இந்தியா ஒரு நாள் போட்டியில் வெல்வதைப்பார்த்திருப்பீர்கள்!
20/20 ல் வெல்வதைப் பார்த்திருப்பீர்கள்!
இன்று முடிந்த இந்தியா ஆஸ்திரேலியா முதல் 5 நாள் போட்டி போல் பார்த்திருக்க முடியாது.
காலையில் விளையாட் ஆரம்பித்ததில் இருந்து ஆரம்பித்த பதட்டமும் என்ன நடக்குமோ என்ற ஆர்வமும் கடைசி வரை இருந்தது.
பாராட்டப்பட வேண்டிய வீரர் வி.வி.எஸ் லக்ஷ்மண்தான் ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்த வேளையில் 73 ரன்களை 78 பந்தில் மன உறுதியுடன் அடித்திருக்கிறார்.
அத்துடன் வி.வி.எஸ் இடுப்புப் பிடிப்புடன் இன்று விளையாடினார். இஷாந்த் ஷர்மா முட்டிக் காயத்துக்கு ஊசி போட்டுக்கொண்டு வந்தார்.
வாழ்த்துகள் வி.வி.எஸ்!
21 comments:
செம திரில்லிங்கான மேட்ச் 8 விக்கெட் விழுந்த பிறகு அவ்வளவு ரன் அடிச்சு ஜெயிச்சிருக்காங்க! சூப்பர்!
Test Match ஆ இல்லை இது 20 20 யா
செம மேட்ச்
எஸ்.கே ! மேட்ச் பார்த்தீர்களா? மிக அபூர்வமாகத்தான் இப்படி டெஸ்ட் மேட்ச் பார்க்க முடிகிறது.
அருண் பிரசாத் said...
Test Match ஆ இல்லை இது 20 20 யா
செம மேட்ச்//
ஆம் பின்னிவிட்டார்கள்!
தோத்துரும்னு நினைச்சேன். பயந்துகிட்டேதான் பார்த்தேன். எப்படியோ ஜெயிச்சிடுச்சு!:-)
செம மாட்ச்சுங்க! எனககும் அதே பயம் இருந்தது!
//ஆம் பின்னிவிட்டார்கள்!//
பின்னிவிட்டார்:))
வி.வி.எஸ்சுக்கு ஆர்.வி.எஸ் இன் வாழ்த்துக்கள்
/அத்துடன் வி.வி.எஸ் இடுப்புப் பிடிப்புடன் இன்று விளையாடினார். இஷாந்த் ஷர்மா முட்டிக் காயத்துக்கு ஊசி போட்டுக்கொண்டு வந்தார்.//
இது மாதிரி "தொழில் தர்மத்தை நான் இதுவரை எங்கயும் பார்க்கல தேவா."..
நீங்க இன்னைக்கு பதிவு போடம்னும்ன உடனேயே "அங்க இடுப்பு புடிச்சு இருக்குமோ...?
விளையாட்ட க்கூட விளையாட்டா பார்க்காம "மருத்துவ கண்ணோட்டத்தோடு பார்க்கிற உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு....தேவா."[ அவ்..வ்.....வ் ]
T.V.R & R.V.S Thanks for the commenta!
ஜெரி ! எப்படியோ சமாளித்துவிட்டேன்!
நானும் உள்ளேன் ஐயா.
சூப்பர் மேட்ச்
நானும் இணையத்துல லைன் லைன் பை லைன் கமெண்ட்ரி பார்த்துக்கிட்டிருந்தேன் செம த்ரில்லிங்.
நல்ல விறுவிறுப்பான மேட்ச்
நல்லது.நமக்குத் தெரியாத விஷயம்.
laxman mudhugu valiyil irundhum india vai kappatrinar..
ஆம் அண்ணா... நானும் வி.வி.எஸ்க்கும் இஷாந்துக்கும் ஸ்பெஷல் சல்யூட் அடித்திருக்கிறேன்...
பகிர்வுக்கு நன்றி.
Laxmananin sagasangal pull arika vaithu vittanana
Post a Comment