Thursday, 20 August 2009

சக்கரை நோயாளி பழம் சாப்பிடலாமா?

சக்கரை நோயாளிகள் பழங்கள் சாப்பிடலமா? என்பது பொதுவாக யாருக்கும் தெளிவாகத்தெரியாத ஒன்று.

சிலர் பழங்கள் சாப்பிட்டால் சக்கரை கூடும் என்பர். சிலர் சில பழங்கள் உண்ணலாம் என்பார்கள்.

எது உண்மை? எது பொய்?

இது பற்றி கொஞ்சம் அலசுவோம்!!

1.சக்கரை நோய் உள்ளவர்கள் மூன்று வேளையும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது!

சாப்பிடக்கூடிய பழங்கள்: சாப்பிடக்கூடாத பழங்கள்:
1.ஆப்பிள் 1.மாம்பழம்
2.ஆரஞ்சு                                         2.வாழை
3.சாத்துக்குடி 3.பலாப்பழம்
4.மாதுளை 4.சப்போட்டா
5.கொய்யா 5.திராட்சை
6.பப்பாளி 6.சீதாப்பழம்
7.தர்பூசணி  
8.அன்னாசி  
9.எலுமிச்சை  
10.தக்காளி  
11.நெல்லிக்காய்  

        

2.சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்கள் பழங்களைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் பழங்களில் உள்ள பொட்டாசியம் சத்து சிறுநீரகத்தை பாதிக்கும்.                                         

3.பழங்களில் உள்ள மாவுச்சத்தின் பெயர்- ஃப்ரக்டோஸ்( குளுக்கோஸ் அல்ல). இது ஜீரணமாக இன்சுலின் தேவையில்லை. இதனை அளவோடு உண்டால் சக்கரை கூடாது. அதிகம் உண்டால் இது ஈரலுக்கு சென்று குளுக்கோஸாக மாறிவிடும்.

4.நமது உடலுக்குத் தேவையான மாவுச்சத்து 60% தானியங்களிலிருந்து கிடைக்கிறது. இதில் 10% பழங்களிலிருந்து எடுத்துக்கொண்டால் தானிய மாவுச்சத்து 50% ஆகக் குறையும்.

5.பழங்களில் உள்ள நார்ச்சத்து சக்கரை விரைவாக உயர்வதைத் தடுக்கிறது., மலச்சிக்கலைத் தடுக்கிறது,பசியைக் கட்டுப்படுத்துகிறது,வயிறு நிறைவை ஏற்படுத்துகிறது.

32 comments:

லவ்டேல் மேடி said...

நன்றிங்க டாக்டர்.....

லவ்டேல் மேடி said...

ஐ......ஐ.....ஐ....... மீ ..... தி...... பஸ்ட்டு அண்டு செகண்டு.......

SanjaiGandhi said...

நல்ல தகவல்..

இராகவன் நைஜிரியா said...

நன்றி மருத்துவர் தேவா...

மிக மிகத் தேவையான தகவல் அளித்துள்ளீர்கள்.

எந்தப் பழத்தையும் சாப்பிடக்கூடாது என்று சில சொல்லிக் கொண்டு இருக்கும் வேளையில், நீங்க கொடுத்தது உருப்படியான டிப்ஸ்.

Mrs.Menagasathia said...

thxs a lot!!

செந்தழல் ரவி said...

முக்கனிகளில் எதையும் சாப்பிடக்கூடாதா ?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!!!!!!!

பீர் | Peer said...

நல்ல தகவல்கள் டாக்டர், நன்றி.

மங்களூர் சிவா said...

நன்றிங்க டாக்டர்.

ஆ.ஞானசேகரன் said...

நன்றி நன்றி...

துளசி கோபால் said...

முக்கனிகள் சாப்பிடக்கூடாத பட்டியலில் இருக்கே!!!!

இன்னும் சக்கரை வரலைன்றதால் கொஞ்சமாக எடுத்துக்கவா?

நல்ல விவரம் அடங்கிய பதிவு. நன்றி

புலிகேசி said...

ரொம்ப நல்லருக்கு

நட்புடன் ஜமால் said...

நல்ல தகவல்கள் தேவா!


தொடரட்டும் தங்கள் தகவல்கள் ...

கலை - இராகலை said...

பகிர்விற்க்கு நன்றிகள்

Joe said...

நன்றி Dr.தேவா...

மிகத் தேவையான தகவல் அளித்துள்ளீர்கள். I should fwd this post to my parents, who are both diabetics.

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல தகவல்கள் தேவா சார்..

ஜோதி said...

நல்ல தகவல்கள்

Mrs.Menagasathia said...

இந்த லிங்கினை பார்க்கவும்.

http://sashiga.blogspot.com/2009/08/scrumptious-blog-award.html

T.V.Radhakrishnan said...

நல்ல தகவல்..

ஹேமா said...

டாக்டர் தேவா,உங்கள் தொடர்ந்த பதிவுகள் மிக மிகப் பிரயோசனமாய் இருக்கு.நிறைவாக அறிந்து,பிரதியும் எடுத்துக் கொள்கிறேன்.நன்றி.

பாஸ்கர் said...

அருமை டாக்டர். தொடரட்டும் உங்கள் நற்பணி.

குடந்தை அன்புமணி said...

இதே போன்று உபயோகமாக தகவல்களை தொடர்ந்து தாருங்கள் தேவா சார். நல்ல இடுகை. வாழ்த்துகள்.

வால்பையன் said...

எனக்கு ரொம்ப பயனுள்ள தகவல்!

Anonymous said...

nalla payanulla thakaval melum ithu ponra thakavalkalai kodukkavum.
k.parthiban
singapore.

துபாய் ராஜா said...

அவசிய தகவல் கொண்ட பதிவு.

http://rajasabai.blogspot.com/2009/08/50.html

தேவன் மாயம் said...

Blogger லவ்டேல் மேடி said...

நன்றிங்க டாக்டர்.....

20 August 2009 09:43
Delete
Blogger லவ்டேல் மேடி said...

ஐ......ஐ.....ஐ....... மீ ..... தி...... பஸ்ட்டு அண்டு செகண்டு.///

மேடி நன்றி!!

Mrs.Faizakader said...

மிகவும் பயனுள்ள தகவல் இதனை எங்க அப்பாவுக்கு இப்ப தான் சொன்னேன்

S.A. நவாஸுதீன் said...

அருமையான தகவல்கள் தேவா சார்.

ஷ‌ஃபிக்ஸ் said...

நன்றி டாக்டர், பல நாள் குழப்பங்களை தீர்த்து வைத்த தேவையான பதிவு.

அமுதா said...

நன்றி டாக்டர். சர்க்கரை வியாதி உடையவர்கள் பழங்கள் தவிப்பதைப் பார்த்துள்ளேன். இத்தகவல் மிகவும் பயனுடையது

பிரியமுடன் பிரபு said...

நல்ல தகவல்கள் டாக்டர், நன்றி.

chinnavan said...

நன்றி

chinnavan said...

நன்றி

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory