Sunday, 12 April 2009

இன்னும் வராத அதிரடி திரைப்படம்!!


அன்பின் நண்பர்களே!!
அடுத்த மாதம் திரைக்கு வரப்போகும் அதிரடி திரைப்படம் “எக்ஸ் மென் ஆரிஜின்ஸ் வொல்வரின்” திரைப்படம்!!

சமீபத்தில் அதன் வீடியோ ட்ரைலர் வெளிவந்து “அதிகம் பார்க்கப்பட்ட விடியோவாக உள்ளது!! 

நீங்களும் ரசிக்கவும்!!!

8 comments:

வேத்தியன் said...

நாந்தே மொதோ...

தேவன் மாயம் said...

நாந்தே மொதோ??

vaanga!

வேத்தியன் said...

நல்லா இருக்கு...

மேவி... said...

doctor naina...
super aa kithu pa....

இராகவன் நைஜிரியா said...

ரொம்ப நல்லா இருக்கு.

ஐயா மருத்துவரே எங்கே இருந்து இந்த விடியோ எல்லாம் பிடிக்கிறீங்க..

சூப்பரோ சூப்பர்..

தேவன் மாயம் said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்///

நேரமின்மைதான் காரணம்!!!

தேவன் மாயம் said...

ரொம்ப நல்லா இருக்கு.

ஐயா மருத்துவரே எங்கே இருந்து இந்த விடியோ எல்லாம் பிடிக்கிறீங்க..

சூப்பரோ சூப்பர்..///

அன்பரே நலமா?
கண்ணில் மாட்டுவதை பிடித்துக்கொண்டு வருவதுதான்!!

Rajeswari said...

அப்படியே எந்த தியேட்டரில் ரிலீஸ் என்று சொல்லியிருந்தால்,நன்றாக இருந்திருக்கும்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory