அழகிய படங்கள் சிலவற்றைப்பார்க்க நேர்ந்தது. படங்கள் பிரமிக்க வைக்கும் வண்ணம் இருந்தன. இதோ அவற்றை உங்களுக்காகத் தருகிறேன். பார்த்து ரசிக்கவும்..
1.க்ளென் கேன்யான் -- அமெரிக்க அரிசோனா, வுடா பகுதியில் உள்ளது.கொலராடோ நதியோட்டத்தால் உருவாகியுள்ளது இந்த அழகிய இடம். 
2. எவ்வளவு கற்பனைத்திறனுடன் இந்த புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது பார்த்தீர்களா?
3. சானியாவின் இந்தப்படம் எப்படி!! இப்படி சானியாவை நான் பார்த்ததில்லை.. நீங்கள்..?.
4. எந்தப்புண்ணியவான் வரைந்தான் என்று தெரியவில்லை. இப்படி ஒரு வீட்டில் இருப்பது என்று யோசித்தேன். தலை சுத்துதுப்பா!!.
5.பார்க்கத்திகட்டாத நம் நாட்டு அற்புதம்.
நான் இந்தக் கோணத்தில் தாஜ்மஹாலைப் பார்த்தேன். சுட்டேன்.நீங்களும் ரசியுங்கள்.
6.பெண் பதிவர்களே! பார்த்தீர்களா? இந்த வார இறுதியில் உங்கள் உள்ளம் குளிரவேண்டும் என்பதற்காகத்தான் இந்தப்படம்....யாரும் என்னைத் திட்டவேண்டாம்.......

மணமகன் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியாண்டாடின் மகன். மகள் தாவூத் இப்ராஹிமின் மகள்!!
7.உலகின் மிகச்சிறிய மனிதர்..ஹெ பிங்பிங் என்ற பெயருள்ள இந்தக் குட்டி மனிதர் ரஷ்யாவின் நீளக்கால் அழகி ஸ்வெட்லானாவின் கீழ்!! இவரின் ஊயரம் 74.61செ.மீ.!!!!!ஸ்வெட்லானாவின் கால் நீளம் 132செமீ!! இரண்டுமே கின்னஸ் சாதனைகள்!
!
8.என்ன வெளையாடுறீங்களா! மொக்கப் பதிவுக்கெல்லாம் எவன் ஓட்டுப்போடுவான்னு ஓடுனீங்க... சீவிடுவேன்! சீவி!!!
வார இறுதியை மகிழ்ச்சியாகக் கழியுங்கள் மக்களே!!
தமிழ்த்துளி தேவா...
-------------------------------------------------------------------------------