கடந்த சில வருடங்களாக இந்திய அணியின் செயல்பாடுகள் மிகவும் திருப்திகரமாக உள்ளன!!தோனியின் தலைமையில் இந்தியாவின் வெற்றிகளை நாம் அதிர்ஷ்டம் என்று ஒதுக்கிவிடமுடியாது..
அதிர்ஷ்டம் மட்டுமே வென்றதாக ஆஸ்திரேலியாவை அவர்கள் நாட்டிலேயேயும்,தென் ஆப்பிரிக்காவைவையும் வென்றதையும் குறிப்பிடமுடியாது.
டெண்டுல்கர் தொடர் வெற்றியைப்பார்த்து இந்திய சிரிக்கட் சரித்திரத்திலேயே இதுதான் சிறந்த அணி என்று கூறுகிறார்.
நீங்களும் நானும் ஒத்துக்கிறோமோ இல்லையோ சவுரவ் தாதா இதை ஒத்துக்கொள்ளவில்லை.இது சிறந்த அணிதான், ஆனால் இதுதான் அனைத்திலும் சிறந்த அணி என்றி கூற முடியாது என்கிறார்..
நான் கவனித்தது என்னவென்றால் சச்சின் விளையாடாவிட்டாலும் தோனி இந்தியாவை வெற்றிக்கு அழைத்துப்போகிறார். அவருடைய பொறுமையான டென்ஷன் ஆகாத தன்மையும் சூழ்நிலைக்கேற்ப தன் அதிரடி ஆட்டத்தை குறைத்து அணியைத் தோல்வியிலிருந்து மீட்பதும் கங்குலி, டெண்டுல்கர் இருவரிடமிருந்தும் தோனியை உயரத்துக்கிப் பிடிக்கின்றன..
என்னைப்பொறுத்தவரை நான் கண்ட சிறந்த காப்டன் தோனிதான்.....மாற்றுக்கருத்து இருப்போர் சொல்லலாம்!!
37 comments:
Me the first :-)
//என்னைப்பொறுத்தவரை நான் கண்ட சிறந்த காப்டன் தோனிதான்.....//
2B accepted.. and that's the fact.
//தோனி? அதிர்ஷ்டம்?//
தோனி = அதிர்ஷ்டம். But how long?? Have to wait & see. Anyhow, அதிர்ஷ்டம் will not forever.
Of course, luck will not favour all time. But Dhoni is Young, Cool, Smart, All rounder and capable to handle situation in crucial circumstances. That's why victory favours him.
வெற்றிக்கு அணியின் ஒட்டுமொத்த வீரர்களின் ஒத்துழைப்பு அவசியம், காப்டன் சரியில்லை என்றால் மற்றவர்கள் வெறுப்புடன் இருப்பர், அதனோட கட்டுக்கோப்பு கலைந்துவிடும், இது கிரிக்கெட்க்கு மட்டும் பொருந்தாது, போர்க்காலத்தில் கூட தளபதியின் கையில்தான் மொத்த வீரர்களின் அசைவு இருந்தது..
அந்த வகையில் பார்க்கபோனால் தோனியிடம் தனி திறமை இருக்கிறது, காப்டனை பார்த்து மற்றவீரர்கள் உண்மையாக இந்திய அணிக்காக கடைசிவரையில் போராடுகிறார்கள்
மேலும் வெற்றிகளை குவித்து வரவிருக்கின்ற உலககோப்பையை வென்றுதருவார் என்ற நம்பிக்கையில் வாழ்த்துகிறேன்
//அபுஅஃப்ஸர் சொன்னது…
மேலும் வெற்றிகளை குவித்து வரவிருக்கின்ற உலககோப்பையை வென்றுதருவார் என்ற நம்பிக்கையில் வாழ்த்துகிறேன்//
Adra sakka.... Adra sakka... Super
*** Same Blood ***
//.இது சிறந்த அணிதான், ஆனால் இதுதான் அனைத்திலும் சிறந்த அணி என்றி கூற முடியாது என்கிறார்..
//
உண்மைதான் தல..
ஆனால் ஒரு அணி என்று பார்த்தால் கூட தாதா சொல்றத ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.
அதே நேரத்தில் இந்த அணியின் வெற்றிப் பாதைக்கு இதைவிட சிறந்த தலை இருக்க முடியாது என்பதற்கும் தாதா மறுப்பு தெரிவிக்க முடியாது.
//SUREஷ் கூறியது...
//.இது சிறந்த அணிதான், ஆனால் இதுதான் அனைத்திலும் சிறந்த அணி என்றி கூற முடியாது என்கிறார்..
//
உண்மைதான் தல..
ஆனால் ஒரு அணி என்று பார்த்தால் கூட தாதா சொல்றத ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.
அதே நேரத்தில் இந்த அணியின் வெற்றிப் பாதைக்கு இதைவிட சிறந்த தலை இருக்க முடியாது என்பதற்கும் தாதா மறுப்பு தெரிவிக்க முடியாது.//
Neenga ippa enna solla vareenga??
Yes aa illa no aa :-)(
// RAD MADHAV கூறியது...

அவரும் அதைதான் சொல்ல வாராரு, அதாவது தலைமை சரியில்லேனா திறமையான வீரர்களை கொண்ட அணிக்கூட நிலைத்து நிற்க முடியாது...?
டி20 உலககோப்பை போகும்போது எல்லோருடைய கருத்தும் முதல் ரவுண்ட்லேயே வெளியேறுவார்கள் என்று, தலமையின் திறமையால் அந்த கப் இப்போ நம்ம வூட்டுலே இருக்கு...
Me the first :-)///
yes yes yes
//என்னைப்பொறுத்தவரை நான் கண்ட சிறந்த காப்டன் தோனிதான்.....//
2B accepted.. and that's the fact.//
he has already achieved..
//தோனி? அதிர்ஷ்டம்?//
தோனி = அதிர்ஷ்டம். But how long?? Have to wait & see. Anyhow, அதிர்ஷ்டம் will not forever.///
yes yes
Of course, luck will not favour all time. But Dhoni is Young, Cool, Smart, All rounder and capable to handle situation in crucial circumstances. That's why victory favours him.//
absolutely correct
வெற்றிக்கு அணியின் ஒட்டுமொத்த வீரர்களின் ஒத்துழைப்பு அவசியம், காப்டன் சரியில்லை என்றால் மற்றவர்கள் வெறுப்புடன் இருப்பர், அதனோட கட்டுக்கோப்பு கலைந்துவிடும், இது கிரிக்கெட்க்கு மட்டும் பொருந்தாது, போர்க்காலத்தில் கூட தளபதியின் கையில்தான் மொத்த வீரர்களின் அசைவு இருந்தது..
அந்த வகையில் பார்க்கபோனால் தோனியிடம் தனி திறமை இருக்கிறது, காப்டனை பார்த்து மற்றவீரர்கள் உண்மையாக இந்திய அணிக்காக கடைசிவரையில் போராடுகிறார்கள்///
மிக சரி !!
மேலும் வெற்றிகளை குவித்து வரவிருக்கின்ற உலககோப்பையை வென்றுதருவார் என்ற நம்பிக்கையில் வாழ்த்துகிறேன்//
நானும் தான்..
//அபுஅஃப்ஸர் சொன்னது…
மேலும் வெற்றிகளை குவித்து வரவிருக்கின்ற உலககோப்பையை வென்றுதருவார் என்ற நம்பிக்கையில் வாழ்த்துகிறேன்//
Adra sakka.... Adra sakka... Super
*** Same Blood ***///
மாதவ் நானும்தான்
/.இது சிறந்த அணிதான், ஆனால் இதுதான் அனைத்திலும் சிறந்த அணி என்றி கூற முடியாது என்கிறார்..
//
உண்மைதான் தல..
ஆனால் ஒரு அணி என்று பார்த்தால் கூட தாதா சொல்றத ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.
அதே நேரத்தில் இந்த அணியின் வெற்றிப் பாதைக்கு இதைவிட சிறந்த தலை இருக்க முடியாது என்பதற்கும் தாதா மறுப்பு தெரிவிக்க முடியாது///
தாதா தி 2 பெஸ்ட்!!
