மிட்ஷெல் ஒபாமா கவர்ச்சிகரமாக? உடையணிந்து வந்தார் என்று ஒரு பரபரப்பு.
பொதுவாக பிரபலங்கள்,பொது வாழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். அதில் கறைகள் இருப்பதை யாரும் விரும்புவதில்லை. இது அனைத்து நாட்டிலும் உள்ள மரபு.
அதை அவ்வப்போது உடைத்து சில பிரபலங்கள் பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம்.
டயானா போன்ற பிரபலங்கள் இதில் அடக்கம். அவை டயானா போன்றோருக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. அரசியல் வட்டத்தில் விரும்பப்படவில்லையெனினும் அவை பொதுமக்களிடையே ஒரு நடிகையைவிட அதிக செல்வாக்கைப் பெற்றுத்தந்தது உண்மை.
மிட்ஷெல் ஒபாமா கிராண்ட் கான்யான் என்ற அரிசோனாவில் உள்ள சுற்றுலாத்தலத்துக்கு வந்தார். வரும்போது தொடைகள் தெரியும் வண்ணம் குட்டை நிஜார் அணிந்து வந்துள்ளார்.
..
..
..
பார்த்தீர்களா படங்களை. இதனைப் பத்திரிக்கைகள் விமரிசனம் செய்துள்ளன. உலகின் மிகப்பெரிய வல்லரசின் முதல் பெண்மணி இப்படி உடை நாகரீகத்தைக் காற்றில் விட்டதை அமெரிக்கர்களோ பத்திரிக்கைகளோ விரும்பவில்லை.
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
தமிழ்த்துளி தேவா.
27 comments:
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்று தமிழ்த்துளி தேவா கேட்டதற்கு, கிருஷ்ணமூர்த்தி சொல்வது:
யார் விரும்புகிறார்களோ இல்லையோ, படங்களோடு ஒரு பதிவும் போடா உங்களுக்கு ஒரு சான்ஸ் கிடைத்து விட்டது!
போதாதா? இல்லை போதுமா?
[நான் அம்மிணியின் ஆடை அளவைச் சொல்லவில்லை, கருத்தைத் தான் சொன்னேன். நம்புங்க நெசம்:-)) ]
மாற்றம் கொண்டு வருபவர்கள். செய்வார்கள்.
அமெரிக்காவின் முதல் பெண்மணியாகப் பார்த்தால் ம்ஹூம் சரியில்லை.
விடுமுறைக்காகக் குடும்பத்துடன் போகும் அம்மா என்றால் உங்க ஊரில் எல்லாரும் இப்படித்தான் உடுத்துவார்களோ என்னவோ!!!
இதெல்லாம் சகஜம்னு சொல்றேன்.
அரிப்பெடுத்த மீடியாக்கள் !!!
எப்படி தேவா!
உங்க கண்ணுல மட்டும் இது போல செலிபிரட்டீஸா படுது
nothing wrong
if the same lady is normal then everybody say it is okey.
no olivattams
// நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? //
அவனவன் ட்ரவ்ஸரு கிளுஞ்சதுகூட தெரியாம.. அடுத்தவன் ட்ரவ்ஸரு கிளுஞ்சத பத்தித்தான் யோசிப்பானுங்க இந்த பிரபல பத்திரிக்க நியூஸ் பேப்பர் மண்டையனுங்க ....!!
ஏதோ அந்த அம்முனி கொஞ்சம் வேக்காடா இருக்குதேன்னு காத்தோட்டமா துணி போட்டா.... அத போட்டோ புடுச்சு பப்ளிசிடி தேடிக்குரானுங்க....!! அது அவிகவிக தனிப்பட்ட விருப்பம்...!! இதுவே எம்பட கருத்து...!!
தலைவரே... இன்னுமும் பண்ணி காய்ச்சல் பத்தி மக்களிடையே பீதி குறையில....!! நீங்க மருந்துகளப் பத்தி பீதியடையிர மாதிரியே பதிவ போடுங்க....!! அதுதான் நெம்ப சுவாரசியமா இருக்கு....!!
நட்புடன் ஜமால் said...
எப்படி தேவா!
உங்க கண்ணுல மட்டும் இது போல செலிபிரட்டீஸா படுது
அதானே. எப்படி தேவா சார்.
அ.மு.செய்யது said...
இதெல்லாம் சகஜம்னு சொல்றேன்.
அரிப்பெடுத்த மீடியாக்கள் !!!
ரீப்பிட்டிங்
அவங்க ஒரு பொது கூட்டத்தில் இப்படி சென்று இருந்தால் கேள்வி கேட்கலாம் .....
அவங்க குடும்பத்தோடு போயிருக்கும் போது எப்படி டிரஸ் பண்ணினால் என்ன ....
அதுவும் இது ஒரு offical பயணம் மாதிரி தெரியல ..... பிறகு ஏன் இந்த கேள்வி ????
அந்த நாட்டின் உடை கலாச்சாரம் அப்படி தேவ !!!!
எந்த பிரபலமும் எதையும் உடைக்க வில்லை .....
அவர்கள் சாதரணமாய் இருப்பதை வைத்து காசு பார்ப்பது சில ஊடகம் தான் ... அதை பற்றி எழுதி இருக்கலாமே
அப்ப ஒபாமா பொண்ணு எப்படி டிரஸ் பண்ணினாலும் பரவலையா ????
//அமெரிக்கர்களோ பத்திரிக்கைகளோ விரும்பவில்லை//
நிஜமாவா... இந்த செய்தியை நம்ப முடியவில்லையே...
இதில் நண்பர் லவ்டேல் மேடி கருத்தே என் கருத்தும்!
அவரவர் விருப்பம் அவரவர்க்கு!
அப்படியொன்னும் ஆபாசமா இல்லீங்க....இது எல்லாம் இந்த பப்பராசிங்க பண்ற வேலை.
இதெல்லாம் சகஜம்...
ஓட்டுப் போட்டாச்சு..,
இந்த மாதிரி டூர் போரப்ப கூட விடாம போட்டோ எடுக்குற பத்திரிக்கைகாரங்கள உதச்சா எல்லாம் சரியா பூடும் தேவா சார்!!
மேற்கத்தியர்களுக்கு அறிவு வளர்ந்துகொண்டுதான் போகிறது ஆனால் ஆடை மட்டும் குறைந்துகொண்டே போகிறது.ம்...ம்... இதெல்லாம் பெரிய இடத்து பொள்ளாப்பு கண்டும் காணாமல் இருந்திடலாம்.
என்ன தேவா? பன்றி காய்ச்சல் சரியா போச்சா? திடீர்னு க்ளாமர்ல இறங்கிடீங்க
அரிசோனாவில் நேற்றைய அதிக பட்ச வெப்பம் 105 டிகிரி, வேறெப்படி உடை அணிய சொல்கிறீர்கள். அவர்கள் வாழ்ந்த சிகாகோவிலோ வாழும் DC யிலோ வருஷத்தில் 8 மாதங்கள் இந்த மாதிரி உடைகளை நினைத்தும் பார்க்க முடியாது. (அவ்வள்வு குளிர்), மேலும் இது ஒரு Family Vacation, இதில் அன்னியர் புகைப்படம் எடுப்பதே தவறு, இதில் அவர் அணிந்திருக்கும் உடையைப் பற்றி கமெண்ட் வேறு.
இந்த் பிரஸ்காரர்கள் Holiday செல்லும் போது அணியும் உடைகளை பார்க்கச்சொல்லுங்கள் முதலில்.
ஜனாதிபதியின் மனைவிக்கு மட்டும் விரும்பிய படி உடை அணிய சுதந்திரம் இல்லையா என்ன??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com
It is normal there, so why are they taking this as an issue?
//முதல் பெண்மணி இப்படி உடை நாகரீகத்தைக் காற்றில் விட்டதை அமெரிக்கர்களோ பத்திரிக்கைகளோ விரும்பவில்லை.//
<<<>>>
//வால்பையன் said...
இதில் நண்பர் லவ்டேல் மேடி கருத்தே என் கருத்தும்!
அவரவர் விருப்பம் அவரவர்க்கு!//
<<<>>>
//Blogger டம்பி மேவீ said...
.... அவங்க குடும்பத்தோடு போயிருக்கும் போது எப்படி டிரஸ் பண்ணினால் என்ன ....//
<<<>>>
ஹா...ஹா...ஹா.....
ம்.. சொல்ல மறந்துட்டேன்.
நண்பர்கள் வால்பையன், டம்பி மேவீ, லவ்டேல் மேடி கருத்தே என் கருத்தும்.
ம்
//உலகின் மிகப்பெரிய வல்லரசின் முதல் பெண்மணி இப்படி உடை நாகரீகத்தைக் காற்றில் விட்டதை அமெரிக்கர்களோ பத்திரிக்கைகளோ விரும்பவில்லை.// இந்த செய்திக்கு ஆதாரம் தர முடியுமா? மேலும் அவர் அணிந்திருக்கும் உடை அமெரிக்க அளவில் கவர்ச்சி உடை அல்ல. அமெரிக்க பத்திரிக்கைகளில் இதைப் பற்றி பெரிய சர்ச்சையெல்லாம் இல்லை.
பிரபலமாகிவிட்டாலே இதே பிரச்சனைதான்.
The press won't let them wear according to the weather.
Post a Comment