நாம் தினமும் புதுப்புது வார்த்தைகள், சொற்களை ஆங்கிலக் கட்டுரைகளில் பார்க்கிறோம். அந்த வார்த்தைகளைத் தமிழில் அறியச் செய்வது மிக அவசியம். “வெற்றுக்கலோரி உணவு” என்ற சொல்லும் அப்படித்தான். Empty clories அல்லது வெற்றுக்கலோரி உணவு என்றால் என்ன?
வெற்றுக்கலோரி உணவு என்பது அதிக கலோரியும் குறைந்த அத்தியாவசிய நுண் சத்துக்களும் கொண்ட உணவு ஆகும்.
வெற்றுக்கலோரி உணவுகளில் சில::
- வறுத்த, பொரித்த கோழி
- சிப்ஸ்
- எண்ணெயில் பொரித்த உணவுகள்
- துரித உணவு வகைகள்
- மிட்டாய், பதப்படுத்தப்பட்ட இனிப்புகள்,ஐஸ்கிரீம்
- பீர், வொயின், இதர மது வகைகள்
- வெள்ளை கோதுமை ரொட்டி, அரிசி சாதம்
- வெண்ணை, நெய்
மாறாக,
- பொரித்த உணவுக்கு பதில் அவித்த உணவுகள்- அவித்த தோலில்லாத கோழி, அவித்த காய்கறிகள்
- இனிப்பான குளிர்பானங்களுக்கு பதில் புதிய இனிப்பு சேர்க்காத பழச்சாறுகக்
- முழு தானிய ரொட்டிகள், முழு தானிய உணவுகள்- இவற்றில் நார்ச்சத்து மற்றும் நுண் சத்துகள் அதிகம் உள்ளன.
- கொறிக்கும் உணவுகளூக்கு பதில் பழங்க்களைச் சாப்பிடலாம்.
23 comments:
nice infos Thanks Deva ...
நன்றி ஜமால்!@
தகவலுக்கு நன்றி
வாய்க்கு ருசி, உடலுக்கு கேடுதான் பொறித்த உணவுகள்.
தமிழ்த் தோடடம் வருகைக்கு நன்றி!
சை.கொ..புரோட்டா சொல்வது சரிதான்!
ஐயோ வைத்தியரே இத கொஞ்சம் நேர காலத்தோட சொல்ல கூடாதா? இப்பவும் பொரித்துதான் சாபிட்டுட்டனே...
இருந்தாலும் என்னை பொறுத்த நாட்டில் இது ரொம்பவும் பயனுள்ள தகவல்கள். ரொம்ப நன்றி .
பொரித்தாசசா? ஓகே ! இனிமேல் கடைப்பிடிக்க முடியுதா பாருங்கள்!
பொறித்த உணவுகள் உடலுக்கு கேடு.
தகவலுக்கு நன்றி.
மிக பயனுள்ள தகவலுங்க......நன்றி.
இரண்டையும் கலந்துதான் சாப்பிடுகிறேன்.. இனி முதலாவதை குறைத்துக்கொள்வேன் ...
//வெற்றுக்கலோரி //
அழகிய தமிழ்படுத்துதல்
பகிர்வுக்கு வணக்கம்
தகவலுக்கு நன்றி
அவசியமான பதிவு.
பகிர்வுக்கு நன்றி.
தகவலுக்கு நன்றி
//வெற்றுக்கலோரி உணவுகளில் சில:: வறுத்த, பொரித்த கோழி சிப்ஸ் எண்ணெயில் பொரித்த உணவுகள் துரித உணவு வகைகள் மிட்டாய், பதப்படுத்தப்பட்ட இனிப்புகள்,ஐஸ்கிரீம் பீர், வொயின், இதர மது வகைகள் வெள்ளை கோதுமை ரொட்டி, அரிசி சாதம் வெண்ணை, நெய் //
என்ன சொல்ல வர்றீங்க? புரியலையே
குறும்பன் said...
//வெற்றுக்கலோரி உணவுகளில் சில:: வறுத்த, பொரித்த கோழி சிப்ஸ் எண்ணெயில் பொரித்த உணவுகள் துரித உணவு வகைகள் மிட்டாய், பதப்படுத்தப்பட்ட இனிப்புகள்,ஐஸ்கிரீம் பீர், வொயின், இதர மது வகைகள் வெள்ளை கோதுமை ரொட்டி, அரிசி சாதம் வெண்ணை, நெய் //
என்ன சொல்ல வர்றீங்க? புரியலையே//
வெற்றுக் கலோரி = அதிககளோரி ,குறைந்த நுண் சத்துகள் கொணட உணவுகள் --வெறும் கலோரி மட்டும் கொண்ட உணவு என்று கொள்ளலாம்!
அன்பின் தேவா
வெற்றுக் கலோரி - தகவலுக்கு நன்றி - நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
sound calories.
நன்றி டாக்டர். Empty Calories = Zero Caloriesனு நினைச்சிட்டேன்.
Thanks for the info...
//நன்றி டாக்டர். Empty Calories = Zero Caloriesனு நினைச்சிட்டேன்.
Thanks for the info...//
நானும் அப்படிதான் நினைத்தேன் டாக்டர்,.. ஜீரோ காலோரி இதிலிருந்து எந்த விதத்தில் மாறுபட்டது??
Useful post. Thank you
//வறுத்த, பொரித்த கோழி//
grilled chicken?
Post a Comment