Wednesday, 5 August 2009

விஜய், அஜீத் கண்டுபிடியுங்கள்!!

அன்பின் வலை நண்பர்களே!!

தொடர்ந்து மருத்துவப் பதிவுகளும் விழிப்புண்ர்வுப் பதிவுகளும் போடுவது நம் சங்க விதிகளுக்கு ஒத்து வராது என்பதாலும்,  அன்பு சங்க நண்பர்களின் வேண்டுகோளினாலும்(போன்,ஈமெயில், மிரட்டல்களாலும்!!!!!) மொக்கை என்ன போடுவதுன்னு யோசித்து மூளைக்கு வேலை கொடுக்கும் அபாரமான பதிவைக் கண்டுபிடித்துவிட்டேன்.

சிங்காரவேலன் படத்தில் கமலிடம் பூவிலே குண்டுப்பூ குஷ்பூவின் சின்ன வயதுப் படம் இருக்கும். அதை வைத்து தற்போது குஷ்பூ எப்படி இருப்பார் என்று கண்டு பிடிப்பார்கள்.

அதுபோல் இங்கு 11 நட்சத்திரங்களின் படங்கள் கொடுத்துள்ளேன். அது யார் யாருடைய படம் என்று சொல்ல வேண்டும்.

விஜய், அஜீத்,சூர்யா,விக்ரம்,மாதவன்,பிரபுதேவா,விஷால்,அசின்ஐஸ்வர்யா ராய்,சரத்குமார், திரிஷா ஆகியோரின் படங்கள்தான் அவை.

-------------------------------------------------------------------------------

1........................ clip_image002

-------------------------------------------------------------------------------

 

2...........................................clip_image002[4]

-------------------------------------------------------------------------------

3..

............................clip_image002[6].

-------------------------------------------------------------------------------.

4...........................clip_image002[8]..

-------------------------------------------------------------------------------

5....................................clip_image002[10]

------------------------------------------------------------------------------

6...........................clip_image002[12]

------------------------------------------------------------------------------

7..............................clip_image002[14]

-----------------------------------------------------------------------------

8......................................clip_image002

-------------------------------------------------------------------------------

9.......................................clip_image002[16]

--------------------------------------------------------------------------------10...........................clip_image002[18].

----------------------------------------------------------------------------

11............................clip_image002[20].

-------------------------------------------------------------------------------

என்ன கண்டுபித்துவிட்டீர்களா?

தேவா.

40 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

9.டோனி

SUREஷ்(பழனியிலிருந்து) said...

5.திரிசா

SUREஷ்(பழனியிலிருந்து) said...

4.ஐசு

SUREஷ்(பழனியிலிருந்து) said...

1.சூர்யா

SUREஷ்(பழனியிலிருந்து) said...

9. டொனி லிஸ்ட்ல இல்லைன்னா விஷால்..,

நட்புடன் ஜமால் said...

9 சேது போல் இருக்கு

நட்புடன் ஜமால் said...

இந்த மாதிரி பதிவு போட்டா

கமெண்ட் மாடரேஷன் போடுங்க் பாஸ்

Anonymous said...

1.surya
2.prabudeva
3.asin
4.vijay
5.aiswariya
6.ajith
7.vishal
8.madhavan
9.vikram
10.sarath kumar
11.therisha

சார் பரிசு தொகையை எங்க வந்து வாங்கிக்கனும்.....ஹிஹிஹி

மேவி... said...

sir... en padathai vitingala.....



mayvee

(summa vilayatukku id name yai chane panni irukken thala)

முனைவர் இரா.குணசீலன் said...

9. விக்ரம் அது மட்டும் தான் எனக்குத் தெரியுது ........
மற்றவர்களை அடையாளம் காண இயலவில்லை.....

மேவி... said...

"நட்புடன் ஜமால் said...
இந்த மாதிரி பதிவு போட்டா

கமெண்ட் மாடரேஷன் போடுங்க் பாஸ்"


athan avare solli vittare ithu mokkai padivu nnu... piragu yetharkku athu....


(jamal anna therukkural padivu potachu ippo... vanthu parunga)

மேவி... said...

"முனைவர்.இரா.குணசீலன் said...
9. விக்ரம் அது மட்டும் தான் எனக்குத் தெரியுது ........
மற்றவர்களை அடையாளம் காண இயலவில்லை....."


ada neenga naama case ah ....vanthu sangathil join pannunga sir....


vikramoda chinna vayasu photo illai athu.. konjam periya paiyanai irukkar....

Menaga Sathia said...

1.surya
9.vikram

அ.மு.செய்யது said...

5 aaavathu maddy !!!!!

அ.மு.செய்யது said...

9.vikram

Anbu said...

சார் என்னோட படம்.போட மறந்துட்டீங்க..

SUFFIX said...

//தொடர்ந்து மருத்துவப் பதிவுகளும் விழிப்புண்ர்வுப் பதிவுகளும் போடுவது நம் சங்க விதிகளுக்கு ஒத்து வராது என்பதாலும், அன்பு சங்க நண்பர்களின் வேண்டுகோளினாலும்(போன்,ஈமெயில், மிரட்டல்களாலும்!!!!!)//

யாரு அந்த ராங்க் நம்பர் அழைப்பாளர்கள் நண்பரே?

