Tuesday, 18 August 2009

பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி புதிய தகவல்கள்!!

பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி இங்கிலாந்தில் முதல் கட்டமாகப் போடப்படப்படும் என்று தெரிகிறது.

இந்த தடுப்பூசியில் தையோமெர்சால் என்ற பாதரசப்பொருள் உள்ளது. அது குழந்தைகளுக்கு ஆபத்தானது. கர்ப்பிணிகளுக்கும் போடக்கூடாது. ஏனெனில் இது குழந்தைகளில் நரம்புக்கோளாறுகளை ஏற்படுத்தும்.

இதேபோல் செயலிழக்கப்பட்ட வைரஸ்தான் தடுப்பூசிமருந்தில் இருக்கும்!!! ஆம்! இதுதான் நம் நோய் எதிர்ப்புசக்தியை மட்டும் தூண்டும். ஆனால் நோயை உண்டாக்காது( கொஞ்சம் தவறினால்?).

இந்த தடுப்பூசி பெண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தவும் செய்யலாம். அதற்கு அதில் சேர்க்கப்படும் ஸ்குவாலின் என்ற பொருளே காரணம் என்கிறார்கள்!!

இன்னும் இதுபோன்ற நிறையத்தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன!!

அவற்றைப்படித்து தெளிவு பெறுங்கள்!!http://www.organicconsumers.org/articles/article_18720.cfm

.http://www.prisonplanet.com/washington-post-swine-flu-vaccine-will-contain-mercury.html

http://www.examiner.com/examiner/x-6258-Huntsville-Natural-Parenting-Examiner~y2009m8d6-Swine-Flu-vaccine-contains-diseased-flesh-of-African-monkeys

http://www.telegraph.co.uk/health/swine-flu/6029856/Parents-are-worried-about-the-swine-flu-vaccine.html

தமிழ்த்துளி தேவா..

23 comments:

cheena (சீனா) said...

பயனுள்ள இடுகை - அரிய புதிய தகவல்கள் அடங்கிய இடுகை

முடிவெடுப்பது தான் கடினம்

தேவன் மாயம் said...

ஆம் சீனா சார்!!

வால்பையன் said...

எல்லா செய்தியும் டரியலாவே இருக்கே!

children of men அப்படின்னு ஒரு படம்!
எதிர்காலத்தில் மக்களுக்கு மலட்டு தன்மை ஏற்பட்டு குழந்தைகளே பிறக்காத நிலை ஏற்ப்படும்! அப்படி கணக்கா ஆயிருமோ!

பீர் | Peer said...

இந்தியாவுக்கு வருமா?

இராகவன் நைஜிரியா said...

இப்படி பயத்தை கிளப்பறீங்க...

அப்துல்மாலிக் said...

ஒவ்வொரு பதிவிலும் பீதியை கிளப்புறீங்கையா

சரி இவ்வளவு பிரச்சினைகள் வரும் என்று தெளிவா தெரிந்தும் மக்கள் அதை போட்டுக்கொள்ளுவதற்கு முனைப்புடன் இருப்பதை பார்த்தால்...... மலட்டுத்தன்மையுடன் உயிர் வாழலாமே தவிர சாகக்கூடாது என்ற நப்பாசைதானே..

உலக சுகம் யாரைவிட்டது

நல்ல தகவல் தேவா சார்

தொடர்ந்து அனல் பறக்க பதிவு தாருங்கள்

தேவன் மாயம் said...

வால்பையன் said...

எல்லா செய்தியும் டரியலாவே இருக்கே!

children of men அப்படின்னு ஒரு படம்!
எதிர்காலத்தில் மக்களுக்கு மலட்டு தன்மை ஏற்பட்டு குழந்தைகளே பிறக்காத நிலை ஏற்ப்படும்! அப்படி கணக்கா ஆயிருமோ!///
இதெல்லாம் எல்லோருக்கும் வந்துவிடாது!!!

தேவன் மாயம் said...

