கேள்வியின் துளிகள்
சிந்திக்கிடக்கும்
முடியாத இரவில்
நீண்டு!
வெப்பம் தாங்கிய
மயிர்க்கால்கள் அடங்கியும்
எழுந்தும்
உயிர்த்தெழும்
மீண்டும் மீண்டும்!,
பிறப்பின் நீண்ட
கரையோரங்களின் வளைவுகளில்
தொக்கி நிற்கும்
சொல்லியும் சொல்லாத
ஒரு செய்தி!
உள்ளும் புறமுமாய்
இயங்கும்
உலகின் முதலும்
முடிவுமான
உயிர் எந்திரம்!!
32 comments:
நீண்ட நாட்களுக்கு பிறகு தேநீர்
தலைப்பே வசீகரமாய்
இது பின்நவீன(க்)கவிதையோ
நல்லாயிருக்கு தேவா.
நீண்ட நாட்களுக்கு பிறகு தேநீர்
தலைப்பே வசீகரமாய்
இது பின்நவீன(க்)கவிதையோ
நல்லாயிருக்கு தேவா.////
மீண்டும் படியுங்கள்!!! புரியும்!!
நன்றி ஜமால்!
நல்லாயிருக்கு தேவா... ஆனா சில எழுத்துப்பிழைகள் இருக்கே
மயிக்கால்கள் - மயிர்க்கால்கள் ??
வளவுகளின் - வளைவுகளின்?
யந்திரம் - எந்திரம்
நல்லா இருக்குங்க!!!
மயிக்கால்களா???
யந்திரம் - எந்திரம்
இது உபயோகத்தில் உள்ளதுங்க!!!
nalla irukkunga kavithai
நல்லாயிருக்கு தேவா... ஆனா சில எழுத்துப்பிழைகள் இருக்கே
மயிக்கால்கள் - மயிர்க்கால்கள் ??
வளவுகளின் - வளைவுகளின்?
யந்திரம் - எந்திரம்///
சரி செய்கிறேன்.
ihai irattai arththamaai eduththukkollalaama theva?
enakennmo rettai arththam pulappaduvathaai thondruthu theva
ihai irattai arththamaai eduththukkollalaama theva?
enakennmo rettai arththam pulappaduvathaai thondruthu theva//
அந்த அர்த்தம்தான்!! முதலில் நீங்கள்தான் கண்டுபிடித்துக்
கேட்டுள்ளீர்கள்!!
நல்லா இருக்கு தேவா
எவ்வளவு நாளாச்சு தேனீர் கவிதைகள் படித்து? இடைவெளி ஏற்பட்டாலும் கவிதை நல்லாருக்கு தலைவா!
நல்லா இருக்குங்க கவிதை..
நீண்ட நாட்களுக்குப்பிறகு உங்க கடையில் தேநீர் குடித்தேன்
உயிர்பெற்ற எந்திரம்
உலகின் முதலும் முடிவுமான உயிர் எந்திரம்!!
mmmm
haahahaha
கரையோரங்களின் வளைவுகளில் தொக்கி நிற்கும் சொல்லியும் சொல்லாத ஒரு செய்தி!
ennavo solla varenga
//உள்ளும் புறமுமாய்
இயங்கும்
உலகின் முதலும்
முடிவுமான
உயிர் எந்திரம்!!/
கவிதை நல்லா இருக்கு தேவா...
//வெப்பம் தாங்கிய மயிர்க்கால்கள் அடங்கியும் எழுந்தும் உயிர்த்தெழும் மீண்டும் மீண்டும்!, /
அருமை மச்சான்
///ள்ளும் புறமுமாய் இயங்கும் உலகின் முதலும் முடிவுமான உயிர் எந்திரம்!!/
:-)
தலைப்பு கவர்கின்றது...
வரிகள் மிளிர்கின்றது
மொத்தத்தில்
தேநீர் இனிக்கின்றது..:-)
தேநீர் அருமை
வித்தியாசமான கவிதை நண்பரே!
நல்லா இருக்கு தேவா///
நன்றி புன்னகை!
நல்லா இருக்குங்க!!!
மயிக்கால்களா???///
மாற்றிவிட்டேன் ஆதவா!
nalla irukkunga kavithai///
நன்றி மேவீ!
எவ்வளவு நாளாச்சு தேனீர் கவிதைகள் படித்து? இடைவெளி ஏற்பட்டாலும் கவிதை நல்லாருக்கு தலைவா??///
அன்பு நன்றி !!
நல்லா இருக்குங்க கவிதை..///
நன்றி வினோத்!!
நீண்ட நாட்களுக்குப்பிறகு உங்க கடையில் தேநீர் குடித்தேன்
உயிர்பெற்ற எந்திரம்///
நன்றி அபு!
உலகின் முதலும் முடிவுமான உயிர் எந்திரம்!!
mmmm
haahahaha///
ஆமாங்க!!
கருத்துக்கு நன்றி..
/உள்ளும் புறமுமாய்
இயங்கும்
உலகின் முதலும்
முடிவுமான
உயிர் எந்திரம்!!/
கவிதை நல்லா இருக்கு தேவா.///
புதியவன் ஓகேதானே!
//வெப்பம் தாங்கிய மயிர்க்கால்கள் அடங்கியும் எழுந்தும் உயிர்த்தெழும் மீண்டும் மீண்டும்!, /
அருமை மச்சான்
///ள்ளும் புறமுமாய் இயங்கும் உலகின் முதலும் முடிவுமான உயிர் எந்திரம்///
என்னா மாப்பிள்ளை!
கவிதை ஓகேயா?
தேநீர் அருமை!
வித்தியாசமான கவிதை நண்பரே!//
குமரை நிலவன் நன்றி!!
ஷீ நிஷி -- நிறைய கமெண்ட் எதிர்பார்த்தேன்!
//கேள்வியின் துளிகள்
சிந்திக்கிடக்கும்
முடியாத இரவில்
நீண்டு!
பிறப்பின் நீண்ட
கரையோரங்களின் வளைவுகளில்
தொக்கி நிற்கும்
சொல்லியும் சொல்லாத
ஒரு செய்தி!//
உங்கள் வரிகளில்
உயிர் எந்திரம்
தொக்கி நிற்கிறது
சொல்லியும் சொல்லாத
ஒரு செய்தியாய்!
வாசித்தேன் சவாசித்தேன்
என் உயர் எந்திரத்திற்கு
வாசனை தெரியும் வரை!
Post a Comment