Friday, 10 April 2009

கமலின் புதிய படம்- ட்ரைலரும் அதன் மூலப்படத்தின் சிறந்த காட்சியும்!!

கமலின் படமான ”தலைவன் இருக்கிறான்” தற்போது பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. இப்போது உன்னைப்போல் ஒருவன் என்ற பெயரில் தயாராகிறது!.

மூலப்படமான ”எ வெட்னஸ் டே” படத்தில் நஸ்ருதீன் ஷா நடித்த ஒரு சிறந்த காட்சியைப்பாருங்கள்!!

புடிச்சா தமிழ்மணம் தமிலிஷில் ஓட்டு போடுங்க!!

14 comments:

தேவன் மாயம் said...

வாங்க! மக்களெ!! இம்சை அதிகம் கொடுத்துவிட்டேனா?
இல்லையா!! சரி! சரி!

shabi said...

TRAILER OPEN ஆகல

SASee said...

OPENING TRAILER நன்றாக உள்ளது.
கமல் அவர்களின் அடுத்த நல்ல படமாக அமைய வாழ்த்துவோம்!

கிரி said...

//படத்தில் நஸ்ருதீன் ஷா நடித்த ஒரு சிறந்த காட்சியைப்பாருங்கள்!!//

காட்சி தாங்க பார்த்தேன்..ஹிந்தி நகி மாலும்

தேவன் மாயம் said...

TRAILER OPEN ஆகல///

OOPS!!

தேவன் மாயம் said...

OPENING TRAILER நன்றாக உள்ளது.
கமல் அவர்களின் அடுத்த நல்ல படமாக அமைய வாழ்த்துவோம்!//

நன்றி நண்பரே!!

தேவன் மாயம் said...

//படத்தில் நஸ்ருதீன் ஷா நடித்த ஒரு சிறந்த காட்சியைப்பாருங்கள்!!//

காட்சி தாங்க பார்த்தேன்..ஹிந்தி நகி மாலும்///

நானுமே !!

ச.பிரேம்குமார் said...

Trailor சும்மா கும்முன்னு இருக்கு.... படமும் நல்லா வருமுன்னு நம்புவோம் :)

தேவன் மாயம் said...

Trailor சும்மா கும்முன்னு இருக்கு.... படமும் நல்லா வருமுன்னு நம்புவோம் :///

நன்றி ப்ரேம்!!!
நடிப்பவரகளை ஊக்குவிப்போம்!!

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

எனக்கென்னவோ கமலகாசன் இந்தப் படத்தை சொதப்புவார் என்றே தோன்றுகிறது..

நஸ்ருதீனை விட அந்தப் பாத்திரத்தை வேறு யாரும் அந்த அளவுக்குத் திறம்பட செய்ய முடியுமா என்ற சந்தேகம் இருக்கிறது,கமலாக இருப்பினும் !!!

சென்னை பித்தன் said...

நஸ்ருதீன் ஷா நடிப்பில் பிச்சு உதறியிருக்கிறார்.என்னை மறந்து அந்த நடிப்பில் ஒன்றிப்போய்ப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
நன்றி

Suresh said...

ஹா ஹா :-) மச்சான :-) சூப்பர்

Joe said...

Nasrudeen Shah! OMG, what a fabulous actor!

தர்ஷன் said...

// அறிவன்#11802717200764379909 said...

எனக்கென்னவோ கமலகாசன் இந்தப் படத்தை சொதப்புவார் என்றே தோன்றுகிறது..

நஸ்ருதீனை விட அந்தப் பாத்திரத்தை வேறு யாரும் அந்த அளவுக்குத் திறம்பட செய்ய முடியுமா என்ற சந்தேகம் இருக்கிறது,கமலாக இருப்பினும் !!!//

எனக்கும் இதே சந்தேகம் இருந்தது பதிவொன்றும் போட்டேன்
பின்னூட்டங்களில் கமல் ரசிகர்கள் வாட்டி எடுத்து விட்டனரையா பார்கலேன்னா நீங்களும் பாருங்களே

http://sridharshan.blogspot.com/2009/03/blog-post_24.html

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory