்தார்./
அச்சு இயந்திரத்தில் அச்சு வெல்லம் செய்ய முடியுமா???//
அவருக்கு அவ்வள்வு தெரியாது!
/ நட்புடன் ஜமால் கூறியது...
\\.நண்பர்,உறவினருக்கு 16000 கடிதங்கள் எழுதினார்.\\
எனக்கு ஒன்று கூட வர்லியே/
அவரோட எதிரிங்களுக்கு எழுதலையாம்..:)
\\அ.மு.செய்யது கூறியது...
//எழுத முடியல! ஏகப்பட்ட ஆணி,கடப்பாரை!!! //
சொல்லவேயில்ல...\\
அதான் சொல்லிட்டாங்களே
/1.தன் சொந்த வீட்டைத் தானே வடிவமைத்துக்கட்டினார்!
2.அமெரிக்காவின் மிகப்பெரிய பல்கலைக்கழகத்தை நிர்மானித்தார்.
3.அவரது மாநில தலைமைச்செயலகத்தை உருவாக்கினார்.
4.லெட்டெர் காபி அச்சு இயந்திரம் கண்டு பிடித்தார்.
5.ஏழுநாள் காலண்டர் கடிகாரம் கண்டு பிடித்தார்.
6.இருபுறமும் திறக்கும் இரட்டைக்கதவுகளை உருவாக்கினார்.
7.வயலினில் தேர்ச்சி பெற்றார்.
8.லத்தீன்,இத்தாலி,ஃப்ரென்ச்,ஜெர்மன்,மற்றும் பல பழங்குடியினர் மொழி கற்றார்.
9.பல்கலைக்கழக வேந்தரானார்.
10.நண்பர்,உறவினருக்கு 16000 கடிதங்கள் எழுதினார்.
11.அமெரிக்காவின் உப ஜனாதிபதியாக இருந்தார்.
12.அமெரிக்க அதிபராக இரண்டு முறை இருந்தார்????
//
ஆணி இல்லாதவங்க தான் இப்படியெல்லாம் பண்வாங்க...///
காபி பெருசா இருக்கே
/ thevanmayam கூறியது...
ஜமால் செய்யது கடையில ஆள் இருக்கு/
அடுத்தவங்க கடைய காலி பண்ணுவதில் நீங்க கில்லாடிங்கோ....:)
\\thevanmayam கூறியது...
லெட்டெர் காபி அச்சு இயந்திரம் கண்டு பிடித்தார்./
அச்சு இயந்திரத்தில் அச்சு வெல்லம் செய்ய முடியுமா???//
அவருக்கு அவ்வள்வு தெரியாது!\\
நமக்கு தெரியும்தானே
//3 காலம் டெம்ப்ளேட் மாற்றுவது எப்படி?
ப்ளாக்கர் எழுதியது மாறாமல்!!!//
சும்மா இதை try பண்ணிப் பாருங்க சார்...
http://www.ourblogtemplates.com/
அட கமெண்ட் ல ஃபுல் பேஜ் ஆப்சன் வைங்கப்பா...
ஒன்னும் பண்ண முடியல..
50
நட்புடன் ஜமால் கூறியது...
\\.நண்பர்,உறவினருக்கு 16000 கடிதங்கள் எழுதினார்.\\
எனக்கு ஒன்று கூட வர்லியே/
அவரோட எதிரிங்களுக்கு எழுதலையாம்..:)//
ஜமாலுக்கு வந்ததை நான் க்ராஸ் பண்ணீ வாங்கிட்டேன்
//3 காலம் டெம்ப்ளேட் மாற்றுவது எப்படி?
ப்ளாக்கர் எழுதியது மாறாமல்!!!//
சும்மா இதை try பண்ணிப் பாருங்க சார்...
http://www.ourblogtemplates.com///
எத்தனை காலம் நல்லது?
//லெட்டெர் காபி அச்சு இயந்திரம் கண்டு பிடித்தார்./
அச்சு இயந்திரத்தில் அச்சு வெல்லம் செய்ய முடியுமா???//
நிஜமாவின் ஆபிஸ் எங்க இருந்தாலும் ஆக்ஸஸ் கார்டு ஸ்வைப் பண்ணி போய் கும்மவும்.
காலத்தால் என்ன பயன்
நாந்தாம்பா 50..மறந்துராதீங்க..
//தன் சொந்த வீட்டைத் தானே வடிவமைத்துக்கட்டினார்!//
//அமெரிக்காவின் மிகப்பெரிய பல்கலைக்கழகத்தை நிர்மானித்தார்.//
பெரிய கொத்தனார் பரம்பரையிலயிருந்து வந்திருப்பார் போல...
எல்ல கட்டடங்களையும் தானே கட்டுறார்...
:-)
/அ.மு.செய்யது கூறியது...
//லெட்டெர் காபி அச்சு இயந்திரம் கண்டு பிடித்தார்./
அச்சு இயந்திரத்தில் அச்சு வெல்லம் செய்ய முடியுமா???//
நிஜமாவின் ஆபிஸ் எங்க இருந்தாலும் ஆக்ஸஸ் கார்டு ஸ்வைப் பண்ணி போய் கும்மவும்./
:))
/லெட்டெர் காபி அச்சு இயந்திரம் கண்டு பிடித்தார்./
அச்சு இயந்திரத்தில் அச்சு வெல்லம் செய்ய முடியுமா???//
நிஜமாவின் ஆபிஸ் எங்க இருந்தாலும் ஆக்ஸஸ் கார்டு ஸ்வைப் பண்ணி போய் கும்மவும்//
ஆக்ஸஸ் கார்டு ஸ்வைப்//
என்னது இது?
/அ.மு.செய்யது கூறியது...
நாந்தாம்பா 50..மறந்துராதீங்க../
இப்ப தான் ஐம்பது வந்து இருக்கா???
//தன் சொந்த வீட்டைத் தானே வடிவமைத்துக்கட்டினார்!//
//அமெரிக்காவின் மிகப்பெரிய பல்கலைக்கழகத்தை நிர்மானித்தார்.//
பெரிய கொத்தனார் பரம்பரையிலயிருந்து வந்திருப்பார் போல...
எல்ல கட்டடங்களையும் தானே கட்டு//
வேத்தியன் கும்மிக்கு வருக
//யார்னு கேக்கிறீங்களா?
தாமஸ் ஜெஃபர்சன்!!!//
ஆ நெம்ப பெரிய மனுசரா இருப்பாரு போல...
எங்க தேடிப்புடிச்சீங்க இவரைப் பத்தி???
/அ.மு.செய்யது கூறியது...
நாந்தாம்பா 50..மறந்துராதீங்க../
இப்ப தான் ஐம்பது வந்து இருக்கா???///
50லும் ஆசை வரும்
/யார்னு கேக்கிறீங்களா?
தாமஸ் ஜெஃபர்சன்!!!//
ஆ நெம்ப பெரிய மனுசரா இருப்பாரு போல...
எங்க தேடிப்புடிச்சீங்க இவரைப் பத்தி???//
சுடுவதுதான்
/thevanmayam கூறியது...
//தன் சொந்த வீட்டைத் தானே வடிவமைத்துக்கட்டினார்!//
//அமெரிக்காவின் மிகப்பெரிய பல்கலைக்கழகத்தை நிர்மானித்தார்.//
பெரிய கொத்தனார் பரம்பரையிலயிருந்து வந்திருப்பார் போல...
எல்ல கட்டடங்களையும் தானே கட்டு//
வேத்தியன் கும்மிக்கு வருக/
அப்ப இங்க கும்மி அவ்ளோ தானா??? வேத்தியன் ப்ளாக் போகனுமா? இப்படித்தான் செய்யது ப்ளாக் ல இருந்து இங்க வர சொன்னீங்க....உங்களுக்கு இதே வேலையா போச்சு...:)
/thevanmayam கூறியது...
//தன் சொந்த வீட்டைத் தானே வடிவமைத்துக்கட்டினார்!//
//அமெரிக்காவின் மிகப்பெரிய பல்கலைக்கழகத்தை நிர்மானித்தார்.//
பெரிய கொத்தனார் பரம்பரையிலயிருந்து வந்திருப்பார் போல...
எல்ல கட்டடங்களையும் தானே கட்டு//
வேத்தியன் கும்மிக்கு வருக/
அப்ப இங்க கும்மி அவ்ளோ தானா??? வேத்தியன் ப்ளாக் போகனுமா? இப்படித்தான் செய்யது ப்ளாக் ல இருந்து இங்க வர சொன்னீங்க....உங்களுக்கு இதே வேலையா போச்சு...:)//
மெய்யாலுமா..
//வேத்தியன் கும்மிக்கு வருக//
வரேன் வரேன்...
//நண்பர்,உறவினருக்கு 16000 கடிதங்கள் எழுதினார்.//
அவ்வளத்தையும் ஒரு ப்ளாக்காக போடலாம்...
கமென்ட் போட நாம இருக்கோம் இல்ல...
thevanmayam said...
சரி இதை முடிச்சுட்டு நம்ம கடைய எட்டிப்பாருங்கப்பா
//அப்பாடி இவர் என்ன மனிதனா?//
அப்ப இவரு மனுசன் இல்லீங்களா???
