சுவிட்சர்லாந்து நாடு இனிமேல் இரகசிய கணக்குகளின் விபரங்களை இரகசியமாக வைத்து இருக்காதாம்.ஓரளவு தகவல்கள் தரப்படும் என்று தெரிகிறது!
உலக நாடுகளின் வேண்டுகோள் அதிகரித்துள்ளதால் இந்த முடிவு.
சுவிஸ் வங்கிகளில் அதிகம் பணம் போட்டுள்ள நாடு இந்தியா என்பது அனைவருக்கும் தெரியும்.அதுவும் பிறநாடுகள் போட்டுள்ள தொகையின் மொத்தத் தொகையை விட இந்தியா மட்டும் போட்டுள்ள தொகை அதிகம்!
டைம்ஸ் ஆப் லண்டன் தெரிவித்த இந்த செய்தி எனக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
ஏனெனில் இந்திய அரசியல் வாதிகளுடைய அந்த பெரும் பணத்தை என்ன செய்வார்கள்?
நம் மக்கள் வேறு நாட்டு ரகசிய கணக்குகளுக்கு மாற்றிவிடுவார்கள் என நினைக்கிறேன்!
எப்படியாயினும் இது கிலியைக்கிளப்பும் செய்திதான்.
ஸ்விசுடன் லீகென்ஸ்ட்டீன்,லக்ஸம்பர்க்,அண்டோரா ஆகியவையும் இணைந்து உள்ளன. இப்படியும் நாடுகளா? வரலாறு படித்து ரொம்ப நாளாகிவிட்டது! இந்த நாடுகளிலும் ரகசிய கணக்கு உண்டாம்! எங்கெங்கே தேடிக்கொண்டு போய் போடுராங்க பாருங்க!
ஸ்விஸ் வங்கிகளில் உள்ள பணம் நாடு வாரியாக:
இந்தியா $1456 billion
ரஷ்யா--- $470 billion
இங்கிலாந்து------ $390 billion
உக்ரைன் $100 billion
சீனா --- $96 billion
இது 2006 ஏப்ரல் ஸ்விஸ் அக்கவுண்ட் ரிபோர்ட்!
இது அதிகம் போட்டுள்ள நாடுகளின் பட்டியல்!!!
பட்டியலின் மிச்ச நாடுகளின் தொகையையும் இந்தியாவின் தொகையயுடன் ஒப்பிட்டுப்பாருங்கள்.
இந்த தொகை இந்தியாவுக்கு வருமானால் இந்தியாவின் மொத்த கடனையும் அடைத்துவிடலாம்.
மிச்ச பணத்தை இன்வெஸ்ட் பண்ணினால் வரும் வட்டி இந்திய பட்ஜெட்டைவிட அதிகமாக இருக்கும், அதாவது எந்த வரியும் போடாமல்!!! அய்யா! இந்தியா ஏன் ஏழை நாடாக இருந்தது என்று இப்போது தெரிகிறதா?
தற்போது அரசாங்கங்களின் வேண்டுகோளுக்கிணங்கி தனி நபர் கணக்கின் சில விபரங்கள் மட்டும் தரப்படுமாம்.
அப்ப நாங்க ட்ரஸ்ட் பேரில் போட்டதையெல்லாம் சொல்ல மாட்டாங்கன்னுதானே அர்த்தம்.
அப்பாடி! தப்பிச்சேன்! ஆமாங்க! ஏகப்பட்ட பணம் ட்ரஸ்ட் பேரில் போட்டு இருக்கோம்ல.
நம்ம அப்புக்கள் விபரமான ஆளுங்கப்பா!
அடப்பாவிகளா! பணத்தை என்ன செய்வது என்று தெரியாவிட்டால் எங்களிடம் கொடுங்கப்பா..
எப்படியோ ஸ்விஸ் வங்கியில் உள்ள பணம் வெளியில் வரப்போவது இல்லை என்பது மட்டும் உறுதி.
41 comments:
நாந்தேன் மொதோ...
// சுவிட்சர்லாந்து நாடு இனிமேல் இரகசிய கணக்குகளின் விபரங்களை இரகசியமாக வைத்து இருக்காதாம்.ஓரளவு தகவல்கள் தரப்படும் என்று தெரிகிறது! //
ஐயையோ...
நெறைய பேர் மாட்டப் போறாங்களே...
அரசியல் வாதிகள் எல்லாம்...
// ஏனெனில் இந்திய அரசியல் வாதிகளுடைய அந்த பெரும் பணத்தை என்ன செய்வார்கள்? //
அது சரி தான்...
இந்திய அர்சியல்வாதிகள் மட்டுமல்ல...
எல்லோரும் இப்பிடித் தான்...
// எப்படியாயினும் இது கிலியைக்கிளப்பும் செய்திதான். //
யெஸ் யெஸ்...
// ஸ்விஸ் வங்கிகளில் உள்ள பணம் நாடு வாரியாக: //
வாங்க வாங்க...
விஜயகாந்துக்கு அடுத்து நீங்க தான்...
:-)
// இந்தியா $1456 billion
ரஷ்யா--- $470 billion
இங்கிலாந்து------ $390 billion
உக்ரைன் $100 billion
சீனா --- $96 billion //
ஆஆஆஆ....
எத்தனை பூச்சி வரும் இதுக்கு???
(பூச்சின்னா பூச்சியம்...)
:-)
// அடப்பாவிகளா! பணத்தை என்ன செய்வது என்று தெரியாவிட்டால் எங்களிடம் கொடுங்கப்பா.. //
அதானே...
என்னிடம் தாங்கப்பா...
// சுவிட்சர்லாந்து நாடு இனிமேல் இரகசிய கணக்குகளின் விபரங்களை இரகசியமாக வைத்து இருக்காதாம்.ஓரளவு தகவல்கள் தரப்படும் என்று தெரிகிறது! //
ஐயையோ...
நெறைய பேர் மாட்டப் போறாங்களே...
அரசியல் வாதிகள் எல்லாம்..///
உங்களுக்கு என்ன பயம்?
// எப்படியோ ஸ்விஸ் வங்கியில் உள்ள பணம் வெளியில் வரப்போவது இல்லை என்பது மட்டும் உறுதி. //
அதானே...
இவங்களுக்கு மானமே போனாலும் பணம் போகலைன்னா சந்தோஷம் தான்...
:-)
// ஏனெனில் இந்திய அரசியல் வாதிகளுடைய அந்த பெரும் பணத்தை என்ன செய்வார்கள்? //
அது சரி தான்...
இந்திய அர்சியல்வாதிகள் மட்டுமல்ல...
எல்லோரும் இப்பிடித் தான்.///
இலங்கை விசயம் எனக்குத்தெரியாது!
// thevanmayam கூறியது...
// சுவிட்சர்லாந்து நாடு இனிமேல் இரகசிய கணக்குகளின் விபரங்களை இரகசியமாக வைத்து இருக்காதாம்.ஓரளவு தகவல்கள் தரப்படும் என்று தெரிகிறது! //
ஐயையோ...
நெறைய பேர் மாட்டப் போறாங்களே...
அரசியல் வாதிகள் எல்லாம்..///
உங்களுக்கு என்ன பயம்? //
எனக்கெ ஒரு பயமும் இல்ல...
நாங்கெல்லாம் யாரு ???
(அப்பாடா...)
// எப்படியாயினும் இது கிலியைக்கிளப்பும் செய்திதான். //
யெஸ் யெஸ்...///
பொட்டில பணம் பத்திரந்தானே?
// ஸ்விஸ் வங்கிகளில் உள்ள பணம் நாடு வாரியாக: //
வாங்க வாங்க...
விஜயகாந்துக்கு அடுத்து நீங்க தான்...
:-)//
உண்மையை சொன்னா விஜயகாந்தா?
// thevanmayam கூறியது...
// ஏனெனில் இந்திய அரசியல் வாதிகளுடைய அந்த பெரும் பணத்தை என்ன செய்வார்கள்? //
அது சரி தான்...
இந்திய அர்சியல்வாதிகள் மட்டுமல்ல...
எல்லோரும் இப்பிடித் தான்.///
இலங்கை விசயம் எனக்குத்தெரியாது! //
அது இங்க இருக்குற எனக்கே தெரியாது...
உங்களுக்கு எப்பிடி தெரியும் ???
:-)
ரொம்ப பொல்லாதவங்க நம்ம நட்டு ஆட்கள்...
// இந்தியா $1456 billion
ரஷ்யா--- $470 billion
இங்கிலாந்து------ $390 billion
உக்ரைன் $100 billion
சீனா --- $96 billion //
ஆஆஆஆ....
எத்தனை பூச்சி வரும் இதுக்கு???
(பூச்சின்னா பூச்சியம்...)
:-)
கணக்கு நான் வீக்!
// அடப்பாவிகளா! பணத்தை என்ன செய்வது என்று தெரியாவிட்டால் எங்களிடம் கொடுங்கப்பா.. //
அதானே...
என்னிடம் தாங்கப்பா.//
நான் முன்னாடியே சொல்லி வச்சுட்டேன்.
// thevanmayam கூறியது...
// எப்படியாயினும் இது கிலியைக்கிளப்பும் செய்திதான். //
யெஸ் யெஸ்...///
பொட்டில பணம் பத்திரந்தானே? //
நமக்கா???
நம்மட்டப்போய் பணமெல்லாம் ???
:-)
(ச்சீ, இன்னைக்கு அதிகமா தட்டச்சிரதுல பிழை வருது...
துக்கக் கலக்கம்டா உனக்கு வேத்தியா...)
// thevanmayam கூறியது...
// அடப்பாவிகளா! பணத்தை என்ன செய்வது என்று தெரியாவிட்டால் எங்களிடம் கொடுங்கப்பா.. //
அதானே...
என்னிடம் தாங்கப்பா.//
நான் முன்னாடியே சொல்லி வச்சுட்டேன். //
சரி சரி..
50 உங்களுக்கு, 50 எனக்கு...
ஓகே???
ரகசியங்கள் இனி அம்பலம்
அப்பாடா...
ரொம்ப நாள் கழிச்சு ஒரு கும்மிய போட்டாச்சுப்பா...
ரகசியங்கள் இனி அம்பலம்///
ஆமா ஜமால்!
யாருங்க வேத்தியன் போட்டதை நீக்கியது? வேத்தியன் நீங்களேதானா?
// thevanmayam கூறியது...
யாருங்க வேத்தியன் போட்டதை நீக்கியது? வேத்தியன் நீங்களேதானா? //
ஆமாங்க...
போட்டதே தொழினுட்ப சிக்கல் காரணமாக திரும்ப போடப்பட்டு விட்டது...
அதான்...
2008 reportlaiyum India than first varum.....
Scotland bank hav ths secrecy provision ....
rules of tht country are such...
to my knowledge no other country guranttees secrecy..
athanala naan oru alunga ellam vera nattukku poga mudiyathu...
inimel IT dep nAlla sagupadi irukkum enna nambalam
சரி
இங்க இருக்கும் சம்பள கணக்கையே துடைத்து விடும் நிலையில் உங்கள் இடுகையால் வயிறெரிகிறது
///
பிறநாடுகள் போட்டுள்ள தொகையின் மொத்தத் தொகையை விட இந்தியா மட்டும் போட்டுள்ள தொகை அதிகம்!
///
அய்யோ...
:o(
//பிறநாடுகள் போட்டுள்ள தொகையின் மொத்தத் தொகையை விட இந்தியா மட்டும் போட்டுள்ள தொகை அதிகம்!//
ஏழை நாடுன்னு சொன்னா எப்படி ஏத்துப்பாங்க!
நம்ம நாட்டு அரசியல்வாதிகள் அதுக்குள்ள மாற்று ஏற்பாடுகள் செய்திருப்பாங்க!
மக்கள் பணத்த கொள்ளையடிக்கிறதுல நாம தான் பர்ஸ்டா?
நான் சரியா தான் பதிவு போட்டிருக்குகேன்
மருத்துவர்ய்யா இப்படி புட்டு (கேரளா புட்டு இல்லே) புட்டு வெக்கிறியலே, யம்மாவியோவ் இம்பூட்டு பணமா இருக்கு
2020 இல்லே 2010லேயே நாம பணக்கார நாடாயிடலாம் (முந்திய பதிவுலே மாஸ்கோவுக்கு பதிலா சென்னைனு வந்திடும்),
எல்லாத்தையும் நாட்டுக்கு இறக்குமதி பன்ணுங்கப்பு, பணவீக்கம் போய் ஆபரேசன் செய்தாமாதிரி எல்லா வீக்கமும் வடிஞ்சிடும், நாமெல்லாம் எதுக்கு வெளிநாட்டுக்கு போய் கஷ்டப்பட்டுகினு இருக்கோனும், இந்தியாதான் ராசாதி ராசா(ஹி கேக்கவே காதுக்கு இனிக்குதுலே).
உலகின் மிகப்பணக்கார நகரங்கள்
வரிசையில் மாற்றங்கள் வருமாக இருக்கும் என நம்பலாமா.....?
2008 reportlaiyum India than first varum.....
Scotland bank hav ths secrecy provision ....
rules of tht country are such...
to my knowledge no other country guranttees secrecy..
athanala naan oru alunga ellam vera nattukku poga mudiyathu...
inimel IT dep nAlla sagupadi irukkum enna nambalam///
yes, there are few more countries like Swiss..
சரி
இங்க இருக்கும் சம்பள கணக்கையே துடைத்து விடும் நிலையில் உங்கள் இடுகையால் வயிறெரிகிறது///
நம்ம கொஞ்சம் கொஞ்சமா எஸ்.பி.ஐ யில சேர்ப்போம்!! வேற வழி!
அசத்தல் பதிவு தேவா..
UBS பத்தி பேசணும்னா நிறைய இருக்கு..நல்ல அலசல்..
இந்த தொகை இந்தியாவுக்கு வருமானால் இந்தியாவின் மொத்த கடனையும் அடைத்துவிடலாம். மிச்ச பணத்தை இன்வெஸ்ட் பண்ணினால் வரும் வட்டி இந்திய பட்ஜெட்டைவிட அதிகமாக இருக்கும், அதாவது எந்த வரியும் போடாமல்!!! அய்யா! இந்தியா ஏன் ஏழை நாடாக இருந்தது என்று இப்போது தெரிகிறதா?
ஏழை நாட யார் சொன்னது
ஏழை நாடாக ஆக்கப்பட்டது .
நம்ம நாயர் கடைல நமக்கு அக்கவுண்ட் இருக்கு...கொஞ்சம் லேட்டானாக் கூட ஊரெல்லாம் தண்டோராதான்
நம்ம நாயர் கடைல நமக்கு அக்கவுண்ட் இருக்கு...கொஞ்சம் லேட்டானாக் கூட ஊரெல்லாம் தண்டோராதான்
இலங்கையிலிருந்து கிராமத்து பயல் மிகவும் அழகான நல்ல தகவல் தந்துள்ளீகள் மிக்க நன்றி ...........
Post a Comment