ICC Ranking-ல நம்பர்-1 ஆ இருக்குறது அதிர்ஷ்டம் இல்லை நண்பர்களே. அதுதான் கடின உழைப்பு, திறமை. ஆகையால் தோனியின் வெற்றித் தோரணங்கள் அனைத்தையும் அதிர்ஷ்டம் என்ற ஒரு வார்த்தையை சொல்லி இழிவுபடுத்த வேண்டாம் என்பது என் கருத்து
அவரும் அதைதான் சொல்ல வாராரு, அதாவது தலைமை சரியில்லேனா திறமையான வீரர்களை கொண்ட அணிக்கூட நிலைத்து நிற்க முடியாது...?
டி20 உலககோப்பை போகும்போது எல்லோருடைய கருத்தும் முதல் ரவுண்ட்லேயே வெளியேறுவார்கள் என்று, தலமையின் திறமையால் அந்த கப் இப்போ நம்ம வூட்டுலே இருக்கு...///
அபு அருமையாச் சொன்னீங்க!!
ICC Ranking-ல நம்பர்-1 ஆ இருக்குறது அதிர்ஷ்டம் இல்லை நண்பர்களே. அதுதான் கடின உழைப்பு, திறமை. ஆகையால் தோனியின் வெற்றித் தோரணங்கள் அனைத்தையும் அதிர்ஷ்டம் என்ற ஒரு வார்த்தையை சொல்லி இழிவுபடுத்த வேண்டாம் என்பது என் கருத்து///
சரி சரி நாங்க ஒத்துக்கிட்டோம்
thevanmayam கூறியது...

என்ன பண்றது Thevan, சலசலக்குற கூட்டத்துல Silence-ங்கறத கூட ரொம்ப சத்தமா தான் சொல்ல வேண்டி இருக்கு
உண்மைதாங்க... தோனிதான் இப்ப கப்பலே!!!! துடுப்பாக வீரர்கள்!!!!
அடுத்த உலகக்கிண்ணம்????
உண்மைதாங்க... தோனிதான் இப்ப கப்பலே!!!! துடுப்பாக வீரர்கள்!!!!
அடுத்த உலகக்கிண்ணம்????///
உங்களுக்குத்தான்!!
தாதா.....வாழ்க...
தோனி கங்குலி இருவருமே சிறந்த தலை தான்...
கங்குலி தலைமையில் இந்திய அனியில் எப்போதும் 3 or 4 மொக்கை ஆட்டகாரர்கள் இருப்பர்( Ex:
1.Agarkar(Mumbai/sachin support)
2.Dinesh mongia : Dalmia support)
3.then..VVS laxman, Kaif and innum neraye per...
...தோனி தலைமையில் கழை எடுத்து அனுப்புகின்ற்னர்...
Below are my overall opinion abt INDIAN captains..(Naan paarthavarayil)
1.Azharuddin : 50/100
He dont worry abt anything....calm type...good player...good fielder...
Record:
+vewent up to semi's in 1996 world
cup.. -ve: Semi final defeat in 1996 world cup
2.Jadeja : 55/100
Good player...he dint gt a chance for showing his captaincy...But he has done one superb record in his captaincy career..tats...
" IND vs ENGLAND match"
3 overs remaining..Eng need 20 runs...4 wickets in hand...Fairbrother was playing..guess who bowled the 48th over??? srinath?? no... Prasad??? no...Kumble?? no...then who...he himself..ya...jadeja...and got three wickets and one runout..best bowling too..3/3 in tat single over...
3.Sachin : 35/100
As a player..He is a master blaster ..but as a captain..every one knows..If he plays fr india as a player...Then India will get 100% energy..As a captain, India will get 100% energy..But Sachin will lose 200% energy..then..epdi win panradhu??
4.DADA the Knight rider...Prince of kolkata..Bengal's TIGER ..The one & Only DON in Indian cricket..Saurav ganguly...90/100
Enna title a ivlo perusa irukkunnu paakareengala???? enakku romba pidikkum ga...
Captain aa ganguly ground la paarunga...chumma adhirum...Adhuvum FLINTOFF ku reply..adhaan Lord special Shirt a suthara scene....chance se illa..
100/100 dhaan podanum..neenga othukka maateengalennu dhaan...10 koraichutten..
Ganguly kanduppidippugal:
DHONI, YUVRAJ ,SEHWAG, HARBAJAN ,ZAHEER...ivanga 5 perum ippa team Mukkiyamaanvanga..THALA record ku idhu podhaadha???
5. Dravid : 20/100
Sondhama decision edukkave theriyaadha oru captain...Ganguly a team lendhu thooka mukkiya kaaranama irundhadaala ivarai pathi romba kedayaadhu..
ivaroda captaincy la Super team world cup ku pochu...but enna aachu??? super 8 kooda pogala..
6. Dhoni : 80/100
Yennada ivanukku ganguly pidikardhu naala dhoni ku koraichuttaangannu paakadheenga..
naan solradhu..Captaincy pathidhaan...Dhoni ya kandu pidichu kondu vandhadhe Ganguly dhaan...
Ganguly captaincy la ellarum nalla aada maattaanga..ippa ellarum nalla vilayaadaraanga...
Indha team ku ippa Ganguly captain aa irundha ...INDIA kandippa oru match um thorkaadhu...
--Srinivas
This is a better team but certainly not the best... Lucky Dhoni lives in an era which is dangerously favourable for batsmen.. cricketing rules are changing day by day in favour of batsmen...
Moreover Dhoni team knows wasim,waqar,walsh,ambrose etc in cricket history only..the teams who performed well against them were better than this team... hitting a weak team in a flat pitch wich has shorter boundary wont define a team as best ever.. sorry sachin
thevanmayam கூறியது...
ICC Ranking-ல நம்பர்-1 ஆ இருக்குறது அதிர்ஷ்டம் இல்லை நண்பர்களே. அதுதான் கடின உழைப்பு, திறமை. ஆகையால் தோனியின் வெற்றித் தோரணங்கள் அனைத்தையும் அதிர்ஷ்டம் என்ற ஒரு வார்த்தையை சொல்லி இழிவுபடுத்த வேண்டாம் என்பது என் கருத்து///
சரி சரி நாங்க ஒத்துக்கிட்டோம்
என்ன பண்றது Thevan, சலசலக்குற கூட்டத்துல Silence-ங்கறத கூட ரொம்ப சத்தமா தான் சொல்ல வேண்டி இருக்கு///
ரொம்ப சரி!! நாங்களும் உங்க பக்கம்தான்!
thevanmayam கூறியது...
ICC Ranking-ல நம்பர்-1 ஆ இருக்குறது அதிர்ஷ்டம் இல்லை நண்பர்களே. அதுதான் கடின உழைப்பு, திறமை. ஆகையால் தோனியின் வெற்றித் தோரணங்கள் அனைத்தையும் அதிர்ஷ்டம் என்ற ஒரு வார்த்தையை சொல்லி இழிவுபடுத்த வேண்டாம் என்பது என் கருத்து///
சரி சரி நாங்க ஒத்துக்கிட்டோம்
என்ன பண்றது Thevan, சலசலக்குற கூட்டத்துல Silence-ங்கறத கூட ரொம்ப சத்தமா தான் சொல்ல வேண்டி இருக்கு///
ஸ்ரீனிவாஸ்!!! உங்க பதில் என் பதிவை விட பெரிதாக இருக்கே!!
அருமை!! கங்குலி பற்றி சொல்லவே வேண்டாம்!! டெஸ்ட் ஆட வேண்டியவர்!!
This is a better team but certainly not the best... Lucky Dhoni lives in an era which is dangerously favourable for batsmen.. cricketing rules are changing day by day in favour of batsmen...
Moreover Dhoni team knows wasim,waqar,walsh,ambrose etc in cricket history only..the teams who performed well against them were better than this team... hitting a weak team in a flat pitch wich has shorter boundary wont define a team as best ever.. sorry sachin///
Ya! there are no bowlers like marshal ,holding,lilli etc.,Over all bowling is only by second line bowlers in all teams!!
//என்னைப்பொறுத்தவரை நான் கண்ட சிறந்த காப்டன் தோனிதான்.....மாற்றுக்கருத்து இருப்போர் சொல்லலாம்!!//
மாற்று கருத்தே இல்லை...கங்குலி கேப்டனாக இருந்த போது ஒரு தாதா போன்று தான் செயல்பட்டார்.அவர் தான் ஃபீல்டிங் செட் செய்வார்.
ஆனால் தோனி, மற்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சரி..சுழற்பந்து வீச்சாளார்களுக்கு சரி..அவர்கள் பந்து வீசும் முறைக்கேற்ப ஃபீல்டிங் அமைத்து கொள்ள முழுசுதந்திரம் அளிக்கிறார்.இந்த ஒரு வித்தியாசமே போதும் தோனி தான் சிறந்த கேப்டன் என்பதற்கு..
Luck, Luck, Luck. what is this yaar?
You know Luck is what when preparation meets opportunity
This is what i understand
//என்னைப்பொறுத்தவரை நான் கண்ட சிறந்த காப்டன் தோனிதான்.....மாற்றுக்கருத்து இருப்போர் சொல்லலாம்!!//
மாற்று கருத்தே இல்லை...கங்குலி கேப்டனாக இருந்த போது ஒரு தாதா போன்று தான் செயல்பட்டார்.அவர் தான் ஃபீல்டிங் செட் செய்வார்.
ஆனால் தோனி, மற்ற வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சரி..சுழற்பந்து வீச்சாளார்களுக்கு சரி..அவர்கள் பந்து வீசும் முறைக்கேற்ப ஃபீல்டிங் அமைத்து கொள்ள முழுசுதந்திரம் அளிக்கிறார்.இந்த ஒரு வித்தியாசமே போதும் தோனி தான் சிறந்த கேப்டன் என்பதற்கு..///
ஓ இப்படி வித்தியாசப்படுகிறார்!!
Luck, Luck, Luck. what is this yaar?
You know Luck is what when preparation meets opportunity
This is what i understand///
some people say it . lot of opinions on it
தோனி ஒரு மிக சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் சிறந்த கீப்பர்
அவரால் ஒரு பேட்ஸ்மேன் அணிக்கு கூடுதல் பலம்
அது தவிர ஆட்டத்தின் போக்கை கவனித்து சரியான முடிவுகளை எடுப்பது போல் தெரிகிறது
அசார், சச்சின், திராவிட் ஆகியோரை அவர் இந்த பண்பில் முந்துகிறார்
மற்றபடி கேப்டன் கங்குலி பாணியே தனிதான். !!!
// கங்குலி பற்றி சொல்லவே வேண்டாம்!! டெஸ்ட் ஆட வேண்டியவர்!! //
Test aa???? DADA voda ODI record theriyaadha??
200 matches la 8500 adichar thala... but next 100 matchla thala 2000 dhaan adichaar...
last 15 match la 800 adichar...
Thalaivar Spin la adikkara SIX a paaka rendu kan paththaadhu!!!!
தோனி ஒரு மிக சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் சிறந்த கீப்பர்
அவரால் ஒரு பேட்ஸ்மேன் அணிக்கு கூடுதல் பலம்
அது தவிர ஆட்டத்தின் போக்கை கவனித்து சரியான முடிவுகளை எடுப்பது போல் தெரிகிறது
அசார், சச்சின், திராவிட் ஆகியோரை அவர் இந்த பண்பில் முந்துகிறார்
மற்றபடி கேப்டன் கங்குலி பாணியே தனிதான். !!!///
ஆமாங்க!!என் உள்மனத்தில் அவர் இருக்கிறார்
// கங்குலி பற்றி சொல்லவே வேண்டாம்!! டெஸ்ட் ஆட வேண்டியவர்!! //
Test aa???? DADA voda ODI record theriyaadha??
200 matches la 8500 adichar thala... but next 100 matchla thala 2000 dhaan adichaar...
last 15 match la 800 adichar...
Thalaivar Spin la adikkara SIX a paaka rendu kan paththaadhu!!!!///
கைடைசியில் கொஞ்சம் நின்னு ஆடல..
Post a Comment