பொதுவாக மருத்துவரிடம் சென்று விடுப்பு கேட்டால், தலை வலி,காய்ச்சல் என்று ஏதாவது எழுதி கையெழுத்துப் போட்டுத் தருவார்கள்!
இங்கு நம்ம போதைப் பார்ட்டி ஒருவர் சனி,ஞாயிறு போதையில் கிடந்துவிட்டு, திங்கள் கிழமை எழுந்திரிக்க முடியாமல் மருத்துவரிடம் போயிருக்கிறார்.
மருத்துவர் என்ன நிலையில் இருந்தார் என்று தெரியவில்லை!!
Nature of illness பகுதியில் போதையில் இவர் இப்படித்தான் தலைவலி என்று வருவார், சோதித்துப் பார்த்தால் ஞாயிறு தண்ணி ஓவர் ஆகி தண்ணியில் இருந்து மீளமுடியாமல் லீவு கேட்பார் என்று எழுதிக் கையெழுத்துப் போட்டு இருக்கிறார் பாருங்கள்!!
யார் போதையில் இருந்தார்கள்? இருவருமா?
படித்து ரசித்தீர்களா?
போடுங்க ஓட்டு தமிலிஷில், தமிழ்மணத்தில்!!
29 comments:
Super Comedy..:))))
Super Comedy..:))))///
நன்றி!! வினோதமா இல்லை!!
என்ன கொடுமை சார் இது?
super thala
:-) என்ன நம்ம கடை பக்கம் காணோம்
என்ன கொடுமை சார் இது?///
கொடுமையோ கொடுமை!!
:-) என்ன நம்ம கடை பக்கம் காணோம்///
வருகிறேன்!!!உங்க மெயிலில் எழுதுகிறேன்!
மருத்துவருக்கு எந்த அளவு டார்ச்சர் கொடுத்து இருந்தா, இந்த மாதிரி ஒரு சான்றிதழ் கொடுத்து இருப்பார்.
சரிங்க மருத்துவர் கையெழுத்து எப்படிங்க இவ்வள்வு அழகா இருக்கு?
நீங்க அப்படி எதுவும் கடிதம் கொடுக்கலியே... lol..
அது என்னாயா சனி ஞாயிறுனா நம்ம மக்கள் எல்லோரும் குஜாலாயிடுராங்க
அதனாலேதான் திங்கள் என்றால் திங்கிறாமாதிரி பாக்குராங்களோ
//இராகவன் நைஜிரியா said...
மருத்துவருக்கு எந்த அளவு டார்ச்சர் கொடுத்து இருந்தா, இந்த மாதிரி ஒரு சான்றிதழ் கொடுத்து இருப்பார்.
சரிங்க மருத்துவர் கையெழுத்து எப்படிங்க இவ்வள்வு அழகா இருக்கு?
//
ஹி ஹி ஹி ஹா ஹா ஹா
மருத்துவருக்கு எந்த அளவு டார்ச்சர் கொடுத்து இருந்தா, இந்த மாதிரி ஒரு சான்றிதழ் கொடுத்து இருப்பார்.
சரிங்க மருத்துவர் கையெழுத்து எப்படிங்க இவ்வள்வு அழகா இருக்கு?///
ஓ! உங்களுக்கு அதிலேயே சந்தேகமா?
அது என்னாயா சனி ஞாயிறுனா நம்ம மக்கள் எல்லோரும் குஜாலாயிடுராங்க
அதனாலேதான் திங்கள் என்றால் திங்கிறாமாதிரி பாக்குராங்களோ////
திங்கக் கிழமையும் லீவு விட்டா நல்லா இருக்கும்!!
:-))
;-)))
அந்த டாக்டர் நீங்க தானே
கார்த்திக்,சென்ஷி, அண்ணன் வணங்காமுடி, வருகைக்கு நன்றி!!!
அந்த டாக்டர் நீங்க தானே?////
இது நியாயமா? வணங்காமுடி!!
thevanmayam said...
கார்த்திக்,சென்ஷி, அண்ணன் வணங்காமுடி, வருகைக்கு நன்றி!!!
அந்த டாக்டர் நீங்க தானே?////
இது நியாயமா? வணங்காமுடி!!
சந்தேகத்தை கேட்டேன்.
நீங்க தான்னு அடுச்சி சொல்லலயே
சரக்கு பாண்டிகள் போல!
நல்ல காமெடி
எனக்கு தெரிஞ்சு.,,இந்த டாக்டர் கையெழுத்து தான் புரியும்படி இருக்கு.
சார்...
நல்ல ஐடியாவா இருக்கே...
இப்படிக்கூட கொடுக்கலாமா.....
டியர் டாக்டர்,
தனியார் மருத்துவர்களுக்குள்ளே சங்கிலித் தொடர் போல் கூட்டு வைத்து செயல்படுவதை அறிகிறேன். அதாவது ஸ்கேன், பிளட் டெஸ்ட் போன்றவை எடுக்க வேண்டுமென்றால், குறிப்பிட்ட மருத்துவர் அல்லது பரிசோதனை நிலையைத்தில் சென்று எடுத்துவர பரிந்துரைக்கிறார்கள். இதனால், அவர்களுக்கு கமிஷன் செல்கிறது என்று புரிகிறது. அண்மையில் கூட ஒரு பிரபல தனியார் மருத்துவரால், அப்பல்லோ மற்றும் பில்ரோத்தில் பணிபுரியும் மருத்துவருக்கு பரிந்துரைக்கப்பட்டேன். அதே சோதனையை அருகிலுள்ள சிறிய கிளினிக்க்கிற்கு சென்றால் ஒரு சில நூறுகளே ஆகிறது. ஆனால், பரிந்துரைக்கப்படுவோரை நாடினாலும் ஆயிரங்கள் கரைகின்றன. இதனால், நடுத்தர வர்க்கத்தினர் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதுபற்றி விழிப்பு உணர்வு ஏற்படும் வகையில் ஒரு நல்ல பதிவை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.
soopper appu
:-) தேவை தான்...
இந்த சான்றிதழில் என்ன தவறு ?இப்படிப்பட்ட நிலையில் பணிக்கு செல்வதை விட ஓய்வில் இருப்பதே மேல் ....
மருத்துவருக்கு எந்த அளவு டார்ச்சர் கொடுத்து இருந்தா, இந்த மாதிரி ஒரு சான்றிதழ் கொடுத்து இருப்பார்.//
அதானே???
சரிங்க மருத்துவர் கையெழுத்து எப்படிங்க இவ்வள்வு அழகா இருக்கு?//
செம ஆச்சரியமான மேட்டர்.
டாக்டர் நேர்மையான ஆளுப்பா சரியா தான் சொல்லியிருக்காரு!
ஹா ஹா ஹா....சூப்பரு
Post a Comment