வால்பையன் said...

கடைசி போட்டோவுல இருக்குறது திரிஷா!

அந்த கண்ணு காட்டி கொடுத்துருச்சு!

அப்புறம் விக்ரம் கண்டுபிடிக்க முடியுது!

Suresh Kumar said...

1.பிரபு தேவா
2.சூர்யா
3.அசின்
4.விஜய்
5.ஐஸ்வர்யா
6.அஜித்
7.மாதவன்
8.விசால்
9.விக்ரம்
10.சரத்
11.திரிசா

துபாய் ராஜா said...

அடுத்த பதிவில் வடைகளை மன்னிக்கவும் விடைகளை எதிர்பார்க்கிறோம்.

அடுத்த பதிவுக்கு ஐடியா கொடுத்தாச்சு!! :))

SUFFIX said...

9) Vikram
10) Ajith
11) Thrisha

cheena (சீனா) said...

தேவை தான்

ம்ம்ம்ம்ம்ம்

தேவன் மாயம் said...

Blogger SUREஷ் (பழனியிலிருந்து) said...

9.டோனி

05 August 2009 20:10
Blogger SUREஷ் (பழனியிலிருந்து) said...

5.திரிசா

05 August 2009 20:10
Blogger SUREஷ் (பழனியிலிருந்து) said...

4.ஐசு

05 August 2009 20:11
Blogger SUREஷ் (பழனியிலிருந்து) said...

1.சூர்யா

05 August 2009 20:11
Blogger SUREஷ் (பழனியிலிருந்து) said...

9. டொனி லிஸ்ட்ல இல்லைன்னா விஷால்..,

05 August 2009 20:12///
//

சுரேஷ் ஒன்னே ஒன்னுதான் சரி!!
மிச்சம் புட்டுக்கிச்சு!!
------------------------

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...

9 சேது போல் இருக்கு
05 August 2009 20:13
நட்புடன் ஜமால் said...

இந்த மாதிரி பதிவு போட்டா

கமெண்ட் மாடரேஷன் போடுங்க் பாஸ்
//
வாங்க ஜமால்!!

தேவன் மாயம் said...

தமிழரசி said...

1.surya
2.prabudeva
3.asin
4.vijay
5.aiswariya
6.ajith
7.vishal
8.madhavan
9.vikram
10.sarath kumar///

7 சரியா சொல்லிவிட்டீர்கள்!!வாழ்த்துக்கள்!!
11.therisha

சார் பரிசு தொகையை எங்க வந்து வாங்கிக்கனும்.....ஹிஹிஹி

தேவன் மாயம் said...

Delete
Blogger முனைவர்.இரா.குணசீலன் said...

9. விக்ரம் அது மட்டும் தான் எனக்குத் தெரியுது ........
மற்றவர்களை அடையாளம் காண இயலவில்லை.....

05 August 2009 20:34
Delete
Blogger டம்பி மேவீ said...

"நட்புடன் ஜமால் said...
இந்த மாதிரி பதிவு போட்டா

கமெண்ட் மாடரேஷன் போடுங்க் பாஸ்"


athan avare solli vittare ithu mokkai padivu nnu... piragu yetharkku athu....


(jamal anna therukkural padivu potachu ippo... vanthu parunga)

05 August 2009 20:35
Delete
Blogger டம்பி மேவீ said...

"முனைவர்.இரா.குணசீலன் said...
9. விக்ரம் அது மட்டும் தான் எனக்குத் தெரியுது ........
மற்றவர்களை அடையாளம் காண இயலவில்லை....."


ada neenga naama case ah ....vanthu sangathil join pannunga sir....


vikramoda chinna vayasu photo illai athu.. konjam periya paiyanai irukkar....

05 August 2009 20:37///

விக்ரமுக்கு வேறுபடம் கிடைக்கலை. இல்லாட்டி ஒன்னுகூட கண்டுபிடிட்த்திருக்க மாட்டிங்க போல!!

ஜெட்லி... said...

vikram thavira veru yaarum theriyavillai doctor

பாலா said...

moolaikku velai endru doctor sonnathaal intha pathivai naan niragarikkiren

S.A. நவாஸுதீன் said...

1.சூர்யா
2.பிரபு தேவா
3.அசின்
4.விஜய்
5.மாதவன்
6.அஜித்
7.விசால்
8.சரத்
9.விக்ரம்
10.ஐஸ்வர்யா
11.திரிசா

குடந்தை அன்புமணி said...

எத்தனை மணிக்கு விடை சொல்வீங்க....

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

மருத்துவர் ஐயா,

போட்டி எல்லாம் வைக்கிறியளே...

பரிசு இல்லையா?

தேவன் மாயம் said...

Mrs.Menagasathia said...
1.surya
9.vikram///

சரிதாங்க!!

------------------------------



அ.மு.செய்யது said...
5 aaavathu maddy !!!!!///

யெஸ்

------------------------------

05 August 2009 21:34

அ.மு.செய்யது said...
9.vikram


சரிதான்
-------------------------------


Anbu said...
சார் என்னோட படம்.போட மறந்துட்டீங்க.///

உன்னோட படம் பில்டிங்கில் மாட்ட வாங்கிட்டுப் போயிட்டாங்கப்பா!!

-------------------------------.



ஷ‌ஃபிக்ஸ் said...
//தொடர்ந்து மருத்துவப் பதிவுகளும் விழிப்புண்ர்வுப் பதிவுகளும் போடுவது நம் சங்க விதிகளுக்கு ஒத்து வராது என்பதாலும், அன்பு சங்க நண்பர்களின் வேண்டுகோளினாலும்(போன்,ஈமெயில், மிரட்டல்களாலும்!!!!!)//

யாரு அந்த ராங்க் நம்பர் அழைப்பாளர்கள் நண்பரே?///

எல்லாம் நம்ம சங்க மக்கள்தான்!!

-------------------------------


யாசவி said...
:-)//

சரி சரி
-----------------------------

05 August 2009 21:38

வால்பையன் said...
கடைசி போட்டோவுல இருக்குறது திரிஷா!

அந்த கண்ணு காட்டி கொடுத்துருச்சு!

அப்புறம் விக்ரம் கண்டுபிடிக்க முடியுது!

ரெண்டும் சரிதான் வால்!!!


-------------------------------
05 August 2009 21:41

Suresh Kumar said...
1.பிரபு தேவா
2.சூர்யா
3.அசின்
4.விஜய்
5.ஐஸ்வர்யா
6.அஜித்
7.மாதவன்
8.விசால்
9.விக்ரம்
10.சரத்
11.திரிசா//

5 சரியாக உள்ளது!!!

----------------------------

05 August 2009 21:43

துபாய் ராஜா said...
அடுத்த பதிவில் வடைகளை மன்னிக்கவும் விடைகளை எதிர்பார்க்கிறோம்.

அடுத்த பதிவுக்கு ஐடியா கொடுத்தாச்சு!! :))///

வடைகளுக்கு ஒரு பதிவா!! இன்று இன்னும் ஒரு மணி நேரத்தில் முடிவுகள்!!

-----------------------------

05 August 2009 21:45

ஷ‌ஃபிக்ஸ் said...
9) Vikram
10) Ajith
11) Thrisha
//

இதில் இரண்டு சரி!!

---------------------------------
05 August 2009 21:47

cheena (சீனா) said...
தேவை தான்

ம்ம்ம்ம்ம்ம்///

ஓகே!!
-----------------------------

தேவன் மாயம் said...

ஜெட்லி said...
vikram thavira veru yaarum theriyavillai doctor///


ஒக்கே!!!
----------------------------

05 August 2009 23:49


பாலா said...
moolaikku velai endru doctor sonnathaal intha pathivai naan niragarikkiren///

அப்படியா... ஆகா!!
-----------------------------

06 August 2009 00:57


S.A. நவாஸுதீன் said...
1.சூர்யா
2.பிரபு தேவா
3.அசின்
4.விஜய்
5.மாதவன்
6.அஜித்
7.விசால்
8.சரத்
9.விக்ரம்
10.ஐஸ்வர்யா
11.திரிசா

06 August 2009 02:26


குடந்தை அன்புமணி said...
எத்தனை மணிக்கு விடை சொல்வீங்க....///

விடை விரைவில்!!

----------------------------

06 August 2009 03:23


அத்திவெட்டி ஜோதிபாரதி said...
மருத்துவர் ஐயா,

போட்டி எல்லாம் வைக்கிறியளே...

பரிசு இல்லையா????
///

வடை பெறவேண்டும் என்கிறீர்களா?..................

06 August 2009 03:26

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

சாரி டாக்டர்,நான் இது மாதிரி விஷயங்கள்ல கொஞ்சம் மக்கு.

வழிப்போக்கன் said...

அண்ணா இது கஷ்ட்டமா இருக்கு..
நீங்க வேணும்னா இப்ப உள்ள படத்த போடுங்க நான் யார் யார்ன்னு கரெக்டா சொல்றேன்...
ஆனா நம்பர் 9 இஸ் ம்ய் ஃபேவரிட் ஹீரோ என்பதால் அவரை மட்டும் சொல்கிறேன்....
வி க் ர ம்.......
:)))

சிநேகிதன் அக்பர் said...

விக்ரமை தவிர வேறு யாரும் அடையாளம் காணும்படி இல்லை. நல்ல தொகுப்பு டாக்டர்.

Unknown said...

ஷகிலாவா.......???

ஆ.ஞானசேகரன் said...

இப்படியுமா???????

உமா said...

டாக்டர் என்ன ஆச்சு?

nice & cool.

Anonymous said...

Hey, I am checking this blog using the phone and this appears to be kind of odd. Thought you'd wish to know. This is a great write-up nevertheless, did not mess that up.

- David

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory