நோய்க்குறிகள்
|
சாதாரண
சளி
|
பன்றிக்காய்ச்சல்
. |
காய்ச்சல்
|
காய்ச்சல்
பெரும்பாலும் குறைவு.
|
80% காய்ச்சல் இருக்கும். 100 டிகிரிக்குமேல் காய்ச்சல் 3-4 நாட்களுக்கு இருக்கும்.
. |
இருமல்
|
இருமலும் நல்ல
சளியும் இருக்கும்.
|
சளியில்லாத
வறட்டு இருமல் இருக்கும்.
. |
உடல் வலி
|
உடல் வலி மிதமாக
இருக்கும்.
|
கடுமையான உடல்
வலி பன்றிக்காய்ச்சலில் இருக்கும்.
. |
மூக்கடைப்பு
|
மூக்கடைப்பு
இருக்கும். தன்னாலேயே ஒரு வாரத்தில் சரியாகிவிடும்.
. |
பன்றிக்காய்ச்சலில்
மூக்கடைப்பு அரிது.
|
குளிர் நடுக்கம்
|
குளிர் நடுக்கம்
பெரும்பாலும் இருக்காது.
. |
60% பன்றிக்காய்ச்சலில்
பாதிக்கப்பட்டோருக்கு குளிர் நடுக்கம் இருக்கும்.
|
உடல் சோர்வு
|
உடல் சோர்வு
குறைவாக இருக்கும்.
. |
உடல் சோர்வு
அதிகமாக இருக்கும்.
|
தும்மல்
|
தும்மல்
சாதாரணமாகக் காணப்படும்.
. |
தும்மல்
பன்றிக்காய்ச்சலில் காணப்படுவதில்லை.
|
நோய்க்குறிகள்
தோன்றும் காலம்.
|
சாதாரண சளி
மெதுவாக ஆரம்பிக்கும். சில நாட்களில் அதிகமாகும்.
|
இதன் தாக்குதல்
உடனே தெரியும்.3-6 மணி நேரத்தில் அதிக காய்ச்சல், உடல் வலி,பலகீனம் ஆகியவை ஏற்படும்.
. |
தலைவலி
|
சாதாரண சளியில்
தலைவலி அதிகமாக இருக்காது.
|
பன்றிக்காய்ச்சலில்
தலைவலி மிக அதிகமாக இருக்கும். 80% பேருக்கு தலைவலி இருக்கும்.
. |
நெஞ்சில் பாரம்,வலி
|
சாதாரண சளியில்
நெஞ்சில் வலி, மூச்சுத்திணறல் இருக்காது.
|
பன்றிக்காய்ச்சலில்
நெஞ்சு வலி, மூச்சுத்தினறல், நெஞ்சில் கட்டை போட்டது போன்ற உணர்வு
ஆகியவை இருக்கும்.
|
|
|
|
பன்றிக் காய்ச்சலுக்கும் சாதாரண சளிக்கும் உள்ள வித்தியாசங்களை மேலே கொடுத்து
இருக்கிறேன். இவை பொதுவானவைதான். இவற்றை 100% எடுத்துக்கொள்ள வேண்டாம். தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே தொகுத்துள்ளேன்.
3 comments:
அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper | Kollywood News
I would highly appreciate if you guide me through this. Thanks for the article…
Tamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News
Great article with excellent idea! I appreciate your post. Thank you so much and let keep on sharing your stuff.
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News
Post a Comment