Thursday, 19 February 2009

கொஞ்சம் தேநீர்-10-நீயிட்ட கோலம்!

 

நீ கோலமிடக்

குனிந்தபோது,

காற்றில் அசையும்                      

உன்

கூந்தலிலும்

காதலின் நளினம்!

 

வாசலில் மின்னும்

நீயிட்ட                                       

புள்ளியெல்லாம்

நட்சத்திரமாய்!

 

தெருவெங்கும்

வளைத்து                           

வளைத்து நீ

வரைந்த கோலம்

விரிந்தது

வானவில்லாய்!

 

நீ கோலமிட்டு                                         

நிமிரும் போதெல்லால்

உன் இடுப்பில்

வைரமாய்

வேர்வைத்துளிகள்!

 

 நீ வாசல்

திரும்பும் முன்

பார்த்த                                                       

பார்வையில்

தெறித்தது

ஆயிரம் மின்னல்.

 

கொஞ்சம்  கீழே  பாரடி,

நீ பாதம் வைத்த                                                             

வாசல்

மண்ணெல்லாம்

தங்கத்துகள்களாய

மாறுவதை!!

 

உன் நாணத்தோடு

பூத்த

வேர்வை

வழித்து எரிகிறாய்,

பட்ட இடமெல்லாம்

அமுதமாய்.

 

கொஞ்சம் என்னைத்

திரும்பிப்பாரேன்,

நான் சுவாசித்துக்

கொள்கிறேன்

உன் காதலை!

133 comments:

நட்புடன் ஜமால் said...

ஆஹா

தலைப்பே

நீயிட்ட கோலம்

குஜாலாக்கீது

தேவன் மாயம் said...

கோலம் ப்ற்றி தமிழ்மணி ஒன்னு போட்டு இருந்தாரே

நட்புடன் ஜமால் said...

\\உன் கூந்தலிலும் காதலின் நளினம்!
வாசலில் மின்னும் நீயிட்ட புள்ளியெல்லாம் நட்சத்திரமாய்!\\

மிக அருமை தேவா

நட்புடன் ஜமால் said...

\\ thevanmayam கூறியது...

கோலம் ப்ற்றி தமிழ்மணி ஒன்னு போட்டு இருந்தாரே\\

அதான் யோசிக்கிட்டு இருக்கேன் ...

நட்புடன் ஜமால் said...

நட்சத்திரமாய்!

வானவில்லாய்!

வைரமாய்

ஆயிரம் மின்னல்.


ஆஹா ஆஹா

தேவா தூள்

நட்புடன் ஜமால் said...

\\நீ கோலமிட்டு

நிமிரும் போதெல்லால்

உன் இடுப்பில்

வைரமாய்

வேர்வைத்துளிகள்!\\

அண்ணா அண்ணா

கிளப்புறேள் ...

நட்புடன் ஜமால் said...

\\நீ வாசல்

திரும்பும் முன்

பார்த்த

பார்வையில்

தெறித்தது

ஆயிரம் மின்னல்\\

காதல்ல தெறிக்குது வார்த்தைகள் வலையெங்கும் ...

நட்புடன் ஜமால் said...

\\கொஞ்சம் கீழே பாரடி,

நீ பாதம் வைத்த

வாசல்

மண்ணெல்லாம்

தங்கத்துகள்களாய

மாறுவதை!!\\

எப்படி தேவா இது ...

நட்புடன் ஜமால் said...

\\உன் நாணத்தோடு

பூத்த

வேர்வை

வழித்து எரிகிறாய்,

பட்ட இடமெல்லாம்

அமுதமாய்\\

ஆஹா

காதல்

வர்ணனை

பூங்குழலி said...

நீ கோலமிட்டு

நிமிரும் போதெல்லால்

உன் இடுப்பில்

வைரமாய்

வேர்வைத்துளிகள்


அருமை

நட்புடன் ஜமால் said...

\\கொஞ்சம் என்னைத்

திரும்பிப்பாரேன்,

நான் சுவாசித்துக்

கொள்கிறேன்

உன் காதலை!\\

வார்த்தைகளே இல்லை தேவா!

மிக அழகான காதல்

(தங்கமணிக்கு தெரியும் தானே)

தேவன் மாயம் said...

நீ கோலமிட்டு

நிமிரும் போதெல்லால்

உன் இடுப்பில்

வைரமாய்

வேர்வைத்துளிகள்


அருமை//


வாங்க! வணக்கம்!!

தேவன் மாயம் said...

கொஞ்சம் என்னைத்

திரும்பிப்பாரேன்,

நான் சுவாசித்துக்

கொள்கிறேன்

உன் காதலை!\\

வார்த்தைகளே இல்லை தேவா!

மிக அழகான காதல்

(தங்கமணிக்கு தெரியும் தானே)///

நல்லாத்தெரியும்.

Natchathraa said...

//நீ கோலமிடக் குனிந்தபோது, காற்றில் அசையும் உன் கூந்தலிலும் காதலின் நளினம்!//

நளினமாத்தானிருக்கு.... :-)

//வாசலில் மின்னும் நீயிட்ட புள்ளியெல்லாம் நட்சத்திரமாய்!

ஹைய்ய்யா நானுமிருக்கேன் இந்த கவிதையில்... :-)

//தெருவெங்கும் வளைத்து வளைத்து நீ வரைந்த கோலம் விரிந்தது வானவில்லாய்! //

ஹ்ம்ம் வீதியிலே வானவில்லா....


//நீ கோலமிட்டு நிமிரும் போதெல்லால் உன் இடுப்பில் வைரமாய் வேர்வைத்துளிகள்!//

அப்போ உங்க வீட்டுல வைரத்துக்கு குறைச்சலேயில்லைன்னு சொல்லுங்க...

//திரும்பும் முன் பார்த்த பார்வையில் தெறித்தது ஆயிரம் மின்னல்.//

அச்சச்ச்ச்சோ பார்த்துங்க தேவா.. ஷாக் அடிச்சுரப்போது...;-)

//கொஞ்சம் கீழே பாரடி, நீ பாதம் வைத்த வாசல் மண்ணெல்லாம் தங்கத்துகள்களாய மாறுவதை!! //

அட தங்கத்துக்கும் பஞ்சமில்லை...

//உன் நாணத்தோடு பூத்த வேர்வை வழித்து எரிகிறாய், பட்ட இடமெல்லாம் அமுதமாய். //

ஹம்ம்ம்... ஹ்ம்ம்ம்ம்...

//கொஞ்சம் என்னைத் திரும்பிப்பாரேன், நான் சுவாசித்துக் கொள்கிறேன் உன் காதலை!//

இவ்வளோ சுவாசிச்சுட்டு திரும்பிப்பார்த்ததான் சுவாசிச்சுக்குவேன்னு சொல்லுறீங்களே தேவா...

மருத்துவரே கவிதை கலக்கல்ஸ்ஸ்ஸ்....

குடந்தை அன்புமணி said...

அட! இப்படி வார்தைகள் எனக்கு பிடிபடாமல் போய்வி்ட்டதே! வாழத்துக்கள் தேவா!

தேவன் மாயம் said...

//நீ கோலமிடக் குனிந்தபோது, காற்றில் அசையும் உன் கூந்தலிலும் காதலின் நளினம்!//

நளினமாத்தானிருக்கு.... :-)

//வாசலில் மின்னும் நீயிட்ட புள்ளியெல்லாம் நட்சத்திரமாய்!

ஹைய்ய்யா நானுமிருக்கேன் இந்த கவிதையில்... :-)

//தெருவெங்கும் வளைத்து வளைத்து நீ வரைந்த கோலம் விரிந்தது வானவில்லாய்! //

ஹ்ம்ம் வீதியிலே வானவில்லா....


//நீ கோலமிட்டு நிமிரும் போதெல்லால் உன் இடுப்பில் வைரமாய் வேர்வைத்துளிகள்!//

அப்போ உங்க வீட்டுல வைரத்துக்கு குறைச்சலேயில்லைன்னு சொல்லுங்க...

//திரும்பும் முன் பார்த்த பார்வையில் தெறித்தது ஆயிரம் மின்னல்.//

அச்சச்ச்ச்சோ பார்த்துங்க தேவா.. ஷாக் அடிச்சுரப்போது...;-)

//கொஞ்சம் கீழே பாரடி, நீ பாதம் வைத்த வாசல் மண்ணெல்லாம் தங்கத்துகள்களாய மாறுவதை!! //

அட தங்கத்துக்கும் பஞ்சமில்லை...

//உன் நாணத்தோடு பூத்த வேர்வை வழித்து எரிகிறாய், பட்ட இடமெல்லாம் அமுதமாய். //

ஹம்ம்ம்... ஹ்ம்ம்ம்ம்...

//கொஞ்சம் என்னைத் திரும்பிப்பாரேன், நான் சுவாசித்துக் கொள்கிறேன் உன் காதலை!//

இவ்வளோ சுவாசிச்சுட்டு திரும்பிப்பார்த்ததான் சுவாசிச்சுக்குவேன்னு சொல்லுறீங்களே தேவா...

மருத்துவரே கவிதை கலக்கல்ஸ்ஸ்ஸ்//

நன்றி
நட்சத்ரா!

தேவன் மாயம் said...

அட! இப்படி வார்தைகள் எனக்கு பிடிபடாமல் போய்வி்ட்டதே! வாழத்துக்கள் தேவா!//

வாங்க அன்புமணி

குடந்தை அன்புமணி said...

// நீ வாசல்

திரும்பும் முன்

பார்த்த

பார்வையில்

தெறித்தது

ஆயிரம் மின்னல்.//

அந்த மின்னலில்தானே ஆயிரம் கவிதைகள் பிறக்கிறது!

நிஜமா நல்லவன் said...

/பிளாகர் நட்புடன் ஜமால் கூறியது...

ஆஹா

தலைப்பே

நீயிட்ட கோலம்

குஜாலாக்கீது/

குஜால்ன்னா என்ன?

நிஜமா நல்லவன் said...

கவிதை சும்மா நச்சுன்னு இருக்கு....)

தேவன் மாயம் said...

பிளாகர் நட்புடன் ஜமால் கூறியது...

ஆஹா

தலைப்பே

நீயிட்ட கோலம்

குஜாலாக்கீது/

குஜால்னா இன்னாபா?

புதியவன் said...

கலர் கலரா கோலம் போட்டு கலக்குறீங்களே தேவா...

புதியவன் said...

//திரும்பும் முன் பார்த்த பார்வையில் தெறித்தது ஆயிரம் மின்னல்.//

மிக அழகு...

தேவன் மாயம் said...

கலர் கலரா கோலம் போட்டு கலக்குறீங்களே தேவா//

நன்றி அன்பரே!

குடந்தை அன்புமணி said...

25

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள் அன்புமணி!!
உங்கள் ஈ மெயில் ஐ .டி தரவும்!

குடந்தை அன்புமணி said...

//thevanmayam கூறியது...
வாழ்த்துக்கள் அன்புமணி!!
உங்கள் ஈ மெயில் ஐ .டி தரவும்!//

thambaramanbu@gmail.com

தேவன் மாயம் said...

//thevanmayam கூறியது...
வாழ்த்துக்கள் அன்புமணி!!
உங்கள் ஈ மெயில் ஐ .டி தரவும்!//

thambaramanbu@gmail.com//

நன்றி அன்பு!

Anonymous said...

கோலத்தில் எத்தனை கவிதைக்கான கோணங்கள் நண்பா. கோலமும், கோணங்களும் ரசனைமிக்கவை.

கலக்குறீங்க.

அன்புடன்

தேவன் மாயம் said...

கோலத்தில் எத்தனை கவிதைக்கான கோணங்கள் நண்பா. கோலமும், கோணங்களும் ரசனைமிக்கவை.

கலக்குறீங்க.

அன்புடன்///
நன்றி
ஜி.ஜி
வருகைக்கும்
கருத்துக்கும்.

வினோத் கெளதம் said...

கவிதை மாக்கோலம்..

தேவன் மாயம் said...

கவிதை மாக்கோலம்.//

நன்றி வினோத்..

ஆதவா said...

ஒரெ காதல் கோலமா இருக்கே!!!

அவங்க போட்ட கோலத்தைவிட, இந்த கோலங்கள் அருமையா இருக்குங்க!!

Thamiz Priyan said...

கலக்கலா இருக்கு!

ஆதவா said...

பேசாம கோலக் கவிஞர்னு ஒரு பட்டம் கொடுத்திடலாம்..

///உன் இடுப்பில் வைரமாய் வேர்வைத்துளிகள்! ///

ரொம்ப கவனிச்சிருக்கீங்க!!!! ஹா ஹா,,,,,,,,

நல்லா இருக்குங்க..

தேவன் மாயம் said...

கலக்கலா இருக்கு!//

நன்றி தமிழ்பிரியன்!
பார்த்து நாளாகிறாதே!

தேவன் மாயம் said...

ஒரெ காதல் கோலமா இருக்கே!!!

அவங்க போட்ட கோலத்தைவிட, இந்த கோலங்கள் அருமையா இருக்குங்க!!///

ஆதவா மிக்க நன்றி..

parattaionline said...

நீ கோலமிட்டு

நிமிரும் போதெல்லால்

உன் இடுப்பில்

வைரமாய்

வேர்வைத்துளிகள்!//

நல்லா இருக்குப்பா

தேவன் மாயம் said...

பேசாம கோலக் கவிஞர்னு ஒரு பட்டம் கொடுத்திடலாம்..

///உன் இடுப்பில் வைரமாய் வேர்வைத்துளிகள்! ///

ரொம்ப கவனிச்சிருக்கீங்க!!!! ஹா ஹா,,,,,,,,

நல்லா இருக்குங்க..//

வேற வேலை நமக்கு/

தேவன் மாயம் said...

நீ கோலமிட்டு

நிமிரும் போதெல்லால்

உன் இடுப்பில்

வைரமாய்

வேர்வைத்துளிகள்!//
///

நன்றி!
புதுவருகைக்கு!

ஆதவா said...

thevanmayam கூறியது...

கோலம் ப்ற்றி தமிழ்மணி ஒன்னு போட்டு இருந்தாரே

நானும் படிச்சேன்.. ஆனா தமிழ்மணியான்ன் தெரியல.. வேற ஒருத்தர்...

பட். இது எல்லாமே அழகு கோலங்கள்!!!!!!

தேவன் மாயம் said...

hevanmayam கூறியது...

கோலம் ப்ற்றி தமிழ்மணி ஒன்னு போட்டு இருந்தாரே

நானும் படிச்சேன்.. ஆனா தமிழ்மணியான்ன் தெரியல.. வேற ஒருத்தர்...

பட். இது எல்லாமே அழகு கோலங்கள்!!!!//

அதுதான் இன்ஸ்பிரேஷன்!!!

குடந்தை அன்புமணி said...

கோலம் பற்றி நான் ஒரு கவிதை எழுதியிருந்தேன்.

தேவன் மாயம் said...

கோலம் பற்றி நான் ஒரு கவிதை எழுதியிருந்தேன்//

அதுல இருந்துதான் இது!

Sinthu said...

ஒரு காதலியை இப்படி எல்லாம் வர்ணிக்கலாமோ?

அப்துல்மாலிக் said...

ஆகா நல்ல கோலம் காதல் கோலம்

அப்துல்மாலிக் said...

//நீ கோலமிடக் குனிந்தபோது, காற்றில் அசையும் உன் கூந்தலிலும் காதலின் நளினம்!//

கூந்தலிலும் காதலை சொல்றீங்களே

அப்துல்மாலிக் said...

//வாசலில் மின்னும் நீயிட்ட புள்ளியெல்லாம் நட்சத்திரமாய்!/

நல்லாவே ஜொலிக்குது

அப்துல்மாலிக் said...

//வாசலில் மின்னும் நீயிட்ட புள்ளியெல்லாம் நட்சத்திரமாய்!/

நல்லாவே ஜொலிக்குது

அப்துல்மாலிக் said...

50

அப்துல்மாலிக் said...

//தெருவெங்கும் வளைத்து வளைத்து நீ வரைந்த கோலம் விரிந்தது வானவில்லாய்!//

காதல் மழை பொழியப்போகுது

அப்துல்மாலிக் said...

//நீ கோலமிட்டு நிமிரும் போதெல்லால் உன் இடுப்பில் வைரமாய் வேர்வைத்துளிகள்!//

அட இது கலக்கல்

தேவன் மாயம் said...

ஒரு காதலியை இப்படி எல்லாம் வர்ணிக்கலாமோ?///

கவிஞன் கடவுளையே வர்ணிக்கிறானே?

தேவன் மாயம் said...

ஆகா நல்ல கோலம் காதல் கோலம்///

அபு வருக. செய்யது எக்கட?

Sinthu said...

அண்ணா உங்கள் கருத்துக்கான பதில் உங்கள் வரவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது......

அப்துல்மாலிக் said...

//நீ வாசல் திரும்பும் முன் பார்த்த பார்வையில் தெறித்தது ஆயிரம் மின்னல்.//

நல்ல திட்டுவிழுந்ததோ

அப்துல்மாலிக் said...

//கொஞ்சம் கீழே பாரடி, நீ பாதம் வைத்த வாசல் மண்ணெல்லாம் தங்கத்துகள்களாய மாறுவதை!! //

ஆஹா தங்கம் விக்கிர விலைக்கு, கூடிய சீக்கிரம் பணக்காரந்தான்

அப்துல்மாலிக் said...

// உன் நாணத்தோடு பூத்த வேர்வை வழித்து எரிகிறாய், பட்ட இடமெல்லாம் அமுதமாய். கொஞ்சம் என்னைத் திரும்பிப்பாரேன், நான் சுவாசித்துக் கொள்கிறேன் உன் காதலை!
//

காலையிலே தேனீர் ‍ ரொம்ப சூ சூ சூடா இருக்கு
வாழ்த்துக்கள் தேவா
வரிகள் அழகு

தேவன் மாயம் said...

அண்ணா உங்கள் கருத்துக்கான பதில் உங்கள் வரவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது..//

அப்துல்மாலிக் said...

//நிஜமா நல்லவன் கூறியது...
கவிதை சும்மா நச்சுன்னு இருக்கு....)
//

சும்மா நச்சுன்னா என்னா

iniya said...

/நிஜமா நல்லவன் கூறியது...
கவிதை சும்மா நச்சுன்னு இருக்கு....)
//

சும்மா நச்சுன்னா என்னா//

அச்சுன்னா தும்மல்

iniya said...

//நீ வாசல் திரும்பும் முன் பார்த்த பார்வையில் தெறித்தது ஆயிரம் மின்னல்.//

நல்ல திட்டுவிழுந்ததோ//

விழுந்திருக்கும்1

SASee said...

"நீ வாசல்

திரும்பும் முன்

பார்த்த

பார்வையில்

தெறித்தது

ஆயிரம் மின்னல்."


ஒரு பெண்ணின் பார்வையில் நீங்களும் பாதித்தவரோ

அழகான தமிழில்
அழகான வரிகள்
அற்புதம்

குமரை நிலாவன் said...

நீங்க போட்ட
கவிதை கோலம்
நல்லா இருக்குங்க ...

தேவன் மாயம் said...

நீங்க போட்ட
கவிதை கோலம்
நல்லா இருக்குங்க //

ரசித்தமைக்கு நன்றி..

தேவன் மாயம் said...

"நீ வாசல்

திரும்பும் முன்

பார்த்த

பார்வையில்

தெறித்தது

ஆயிரம் மின்னல்."


ஒரு பெண்ணின் பார்வையில் நீங்களும் பாதித்தவரோ

அழகான தமிழில்
அழகான வரிகள்
அற்புதம்///

நன்றி நண்பரே!

Vidhya Chandrasekaran said...

அனுபவிச்சு எழுதியிருக்கீங்க பாஸ். நல்லாருக்கு:)

தேவன் மாயம் said...

அனுபவிச்சு எழுதியிருக்கீங்க பாஸ். நல்லாருக்கு:)//

நன்றி வருகைக்கும்
கருத்துக்கும்!

அப்துல்மாலிக் said...

//வித்யா கூறியது...
அனுபவிச்சு எழுதியிருக்கீங்க பாஸ்.
//

அப்படினா என்னாங்க‌
என்னமோ நம்ம தேவாண்ணே காலைலே எழுந்து அப்படிக்கா வாசல் வந்து அங்கே கோலம்போடும் பொண்ணுங்களையெல்லாம்..... ச்செசே அப்படியெல்லம் இருக்காது

இராகவன் நைஜிரியா said...

நான் ரொம்ப லேட்டு... சாரி...

சூப்பர் ஆணி... அபுஅஃப்ஸர் பதிவு வேற படிச்சதுல, ஆபிசில ஒழுங்கா ஆணி புடுங்க உட்கார்ந்துட்டேன்...

(இப்ப ஆணியில்லையான்னு கேட்காதீங்க.. இது லன்ஞ் டைம்..)

இராகவன் நைஜிரியா said...

// நீ கோலமிடக் குனிந்தபோது, காற்றில் அசையும் உன் கூந்தலிலும் காதலின் நளினம்! //

சூப்பர்... கூந்தலிலும் நளினம் கண்டீர்களோ !!!

இராகவன் நைஜிரியா said...

// நீ கோலமிட்டு நிமிரும் போதெல்லால் உன் இடுப்பில் வைரமாய் வேர்வைத்துளிகள்! //

இது எல்லாம் டூ....டூ...டூ....மச்..

இராகவன் நைஜிரியா said...

// நீ வாசல் திரும்பும் முன் பார்த்த பார்வையில் தெறித்தது ஆயிரம் மின்னல். //

கண்ணு கூசுச்சுங்களா...

கூலிங் கிளாஸ் வாங்கி போட்டுகுங்கப்பு

அப்துல்மாலிக் said...

//இராகவன் நைஜிரியா கூறியது...
நான் ரொம்ப லேட்டு... சாரி...

சூப்பர் ஆணி... அபுஅஃப்ஸர் பதிவு வேற படிச்சதுல, ஆபிசில ஒழுங்கா ஆணி புடுங்க உட்கார்ந்துட்டேன்...

(இப்ப ஆணியில்லையான்னு கேட்காதீங்க.. இது லன்ஞ் டைம்..)
//

வாங்க அண்ணாத்தே

நாங்க அப்படியெல்லாம் கேககலியே

அப்துல்மாலிக் said...

//இராகவன் நைஜிரியா கூறியது...
// நீ கோலமிட்டு நிமிரும் போதெல்லால் உன் இடுப்பில் வைரமாய் வேர்வைத்துளிகள்! //

இது எல்லாம் டூ....டூ...டூ....மச்..
//

அப்பலிக்கா ஒரு ஃபேன் வெச்சிடவேண்டியதுதானே

இராகவன் நைஜிரியா said...

// கொஞ்சம் கீழே பாரடி, நீ பாதம் வைத்த வாசல் மண்ணெல்லாம் தங்கத்துகள்களாய மாறுவதை!! //

ஐயோ... சொக்கா... சொக்கா எங்கப்பா இதெல்லாம்... சொல்லுப்பா.. தங்கம் விற்கிற விலைல... சொக்கா.. சொக்கா

அப்துல்மாலிக் said...

ஆஹா நாந்தான் முக்கா சதமா

இராகவன் நைஜிரியா said...

// கொஞ்சம் என்னைத் திரும்பிப்பாரேன், நான் சுவாசித்துக் கொள்கிறேன் உன் காதலை! //

ஆம் காதல் ஒரு நல்ல ஆக்சிஜன் தான்

இராகவன் நைஜிரியா said...

// அபுஅஃப்ஸர் கூறியது...

ஆஹா நாந்தான் முக்கா சதமா //

ஆமாம் வாழ்த்துக்கள்.

இன்னும் 10 நிமிழம் ... அதுக்குள்ள 100 போடமுடியுமான்னு பார்க்கலாமா

சி தயாளன் said...

ஆகா..ஓகோ...

வைர வரிகள் டொக்டர்...:-)

இராகவன் நைஜிரியா said...

ரொம்ப நல்லா இருக்குங்க தேவா...

வாழ்க உம் கவிதை...
வளர்க உம் காதல் ....

இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் ஜமால் கூறியது...

ஆஹா

தலைப்பே

நீயிட்ட கோலம்

குஜாலாக்கீது //

ஆமாம் சூப்பர் குஜாலாக்கீதுப்பா...

இராகவன் நைஜிரியா said...

// நட்புடன் ஜமால் கூறியது...

\\கொஞ்சம் என்னைத்

திரும்பிப்பாரேன்,

நான் சுவாசித்துக்

கொள்கிறேன்

உன் காதலை!\\

வார்த்தைகளே இல்லை தேவா!

மிக அழகான காதல்

(தங்கமணிக்கு தெரியும் தானே)//

என்னாது இது... கும்மி கும்மியா இருக்கணும்...

தங்ஸ் கிட்ட நீங்களே போட்டு கொடுத்துவிடுவீங்க போல இருக்கு

இராகவன் நைஜிரியா said...

// அன்புமணி கூறியது...

அட! இப்படி வார்தைகள் எனக்கு பிடிபடாமல் போய்வி்ட்டதே! வாழத்துக்கள் தேவா! //

அன்பு நான் இதெற்கெல்லாம் கவலைப் படுவதேயில்லை... ஏன் என்றால் எனக்குத்தான் கவிதை எழுதவே தெரியாதே

இராகவன் நைஜிரியா said...

// thevanmayam கூறியது...

பிளாகர் நட்புடன் ஜமால் கூறியது...

ஆஹா

தலைப்பே

நீயிட்ட கோலம்

குஜாலாக்கீது/

குஜால்னா இன்னாபா? //

என்னா நைனா... இம்மாம் சூப்பரா கவிதை எல்லாம் எழுதிகீற... குஜால் தெரியாது ...அதாம்பா அஜால், குஜால்

இராகவன் நைஜிரியா said...

// thevanmayam கூறியது...

ஆகா நல்ல கோலம் காதல் கோலம்///

அபு வருக. செய்யது எக்கட? //

ஆமா செய்யது எக்கட...

அப்துல்மாலிக் said...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா கலக்குறீர்
வாழ்க உங்கள் பின்னூட்டத்திறன்

இராகவன் நைஜிரியா said...

மன்னிக்கவும்... ஆபிசுக்கு போகணும்...

மற்றவை பின்னர் கவனிக்கப்படும்

அப்துல்மாலிக் said...

பிளாக் எழுதியே வாழ்வார் சிலர்
படித்தே சாவார் சிலர்
பின்னூட்டமிட்டே வாழ்வார் சிலர்
பின்னூட்டமிட டைம் இல்லாமல் ஆணிப்பிடிங்கியே சாவார் பலர்

இராகவன் நைஜிரியா said...

// அபுஅஃப்ஸர் கூறியது...

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா கலக்குறீர்
வாழ்க உங்கள் பின்னூட்டத்திறன் //

அப்படிங்களா...

பாசம் கண்ணை மறைக்கின்றதுங்க...

இராகவன் நைஜிரியா said...

// அபுஅஃப்ஸர் கூறியது...

பிளாக் எழுதியே வாழ்வார் சிலர்
படித்தே சாவார் சிலர்
பின்னூட்டமிட்டே வாழ்வார் சிலர்
பின்னூட்டமிட டைம் இல்லாமல் ஆணிப்பிடிங்கியே சாவார் பலர் //

இதில் நான் எந்த வகை, நீங்க எந்த வகை என்பது சொல்லாமலேயே எல்லோருக்கும் தெரியும்

இராகவன் நைஜிரியா said...

கும்மி அடித்து வாழ்வேரே வாழ்வார் மற்றெல்லாம், அவர் பின் தொழுதுண்டு செல்பவர் ஆவார்.

Prapa said...

ஐயா,, எப்பிடி உங்களால கவிதை மூலமாகவும் சிகிச்சை அளிக்க முடியுது !!!!!!

தேவன் மாயம் said...

நான் ரொம்ப லேட்டு... சாரி...

சூப்பர் ஆணி... அபுஅஃப்ஸர் பதிவு வேற படிச்சதுல, ஆபிசில ஒழுங்கா ஆணி புடுங்க உட்கார்ந்துட்டேன்...

(இப்ப ஆணியில்லையான்னு கேட்காதீங்க.. இது லன்ஞ் டைம்..)///
வாங்க இராகவன் அய்யா..

தேவன் மாயம் said...

ஐயா,, எப்பிடி உங்களால கவிதை மூலமாகவும் சிகிச்சை அளிக்க முடியுது !!!!!!//
என்னமோ எழுதினேன்..

தேவன் மாயம் said...

ஆகா..ஓகோ...

வைர வரிகள் டொக்டர்...:-)//

நன்றி டொன் லி

நட்புடன் ஜமால் said...

100 அடிக்கலையா இன்னும்

என்னாச்சி ...

நட்புடன் ஜமால் said...

\\என்னா நைனா... இம்மாம் சூப்பரா கவிதை எல்லாம் எழுதிகீற... குஜால் தெரியாது ...அதாம்பா அஜால், குஜால்\\

இன்னும் தெரியலையா இவருக்கு

ஹையோ ஹையோ ...

தேவன் மாயம் said...

100 அடிக்கலையா இன்னும்

என்னாச்சி ...///
ஜமால் வந்தாத்தான் சூடு பிடிக்கும்

நட்புடன் ஜமால் said...

ஏன் செய்யது வரலை இன்றைக்கு ...

நட்புடன் ஜமால் said...

ஆனா நெட் இன்னும் பிராப்ளமா தான் இருக்கு

ஆதலால் ஓட்டம் கொஞ்சம் தடை பட்டே ஓடும்.

தேவன் மாயம் said...

ஏன் செய்யது வரலை இன்றைக்கு///

செய்யது காணவில்லை!

தேவன் மாயம் said...

ஆனா நெட் இன்னும் பிராப்ளமா தான் இருக்கு

ஆதலால் ஓட்டம் கொஞ்சம் தடை பட்டே ஓடும்.

February 19, 2009 5:35 AM///

உங்க பதிவு தயாரா?

நட்புடன் ஜமால் said...

\\நிஜமா நல்லவன் கூறியது...

கவிதை சும்மா நச்சுன்னு இருக்கு....)\\

உங்க கமெண்ட் மாதிரியே ...

நட்புடன் ஜமால் said...

\\உங்க பதிவு தயாரா?\\

இன்னும் இல்லை தேவா...

நட்புடன் ஜமால் said...

\\ தமிழ் பிரியன் கூறியது...

கலக்கலா இருக்கு!\\

அட நம்ம தல ...

நட்புடன் ஜமால் said...

\\ புதியவன் கூறியது...

கலர் கலரா கோலம் போட்டு கலக்குறீங்களே தேவா...\\

ஆமா செம கலரு செம கலக்கலு ...

நட்புடன் ஜமால் said...

எங்க மக்கா

சொக்கா

கானோமே ...

நட்புடன் ஜமால் said...

110 ஒரு ரவுண்டா போட்டுட்டு அப்பீட்

வேத்தியன் said...

ஆ தேவா சாரே...
ரொம்ப லேட்டா வந்துட்டேனோ ???
சில பல வேலைகள் எல்லாம் இருந்துச்சு...
அதான்...

வேத்தியன் said...

//நீ வாசல்

திரும்பும் முன்

பார்த்த

பார்வையில்

தெறித்தது

ஆயிரம் மின்னல்.//

கிரேட் லைன்ஸ் தேவா சார்...

வேத்தியன் said...

//கொஞ்சம் கீழே பாரடி,

நீ பாதம் வைத்த

வாசல்

மண்ணெல்லாம்

தங்கத்துகள்களாய

மாறுவதை!!//

பார்த்து...
ஜுவெல்ரி காரங்களை கிட்டேயும் விட்டுடாதீங்க...
தங்கத்துகள்களை அள்ளிட்டு போயிடப் போறாங்க...

வேத்தியன் said...

//கொஞ்சம் என்னைத்

திரும்பிப்பாரேன்,

நான் சுவாசித்துக்

கொள்கிறேன்

உன் காதலை!//

ஏன் டாக்டரே,
காதலை சுவாசித்து உயிர் வாழலாமோ ??
ஒக்சிஜன் இல்லாட்டி வம்பாயிடுமே...
சும்ம சொன்னேன்.வரிகள் அருமை...

வேத்தியன் said...

// இராகவன் நைஜிரியா கூறியது...

கும்மி அடித்து வாழ்வேரே வாழ்வார் மற்றெல்லாம், அவர் பின் தொழுதுண்டு செல்பவர் ஆவார்.//

ஆஹா ஆஹா...
சூப்பரோ சூப்பர்...

தேவன் மாயம் said...

வாங்க வேத்தியன்!

kuma36 said...

அப்பப்பா எங்கிருந்து தான் வார்த்தைகள் கோலமிடுகிறதோ!!! சூப்பருங்க‌

தேவன் மாயம் said...

அப்பப்பா எங்கிருந்து தான் வார்த்தைகள் கோலமிடுகிறதோ!!! சூப்பருங்க‌//

நன்றி கலை! வருகைக்கும்
கருத்துக்கும்!

அ.மு.செய்யது said...

கால தாமதமத்திற்கு மன்னிக்கவும்.

இன்று நான் அலுவலகத்திற்கே செல்லவில்லை.

வழக்கம் போல உங்கள் தேநீர் விருந்து அருமை...

அ.மு.செய்யது said...

//// நீ வாசல்

திரும்பும் முன்

பார்த்த

பார்வையில்

தெறித்தது

ஆயிரம் மின்னல்.////

தேவா தெரிகிறார்.

தேவன் மாயம் said...

செய்யது,
வீ மிஸ்ட் யூ!

cheena (சீனா) said...

கோலமிடும் இளம் பெண்களைக் காணக் கண் கோடி வேண்டும். வைக்கும் புள்ளிகளும் இழுக்கும் கோடுகளும் குனிந்தும் நிமிர்ந்தும் கோலமிடுவதும் ..... அடடா அடடா
அருமை அருமை - கவிதை அருமை

அ.மு.செய்யது said...

//thevanmayam சொன்னது…
செய்யது,
வீ மிஸ்ட் யூ!
//

அப்படியா....எனக்கும் தாங்க..

ஒரு நாள் வலைப்பக்கம் வரலனா ஏதோ ஒரு உலகத்தை மிஸ் பண்ண மாதிரி ஒரு
ஃபீலிங்..

இருந்தாலும் நம்ம சகாக்கள் கடமையை சரியாக செய்து விடுவதால் வருத்தமில்லை.

அ.மு.செய்யது said...

சரி லேட்டா வந்தாலும் நமக்குனு ஒரு இடம் ஒதுக்கி வைக்காமலா போய்ட போறீங்க..

தோ வருது ஒன்னே லெக் செஞ்சுரி..

அ.மு.செய்யது said...

125

RAMYA said...

//
நீ கோலமிடக்
குனிந்தபோது,
காற்றில் அசையும் உன்
கூந்தலிலும்
காதலின் நளினம்!
//

தென்றலுக்கு தான் அந்த நளினம் சொந்தம்!!!

RAMYA said...

//
வாசலில் மின்னும் நீயிட்ட
புள்ளியெல்லாம்
நட்சத்திரமாய்!
//

வானமே வெறித்து விட்டதோ?
களவு போன நட்ச்சத்திரத்தை
தேடி தேடி???

ம்ம்ம்ம், ரொம்பதான் நல்லா இருக்கு!!!

RAMYA said...

//
தெருவெங்கும்
வளைத்து
வளைத்து நீ
வரைந்த கோலம்
விரிந்தது
வானவில்லாய்!
//

இது ரொம்ப அருமை தேவா!!

கண்கள் முன்னே வானவில் தான்
தோன்றுகிறது.

RAMYA said...

//
நீ வாசல்
திரும்பும் முன்
பார்த்த
பார்வையில்
தெறித்தது
ஆயிரம் மின்னல்.
//

அட Suuuuuuuuuuuuuuper!!!

RAMYA said...

//
கொஞ்சம் கீழே பாரடி,
நீ பாதம் வைத்த வாசல்
மண்ணெல்லாம்
தங்கத்துகள்களாய
மாறுவதை!!
//

ஆஹா தேவா இதுதான்
தேவா பஞ்ச் !!

கலக்கிட்டீங்க அருமையான
வரிகள், நேர்த்தியாக ரசித்து
எழுதி இருக்கீங்க வாழ்த்துக்கள்!!!

ஹேமா said...

தேவா,சுகமில்லைன்னு உங்ககிட்ட வாறவங்களுக்கு என்ன மருந்து கொடுத்து அனுப்புறீங்க.நீங்க இப்பிடிக் காதல்ல முழுகிப்போய்க் கிடக்கிறீங்களே.

ஹேமா said...

யாருங்க அவங்க?உங்க அவங்களா?கொஞ்சம் காய்ஞ்ச மிளகாயும்,உப்பும் எடுத்து சுத்திப் போடுங்க.உங்க கண் அவ்வளவும் பட்டுப்போச்சு.

கவிதை வர்ணனை அருமை.

நசரேயன் said...

காதல் கோலம் வழியா துள்ளி விளையாடுது

Arasi Raj said...

டாக்டரே....கண் டாக்டர் போயி பார்க்கணும் போல இருக்கே....எதுவுமே சரியா தெரியலியோ.....மண்ணு தங்கமா தெரியுதாம்.....அம்மணி நெளிவு கோலம் போட்ட, அது வளைவா வானவில்லா தெரியுதாம்.....சரி இல்லியே...

சரி அதெல்லாம் இருக்கட்டும்....இப்டி கண் கட்டு வித்தை செய்யுற அம்மணி ஆரு?

சூப்பர் !!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory