அன்பின் வலை மக்களே!! இன்று சனிக்கிழமை.வேலை குறைவு! ஜாலிதான்! பார்லி நீரை அதிகம் பருகிவிட வேண்டாம். உங்களை சற்று குஷிப்படுத்த சில விடியோக்களை கீழே தொகுத்துள்ளேன்!!பார்த்து மகிழுங்கள்!
கீழே உள்ள வீடியோக்களைப்பாருங்கள்!
1.ஒரு பெரிய மக் நிறைய 5 விநாடிக்குள்!!! உங்களால் முடியுமா? சீரியஸாக முயல வேண்டாம். ஏதோ பெரிய புனலுக்குள் நேரடியாக ஊற்றியது போல் உள்ளது.
2.60 அவுன்ஸை எவ்வளவு வேகமாக உள்ளே தள்ளுகிறார் பாருங்கள் கீழே:
3.இவர்தான் உலகின் வேகமான குடிமகன்!! சின்னப் பையனாட்டம் இருக்கிறார்! இளம் வயதிலேயே என்ன ஒரு திறமை!
4.6 போத்தல் அளவை இவர் குடித்து முடிக்கிறார்! அதுவும் இரண்டே கல்ப்பில்!!
5.ஒரு பாட்டில் பார்லி நீரை இரண்டு வினாடியில் குடிக்க முடியுமா? அருந்திமுடிக்கிறார். இதுதான் ஒரு டின் பார்லி நீர் அருந்துதலில் உலக சாதனையாம்!!
என்ன சனிக்கிழமைக்கு ஏற்ற நல்ல செய்திகளை காணொளியில் கண்டீர்கள்!!!
இனிய வார இறுதி உங்களுக்கு அமைய வாழ்த்துகிறேன்!!
குத்துங்க ! தமிலிஷ், தமிழ்மணம்
இரண்டிலும்!!
9 comments:
நிறையா குடிக்கலாம் என்கிறீர்களா தேவா?
நிறையா குடிக்கலாம் என்கிறீர்களா தேவா?///
அதிகம் பருக வேண்டாம் என்று தொடக்கத்தில் கூறியுள்ளேன்!!
நகைச்சுவைக்காக சொன்னதாக எடுத்துக்கொண்டேன்.
விளக்கத்துக்கு நன்றி!
நகைச்சுவைக்காக சொன்னதாக எடுத்துக்கொண்டேன்.
விளக்கத்துக்கு நன்றி!///
ஓகே!! நண்பரே!!
வார விடுமுறை வந்தாச்சா...! நடத்துங்க... நடத்துங்க...
ரொம்ப ஓரவஞ்சனை பண்ரிங்க தேவன் சார்....வீக் எண்டுல லேடீஸ்க்கு என்ன ஸ்பெசல்?????
வார விடுமுறை வந்தாச்சா...! நடத்துங்க... நடத்துங்க.///
அன்பு!புதிய கவிதைகள் உண்டா?
ரொம்ப ஓரவஞ்சனை பண்ரிங்க தேவன் சார்....வீக் எண்டுல லேடீஸ்க்கு என்ன ஸ்பெசல்?????///
இன்னும் கோலமும் சமையல் குறிப்பும்தான் போடலை!!அதையும் போட்டு விடுகிறேன்!
பார்லி நீரா?? ஓஹோ, பியரை இப்பிடி கூட சொல்லிக்கலாமா?? ஒயினுக்கு திராட்சை ரசம்னு எனக்கு தெரியும்...அப்பிடியே விஸ்கி, ரம், வோட்கா, டெக்கீலா மாதிரி மேட்டருக்கும் சொல்லிட்டீங்கனா, வீட்ல தப்பிச்சிக்குவேன் :0))
Post a Comment