பீர் | Peer said...

இந்தியாவுக்கு வருமா?///

அவ்வளவு சீக்கிறம் வராது.

தேவன் மாயம் said...

இராகவன் நைஜிரியா said...

இப்படி பயத்தை கிளப்பறீங்க.../

இப்படி பொதுமக்கள் தெரிந்து கொள்ள தகவல் வந்துகொண்டே இருக்கு. நமக்கும் தெரியனும் இல்லையா!!

தேவன் மாயம் said...

அபுஅஃப்ஸர் said...

ஒவ்வொரு பதிவிலும் பீதியை கிளப்புறீங்கையா

சரி இவ்வளவு பிரச்சினைகள் வரும் என்று தெளிவா தெரிந்தும் மக்கள் அதை போட்டுக்கொள்ளுவதற்கு முனைப்புடன் இருப்பதை பார்த்தால்...... மலட்டுத்தன்மையுடன் உயிர் வாழலாமே தவிர சாகக்கூடாது என்ற நப்பாசைதானே..

உலக சுகம் யாரைவிட்டது

நல்ல தகவல் தேவா சார்

தொடர்ந்து அனல் பறக்க பதிவு தாருங்கள்//

ஆங்கில பத்திரிக்கைகளில் இது பற்றி விழிப்புணர்வு கட்டுரைகள் வந்த வண்ணம் உள்ளன. தமிழில் இல்லையே!!

நட்புடன் ஜமால் said...

பீதியாத்தான் இருக்கு ...

Unknown said...

இப்புடி அடிக்கடி ..... பீதிய கெளப்புறீங்களே டாக்டர்....!! இதுக்கு பன்றி காய்ச்சல் பீதியே தேவுலுலையாட்டோ....!!

கார்த்திகைப் பாண்டியன் said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... இப்படி பயத்தை கிளப்பறீங்க...!!!!

மேவி... said...

payama irukku sir

SUFFIX said...

நன்றி டாக்டர் தகவல்களுக்கு, ஆங்கில மருத்துவம் அல்லாது, இதனை தடுப்பதற்க்கு நமது பாரம்பரிய மருத்துவத்தில் ஏதாவது வழிகள் இருக்குமோ?

குடந்தை அன்புமணி said...

//ஆங்கில பத்திரிக்கைகளில் இது பற்றி விழிப்புணர்வு கட்டுரைகள் வந்த வண்ணம் உள்ளன. தமிழில் இல்லையே!!//

அதுக்குத்தான் நீங்க இருக்கிறீங்களே தேவா சார்.
வெளிவரும் செய்திகளைப் படித்தால் பயமாத்தான் இருக்கு. எல்லாரும் ரொம்ப கவனமா இருங்க...

S.A. நவாஸுதீன் said...

அறிய தகவல்கள்னாலும் அதிர்ச்சியான தகவல்களாவே இருக்கு. எதிர்காலத்தில் என்னென்ன நடக்கப் போவுதோ.

சப்ராஸ் அபூ பக்கர் said...

எல்லோருக்கும் தேவையான, எல்லோரும் அறிய வேண்டிய ஒரு பதிவு இட்டிருக்கீங்க... இனி என்ன?... வாழ்த்தக்கள்.....

யூர்கன் க்ருகியர் said...

தேங்க்ஸ் சார் . இங்கிலாந்தில் இருந்து ஒருத்தன் வந்திருக்கான்..அவனிடம் கேட்க வேண்டும்!

ஆ.ஞானசேகரன் said...

நல்ல செய்திதான்.. அதனின் எதிர் வினைகள் பயமா இருக்கு

வழிப்போக்கன் said...

பாஸ்...
அடுத்தடுத்து பயனுள்ள பல தலவல்களா தந்து கலக்குறீங்க....
நீங்க பெரிய டாக்டர் தான்...

Sinthu said...

Nice information to know.
I went home, so I couldn't read your blog.

Sinthu said...

Anna, I have given you something in my blog, Can u please get it?

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory