நம்மில் பலருக்கு இந்தக் குழப்பம் இருக்கும். பலருக்கும் திடீரென்று ஹார்ட் அட்டாக் வருகிறதே? எப்படி? ஏன்?
ஹார்ட் அட்டாக் வருவதை முன்னரே கண்டுபிடிக்க முடியாதா?
கண்டுகொள்ளலாம். அதற்கு சில வழிகள் உள்ளன. கீழே கொடுத்துள்ள ஐந்து தவறான அளவுகள் (கீழே கொடுத்துள்ள ஐந்தும் நார்மல் அளவுகள் அல்ல, ரிஸ்க் அளவுகள்!!!) உள்ளதா என்று பார்த்தால் போதும்.
கீழெ உள்ள இருக்கக் கூடாத ரிஸ்க் அளவுகள்:
1.ரத்த அழுத்தம்- 130/85 க்கு மேல்.
2.அதிகாலை வெறும் வயிற்றில் சர்க்கரை-100 மி.கி/டி.எல் க்கு மேல்.
3.T.G.L டி.ஜி.எல்-கொலெஸ்ட்ரால்-150 மி.கி/டி.எல் க்கு மேல்.
4.H.D.L கொலஸ்ட்ரால்:
ஆண்களுக்கு 40 மி.கி/டி.எல் லுக்கு கீழ்
பெண்களுக்கு 50 மி.கி/டி.எல் லுக்கு கீழ்
5.இடுப்பு சுற்றளவு:
ஆண்கள்: 90 செ.மீ.க்கு மேல்
பெண்கள்: 85 செ.மீ.க்கு மேல்.
இந்த ஐந்து காரணிகளில் ஏதேனும் மூன்று உங்களுக்கு இருந்தால் இதய நோய் வரும் வாய்ப்புகள் உள்ளதாகக் கருதலாம். அதற்கான முறையான சிகிச்சை, உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்வது அவசியம்..
38 comments:
பயனுள்ள தகவல்... நன்றி மருத்துவரே
நன்றி !!!!!
பயனுள்ள பதிவு
நானும் செக் பண்றேன்
நன்றி!!!!
நல்ல தகவல்!
எட்வின் said...
பயனுள்ள தகவல்... நன்றி மருத்துவரே
31 October 2009 07:04 //
நன்றி எட்வின்
லோகு said...
நன்றி !//
லோகு நன்றி..
நல்ல தகவல் டாக்டர். நன்றி
அகல் விளக்கு said...
பயனுள்ள பதிவு
நானும் செக் பண்றேன்
நன்றி!!!!
31 October 2009 07:0//
பண்ணிப் பார்க்கவும்!!
அத்திவெட்டி ஜோதிபாரதி said...
நல்ல தகவல்!///
நன்றி!1
பீர் | Peer said...
நல்ல தகவல் டாக்டர். நன்றி
31 October 2009 07:08//
பீர் நன்றி!!
மிக நல்ல பயனுள்ள தகவல்
தோழர்களிடம் பகிர போகிறேன்
மிக்க அன்பும் நன்றியும்
நேசமித்ரன் said...
மிக நல்ல பயனுள்ள தகவல்
தோழர்களிடம் பகிர போகிறேன்
மிக்க அன்பும் நன்றியும்
31 October 2009 07:13 //
மனசுக்கு சந்தோசமா இருக்குங்க!!
பயனுள்ள தகவல்... நன்றி மருத்துவரே
HDL என்பது நல்ல கொலஸ்ட்ரால்தானே . அது 35-60 இருந்தால் நல்லது என்று நினைத்திருந்தேன்
பயன்மிகு தகவல்
நன்றி
பயனுள்ள தகவல்கள். மிகவும் நன்றி.
பயனுள்ள பதிவு
நல்ல தகவல்கள் டாக்டர். அப்படியே சிகரட் குடிக்கறதுனால் என்ன பிரச்சனைகள் வரும்னு சொன்னா நல்லா இருக்கும்.
பயனுள்ள தகவல்,நன்றி.
உடற்பயிற்சி மிக மிக அவசியம்.
பயனுள்ள தகவல்கள். மிகவும் நன்றி.
நல்லவேள எனக்கு எதுவும் இல்லை :)
பயனுள்ள தகவலுக்கு நன்றி
அன்பின் தேவன்மாயம்
ஐந்தினையும் சோத்தித்து வருகிறேன் ஆலோசனைக்கு
நல்ல பயனுள்ள இடுகை நல்வாழ்த்துகள்
நன்றி டாக்டர்
//இளவட்டம் said...
நல்ல தகவல்கள் டாக்டர். அப்படியே சிகரட் குடிக்கறதுனால் என்ன பிரச்சனைகள் வரும்னு சொன்னா நல்லா இருக்கும்.
//
இது பற்றி நிறைய வந்துவிட்டது...
தேவையான தொகுப்பு தேவா சார்
பயனுள்ள தகவல்... இனிமே தான் பாடியை நீங்க சொன்னமாதிரி மெயின்டெயின் பண்ணனும்.
உள்ள வரதுக்கே பயமாருக்கு... கன்சல்டிங்க் பீஸ் எதுவும் வாங்கமாட்டீங்களே...??!!
Doctor !
what about family h/o heart disease and life style?
குடும்பத்தில் யாருக்காவது இதய நோய் வந்திருந்தால் அதுவும் இதய நோய்க்கான ஒரு காரணிதானே?
அத்துடன் புகைப்பது ,குறைந்த உடலுழைப்பும் (smoking and lack of physical activity)இதய நோய் வருவதற்கான சாத்தியத்தைக் கூட்டும்தானே டாக்டர்?
--வானதி
என்னுடைய வாக்குகளை செலுத்திவிட்டேன். நல்ல பதிவுக்கு நன்றி.
ஆகா உடனே செக் பண்ணனுமே. தகவலுக்கு நன்றி
இந்த 5 பாயிண்ட்ல ஃப்யில் ஆனாதான் பாஸ் ஆக முடியும்போல தேவா சார்.
தகவலுக்கு நன்றிகள் மருத்துவரே.
சாந்தி
பயனுள்ள தகவலுக்கு நன்றி.
L-L-D-a-s-u சொன்ன மாதிரி HDL நல்ல கொலஸ்ட்ரால் குறைந்தது ஆண்களுக்கு 40 மி.கி/டி.எல் லுக்கு மேல்
பெண்களுக்கு 50 மி.கி/டி.எல் லுக்கு மேல் இருக்க வேண்டும்.
தீய கொலஸ்ட்ரால்(LDL)150 மி.கி/டி.எல் க்கு கீழ் இருக்க வேண்டும்.
130 மி.கி/டி.எல் க்கு கீழ் மிக நன்று.
அஞ்சவேண்டிய அஞ்சு பாயின்ட்டுகள்!! இதை படிக்கும்போது உடற்பயிற்சியின் முக்கியத்துவம் விளங்குகிறது, நன்றி டாக்டர்!!
ரைட்டு ........எனக்கு வராது.
நல்ல தகவல்!
பயனுள்ள தகவல்..
வீட்டில் இவை எல்லாம் பார்த்துக்கொள்ள வசதி வேண்டாமா?
-பதுமை.
I think for males if the HDL is more than 40mg it is considered good.
Can you pls check the article again and correct it?
1. -L-L-D-a-s-u said...
2.கதிர் - ஈரோடு said
3.ராமலக்ஷ்மி said.
4.T.V.Radhakrishnan
5 இளவட்டம் said...
6.கோமதி அரசு
7 Mrs.Menagasathia s
8 ஆ.ஞானசேகரன் s
9 [ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்]
10cheena (சீனா)
11.முரளிகண்ணன் sa
12 நாஞ்சில் பிரதாப்
13 vanathy s
14 செந்தழல் ரவி
15 S.A. நவாஸுதீன்
16 முல்லைமண் sa
17 ஷஃபிக்ஸ்/Suffix s
18 ஸ்ரீ said
19 சி. கருணாகரசு sa
20 Princess sai
21 Anonymous said...
I think for males if the HDL is more than 40mg it is considered good.
Can you pls check the article again and correct it?
01 November 2009 15:24///
அனைத்து அன்பு இதயங்களுக்கும் நன்றி!!
அனானி நண்பரே! நீங்கள் சொன்னது சரிதான் பதிவில் மாற்றியுள்ளேன்!!
அருமையான தகவல், நன்றி
Post a Comment