பதிவுலகில் நட்பை வளர்க்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப் படும் இந்த விருதுகள் எமது வலைப் பூக்களை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன.
“இன்று நான் சென்ற வலையங்களில் எல்லாம் இந்த விருது என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு சிலர் வலையங்களில் இந்த விருது இல்லாததால் அவர்களுக்கு விருது கிடைக்கவில்லை என்ற ஒரு ஊகத்தில்நண்பர் ஜெய்லானி அன்புடன் அளித்த இந்த விருதை நான்அவர்களுக்குப் பகிர்ந்தளிக்கிறேன்.”
என்று என் மீது இரக்கப்பட்டு அன்புடன் இந்த விருதை எனக்கு அளித்துள்ளார்.
இந்த அன்பு விருதை நான் நால்வருக்கு அளிக்க வேண்டும்.
1. சொல்லும்படியாக ஒன்றுமில்லை என்றாலும், சொல்லிக்கொள்ள விரும்புவது தமிழ்பற்றுள்ள தமிழர்களில் ஒருவன் என்று சொல்லும் அன்பு நண்பன் பிரவீன்
தமிழ்வாழ்க..! தமிழன்வளர்க..! என்ற அவர் தளத்தில் அவர் படைப்புக்களைப் பாருங்கள்!
2.ஹரிணிஅம்மா சில கவிதைகள் மட்டும் எழுதும் இவரது தளத்தையும் பாருங்கள்.
3.அசை போடுவது! சீனா ! வலைச்சரம் நடத்தும் மார்க்கண்டேயன் இவர்.
அவரவர்களுக்கான உலகம்,அதில் அவரவர்களுக்கான பயணம்,இதில் நானும் ஒரு வழிப்போக்கன் என்பதில் எனக்கு மகிழ்ச்சியே என்று சொல்லும் ஜெரி கோபக்காரப்பதிவர்.
இன்னும் நண்பர்கள் மீதமிருந்தாலும் அவர்களுக்கு நீங்கள் விருது தரலாம் என்பதால் இந்த விருதை மேல் கண்ட நால்வருக்கும் அளிக்கிறேன்.
தமிழ்த்துளி தேவா.
21 comments:
விருது பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்,
நல்ல அறிமுகங்களை அறிமுகப்படுத்தி இருக்கீங்க. முடிந்த போது கண்டிப்பாக சென்று அவர்கள், பிளாக்கை பார்க்கிறேன்.
விருது பெற்ற உங்களுக்கு வாழ்த்துக்கள்,
நல்ல அறிமுகங்களை அறிமுகப்படுத்தி இருக்கீங்க. முடிந்த போது கண்டிப்பாக சென்று அவர்கள், பிளாக்கை பார்க்கிறேன்///
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜலீலா!!
அனைவரும் தகுதியானவர்கள்
பிடித்தமானவர்களும்
வாழ்த்துகள் கொடுத்தார்க்கும் பெறுவோர்க்கும்
:)
வாழ்த்துக்கள்.
விருது பெற்ற உங்களுக்கு, வாழ்த்துக்கள். உங்களிடம் இருந்து விருது பெறும் பதிவர்களுக்கும், வாழ்த்துக்கள்! நட்பு தொடரட்டும்.....
வாழ்த்துக்கள் தேவா.
வாழ்த்துகள் தேவா. இடுகைக்கு என் பெயரா?
உங்கள் மேல் இரங்கி விருது தந்தேன் என்று எப்படி சரியாகக் கண்டு பிடித்தீர்கள் டாக்டர்? ஹ ஹ ஹா
உங்களுக்கும், விருது பெற்ற அனைவருக்கும்
வாழ்த்துக்கள்.
nalla arimugam
அனைவரும் தகுதியானவர்கள்
பிடித்தமானவர்களும்
வாழ்த்துகள் கொடுத்தார்க்கும் பெறுவோர்க்கும் //
வருகைக்கு நன்றி நேசன்!!
Ammu Madhu said...
வாழ்த்துக்கள்///
நன்றி அம்மு மது!!
Chitra said...
விருது பெற்ற உங்களுக்கு, வாழ்த்துக்கள். உங்களிடம் இருந்து விருது பெறும் பதிவர்களுக்கும், வாழ்த்துக்கள்! நட்பு தொடரட்டும்....//
வாழ்த்துக்கு நன்றி!!
ஹேமா said...
வாழ்த்துக்கள் தேவா.
//
நீண்ட நாள் கழித்து ஹேமாவின் வருகை! மிக்க மகிழ்ச்சி!!
ஜெஸ்வந்தி said...
வாழ்த்துகள் தேவா. இடுகைக்கு என் பெயரா?
உங்கள் மேல் இரங்கி விருது தந்தேன் என்று எப்படி சரியாகக் கண்டு பிடித்தீர்கள் டாக்டர்? ஹ ஹ ஹா
//
வரிகளில் இரக்கம் தெரிகிறதே!!! எப்படியோ விருதுக்கு நன்றி!!
சைவகொத்துப்பரோட்டா said...
உங்களுக்கும், விருது பெற்ற அனைவருக்கும்
வாழ்த்துக்கள்///
மிக்க நன்றி நண்பா!!
LK said...
nalla arimugam
//
முதல் வருகைக்கு நன்றி !!
நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை தேவா,"வணங்குகிறேன்."
மிக்க நன்றி! மிக்க நன்றி! மிக்க நன்றி! விருது வழங்கி சிறப்பித்த நண்பர் தேவா ஐயா அவர்களுக்கும், மேலும் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைத்து நண்பர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
தங்களுக்கும் பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்!
அடடா... குட்டிகுட்டியா அறிமுகம் அசத்தல்... வாழ்த்துக்கள்...டாக்டர்....
http://rasikan-soundarapandian.blogspot.com/
Post a Comment