உலகின் பாரம்பரியம் மிக்க இடங்கள் நிறைய உள்ளன. அவற்றைப் பாதுகாப்பதும்,போற்றிப் பேணுவது நம்முடைய கடமை!
அந்தப் பணியில் யுனெஸ்கோவின் பங்கு மிகப்பெரிது!! இங்கு யுனெஸ்கோ செயற்கைக்கோள் எடுத்த அற்புதமான படங்கள்!!
1.ஹவாய் எரிமலை தேசிய பூங்கா! எரிமலைப்பகுதியும் கடலும் சூழ்ந்து மனதை மயக்குகின்றன!
2.பிரமிடுகள்- எகிப்து 700 கி.மீ உயரத்திலிருந்து எடுக்கப்பட்டது! தற்போதைய குடியிருப்புகள் வலது மூலையில்!
3.கிரீன்லாந்து -- என்ன அழகான யுனெஸ்கோ கோள் படம்!
4.சுவீடனின் - லாபோனியன் பகுதி! இது ஆர்க்டிக் பகுதியில் உள்ளது!
6.ஆஸ்திரேலியாவின் உலுரு-கடா-ஜுடா தேசியப்பூங்கா !! இதுவும் உலகப்பாரம்பரிய மிக்க இடங்களில் ஒன்று!!
7.பெருவின் பழைய நாகரீகத்தின் சுவடுகள்-- சான் சான் புராதன பகுதி!
8.ஈராக் ---சமாரா புராதன நகரம்! ஈராக்கில் இதை விட்டு வைத்தார்களே!!
9.கென்ய மலை! இதுவும் பாதுகாக்கப்பட்ட பகுதிதான்! இந்த மலைப்பகுதிதான் எவ்வளவு அழகு!!
நிச்சயம் இவை அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகள்தான்!
யுனெஸ்கோவின் சேவை தொடருட்டும்! நாமும் உள்ளூர் வரலற்றுச்சின்னங்களை சிதைக்காமல், உடைக்காமல் சுவர்களில் காதலர் பெயர்களைப் பொறிக்காமல் இருக்கவேண்டும்!!
15 comments:
அழகாத்தான் இருக்கு..உண்மையிலே விண்ணில் இருந்து எடுத்ததா..?
நல்லா இருக்கு...
nalla irukku,
anal naan geography la romba weak.....
athanal details thevai boss
அருமை.... நல்ல பகிர்வுக்கு நன்றிபா
அழகாத்தான் இருக்கு..உண்மையிலே விண்ணில் இருந்து எடுத்ததா..?///
ஃப்ர்ஸ்ட்டுக்கு வாழ்த்துக்கள்!!
நல்லா இருக்கு.///
வேத்தியன் வாங்க!
nalla irukku,
anal naan geography la romba weak.....
athanal details thevai boss///
அது ரொம்ப கஷ்டம்தான்.
அருமை.... நல்ல பகிர்வுக்கு நன்றிபா////
வருகைக்கு நன்றி!
நல்லாயிருக்கு சார்
இதேமாதிரி நிறைய கலெக்ஷன் என்கிட்டே இருக்கு
தொடர்ந்து பதிவிடுங்கள்
alagana pathivugal
thodaratum
valthukkal
அருமையான படங்கள்..நல்ல பதிவு
படங்கள் ரொம்ப அழகா அருமையா இருக்கு சார்.
ஆஹா... படங்கள் பிரமிக்க வைக்கின்றனவே! :-O
படங்கள் அழகாக இருக்கு...பகிர்தலுக்கு நன்றி தேவன் சார்
அருமையான படங்கள்!
Post a Comment