ஒபாமாவின் மனைவிதான் தற்போதைய ஃபேஷன்
உலகின் பரபரப்பு என்றால் நம்ப முடிகிறதா?
மேலே படத்தில் இவர் அணிந்துள்ள உடையின் விலை
2.70 லட்ச ரூபாயாம்!
நம்ம பார்வையில் அழகுக்கும் அமெரிக்கர்கள்
பார்வையில் அழகுக்கும் எவ்வளவு வித்தியாசம்
பாருங்க!
சாதாரண தோற்றத்துடன் கூடிய அவரை மக்கள் அழகியாக ஏற்றுக்கொண்டுள்ளது வியப்பளிக்கிறது!
45 வயது நிரம்பியவர் இவர்! அனைத்து உடையலங்கார
நிபுணர்களும் இவரால் இந்த ஆடை அலங்காரத்துறை
புத்துயிர் பெறும் என்று சந்தோசப்படுகிறார்கள்.
அமெரிக்க ஆடைவல்லுனர்கள் சங்கம் இந்த ஜூன்
மாதம் அவரை கவுரவிக்க உள்ளது>
அவருடைய படங்கள் பார்க்க.
எப்படியோ பொருளாதார நலிவில் பாதிக்கப்பட்டுள்ள
இத்துறை அவரால் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கை
வந்துள்ளது அமெரிக்காவில்!
ஏங்க இந்த ஆடை புரட்சியால் பொருளாதார
வீழ்ச்சியிலிருந்து அமெரிக்கா மீளுமா?
தெரியாமத்தாங்க கேட்கிறேன்!
26 comments:
நாந்தே மொதோ...
ஓ இன்னைக்கு மேட்டர் ஃபாஷன் ஷோவா???
ஒபாமாவின் மனைவிதான் தற்போதைய ஃபேஷன்
உலகின் பரபரப்பு என்றால் நம்ப முடிகிறதா?//
நீங்க சொன்னா நம்பி தானே ஆகணும்...
:-)
நம்ம பார்வையில் அழகுக்கும் அமெரிக்கர்கள்
பார்வையில் அழகுக்கும் எவ்வளவு வித்தியாசம்
பாருங்க!//
அதானே..
என்கிட்ட 2.70 லட்சத்தை குடுத்தா நான் எத்தனை டெனிம் வாங்கியிருப்பேன்???
:-)
இவரது புகழ் ஒபாமாவையும் தாண்டி போயிடும் போல இருக்கே???
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...
firsr lady matrum avanga niram avangalukku advantage a irukku...
eppadi ellam padivu potta....
obama pavamunga.....
ஆஹா... இந்தியாவில ஒரு உதாரனம் கொடுங்க சார்...
(ஒரு உதார்தான்)
ஏங்க இந்த ஆடை புரட்சியால் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து அமெரிக்கா மீளுமா?
தனிப்பட்ட ரீதியில் ஒபாமாவுக்கு நிறைய பொருளாதார வீழ்ச்சிக்கள் இருக்கும் போலிருக்கிறது......
இவர் அணிந்துள்ள உடையின் விலை 2.70 லட்ச ரூபாயாம்! {?????)
நாந்தே மொதோ..///
வேத்தி இஸ் ஃபாஸ்ட்
ஓ இன்னைக்கு மேட்டர் ஃபாஷன் ஷோவா?///
கடவுள் செயல்!
ஒபாமாவின் மனைவிதான் தற்போதைய ஃபேஷன்
உலகின் பரபரப்பு என்றால் நம்ப முடிகிறதா?//
நீங்க சொன்னா நம்பி தானே ஆகணும்...
:-)?///
உண்மைதான்! லின்க் உள்ளதப்பா!
நம்ம பார்வையில் அழகுக்கும் அமெரிக்கர்கள்
பார்வையில் அழகுக்கும் எவ்வளவு வித்தியாசம்
பாருங்க!//
அதானே..
என்கிட்ட 2.70 லட்சத்தை குடுத்தா நான் எத்தனை டெனிம் வாங்கியிருப்பேன்???
:-)///
நல்லவேளை!!!
இவரது புகழ் ஒபாமாவையும் தாண்டி போயிடும் போல இருக்கே???
உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..///
பரமசிவன் கழுத்து பாம்பு!!
firsr lady matrum avanga niram avangalukku advantage a irukku...
eppadi ellam padivu potta....
obama pavamunga...///
நான் என்ன செய்வது!!!உலகமே சொல்லுதே!
ஆஹா... இந்தியாவில ஒரு உதாரனம் கொடுங்க சார்...
(ஒரு உதார்தான்)///
குடுக்கலாம். இந்தியாவின் 1 லேடி பிரதீபா!!!!!!!
ஏங்க இந்த ஆடை புரட்சியால் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து அமெரிக்கா மீளுமா?
தனிப்பட்ட ரீதியில் ஒபாமாவுக்கு நிறைய பொருளாதார வீழ்ச்சிக்கள் இருக்கும் போலிருக்கிறது......
இவர் அணிந்துள்ள உடையின் விலை 2.70 லட்ச ரூபாயாம்! {?????)///
ஒரு துணி இவ்வளவு விலைன்னா?
//ஒபாமாவின் மனைவிதான் தற்போதைய ஃபேஷன் உலகின் பரபரப்பு என்றால் நம்ப முடிகிறதா//
அதிபரின் நாய்குட்டியே ஃபேமஸ் ஆகும்போது, அதிபரின் மனைவி????
//இவர் அணிந்துள்ள உடையின் விலை 2.70 லட்ச ரூபாயாம்//
காசுக்கு ஏதுங்க மதிப்பு
//ஏங்க இந்த ஆடை புரட்சியால் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து அமெரிக்கா மீளுமா? தெரியாமத்தாங்க கேட்கிறேன்!
//
நீங்கதானே பதிவுபோட்டீக நீங்களே சொல்லிப்புடுங்க
நான் தான 20...
தேவா....நம்ம ஊரு மாதிரி இங்க வெள்ளை தோல் தான அழகு என்று நினைப்பவர்கள் ரொம்ப கம்மி...கருப்ப இருந்தாலும் நேர்த்தியாக உடை உடுத்தி வந்தாலே போதும்.....இங்க புற அழகுக்கு குடுக்கும் மதிப்பை விட ஆக அழகுக்கு குடுக்கப்படும் மதிப்பு அதிகம்...என்னை மாதிரி ஆளுங்கல்லாம் தைரியமா சுத்துரோம்னா பாத்துக்கோங்க ..
இருந்தாலும் ஒபாமாவின் மனைவி அழகு தான...ஆர் சிரித்த முகமும், நிமிர்ந்த நாடியும் எளிமையான குணமும் என்னையும் கவர்ந்தவை
நல்லா இருக்கு...ஆனா ஒரு ச்சின்ன கரெக்ஷன்...அவங்க பேரு மிஷல் ஓபாமா..:0))
ஒபாமாவின் மனைவிதான் தற்போதைய ஃபேஷன் உலகின் பரபரப்பு என்றால் நம்ப முடிகிறதா//
அதிபரின் நாய்குட்டியே ஃபேமஸ் ஆகும்போது, அதிபரின் மனைவி????///
ராஜா ஏறின குதிரை கதைதான்!
//இவர் அணிந்துள்ள உடையின் விலை 2.70 லட்ச ரூபாயாம்//
காசுக்கு ஏதுங்க மதிப்பு///
ட்ரெஸ்தான் முக்கியம்!
/ஏங்க இந்த ஆடை புரட்சியால் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து அமெரிக்கா மீளுமா? தெரியாமத்தாங்க கேட்கிறேன்!
//
நீங்கதானே பதிவுபோட்டீக நீங்களே சொல்லிப்புடுங்க///
திருப்பி விட்டீங்களே கேள்வியை!
நான் தான 20...
தேவா....நம்ம ஊரு மாதிரி இங்க வெள்ளை தோல் தான அழகு என்று நினைப்பவர்கள் ரொம்ப கம்மி...கருப்ப இருந்தாலும் நேர்த்தியாக உடை உடுத்தி வந்தாலே போதும்.....இங்க புற அழகுக்கு குடுக்கும் மதிப்பை விட ஆக அழகுக்கு குடுக்கப்படும் மதிப்பு அதிகம்...என்னை மாதிரி ஆளுங்கல்லாம் தைரியமா சுத்துரோம்னா பாத்துக்கோங்க ..
இருந்தாலும் ஒபாமாவின் மனைவி அழகு தான...ஆர் சிரித்த முகமும், நிமிர்ந்த நாடியும் எளிமையான குணமும் என்னையும் கவர்ந்தவை////
ஆமாங்க!
ஆச்சரியமா இருக்கே!
குணத்துக்கு மதிப்பா?
நல்லா இருக்கு...ஆனா ஒரு ச்சின்ன கரெக்ஷன்...அவங்க பேரு மிஷல் ஓபாமா..:0))///
அது சரி!
அதுதான் சரியா!
Post a Comment