ஏன் சார், மேல இவரப்பத்தி நீங்களே நன்னா சொல்லிப்புட்டு இந்த கேள்வியை கேக்குறது நியாயமா ???
thevanmayam said...
சரி இதை முடிச்சுட்டு நம்ம கடைய எட்டிப்பாருங்கப்பா//
unka kadaiyilumaa
அட வட போச்சா (50)
நம்மள விட வேகம் யாருப்பா அது
75 அடிக்க போட்டியா
சொல்லுங்க எத்தனை பேரு இருக்கா
75
/அப்பாடி இவர் என்ன மனிதனா?//
அப்ப இவரு மனுசன் இல்லீங்களா???
ஏன் சார், மேல இவரப்பத்தி நீங்களே நன்னா சொல்லிப்புட்டு இந்த கேள்வியை கேக்குறது நியாயமா ???///
வேத்தியன் பின்னுங்க
அட யாருமே இல்லியா
ரெம்ப கஷடமா இருக்குங்க...
கமெண்ட் ஆப்ஷனை மாத்துங்க தேவா...
ஜமால் வாந்த்துக்கள்
\\
வேத்தியன் பின்னுங்க\
எத
\\அ.மு.செய்யது கூறியது...
ரெம்ப கஷடமா இருக்குங்க...
கமெண்ட் ஆப்ஷனை மாத்துங்க தேவா...\\
ஆமா
\\ thevanmayam கூறியது...
ஜமால் வாந்த்துக்கள்\\
நன்றிங்கோ
ரெம்ப கஷடமா இருக்குங்க...
கமெண்ட் ஆப்ஷனை மாத்துங்க தேவா..//
என்ன பண்ணனும்?
//மூக்கு மேல வெரல் வைக்கிறமாதிரி இருக்கு இவர் செய்த வேலைகள்.//
ஏதாவது ஏடாகூடமா செஞ்சுப்புட்டாரா ???
//சொல்லவா?//
அதான் சொல்லிப்புட்டீங்களே !
//மூக்கு மேல வெரல் வைக்கிறமாதிரி இருக்கு இவர் செய்த வேலைகள்.//
ஏதாவது ஏடாகூடமா செஞ்சுப்புட்டாரா ???
//சொல்லவா?//
அதான் சொல்லிப்புட்டீங்களே !//
என்னத்த
ரெம்ப கஷடமா இருக்குங்க...
கமெண்ட் ஆப்ஷனை மாத்துங்க தேவா..//
என்ன பண்ணனும்?
// thevanmayam கூறியது...
ரெம்ப கஷடமா இருக்குங்க...
கமெண்ட் ஆப்ஷனை மாத்துங்க தேவா..//
என்ன பண்ணனும்?//
அதான் சொல்றார் இல்ல... கமெண்ட் ஆப்ஷனை மாத்துங்க தேவா..
திரும்பவும் என்ன பண்ணனும் அப்படின்னு கேட்டா என்ன அர்த்தம்.
//இருபுறமும் திறக்கும் இரட்டைக்கதவுகளை//
ஏன் சார், இருபுறமும் திறந்தால் அது இரட்டைக்கதவு தானே.. அத சொல்லவா வேணும் ??
இது எது மாதிரீன்னா, "ரெண்டு சில்லு இருக்குற இரட்டைச்சில்லு வாகனம்"ன்னு சொல்றா மாதிரி...
:-)
// ஏகப்பட்ட ஆணிகள்,கடப்பாரைகளால் எழுத
முடியவில்லை. மன்னிக்கவும்! என்று ரொம்ப நம்ம
அலட்டிக்கிறோம். உண்மைதான்!
நம்மில்நிறையபேருக்கு அப்படித்தான்! எனக்குக்கூட!
இங்கே ஒரு ஆசாமியைப்பாருங்க! //
ஏங்க அவர் காலத்தில இந்த வலைப்பூ, பதிவு எல்லாம் உண்டா / கிடையாதா?
// அதான் சொல்றார் இல்ல... கமெண்ட் ஆப்ஷனை மாத்துங்க தேவா..
திரும்பவும் என்ன பண்ணனும் அப்படின்னு கேட்டா என்ன அர்த்தம்.//
எங்கேயோ கேட்ட குரல்..
//என்னத்த//
அவரு என்னத்த செஞ்சாரோ, அதை...
// வேத்தியன் கூறியது...
//இருபுறமும் திறக்கும் இரட்டைக்கதவுகளை//
ஏன் சார், இருபுறமும் திறந்தால் அது இரட்டைக்கதவு தானே.. அத சொல்லவா வேணும் ??
இது எது மாதிரீன்னா, "ரெண்டு சில்லு இருக்குற இரட்டைச்சில்லு வாகனம்"ன்னு சொல்றா மாதிரி...
:-)//
உருண்டை வடிவ பாக்டீரியாவின் வடிவம் உருண்டை அப்படின்னு சொல்றமாதிரின்னு வச்சுக்கலாமா
\\ thevanmayam கூறியது...
ரெம்ப கஷடமா இருக்குங்க...
கமெண்ட் ஆப்ஷனை மாத்துங்க தேவா..//
என்ன பண்ணனும்?\\
go to dashboard
settings
comments
comment form placement
select full page.
100 அடிக்க அண்ணேன் வந்தாச்சு
// அ.மு.செய்யது கூறியது...
// அதான் சொல்றார் இல்ல... கமெண்ட் ஆப்ஷனை மாத்துங்க தேவா..
திரும்பவும் என்ன பண்ணனும் அப்படின்னு கேட்டா என்ன அர்த்தம்.//
எங்கேயோ கேட்ட குரல்..//
நைஜிரியா குரல்
அதான் சொல்றார் இல்ல... கமெண்ட் ஆப்ஷனை மாத்துங்க தேவா..
திரும்பவும் என்ன பண்ணனும் அப்படின்னு கேட்டா என்ன அர்த்தம்.//
எங்கேயோ கேட்ட குரல்..///
puriyalai
// நட்புடன் ஜமால் கூறியது...
\\ thevanmayam கூறியது...
ரெம்ப கஷடமா இருக்குங்க...
கமெண்ட் ஆப்ஷனை மாத்துங்க தேவா..//
என்ன பண்ணனும்?\\
go to dashboard
settings
comments
comment form placement
select full page.//
நட்போட சொல்லி கொடுக்கிறார் பாருங்க.. அதுதான் ஜமால்
வாங்க வாங்க
100 அடிக்க
100 ஆ
// thevanmayam கூறியது...
அதான் சொல்றார் இல்ல... கமெண்ட் ஆப்ஷனை மாத்துங்க தேவா..
திரும்பவும் என்ன பண்ணனும் அப்படின்னு கேட்டா என்ன அர்த்தம்.//
எங்கேயோ கேட்ட குரல்..///
puriyalai//
டாக்டருக்கேவா?
Go To your Dash board
click Settings
Select comments tab
select fullpage option ( u would ve selected "pop-up" option i guess)
வாங்க நையாக்ரா!
100
போச்சே வட போச்சே
//ஏழுநாள் காலண்டர் கடிகாரம் கண்டு பிடித்தார்.//
ஏன் சார், காலன்டர்ல ஏழு நாள் போனா மிச்ச நாள் எல்லாம் எங்க போச்சு ??
:-)
சந்துல ஆட்டோ ஓட்டி, 100 வது பின்னூட்டம் போட்டாச்சுப்பா
ஒக்கே
நம்ம செய்யது தான் 100ஆ
// இராகவன் நைஜிரியா கூறியது...
// வேத்தியன் கூறியது...
//இருபுறமும் திறக்கும் இரட்டைக்கதவுகளை//
ஏன் சார், இருபுறமும் திறந்தால் அது இரட்டைக்கதவு தானே.. அத சொல்லவா வேணும் ??
இது எது மாதிரீன்னா, "ரெண்டு சில்லு இருக்குற இரட்டைச்சில்லு வாகனம்"ன்னு சொல்றா மாதிரி...
:-)//
உருண்டை வடிவ பாக்டீரியாவின் வடிவம் உருண்டை அப்படின்னு சொல்றமாதிரின்னு வச்சுக்கலாமா//
ஓ யெஸ் யெஸ்...
கரெக்ட்...
// இராகவன் நைஜிரியா கூறியது...
சந்துல ஆட்டோ ஓட்டி, 100 வது பின்னூட்டம் போட்டாச்சுப்பா
//
சந்துல நீங்க பைக் ஓட்டிருந்தீங்கனாவது ஈஸியா புடிங்கிருப்போம்.
நீங்க தான் சாவியை தூக்கி போட்டு ஓட்ன வள்ளல் பரம்பரையாச்சே..
சரியா?/
இராகவன் நைஜிரியா கூறியது...
சந்துல ஆட்டோ ஓட்டி, 100 வது பின்னூட்டம் போட்டாச்சுப்பா
//
சந்துல நீங்க பைக் ஓட்டிருந்தீங்கனாவது ஈஸியா புடிங்கிருப்போம்.
நீங்க தான் சாவியை தூக்கி போட்டு ஓட்ன வள்ளல் பரம்பரையாச்சே..///
Go To your Dash board
click Settings
Select comments tab
select fullpage option ( u would ve selected "pop-up" option i guess)//
சரியா
\\இராகவன் நைஜிரியா கூறியது...
சந்துல ஆட்டோ ஓட்டி, 100 வது பின்னூட்டம் போட்டாச்சுப்பா\\
அண்ணன் வாழ்க
// அ.மு.செய்யது கூறியது...
// இராகவன் நைஜிரியா கூறியது...
சந்துல ஆட்டோ ஓட்டி, 100 வது பின்னூட்டம் போட்டாச்சுப்பா
//
சந்துல நீங்க பைக் ஓட்டிருந்தீங்கனாவது ஈஸியா புடிங்கிருப்போம்.
நீங்க தான் சாவியை தூக்கி போட்டு ஓட்ன வள்ளல் பரம்பரையாச்சே..//
ஆ பாயின்ட்ட புடிச்சிட்டீங்களேண்ணே...
//நட்புடன் ஜமால் கூறியது...
நம்ம செய்யது தான் 100ஆ
//
இல்லங்க...நம்ம ராகவன் அபுஜா...
வேத்தியன் கூறியது...
// இராகவன் நைஜிரியா கூறியது...
// வேத்தியன் கூறியது...
//இருபுறமும் திறக்கும் இரட்டைக்கதவுகளை//
ஏன் சார், இருபுறமும் திறந்தால் அது இரட்டைக்கதவு தானே.. அத சொல்லவா வேணும் ??
இது எது மாதிரீன்னா, "ரெண்டு சில்லு இருக்குற இரட்டைச்சில்லு வாகனம்"ன்னு சொல்றா மாதிரி...
:-)//
உருண்டை வடிவ பாக்டீரியாவின் வடிவம் உருண்டை அப்படின்னு சொல்றமாதிரின்னு வச்சுக்கலாமா//
ஓ யெஸ் யெஸ்...
கரெக்ட்...//
இல்ல இல்ல ... எட்டுக் கால் பூச்சிக்கு எட்டு கால் என்பது மாதிரின்னு சொல்லியிருக்கணும்...
\\இராகவன் நைஜிரியா கூறியது...
சந்துல ஆட்டோ ஓட்டி, 100 வது பின்னூட்டம் போட்டாச்சுப்பா\\
அண்ணன் வாழ்க//
வாழ்த்து
// வேத்தியன் கூறியது...
// அ.மு.செய்யது கூறியது...
// இராகவன் நைஜிரியா கூறியது...
சந்துல ஆட்டோ ஓட்டி, 100 வது பின்னூட்டம் போட்டாச்சுப்பா
//
சந்துல நீங்க பைக் ஓட்டிருந்தீங்கனாவது ஈஸியா புடிங்கிருப்போம்.
நீங்க தான் சாவியை தூக்கி போட்டு ஓட்ன வள்ளல் பரம்பரையாச்சே..//
ஆ பாயின்ட்ட புடிச்சிட்டீங்களேண்ணே...//
அதான... அதனால் இப்ப எல்லாம் ஆட்டோதான்
//நட்புடன் ஜமால் கூறியது...
நம்ம செய்யது தான் 100ஆ
//
இல்லங்க...நம்ம ராகவன் அபுஜா.//
சரிதான்
// thevanmayam கூறியது...
\\இராகவன் நைஜிரியா கூறியது...
சந்துல ஆட்டோ ஓட்டி, 100 வது பின்னூட்டம் போட்டாச்சுப்பா\\
அண்ணன் வாழ்க//
வாழ்த்து//
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி
//ஏழுநாள் காலண்டர் கடிகாரம் கண்டு பிடித்தார்.//
ஏன் சார், காலன்டர்ல ஏழு நாள் போனா மிச்ச நாள் எல்லாம் எங்க போச்சு ??
:-)//
மிச்சம் நான் கண்டுபுடிச்சென்
// thevanmayam கூறியது...
Go To your Dash board
click Settings
Select comments tab
select fullpage option ( u would ve selected "pop-up" option i guess)//
சரியா//
எல்லாம் கரீக்டா கீது நைனா
// thevanmayam கூறியது...
\\இராகவன் நைஜிரியா கூறியது...
சந்துல ஆட்டோ ஓட்டி, 100 வது பின்னூட்டம் போட்டாச்சுப்பா\\
அண்ணன் வாழ்க//
வாழ்த்து//
வாழ்த்திய அனைவருக்கும் நன்றி///
ப்ரவாயில்ல விடுங்க
இராகவன் நைஜிரியா கூறியது...
//இல்ல இல்ல ... எட்டுக் கால் பூச்சிக்கு எட்டு கால் என்பது மாதிரின்னு சொல்லியிருக்கணும்...//
ஆ சார் இந்த மாட்டர விட்டுடுங்க...
ஒரே மாதிரி விசயத்த எப்பிடி சொன்னா என்னங்க ?
இராகவன் நைஜிரியா கூறியது...
//இல்ல இல்ல ... எட்டுக் கால் பூச்சிக்கு எட்டு கால் என்பது மாதிரின்னு சொல்லியிருக்கணும்...//
ஆ சார் இந்த மாட்டர விட்டுடுங்க...
ஒரே மாதிரி விசயத்த எப்பிடி சொன்னா என்னங்க ?//
எந்தா மேட்டர்
// thevanmayam கூறியது...
Go To your Dash board
click Settings
Select comments tab
select fullpage option ( u would ve selected "pop-up" option i guess)//
சரியா//
//
மக்கள் எஸ்ஸா/
//காலண்டர் கடிகாரம் கண்டு பிடித்தார்.//
ஒழுங்கா சொல்லுங்க சார்...
காலண்டர் கண்டுபுடிச்சாரா அல்லது கடிகாரம் கண்டுபுடிச்சாரான்னு ???
அல்லது ரெண்டையும் ஒரே நேரத்துல கண்டுபுடிச்சாரா ???
ஸ்ஸ்ஸீப்பா...
thevanmayam கூறியது...
//எந்தா மேட்டர்//
அது எனக்கும் ராகவன் அண்ணேக்கும் தெரிஞ்ச மாட்டருங்க...
//காலண்டர் கடிகாரம் கண்டு பிடித்தார்.//
ஒழுங்கா சொல்லுங்க சார்...
காலண்டர் கண்டுபுடிச்சாரா அல்லது கடிகாரம் கண்டுபுடிச்சாரான்னு ???
அல்லது ரெண்டையும் ஒரே நேரத்துல கண்டுபுடிச்சாரா ???//
கொளப்பமாத்தான் இருக்கு!
//வேத்தியன் கூறியது...
thevanmayam கூறியது...
//எந்தா மேட்டர்//
அது எனக்கும் ராகவன் அண்ணேக்கும் தெரிஞ்ச மாட்டருங்க...
//
ஒருவேள அப்படியிருக்குமோ...
ஒருவேள இப்படியிருக்குமோ..
/வேத்தியன் கூறியது...
thevanmayam கூறியது...
//எந்தா மேட்டர்//
அது எனக்கும் ராகவன் அண்ணேக்கும் தெரிஞ்ச மாட்டருங்க...
//
ஒருவேள அப்படியிருக்குமோ...
ஒருவேள இப்படியிருக்குமோ.///
எந்தா நன்நா வெள்ங்கிட்டில்லா
ஜமால் எவிட போயி
//லத்தீன்,இத்தாலி,ஃப்ரென்ச்,ஜெர்மன்,மற்றும் பல பழங்குடியினர் மொழி கற்றார்.//
என்னத்த படிச்சு என்ன பண்றதுங்க..
தமிழ் தெரியலைன்னா உங்க ப்ளாக்குக்கு வந்து இதப் படிக்க முடியாதே...
//இங்கே ஒரு ஆசாமியைப்பாருங்க!
மூக்கு மேல வெரல் வைக்கிறமாதிரி இருக்கு இவர் செய்த வேலைகள்.
//
எல்லோரும் இப்படியே இருந்துட்டா
நம்மலை மாதிரி அவரை பற்றி புகழ்வது யாரு தல
//1.தன் சொந்த வீட்டைத் தானே வடிவமைத்துக்கட்டினார்!/
இது எல்லோரும் செய்வதுதான்
thevanmayam கூறியது...
//ஒருவேள அப்படியிருக்குமோ...
ஒருவேள இப்படியிருக்குமோ.///
எப்பிடி இருக்கும் ???
//எந்தா நன்நா வெள்ங்கிட்டில்லா////
நன்நா விளங்கில்ல சாரே..
ஒருக்கா திரும்ப பறையுமோ ???
ohhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh
//2.அமெரிக்காவின் மிகப்பெரிய பல்கலைக்கழகத்தை நிர்மானித்தார்//
ம்ம் எம்மாம்பெரிய பல்கலைக்கழகம்
ஹி ஹிக் அப்போவெல்லம் ஆணி கண்டுபிரிக்கலேனு நினைக்கிறேன்....
//எழுத முடியல! ஏகப்பட்ட ஆணி,கடப்பாரை!!!//
துக்கிப் போட்டுட்டு எழுதப் பாருங்க சாரே...
அது சரி இந்த ஆணி,கடப்பாரையெல்லாம் வச்சுட்டு நீங்க என்னா பண்றீங்க ???
//லெட்டெர் காபி அச்சு இயந்திரம் கண்டு பிடித்தார்.//
அப்போ நிறைய நோட்டு அடிச்சிதனாலேதான் பெரிய பல்கலைக்கழம் அமைத்தாரோ
தாப்ப நினைக்காதீக எழுதுற நோட்டை சொன்னேன்
//வேத்தியன் கூறியது...
//எழுத முடியல! ஏகப்பட்ட ஆணி,கடப்பாரை!!!//
துக்கிப் போட்டுட்டு எழுதப் பாருங்க சாரே...
அது சரி இந்த ஆணி,கடப்பாரையெல்லாம் வச்சுட்டு நீங்க என்னா பண்றீங்க ???
//
மருத்துவர் என்னா பண்ணுவார், அதை பேஷண்ட்கிட்டே விலிச்சி பரையும் சாரே, ஆ ஆலுக்காரு நன்னாகிட்டு பரையும்
//நண்பர்,உறவினருக்கு 16000 கடிதங்கள் எழுதினார்//
கடிதம் மட்டும்தானா, பணமும் சேர்த்து அனுப்பிச்சாறா
//லத்தீன்,இத்தாலி,ஃப்ரென்ச்,ஜெர்மன்,மற்றும் பல பழங்குடியினர் மொழி கற்றார்//
அப்புறம் ஆங்கிலம் தெரியாமல் எப்படி அமெரிக்கா அதிபரானார்??????????????? ஹி ஹி டிஸ்கி முழிச்சிக்கிட்டான்
147
148
150
//நண்பர்,உறவினருக்கு 16000 கடிதங்கள் எழுதினார்.//
அப்பிடி என்னா தலைபோற விசயமோ அவருக்கு...
தனியா கடைய நடத்த உட்டீங்கலே
150
இல்ல சாரே நான் தான் 150..
வடிவாப் பாருங்க...
ஆஹா இங்க நீங்க எழுதின பதிவுக்கு கமெண்ட் போடணுமா இல்ல இங்க நடக்குற கலாட்டாக்கு கமெண்ட் பண்ணனுமா??? :-)
// thevanmayam கூறியது...
150
//
இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாலே, அப்புறம் அழுதுடுவேன்...
ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
//அமெரிக்க அதிபராக இரண்டு முறை இருந்தார்????//
அது ஏன் சாரே இந்த கேள்விக்குறியையும் சேர்த்து போட்டிருக்கீங்க ???
உங்களுக்கே அவரு மேல ஒரு சந்தேகமா ???
:-)
//தன் சொந்த வீட்டைத் தானே வடிவமைத்துக்கட்டினார்!//
செலவு மிச்சம் பிடிக்கிறார்ப்போல...
//நண்பர்,உறவினருக்கு 16000 கடிதங்கள் எழுதினார். //
அட வேற வேலையே இல்லையோ அவருக்கு....
//அமெரிக்காவின் மிகப்பெரிய பல்கலைக்கழகத்தை நிர்மானித்தார்.//
நல்ல விசயம்..
ஆமா அது எந்த யுனீன்னு சொல்லவே இல்லையே ???
மிகுதி கும்மிக்கு அப்புறமா வரேன் சார்...
//நல்ல விசயம்..
ஆமா அது எந்த யுனீன்னு சொல்லவே இல்லையே ???//
University of Virginia....
Natchathraa சொன்னது…
//University of Virginia....//
ஓ கிரேட்...
இந்த இடுகையை நான் கொஞ்ம் லேட்டாகிதான் பாத்தேனுங்க
உன்மையிலே நீங்க தேடி சொன்னது உன்மையினா நீங்க சொன்ன மாதிரி இது மூக்கு மேல வெரல் வைக்கிறமாதிரி இருக்கு இவர் செய்த வேலைகள் தான்
நன்றிங்கோ
உலகத்துல ஏன் ஒருத்தன மட்டும் இப்படி படச்சான் அந்த இறைவன்
//நல்ல விசயம்..
ஆமா அது எந்த யுனீன்னு சொல்லவே இல்லையே ???//
University of Virginia..///
அப்படியா நட்சத்ரா?
இந்த இடுகையை நான் கொஞ்ம் லேட்டாகிதான் பாத்தேனுங்க
உன்மையிலே நீங்க தேடி சொன்னது உன்மையினா நீங்க சொன்ன மாதிரி இது மூக்கு மேல வெரல் வைக்கிறமாதிரி இருக்கு இவர் செய்த வேலைகள் தான்
நன்றிங்கோ
உலகத்துல ஏன் ஒருத்தன மட்டும் இப்படி படச்சான் அந்த இறைவன்///
முயற்சி பண்ணுங்க! நீங்களும் அப்படி ஆகலாம்!
ஆமாம் தேவா...
http://en.wikipedia.org/wiki/Thomas_Jefferson
இதிலே பாருங்க.. அவரை பத்தின மேலதிக தகவலுக்கு...
super information tala..
ஆமாம் தேவா...
http://en.wikipedia.org/wiki/Thomas_Jefferson
இதிலே பாருங்க.. அவரை பத்தின மேலதிக தகவலுக்கு...//
பிரமாதம்! உடனடி ரெஃபெரென்ஸ் !!!
super information tala.//
வாங்க கருத்துக்கு நன்றி..
//பிரமாதம்! உடனடி ரெஃபெரென்ஸ் !!!//
கூகுளார் இருக்க கலக்கமென்ன... :)
//பிரமாதம்! உடனடி ரெஃபெரென்ஸ் !!!//
கூகுளார் இருக்க கலக்கமென்ன... :)//
அதைப்போய் பார்க்கணுமே!
அதுதானே கஷ்டம்.
//அதைப்போய் பார்க்கணுமே!
அதுதானே கஷ்டம்//
எந்நேரமும் அவர் துணையோடவேதானே இருக்கேன்..
அதான் உடனே எடுத்துக்கொடுத்துட்டார் தகவலை...
/அதைப்போய் பார்க்கணுமே!
அதுதானே கஷ்டம்//
எந்நேரமும் அவர் துணையோடவேதானே இருக்கேன்..
அதான் உடனே எடுத்துக்கொடுத்துட்டார் தகவலை...//
ஒஹ் கூகிலுடன் எப்போதுமா
ஏன் தேவா சாரே..
நம்ம பக்கத்துக்கு வந்து ஒரு லுக்கை விடுறது...
ஏன் தேவா சாரே..
நம்ம பக்கத்துக்கு வந்து ஒரு லுக்கை விடுறது..//
இதோ வ்ந்தேன்
இதோ அடுத்த பதிவு போட்டாச்சுங்க...
வந்து ஒரு லுக்கை விட்டுட்டு போறது...
யப்பாடி... பின்னூட்டங்களைப் பார்த்தே மலைச்சுட்டேன்!!!!!
தேவன் சார்.. இப்படி பலபேரைச் சொல்லிட்டு போலாம்.....
அதேசமயம் வறுமையில் உலன்றுகொண்டிருந்த மிகச் சிறந்த கலைஞர்களையும் குறீப்பிடலாம்..
தாமஸ் ஜெஃபர்சன் போல, தாமஸ் ஆல்வா எடிசனும் வியக்க வைக்கும் மனிதர்... அவரோட வாழ்க்கை வரலாறை ஒருவாட்டி படிச்சுட்டு, நாமெல்லாம் வேஸ்டுன்னே எனக்குத் தோணிச்சு!!!
நல்ல பயனுள்ள கட்டுரை!!!
அப்பாடா ரொம்ப களைச்சுப்போயிட்டேன். தண்ணி கொஞ்சம் தாங்களே!!!
அவ்வளவு பின்னூட்டம்.ம்ம்ம்ம்ம்
ஆதவா கூறியது...
// தாமஸ் ஜெஃபர்சன் போல, தாமஸ் ஆல்வா எடிசனும் வியக்க வைக்கும் மனிதர்///
1000 கண்டுபிடிப்புக்கள் உள்ளதாமே உண்மையா?
ஏகப்பட்ட ஆணிகள்,கடப்பாரைகளால் எழுத
முடியவில்லை.
////
ஆணியே புடுங்க வேண்டாம்
தாம்ஸன் ஆல்வார் எடிசனை விட்டுட்டீங்களே
மனுசன் என்ன என்னவோ செய்திருக்கார்
என்ன செய்தார் என்று படிக்கவே நமக்கு நேரம் பத்தாது
தாமஸை விடவில்லை. அவரை எல்லோருக்கும் தெரியும். இவரைத்தெரியாது.
நல்ல தகவல்.... அறியத் தந்தமைக்கு நன்றி...
அய்யோ சாமி, சரியான மொக்க :))))))
அப்பா....டி இவ்ளோ நல்ல விஷயங்கள் செய்தரா?உண்மைதான்.எங்களுக்குள் இருக்கும் திறமைகள் எங்களுக்கே தெரியாமல் இருக்கும்.முயற்சி வேணும்ன்னு சொல்றீங்க.முயற்சி செய்றதுக்கு ஒரு முயற்சி வேணுமே.அங்கதான் சிக்கல்.
Post a Comment