கொஞ்சம் தேநீர்-8 என்னவென்று சொல்வது!
முன்னும் பின்னும்
ஒழுங்கு இல்லாமல்
கலைந்து கிடக்கும்
எழுத்துக்கள் போல்
கோப்பைக்கும்
உதட்டுக்கும் இடையில்
சிந்தி சுவை அறியா
துளிபோல்
தூரிகைக்கும்
துணிக்கும்
இடையில்
சிந்திக்கிடக்கும்
வண்ண மை போல்
புரிந்தும்
புரியாமலும்
இருக்கும்
ஒரு கவிதைபோல்!
உறக்கமா
விழிப்பா
என்றறியா
ஒரு மயக்கம்போல்!
நுகராமலும்
சூடாமலும்
இருக்கும்
ஒரு மலர் போல்!!
உனக்கும்
எனக்கும்
இடையில் இருக்கும்
மௌனத்தை!!!
எப்படிச் சொல்வேன்
உன்னிடம்....
இதுதான்
காதல் என்று!!!
65 comments:
"காதல்" தேவா அவர்களுக்கு வாழ்த்துகள்!
நீங்க பின்னிப் படல் எடுங்ண்ணா!!
\\முன்னும் பின்னும்
ஒழுங்கு இல்லாமல்
கலைந்து கிடக்கும்
எழுத்துக்கள் போல் \\
ஆரம்பமே அசத்தல் தேவ்ஸ்
\\தூரிகைக்கும்
துணிக்கும்
இடையில்
சிந்திக்கிடக்கும்
வண்ண மை போல்\\
அட-ட-டா - அரு-மை-ங்க
\\புரிந்தும்
புரியாமலும்
இருக்கும்
ஒரு கவிதைபோல்!\\
ஏன் என்னாச்சு. உங்களுக்கு கவிதை புரியாதா! ...
\\உறக்கமா
விழிப்பா
என்றறியா
ஒரு மயக்கம்போல்!\\
அருமையான நிலை.
\\உனக்கும்
எனக்கும்
இடையில் இருக்கும்
மௌனத்தை!!!
எப்படிச் சொல்வேன்
உன்னிடம்....
இதுதான்
காதல் என்று!!! \\
அருமையான காதல் தேவா.
இது தேநீரே அல்ல
தேன் - நீர்.
இடையில்
சிந்திக்கிடக்கும்
வண்ண மை போல்//
அழகான வரிகள் தேவா !!!!!! அசத்திறிங்க போங்க..
//உறக்கமா
விழிப்பா
என்றறியா
ஒரு மயக்கம்போல்!
//
சோம பானம் அருந்திய மயக்கமா ?? கொஞ்சம் தெளிவா சொல்லுங்கோ..
//கொஞ்சம் தேநீர்-8 என்னவென்று சொல்வது! //
அதான் அருமையா சொல்லிட்டீங்களே !!!!
வாழ்த்துக்கள் தேவா..உங்கள் தேனீர் ரசித்து ருசித்தேன்...
//எப்படிச் சொல்வேன்
உன்னிடம்....
இதுதான்
காதல் என்று!!!
//
இந்த பரிதவிப்பிலும் கூட ஒரு சுகம் உண்டு...
காதல் சுகமானது :-)
கவிதை நல்லா இருக்குங்க...
தொடர்ந்து எழுத வாழ்த்துகள்...
காதல்" தேவா அவர்களுக்கு வாழ்த்துகள்!
நீங்க பின்னிப் படல் எடுங்ண்ணா!!///
அய்யா சாமி!
கேப்பில
குத்தித்
தூக்குறீங்களே!!
\\முன்னும் பின்னும்
ஒழுங்கு இல்லாமல்
கலைந்து கிடக்கும்
எழுத்துக்கள் போல் \\
ஆரம்பமே அசத்தல் தேவ்ஸ்///
நன்றி.
என்னையும்
கண்டுக்கிட்டதுக்கு.
\\தூரிகைக்கும்
துணிக்கும்
இடையில்
சிந்திக்கிடக்கும்
வண்ண மை போல்\\
அட-ட-டா - அரு-மை-ங்க///
நிறைய சிந்தி விட்டதா..
\\புரிந்தும்
புரியாமலும்
இருக்கும்
ஒரு கவிதைபோல்!\\
ஏன் என்னாச்சு. உங்களுக்கு கவிதை புரியாதா! ..//
இது பினாத்தல்!!
\உனக்கும்
எனக்கும்
இடையில் இருக்கும்
மௌனத்தை!!!
எப்படிச் சொல்வேன்
உன்னிடம்....
இதுதான்
காதல் என்று!!! \\
அருமையான காதல் தேவா///
இதுதான் காதலா?
இது தேநீரே அல்ல
தேன் - நீர்///
போதை
ஏறலையே??
இடையில்
சிந்திக்கிடக்கும்
வண்ண மை போல்//
அழகான வரிகள் தேவா !!!!!! அசத்திறிங்க போங்க..///
நன்றி
செய்யது!!
//உறக்கமா
விழிப்பா
என்றறியா
ஒரு மயக்கம்போல்!
//
சோம பானம் அருந்திய மயக்கமா ?? கொஞ்சம் தெளிவா சொல்லுங்கோ.///
போதையேறிப்போச்சு.
/கொஞ்சம் தேநீர்-8 என்னவென்று சொல்வது! //
அதான் அருமையா சொல்லிட்டீங்களே !!!!
வாழ்த்துக்கள் தேவா..உங்கள் தேனீர் ரசித்து ருசித்தேன்.///
எனக்கு என்ன சொல்லுரதுன்னே புரியல
//எப்படிச் சொல்வேன்
உன்னிடம்....
இதுதான்
காதல் என்று!!!
//
இந்த பரிதவிப்பிலும் கூட ஒரு சுகம் உண்டு...
காதல் சுகமானது :-)//
அனுப்வித்து விட்டீர்கள்11
கவிதை நல்லா இருக்குங்க...
தொடர்ந்து எழுத வாழ்த்துகள்...
January 31, 2009 9:05 PM//
வேத்தியன் கிரீடம்
நல்லா இருக்கு..
பழமைபேசி கூறியது...
"காதல்" தேவா அவர்களுக்கு வாழ்த்துகள்!
//
அய் பட்டம் நல்லாயிருக்கே... டாக்டர் தேவா இப்போம் காதல் தேவாவா? வாழ்த்துக்கள்.
அருமையான நடை..
பழமைபேசி கூறியது...
"காதல்" தேவா அவர்களுக்கு வாழ்த்துகள்!
//
அய் பட்டம் நல்லாயிருக்கே... டாக்டர் தேவா இப்போம் காதல் தேவாவா? வாழ்த்துக்கள்.//
பட்டத்திற்கு நன்றி அய்யா!!
அருமையான நடை//
சாதா நடைதாங்க..
தேனீர் ருசித்தது.
அன்புடன் அருணா
தேனீர் ருசித்தது.
அன்புடன் அருணா//
ஒருகப் போதுமா..
//இடையில்
சிந்தி சுவை அறியா
துளிபோல்
//
அதை உண்ணும் எறும்புக்கு அறியும் சுவை
//புரிந்தும்
புரியாமலும்
இருக்கும்
ஒரு கவிதைபோல்!
//
அது என்னிக்கு புரிஞ்சிருக்கு
//எப்படிச் சொல்வேன்
உன்னிடம்....
இதுதான்
காதல் என்று!!! //
சொல்லிடுங்க..
அழகான தேனீர் சுவைத்தேன்
வாழ்த்துக்கள் தேவா
"உறக்கமா
விழிப்பா
என்றறியா
ஒரு மயக்கம்போல்!"
இது காலையில் எல்லோருக்கும் தோன்றக் கூடியதும் கூட..அதுவும் கல்லூரி நாட்களில் சொல்லவே தேவை இல்லை..தேவா அண்ணா இதை என்ன என்று சொல்வது. இதுக்கும் ஒரு கவிதை எழுதுங்க...
என்னத்த சொல்றது...
நாம வந்து படிச்சு, பின்னூட்டம் போடுவதற்கு ரொம்ப லேட்டாயிடுது..
அதுக்குள்ள தம்பி ஜமால் வந்து பிரிச்சு மேய்ஞ்சுட்டு போயிடுராறு..
தம்பி எங்களுக்கும் கொஞ்சம் இடம் கொடுப்பா...
// எப்படிச் சொல்வேன்
உன்னிடம்....
இதுதான்
காதல் என்று!!! //
அது சரி.. ஒரு காதல் டாக்டரே இப்படி திணறினா நாங்கெல்லாம் என்ன பண்ணுவது..
நீங்கள் ஒரு காதல் டாக்டர் தேவா...
தமிழில் .. காதல் மருத்துவர் தேவா..
தேவாவின் சேவை தேவை இக்கணம்.
என்னத்த சொல்றது...
நாம வந்து படிச்சு, பின்னூட்டம் போடுவதற்கு ரொம்ப லேட்டாயிடுது..
அதுக்குள்ள தம்பி ஜமால் வந்து பிரிச்சு மேய்ஞ்சுட்டு போயிடுராறு..
தம்பி எங்களுக்கும் கொஞ்சம் இடம் கொடுப்பா...
// எப்படிச் சொல்வேன்
உன்னிடம்....
இதுதான்
காதல் என்று!!! //
அது சரி.. ஒரு காதல் டாக்டரே இப்படி திணறினா நாங்கெல்லாம் என்ன பண்ணுவது..
நீங்கள் ஒரு காதல் டாக்டர் தேவா...
தமிழில் .. காதல் மருத்துவர் தேவா..
தேவாவின் சேவை தேவை இக்கணம்
நீங்கள் கேட்டு
சேவை ம்றுப்பேனா?
ஜமால்
காலையிலேயே
ஆரம்பிச்சு
உலகத்தையே
ஒரு சுத்து சுத்திட்டுதான்
கூட்டில் அடைவார்!!!
"உறக்கமா
விழிப்பா
என்றறியா
ஒரு மயக்கம்போல்!"
இது காலையில் எல்லோருக்கும் தோன்றக் கூடியதும் கூட..அதுவும் கல்லூரி நாட்களில் சொல்லவே தேவை இல்லை..தேவா அண்ணா இதை என்ன என்று சொல்வது. இதுக்கும் ஒரு கவிதை எழுதுங்க...///
எழுதிவிடுவோம்..
வாவ்வ்... ரொம்ப அருமைங்க.. முதல் பத்தியே அற்புதமான கலைநயமிக்க கற்பனை வரிகளுங்க...
இடைப்பட்ட மெளனமும் காதல் தானோ!!!! கலக்கல் கவிதை...
மிக எளிதான ஆழமான கருத்துக்கள் அடங்கிய வரிகள் இவை...
அசாத்திய திறமை மிக்க உங்களுடன் இணைவதில் மகிழ்கிறேன்..
வாவ்வ்... ரொம்ப அருமைங்க.. முதல் பத்தியே அற்புதமான கலைநயமிக்க கற்பனை வரிகளுங்க...
இடைப்பட்ட மெளனமும் காதல் தானோ!!!! கலக்கல் கவிதை...
மிக எளிதான ஆழமான கருத்துக்கள் அடங்கிய வரிகள் இவை...
அசாத்திய திறமை மிக்க உங்களுடன் இணைவதில் மகிழ்கிறேன்..///
ஆதவா!! ரொம்ப பாராடிவிட்டீர்கள்!
இன்னைக்கு உச்சி குளிந்து விட்டது..
ரொம்ப நன்றிங்க..
தேவா....
///
கோப்பைக்கும்
உதட்டுக்கும் இடையில்
சிந்தி சுவை அறியா
துளிபோல்
///
மிக அழகான உவமை
எப்படி யோசிக்கிறீங்க?!!!!!!!!
supper
//கோப்பைக்கும்
உதட்டுக்கும் இடையில்
சிந்தி சுவை அறியா
துளிபோல்//
அத்தனை வரிகளும் அருமை தேவா...
//எப்படிச் சொல்வேன்
உன்னிடம்....
இதுதான்
காதல் என்று!!!//
அட அட அட... என்னா அடம்... அதான் சொல்லிட்டீங்களே,,, சரி... பதில் வரவேண்டிய இடத்துலேந்து பதில் வந்ததா?
//கோப்பைக்கும்
உதட்டுக்கும் இடையில்
சிந்தி சுவை அறியா
துளிபோல்//
-அது எறும்பு ஈக்கள் குடிக்கனுமிட்டு சிந்த விட்டது... புண்ணியம் செய்யனும்மில்ல....
*\\கோப்பைக்கும்
உதட்டுக்கும் இடையில்
சிந்தி சுவை அறியா
துளிபோல்\\*
ரொம்ப இரசித்துத்தான் எழுதுகின்றீர்கள். கொஞ்சம் உள்ளூர் போராட்ட நிகழ்வுகளால் உங்கள் வலைப் பக்கம் வரமுடியவில்லை. உங்களுக்கு புது மின்னன்சல் தருகின்றேன் அதை தொடர்பு கொள்ளவும். மன்னித்துக் கொள்ளுங்கள் தாமதத்திற்கு.
அசத்தல் கவிதை
அருமை...அருமை..
//உறக்கமா
விழிப்பா
என்றறியா
ஒரு மயக்கம்போல்//
aiyo..superunga...
கோப்பைக்கும்
உதட்டுக்கும் இடையில்
சிந்தி சுவை அறியா
துளிபோல்
///
மிக அழகான உவமை
எப்படி யோசிக்கிறீங்க?!!!!!!!!///
திடீர்னு தோன்றியது...
supper//
நன்றி கவின்..
//கோப்பைக்கும்
உதட்டுக்கும் இடையில்
சிந்தி சுவை அறியா
துளிபோல்//
அத்தனை வரிகளும் அருமை தேவா...///
நன்றி புதியவன்...
//எப்படிச் சொல்வேன்
உன்னிடம்....
இதுதான்
காதல் என்று!!!//
அட அட அட... என்னா அடம்... அதான் சொல்லிட்டீங்களே,,, சரி... பதில் வரவேண்டிய இடத்துலேந்து பதில் வந்ததா?
//கோப்பைக்கும்
உதட்டுக்கும் இடையில்
சிந்தி சுவை அறியா
துளிபோல்//
-அது எறும்பு ஈக்கள் குடிக்கனுமிட்டு சிந்த விட்டது... புண்ணியம் செய்யனும்மில்ல..///
அய்யா ஆனந்தன் நல்லா மாட்டிவிடப் பார்க்கிறீங்களே .......இது சரியா/
*\\கோப்பைக்கும்
உதட்டுக்கும் இடையில்
சிந்தி சுவை அறியா
துளிபோல்\\*
ரொம்ப இரசித்துத்தான் எழுதுகின்றீர்கள். கொஞ்சம் உள்ளூர் போராட்ட நிகழ்வுகளால் உங்கள் வலைப் பக்கம் வரமுடியவில்லை. உங்களுக்கு புது மின்னன்சல் தருகின்றேன் அதை தொடர்பு கொள்ளவும். மன்னித்துக் கொள்ளுங்கள் தாமதத்திற்கு.///
அய்யோ!!
நீங்க வந்ததே பெரிய விஷயம்..
அசத்தல் கவிதை
மிக்க நன்றி...
//உறக்கமா
விழிப்பா
என்றறியா
ஒரு மயக்கம்போல்//
aiyo..superunga...///
ரசிப்புக்கு நன்றி.
அருமை...அருமை..!
நன்றி அமுதா>>
தேவா,இனி எனக்கு சீனி போடாம தேநீர் தாங்க.உங்க கவித் தேநீர் காதாலாய் திகட்டுது.அப்புறம் சீனி உடம்பில கூடி உங்ககிட்ட வைத்தியத்துக்கு வரணும் நான்.
ஓ...ஒருவேளை நோயாளிகளைக் கூட்ட இது ஒரு வழியோ வைத்தியரே!
தேவா,இனி எனக்கு சீனி போடாம தேநீர் தாங்க.உங்க கவித் தேநீர் காதாலாய் திகட்டுது.அப்புறம் சீனி உடம்பில கூடி உங்ககிட்ட வைத்தியத்துக்கு வரணும் நான்.///
ரொம்ப லேட்டா வந்தாலும்
இனிமையாக வந்திருக்கிறீர்கள்..
"உனக்கும்
எனக்கும்
இடையில் இருக்கும்
மௌனத்தை!!!"
ஆழ்ந்த கருத்துள்ள வரிகள். ஆனால் மொளனம் காதலில் மட்டும்தானா?
"உனக்கும்
எனக்கும்
இடையில் இருக்கும்
மௌனத்தை!!!"
ஆழ்ந்த கருத்துள்ள வரிகள். ஆனால் மொளனம் காதலில் மட்டும்தானா?///
எல்லாவித அன்பிலும் இது உண்டுதான்..
ஆழ்ந்து சிந்தித்து உள்ளீர் மருத்துவரே!!
தூரிகைக்கும்
துணிக்கும்
இடையில்
சிந்திக்கிடக்கும்
வண்ண மை போல்
அருமை...
[நிலாவின் பதிவு பிடிக்கலியோ ?]
எப்படிச் சொல்வேன்
உன்னிடம்....
இதுதான்
காதல் என்று!!!
காதல் தேவா
அருமை நண்பரே
தூரிகைக்கும்
துணிக்கும்
இடையில்
சிந்திக்கிடக்கும்
வண்ண மை போல்
அருமை...
[நிலாவின் பதிவு பிடிக்கலியோ ?]///
நீங்கள் வி.அய்.பி. பிடிக்கவில்லை என்று சொல்வோமா...இதோ வருகிறேன்.....
எப்படிச் சொல்வேன்
உன்னிடம்....
இதுதான்
காதல் என்று!!!
காதல் தேவா
அருமை நண்பரே///
பட்டமே கொடுத்துவிடுவீர்கள் போல..
நன்றி நண்பரே!!
தேவா.....
//உறக்கமா
விழிப்பா
என்றறியா
ஒரு மயக்கம்போல்//
அருமை நண்பரே
'காதல் தேவா'
பரிந்துரைக்கிறேன்....
Ohhhhh..நல்ல கவிதை.....வாழ்த்துக்கள்.
Post a Comment