Sunday, 18 October 2009

தீபாவளி!

 

இரண்டு நாள்

பலகாரங்களின் நெரிசல்

வயிற்றுக்குள்!!!

நேற்று வந்த தம்பி சொன்னான்

பேருந்திலும் ஒரே கூட்டம் என்று!

ஒன்றிரண்டு மிச்ச வெடிகளை

கட்டிலுக்கடியில் பதுக்குகிறான்

என் மகன் பிரிதொருநாள் வெடிக்க!

சமையல் ஆள் வரவில்லை,

கடையில் சாப்பிட்டுக்கலாம்,

புதுப்படம் எந்தக் காட்சி

போகலாம்?-இல்லாளின் கேள்வி!!

இவற்றுக்கிடையில்

மெதுவாய் நழுவிக்கொண்டிருந்தது

இந்த தீபாவளி!!!

21 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை:)!

Anonymous said...

// இவற்றுக்கிடையில் மெதுவாய் நழுவிக்கொண்டிருந்தது இந்த தீபாவளி!!!//

எதார்த்தம்....இந்த வரிகள் அந்த நிகழ்வுகள்

கார்த்திகைப் பாண்டியன் said...

யதார்த்தமா சொல்லி இருக்கீங்க தேவா சார்.. நல்லா இருக்கு

தேவன் மாயம் said...

ராமலக்ஷ்மி said...
அருமை:)!

18 October //

நன்றி ராம்ஸ்!!

தேவன் மாயம் said...

தமிழரசி said...
// இவற்றுக்கிடையில் மெதுவாய் நழுவிக்கொண்டிருந்தது இந்த தீபாவளி!!!//

எதார்த்தம்....இந்த வரிகள் அந்த நிகழ்வுகள்

18 October 2009 07:25///

மிக்க நன்றி தமிழ்!!

தேவன் மாயம் said...

கார்த்திகைப் பாண்டியன் said...
யதார்த்தமா சொல்லி இருக்கீங்க தேவா சார்.. நல்லா இருக்கு

18 October 2009 07:30///

தீபாவளிபத்தி ஏதாவது சொல்லணுமே என்று எழுதியது!!

பீர் | Peer said...

கவித கவித.. சூப்பர்.

தீபாவளி வாழ்த்துக்கள்.. (#delayedtweets ட்விட்டர்ல இன்னிக்கு கும்பி இதுதான்)

தேவன் மாயம் said...

பீர் | Peer said...
கவித கவித.. சூப்பர்.

தீபாவளி வாழ்த்துக்கள்.. (#delayedtweets ட்விட்டர்ல இன்னிக்கு கும்பி இதுதான்)

18 October 2009 07:33///

தாமத தீபாவளி வாழ்த்துக்கள்!

ஈரோடு கதிர் said...

நேற்று நழுவிக்கொண்டிருந்தது
இன்று நழுவி விட்டது

cheena (சீனா) said...

தீவாளின்ன்னாலே இப்படித்தான் - வேற என்ன வேணும் நமக்கு

பாலா said...

மாறிப்போச்சு டாக்டர்
சார் ஒன்னியும் முடியாது
இனிமே

தேவன் மாயம் said...

கதிர் - ஈரோடு said...
நேற்று நழுவிக்கொண்டிருந்தது
இன்று நழுவி விட்டது

18 October 2009 08///

நாளையும் நிச்சயமா?

தேவன் மாயம் said...

cheena (சீனா) said...
தீவாளின்ன்னாலே இப்படித்தான் - வேற என்ன வேணும் நமக்கு

18 October 2009 08:15//

இது போதும் வேறெதற்கு!! இதுவே சொர்க்கம் !!

தேவன் மாயம் said...

பாலா said...
மாறிப்போச்சு டாக்டர்
சார் ஒன்னியும் முடியாது
இனிமே

18 October 2009 08:///

முடிந்ததும் தொடரும்!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மொத்தம் மூணு புதுப் படம் தலைவரே..,

ஒண்ணு ஜெகன்மோகினி.., கண்டிப்பா ஆளுநர் அனுமதி கிடைக்காது. பேராண்மை, ஆதவன் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் இரண்டு காட்சிகளில் பார்த்துவிடலாம்.

அப்புறம் எங்கே தலைவரே புதுப்படம்..,

அ.மு.செய்யது said...

கவிதை கலக்கல் தேவா.

இரண்டு நாட்களாக வலைக்கு வர இயலவில்லை.மன்னிக்கவும்.

பிலேடட் ( நழுவி கொண்டிருக்கும் )தீபாவளி நல்வாழ்த்துகள்.

ஆ.ஞானசேகரன் said...

//மெதுவாய் நழுவிக்கொண்டிருந்தது

இந்த தீபாவளி!!!//


முடிந்துபோன தீபாவளி வாழ்த்துகள்

சொல்லரசன் said...

அருமை

வால்பையன் said...

வந்ததும் தெரியல
போனதும் தெரியல!

S.A. நவாஸுதீன் said...

இவற்றுக்கிடையில் மெதுவாய் நழுவிக்கொண்டிருந்தது இந்த தீபாவளி!!!

ரொம்ப அருமை தேவா சார்

அப்துல்மாலிக் said...

நீங்க படுத்து தூங்கி முழிச்சா கூட போய்டும்

இப்போவெல்லாம் நம்மக்களை தொலைக்காட்சிப்பெட்டி கட்டிப்போட்டுடுச்சி, எனவே பண்டிகைகளும் நாலு சுவற்றிற்குள்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory