when everybody talks to their friends
the blogger chats to anonymous.
when everybody goes out for a holiday
the blogger surfs on mysteries of the world,
when everybody watch breaking news
the blogger writes a hot news post,
when everybody does fitness exercise
our blogger writes articles for them!
when everybody eats their food in time
our blogger reads recipes & wastes time,
when everybody enjoys sweet dreams
our blogger burns his midnight oil,
when his wife in need of appreciation
our blogger comments a lousy blog,
when everybody enjoys personal life
our blogger feels for the killings of world.
64 comments:
தமிழ்த்துளியில் ஆங்கிலமா ???
ஐயகோ !!!! இருங்க படிச்சிட்டு வரேன்.
//when everybody does fitness exercise
our blogger writes articles for them!
//
ultimate !!!!
//when everybody goes out for a holiday
the blogger surfs on mysteries of the world, //
of course,correct..
தமிழ்த்துளியில் ஆங்கிலமா ???
ஐயகோ !!!! இருங்க படிச்சிட்டு வரேன்.///
yes syed!
//when everybody does fitness exercise
our blogger writes articles for them!
//
ultimate !!!!///
thank u!
//when everybody goes out for a holiday
the blogger surfs on mysteries of the world, //
of course,correct..///
thats what we are all doing
// அ.மு.செய்யது said...
தமிழ்த்துளியில் ஆங்கிலமா ???
//
when matter is a subject, there is no subject for language
ஆஹா...
ஆங்கிலம் பூந்து விளையாடுது போல...
:-)
when everybody watch breaking news
the blogger writes a hot news post, //
yeah...
correct...
when everybody eats their food in time
our blogger reads recipes & wastes time, //
absolutely right...
when his wife in need of appreciation
our blogger comments a lousy blog, //
கண்ணாளமானவங்களுக்கு...
எனக்கு கிடையாது...
:-)
/ அ.மு.செய்யது said...
தமிழ்த்துளியில் ஆங்கிலமா ???
//
when matter is a subject, there is no subject for language///
கலக்கல் ராஜேஸ்!
'மொக்க' கவிஜ போட்டப்பவே நினச்சேன்? ஹி ஹி ஹி....
இந்த மாதிரி ஏதாவது வரும்னு...:-))
மொத்ததுல நம்மள எல்லாரையும் 'உருப்படாத' லிஸ்ட்ல சேர்த்துட்டீங்களே ??
நடத்துங்க ராசா நடத்துங்க... கலக்கல்....
email vanthathu thaane..
nalla irukku
Totally Our Blogger always Saying sumThng..
But Not Acting..
நைனா என்னாது இது.. இங்கிலிபிசு...
ஒன்னுமே பிரியல..
:)
இதை தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும் என்னிடமிருந்து!
// when everybody talks to their friends
the blogger chats to anonymous. //
எல்லாரும் ப்ரண்டு கூட பேசிட்டு இருக்கால, நம்மாளு அனானி / அனாமத்து கூட சண்டை போட்டுகிட்டு இருப்பாங்குற.. சரிதான் நைனா.. கரெக்டு..
// when everybody goes out for a holiday
the blogger surfs on mysteries of the world, //
இது கொஞ்சம் கஷ்டமா கீது.. இருந்தாலும் டிரை பண்றேன்..
எல்லாரும் லீவுல மஜா பண்கின்னு இருக்கும் போது, நம்மாளு கம்பூயூட்டர கட்டிகிட்டு போலி உலகத்தை தேடிகிட்டு, அழுதுகிட்டு இருப்பாருங்கிற.. சரியா?
// when everybody watch breaking news
the blogger writes a hot news post, //
இது ரொம்ப கஷ்டமா கீதுங்க...
எல்லோரும் உடைஞ்ச நியூஜ்ச பாக்குபோது, நம்மாளு சூடா எழுதிகினு இருப்பாருங்க...
இதான சொல்லவரே... நைனா?
// when everybody does fitness exercise
our blogger writes articles for them! //
எல்லோரும் பாடி எக்சர்சைச் பண்ணி சும்மா கிண்ணுன்னு வச்சுகிரும் போது, நம்மாளு அதை பத்தி எழுதிகினு இருப்பாருங்க....
// when everybody eats their food in time
our blogger reads recipes & wastes time,//
எல்லோரும் சோரு துண்ணுகினு இருக்கிய்ல, நம்மாளு அதை பத்தி படிச்சுகினு இருப்பாருயா
// when everybody enjoys sweet dreams
our blogger burns his midnight oil, //
எல்லோரும் தூங்கிகினு இருக்கும் போது நம்மாளு ஆயில ஊத்தி எரிப்பாருங்களா?
// when his wife in need of appreciation
our blogger comments a lousy blog, //
நைனா, இந்தா ஆட்டத்துக்கு நான் வர்ல...
மனுஷன நிம்மதி இருக்கவிடமாட்டியா..
ஜாலியா கமெண்ட் போட்டுகிணு இருக்கும் போது, வைப் அப்படின்னு போட்டு மூட கெடுத்திகினியே
// when everybody enjoys personal life
our blogger feels for the killings of world//
அப்படின்னு ஒன்னு கீதா மாமு...
பர்சனல் லைப்...
இதுல வந்து விழுந்தாச்சு... அப்புறம் என்ன பர்சனல் லைப்..
அதான் காணம பூடுச்சே...
அப்பாடா... மீ த 25
வெளியே போயிருந்தேன். இப்பத்தான் உள்ளே வந்தேன்!!
Yes Mr. Deva
U 100% correct. but I'm single,
otherwise I have some problem with my job because my time management,it's very bad.
it's OK
I love Blog and blogger.
(உங்களுக்கு ஒரு கேள்வி என் வலையில் இருக்கிறது. முடிந்தால் வந்து செல்லவும்)
//இராகவன் நைஜிரியா said...
// when everybody enjoys sweet dreams
our blogger burns his midnight oil, //
எல்லோரும் தூங்கிகினு இருக்கும் போது நம்மாளு ஆயில ஊத்தி எரிப்பாருங்களா?
//
haa haa haah
//when everybody talks to their friends
the blogger chats to anonymous.
//
I appriciated with it
//when everybody does fitness exercise
our blogger writes articles for them!
//
LIKE it
//Rajeswari said...
// அ.மு.செய்யது said...
தமிழ்த்துளியில் ஆங்கிலமா ???
//
when matter is a subject, there is no subject for language
//
good effort
//when his wife in need of appreciation
our blogger comments a lousy blog,//
hi hi perfect match for Ragav Anna
//RAD MADHAV said...
மொத்ததுல நம்மள எல்லாரையும் 'உருப்படாத' லிஸ்ட்ல சேர்த்துட்டீங்களே ??
நடத்துங்க ராசா நடத்துங்க... கலக்கல்....
//
புரிஞ்சிக்கிட்டா சர்தான்...
இருந்தாலும் விடமாட்டோம்லே...
//அபுஅஃப்ஸர் said...
//RAD MADHAV said...
மொத்ததுல நம்மள எல்லாரையும் 'உருப்படாத' லிஸ்ட்ல சேர்த்துட்டீங்களே ??
நடத்துங்க ராசா நடத்துங்க... கலக்கல்....
//
புரிஞ்சிக்கிட்டா சர்தான்...
இருந்தாலும் விடமாட்டோம்லே...//
Vaanga Raasa Vaanga :-))
Now stared writing in English also ah..?
coool
அய்யோ!பிளாகிங்ல இத்தனை விசயம் இருக்கா?
wow!!!!Excellent!!!!....சொந்தமா??? சுட்டதா??
அன்புடன் அருணா
அய்யோ!பிளாகிங்ல இத்தனை விசயம் இருக்கா?//
கன்னாபின்னா ரிப்பீட்டுங்க.
So funny and good one and real one too :))
ஆஹா...
ஆங்கிலம் பூந்து விளையாடுது போல...
:-)//
ஏதோ எழுதினேன்..
when everybody watch breaking news
the blogger writes a hot news post, //
yeah...
correct.///
Is it Ok then!
மொக்க' கவிஜ போட்டப்பவே நினச்சேன்? ஹி ஹி ஹி....
இந்த மாதிரி ஏதாவது வரும்னு...:-))////
This is English Mokkai!
மொத்ததுல நம்மள எல்லாரையும் 'உருப்படாத' லிஸ்ட்ல சேர்த்துட்டீங்களே ??
நடத்துங்க ராசா நடத்துங்க... கலக்கல்....///
இது எங்களுக்கு ராசா!!
உங்களுக்கு இல்ல!
email vanthathu thaane..
nalla irukku///
இது நம்ம கடை சரக்குங்கோ!
Totally Our Blogger always Saying sumThng..
But Not Acting..///
ஆமா சிங்கநடை போடுவோம்..
நைனா என்னாது இது.. இங்கிலிபிசு...
ஒன்னுமே பிரியல..///
ஒன்னும் இல்லை!
பா பா ப்ளாக்ஷிப் சாமி!
:)
இதை தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும் என்னிடமிருந்து!///
இது போதும் சாமி/
// when everybody talks to their friends
the blogger chats to anonymous. //
எல்லாரும் ப்ரண்டு கூட பேசிட்டு இருக்கால, நம்மாளு அனானி / அனாமத்து கூட சண்டை போட்டுகிட்டு இருப்பாங்குற.. சரிதான் நைனா.. கரெக்டு..////
நன்றி சாமி!
// when everybody goes out for a holiday
the blogger surfs on mysteries of the world, //
இது கொஞ்சம் கஷ்டமா கீது.. இருந்தாலும் டிரை பண்றேன்..
எல்லாரும் லீவுல மஜா பண்கின்னு இருக்கும் போது, நம்மாளு கம்பூயூட்டர கட்டிகிட்டு போலி உலகத்தை தேடிகிட்டு, அழுதுகிட்டு இருப்பாருங்கிற.. சரியா?///
இன்னா தலீவா! கான்மெண்ட்ல படிச்சிகினியா நீயி!
// when everybody watch breaking news
the blogger writes a hot news post, //
இது ரொம்ப கஷ்டமா கீதுங்க...
எல்லோரும் உடைஞ்ச நியூஜ்ச பாக்குபோது, நம்மாளு சூடா எழுதிகினு இருப்பாருங்க...
இதான சொல்லவரே... நைனா?///
அதேதான்!
// when everybody enjoys sweet dreams
our blogger burns his midnight oil, //
எல்லோரும் தூங்கிகினு இருக்கும் போது நம்மாளு ஆயில ஊத்தி எரிப்பாருங்களா?///
அஃகாங்! எயிதும் போது வெளிச்சம் தாவலே!
Yes Mr. Deva
U 100% correct. but I'm single,
otherwise I have some problem with my job because my time management,it's very bad.
it's OK
I love Blog and blogger.
(உங்களுக்கு ஒரு கேள்வி என் வலையில் இருக்கிறது. முடிந்தால் வந்து செல்லவும்)///
வந்தா போச்சு//
//when everybody talks to their friends
the blogger chats to anonymous.
//
I appriciated with it///
மிகுதியான நன்றி
//அபுஅஃப்ஸர் said...
//RAD MADHAV said...
மொத்ததுல நம்மள எல்லாரையும் 'உருப்படாத' லிஸ்ட்ல சேர்த்துட்டீங்களே ??
நடத்துங்க ராசா நடத்துங்க... கலக்கல்....
//
புரிஞ்சிக்கிட்டா சர்தான்...
இருந்தாலும் விடமாட்டோம்லே...//
Vaanga Raasa Vaanga :-))///
இஃகி இஃகி
Now stared writing in English also ah..?
coool///
ஏதோ தோணிச்சு!
அய்யோ!பிளாகிங்ல இத்தனை விசயம் இருக்கா?///
இன்னும் இருக்கு.
wow!!!!Excellent!!!!....சொந்தமா??? சுட்டதா??
அன்புடன் அருணா///
சொந்தம்!
சொக்க தங்கம்!
அய்யோ!பிளாகிங்ல இத்தனை விசயம் இருக்கா?//
கன்னாபின்னா ரிப்பீட்டுங்க.///
நன்றி!!
So funny and good one and real one too :))///
வருக சஞ்செய்
Great work! Excellent poem.
This is reallity!
Thanks for your work. Have nice weekend!!!
David Santos
Great one.
You have analysed about the bloggers.
Everything is exactly correct..
May I say this is Englishdrop...?
Post a Comment